Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 09,2013 IST
மொபைல் போன் தயாரிப்பவராக, ஒரு காலத்தில், உலகில் முதல் இடத்தில் இயங்கி வந்த, பின்லாந்து நாட்டைச் சேர்ந்த, நோக்கியா நிறுவனத்தின், மொபைல் போன் மற்றும் பிற சாதனங்கள் தயாரிப்பு பிரிவினை, மைக்ரோசாப்ட் சென்ற வாரம் வாங்கி யுள்ளது. தயாரிப்பு பிரிவுகள் மற்றும் காப்புரிமைகளுக்கும் சேர்த்து, மைக்ரோசாப்ட் இதற்கென 717 கோடி டாலர் வழங்குகிறது.மொபைல் போன் தயாரிப்பில் முதல் இடத்தில் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 09,2013 IST
கம்ப்யூட்டர் போல்டர்களில், ஒரே பைல் இரண்டுக்கு மேற்பட்ட இடத்தில் இருப்பது நமக்கு எரிச்சலைத் தரும் இடமாகும். காரணங்கள் - தேவையின்றி, இவை ஹார்ட் டிஸ்க்கில் இடத்தை அடைத்துக் கொள்கின்றன. அடுத்ததாக, இவற்றைக் கையாள்வது மிகவும் சிரமமான செயலாக அமைகிறது. ஒரு சில போட்டோக்கள், மீண்டும் மீண்டும் வெவ்வேறு போல்டர்களில் இருந்தால், எதனை அழிப்பது, எந்த போல்டரில் வைத்துக் கொள்வது ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 09,2013 IST
உங்களிடம் உங்கள் அப்பா பயன்படுத்திய பழைய எக்ஸ்பி அல்லது விண்டோஸ் 98 சிஸ்டம் கொண்ட கம்ப்யூட்டராக இருந்தாலும், அல்லது புதிய கம்ப்யூட்டராக விண்டோஸ் 7 சிஸ்டத்துடன் இருந்தாலும், சில பிரச்னைகள் எல்லா வகை கம்ப்யூட்டர் செயல்பாட்டிலும் இருப்பதாக நாம் உணர்வோம். சில உண்மையிலேயே பிரச்னைகளாக இருக்கும். சில நாமாக எண்ணிக் கொள்பவையாக இருக்கும். இங்கு அத்தகைய பிரச்னைகள் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 09,2013 IST
விண்டோஸ் எக்ஸ்பி ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை விட்டுவிடுங்கள்; 2014 ஏப்ரல் முதல், அது முற்றிலுமாகப் புறக்கணிக்கப்படும் என்று மைக்ரோசாப்ட் விடுத்த எச்சரிக்கை தற்போது செயல்படத் தொடங்கியுள்ளது. அண்மையில் இது குறித்து, கண்காணித்து ஆய்வு செய்திடும், நெட் அப்ளிகேஷன்ஸ் (Net Applications) அமைப்பு தரும் தகவல்கள் இதனை உறுதி செய்துள்ளன.சென்ற ஆகஸ்ட் மாதத்தில், விண்டோஸ் எக்ஸ்பி பயன்பாடு, மொத்த ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 09,2013 IST
இதுவரை இந்த பகுதியில், ஆப்பரேட்டிங் சிஸ்டம், அப்ளிகேஷன் புரோகிராம் களுக்கு ஷார்ட் கட் கீ தொகுப்புகள் தரப்பட்டுள்ளன. இங்கு பல இணைய தளங்களின் இயக்கத்தில், நமக்குத் துணை புரியும் ஷார்ட் கட் கீ தொகுப்புகள் சிலவற்றைப் பார்க்கலாம்.பிளாக்குகள் அமைக்கையில், அந்த தளங்களில் பயன்படுத்துவதற்கான ஷார்ட்கட் கீகள். Ctrl + B– டெக்ஸ்ட் அழுத்தமாகக் கிடைக்க Ctrl + I – சாய்வாக டெக்ஸ்ட் அமைக்க ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 09,2013 IST
எக்ஸெல் ஒர்க் ஷீட்டின் டேப்கள் அனைத்தும் சிறியதாகவே தரப்பட்டுள்ளன. மாறா நிலையில் தரப்படும் இவற்றின் பரிமாணத்தை நாம் மாற்றலாம். நீங்கள் பயன்படுத்துவது விண்டோஸ் எக்ஸ்பி எனில், கீழ்க்கண்டவாறு செயல்படவும்.1. Start மெனுவில் இருந்து Control Panel திறக்கவும். 2. இதில் Display என்பதில் டபுள் கிளிக் செய்திடவும். 3. இங்கு Appearance என்ற டேப்பில் கிளிக் செய்திடவும். 4. பின்னர், கீழாக வலது புறம் உள்ள Advanced ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 09,2013 IST
இணைந்த செல்களை பிரிக்க: வேர்டில் டேபிள் ஒன்றில், செல்களை எப்படி இணைக்கலாம் என்பது குறித்து பலமுறை இங்கு டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இங்கு, இவ்வாறு இணைத்த செல்களை, எப்படி நம் விருப்பப்படி பிரிக்கலாம்? அதாவது மூன்று செல்களை இணைத்த பின்னர், அதனை நான்காகப் பிரிக்க வேண்டும் என எண்ணினால், எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதனைப் பார்க்கலாம்.1. ஏற்கனவே இணைக்கப்பட்ட செல்லில் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 09,2013 IST
இது என்ன சாக்லேட் பெயரா? அல்லது ஸ்மார்ட் போனுக்கான புதிய சிஸ்டமா? என்ற கேள்வி மனதில் எழலாம். ஆம், கூகுள் தன்னுடைய ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தின் பதிப்பு 4.4 க்கான பெயராக, உலகெங்கும் புகழ் பெற்ற, ஸ்விட்சர்லாந்து நெஸ்லே நிறுவனம் தயாரிக்கும், “கிட்கேட்” சாக்லேட் பெயரினைச் சூட்டியுள்ளது. திடீரெனச் சூட்டப்பட்ட இந்த பெயரினைப் பார்த்து, அனைத்து பன்னாட்டு நிறுவனங்களும், வியப்பில் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 09,2013 IST
பைலை மறைக்கவும் திறக்கவும்: எக்ஸெல் ஒர்க்ஷீட் ஒன்றை மிகக் கவனத்துடன் ரகசியமாகத் தயாரித்துக் கொண்டிருக்கிறீர்கள். அப்போது உங்கள் நண்பர் அருகே வருகிறார். அவரிடமிருந்து அதனை மறைக்க விரும்புகிறீர்கள். என்ன செய்திடலாம்? உடனே விண்டோ மெனுவிற்குச் செல்லுங்கள். அதில் ஹைட் (Hide) என்று இருப்பதைக் கிளிக் செய்திடுங்கள். அல்லது ஆல்ட் + டபிள்யூ + எச் ஆகிய மூன்று கீகளை அழுத்தினாலும் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 09,2013 IST
உங்கள் பதிலைப் படித்த பின்னரே, என் சாம்சங் எஸ்3 ஸ்மார்ட் போனில், கூகுள் ட்ரான்ஸ்லேட் இயங்குவதை ஆச்சரியத்துடன் அறிந்து கொண்டேன். இப்போது அடிக்கடி பயன்படுத்துகிறேன். எத்தனை மொழிகளில் இது இயங்குகிறது என்பது, இன்றைய தொழில் நுட்பத்தின் வெற்றியைக் காட்டுகிறது. அமைத்துத் தந்த கூகுள் நிறுவனத்திற்கும், இதனைச் சுட்டிக் காட்டிய உங்களுக்கும் நன்றி.கே.எஸ். மணிமாறன், ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 09,2013 IST
கேள்வி: விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் பாதுகாப்பிற்கெனத் தரப்பட்டிருக்கும், விண்டோஸ் டிபண்டர் (Windows Defender) புரோகிராம், கம்ப்யூட்டரை அனைத்து வகையான மால்வேர் மற்றும் வைரஸ்களிலிருந்து காப்பாற்றுமா?நி. சேர்மக்கனி, விருதுநகர்.பதில்: சரியான கேள்வி. சந்தேகம் தான் என்பதுவே என் பதில். பல நிறுவனங்கள் நடத்திய சோதனையில், விண்டோஸ் டிபண்டர், அனைத்து நிலைகளிலும் பாதுகாப்பு தர ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 09,2013 IST
பைட் (‘byte’) என்னும் சொல் ‘by eight’ என்பதன் சுருக்கமாகும். ‘pixel’ என்பது ‘picture cell’ or ‘picture element என்பதன் சுருக்கமாகும். வை–பி என்னும் தொழில் நுட்பம் ரேடியோ அலைவரிசைகளைப் பயன்படுத்துகிறது. இதனால் டேட்டாவை அனுப்புவர் மற்றும் பெறுபவர் இடையே எந்த வயர் இணைப்பும் தேவையில்லை. பொதுவாக வை–பி இத்தகைய இணைப்பினை 50 மீட்டர் சுற்றளவிற்குத் தருகிறது. அதிக வை–பி இணைப்பு கொண்டிருக்கும் நாடுகளில் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 09,2013 IST
ட்ரைவர் (Driver): விண்டோஸ் மற்றும் பிற ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுடன் டிஜிட்டல் சாதனங்கள் (பிரிண்டர், மவுஸ், பிளாஷ் ட்ரைவ் போன்றவை) தொடர்பு கொள்ள தேவையான சாப்ட்வேர் புரோகிராம் தான் ட்ரைவர் புரோகிராம் ஆகும். விண்டோஸ் போன்ற ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் பலவகையான சாதனங்களுக்கான ட்ரைவர் பைல்கள் ஏற்கனவே பதியப்பட்டே கிடைக்கும். அப்படி இல்லாத நிலையில் இந்த சாதனங்களுடன் சிடியில் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X