Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 12,2011 IST
இருபது ஆண்டுகளுக்கு முன்னால், லினஸ் டோர்வால்ட்ஸ் தன்னுடைய புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் திட்டம் குறித்து, யூசர்நெட் என்ற அஞ்சல் குழுவில் அறிவித்த போது, அது உலகை வென்று வாகை சூடும் என எண்ணிப் பார்த்திருக்க மாட்டார். 1991 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25ல் இது பற்றி எழுதுகையில், சும்மா பொழுது போக்காகத்தான் இதனை உருவாக்குகிறேன் என்று குறிப்பிட்டிருந்தார். 80386 ப்ராசசர் இயக்கம் பற்றித் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 12,2011 IST
கூகுள் நிறுவனத்தின் குரோம் பிரவுசர் சென்ற செப்டம்பர் 1ல் தன் மூன்றாவது பிறந்த நாளைக் கொண்டாடியது. இந்தியாவில் இதற்குத் தனி இடம் கிடைத்துள்ளது. இணைய பிரவுசர் பயன்பாட்டில் நம் நாட்டில் இரண்டாவது இடத்தைக் குரோம் பிரவுசர் பிடித்துள்ளது. இணைய பயன்பாடுகளைப் பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்திடும் ஸ்டேட்கவுண்ட்டர் டாட் காம் (Stat Counter.com) என்னும் நிறுவனம் இந்தத் தகவலை ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 12,2011 IST
கம்ப்யூட்டர் நம்முடையதுதான் என்றாலும், யூசர் நேம், அதற்கான படங்களில் மட்டுமே நம் பெயர், படங்கள் இடம் பெறுகின்றன. இவற்றுடன் இன்னும் சில இடங்களில் நம் பெயர்களை அமைத்து, கம்ப்யூட்டரில் நம் பெயரையும் படத்தையும் போட்டு, முழுமையான நம் கம்ப்யூட்டராக எப்படி மாற்றலாம் என்று பார்க்கலாம். இதனை விண்டோஸ் எக்ஸ்பிக்கு குறிப்புகளாகத் தருகிறேன்.விண்டோஸ் சிஸ்டத்தில் சில ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 12,2011 IST
மைக்ரோசாப்ட் தன் அடுத்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் தயாரிப்பில் மிக வேகமாக ஈடுபட்டு வருகிறது. பல வலைமனைகளில் இதன் கட்டமைப்பு குறித்த செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் Building Windows 8 என்ற வலைமனையில் பல தகவல்கள் கிடைக்கின்றன. அவற்றை இங்கு பார்க்கலாம்.விண்டோஸ் 95 சிஸ்டம் வந்த பின், பெரிய அளவிலான மாறுதல்களுடன் வர இருப்பது இந்த புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டமாகும். ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 12,2011 IST
கூகுள் நிறுவனம் தான் இதுவரை வடிவமைத்துப் பராமரித்து வந்த கூகுள் டிக்ஷனரி தளத்தை மூடிவிட்டது. 2009 ஆம் ஆண்டில், கூகுள் நிறுவனம் தன்னுடைய டிக்ஷனரி ஒன்றைத் தன் சர்வரில் நிறுவியது. http://www.google. com/dictionary என்ற முகவரியில் இயங்கிய அந்த டிக்ஷனரி தளம் பலருக்குப் பிடித்துப் போயிற்று. இதன் சிறப்பான சில விசேஷ வசதிகள் நன்றாகவே இருந்தன. சொற்களுக்கு ஸ்டார் அமைத்து, பின் ஒரு நாளில் எளிதாக ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 12,2011 IST
தனிப்பட்ட நபர்கள் தங்கள் கம்ப்யூட்டர்களில் பயன்படுத்த, இன்றும் மிகச் சிறந்த ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களில் ஒன்றாக, ஏ.வி.ஜி. ஆண்ட்டி வைரஸ் உள்ளது. இதன் புதிய தொகுப்பான ஏ.வி.ஜி. 2012 அண்மையில் வெளியிடப் பட்டுள்ளது. கட்டணம் செலுத்தி வாங்கும் தொகுப்பில் உள்ள பெரும்பாலான வசதிகள், இலவச புரோகிராமில் இருப்பது இதன் சிறப்பாகும். ஆண்ட்டி வைரஸ், ஸ்பைவேர், ரூட்கிட்ஸ் மற்றும் ஸ்பேம் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 12,2011 IST
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பு 9, எக்ஸ்பி சிஸ்டத்தில் வேலை செய்யாது என மைக்ரோசாப்ட் அறிவித்து, அந்நிலையிலிருந்து மாறாமல் உள்ளது. எக்ஸ்பி சிஸ்டத்துடன் இணைந்து தரப்படும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 6 ஆபத்தானது. அதனை வைத்து இயக்குபவர் களுக்குப் பாதுகாப்பில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இன்னும் எக்ஸ்பி சிஸ்டம் உள்ளவர்கள், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 12,2011 IST
மின்சாரம் கிடைக்காத போது, டிவி போன்ற டிஜிட்டல் சாதனங்களை இயக்க, பெரிய அளவிலான பேட்டரி ஒன்றைத் தயாரித்து விற்பனைக்கு சோனி நிறுவனம் வழங்க இருக்கிறது. “Home Energy Server” என்று அழைக்கப்படும் இந்த பேட்டரி அடுத்த மாதம் ஜப்பானில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் மற்ற நாடுகளிலும் விற்பனைக்கு வரும். இதன் விலை 2000 டாலராக இருக்கும். சென்ற மார்ச் 11ல் ஏற்பட்ட பூகம்பத்திலும் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 12,2011 IST
ஆப்பிள் நிறுவனத்தை நிறுவி, அது இடையே சரிந்த பின்னரும், தூக்கி நிறுத்தி, வெற்றிப் பாதையில் அதனை நடத்திக் காட்டிய, மனித குலத்திற்கு ஆப்பிள் சாதனங்கள் மற்றும் சாப்ட்வேர் மூலம் பல நல்ல திருப்பங்களைத் தந்த ஸ்டீவ் ஜாப்ஸுக்கு நீங்கள் தந்திருக்கும் பாராட்டு மனதைத் தொட்டது. முன்பு பில் கேட்ஸ் பணியிலிருந்து ஓய்வு பெற்ற போதும், அட்டைப்படத்தில் படத்தைப் போட்டு பாராட்டும் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 12,2011 IST
கேள்வி: டி.பி. ஐ.( ஈ.க.ஐ.) என்பதன் முழு விளக்கத்தினையும், அதன் பயன்பாட்டினையும் குறிப்பிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.-கே. தவமணி, கோவை.பதில்: டிஜிட்டல் படங்கள் புள்ளிகளால் அமைக்கப்படுகின்றன. இதனை அளவு செய்திட DPI (Dots Per Inch) என்பதைப் பயன்படுத்துகிறோம். இதனை ரெசல்யூசன் (Resolution) என்றும் சொல்கிறோம். எந்த அளவிற்கு இந்த புள்ளிகளின் எண்ணிக்கை, அதாவது டி.பி.ஐ. அதிகமாக இருக்கிறதோ, அந்த அளவிற்கு ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 12,2011 IST
* விண்டோஸ், தான் இயங்கும் போது பல புரோகிராம்களை பின்புலத்தில் இயக்கிக் கொண்டு இருக்கும். விண்டோஸ் டாஸ்க் மேனேஜரைப் பயன்படுத்தி என்ன என்ன புரோகிராம்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன என்பதன் மேல் ஒரு கண் இருக்க வேண்டும். தேவையற்றது அல்லது நீங்கள் அறியாதது என்று இருப்பின் அதனை நிறுத்தலாம். அதனால் கம்ப்யூட்டர் இயக்கத்திற்கு பிரச்சினை இல்லை என்றால் நீக்கி வைக்கலாம்.* நம் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 12,2011 IST
GPRS General Packet Radio Service: (ஜி.பி.ஆர்.எஸ்.)இது ஒரு மொபைல் டேட்டா சர்வீஸ் வகையாகும். 2ஜி மற்றும் 3ஜி வகை நெட்வொர்க் இணைப்புகளில் இது பயன்படுத்தப்படுகிறது. டேட்டா பரிமாற்றத்தினை இது தருகிறது. நொடிக்கு 56 கிலோ பிட்ஸ் முதல் 114 கிலோ பிட்ஸ் வரையிலான வேகத்தில் இதன் மூலம் டேட்டாவினைப் பெறலாம். டேட்டாவினைப் பெற உங்கள் மொபைல் போனில் உள்ள பிரவுசர் இன்டர்நெட் இணைப்பில் இருக்க வேண்டும்.EDGE Enhanced Data rates for GSM ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X