Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 13,2010 IST
சில வாரங்களுக்கு முன், பயர்பாக்ஸ் தொகுப்பில் உள்ள ஸ்பெல் செக் குறித்து தகவலைத் தந்திருந்தேன். பல வாசகர்கள், இந்த வசதி என்ன செய்தாலும் கிடைக்கவில்லை என கடிதம் மூலமாகவும், தொலைபேசி வழியாகவும் தெரிவித்திருந்தனர். மீண்டும் மொஸில்லாவைத் தேடி வேறு ஒரு வழியைத் தெரிந்து கொண்டேன். இதன் பெயர் ஸ்பெல் செக் அல்ல, ஸ்பெல் பவுண்ட்(Spellbound). இது ஒரு ஆட் ஆன் புரோகிராம். இதன் சிறப்பு ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 13,2010 IST
விண்டோஸ் 7 ஏறத்தாழ அனைவரும் விரும்பிப் பயன்படுத்தும் ஓர் ஆப்பரேட்டிங் சிஸ்டமாக மாறி வருகிறது. கம்ப்யூட்டர் திறன் இந்த சிஸ்டத்தினை ஏற்றுக் கொள்ள, அதிகமாக இருக்க வேண்டும் என்றாலும், நவீன வசதிகளை நாமும் அனுபவிப்போமே, ஏன் அவற்றை விலக்க வேண்டும் என பலரும் விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கு மாறி வருகின்றனர்.  விண்டோஸ் 7 சிஸ்டத்தில், பல சின்னஞ்சிறு வசதிகள் நேரடியாக அறிந்து கொள்ள ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 13,2010 IST
விண்டோஸ் 2007 பயன்படுத்துபவர்கள், தங்கள் எக்ஸ்புளோரர் திறக்கப்படும் போல்டர் குறித்து சிறிய ஆச்சரியம் அடைந்திருப்பார்கள். விண்டோஸ் எக்ஸ்புளோரர் திறக்கப்பட்டவுடன் அவர்கள் முதலில் சந்திப்பது Libraries.  இது சரி, ஆனால் எதற்காக இந்த போல்டரில் சென்று நான் இதனைத் திறக்க வேண்டும்? எனவும் பலர் எண்ணலாம். எனக்கு எந்த போல்டரில் அடிக்கடி வேலை இருக்குமோ, அந்த போல்டரில் திறக்கலாமே ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 13,2010 IST
கம்ப்யூட்டரில் ராம் மெமரி எந்த வகையில் எவ்வளவு பயன்படுகிறது என்று அறிந்து கொள்வது, நம் கம்ப்யூட்டர் பயன்பாட்டை நெறிப்படுத்த நமக்கு உதவும். இப்போதெல்லாம், அப்ளிகேஷன் புரோகிராம்கள் இயங்க  அதிகமான  அளவில் மெமரியை எடுத்துக் கொள்கின்றன. எனவே இயங்கும் புரோகிராம்கள் அதிகமாகும் போது, கம்ப்யூட்டரின் செயல்பாடு சற்று  தடுமாறுகிறது. நாமும் தேவையற்ற புரோகிராம்களை, ராம் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 13,2010 IST
வைரஸ்களை நீக்கும் மற்றும் எதிர்த்து அழிக்கும் புரோகிராம்களைத் தயாரித்து வழங்கும் நிறுவனங்கள், பல இலவச ஆபத்துக் கால சிஸ்டம் பூட் சிடிக்களைத் தருகின்றன. ஏதேனும் வைரஸ் பாதிப்பால், சிஸ்டம் இயங்குவது முடங்கிப் போனால், உடனே இந்த ஆபத்துக்கால மீட்பு சிடிக்கள் மூலம் கம்ப்யூட்டரை இயக்கி, உள்ளே இருக்கும் வைரஸ் மற்றும் சார்ந்த கோப்புகளை அழித்து, நம் செயல்பாட்டினைத் தொடரலாம். ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 13,2010 IST
வேர்டில் எல்லைக் கோடு அச்சிடவேர்ட் தொகுப்பில் ஆவணங்களைத் தயாரிக்கையில், பக்கங்கள் அழகாகக் காட்சி அளிக்க பார்டர்களை ஏற்படுத்தி அச்சடிக்கும் பழக்கம் பலரிடம் உள்ளது. ஆனால் நமக்கு வாசகர்களிடம் இருந்து வரும் கடிதங்களில் பலர், இந்த எல்லைக் கோடுகள் சில வேளைகளில், மேலே உள்ளவையோ, பக்கவாட்டில் உள்ளவையோ, அச்சிட மறுக்கின்றன என்று தெரிவித்து, அதனை எப்படி அச்சிடவைப்பது ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 13,2010 IST
உலகின் தடிமன் மிக மிகக் குறைந்த பிளாஷ் ட்ரைவினை வெளியிட்டுள்ளதாக, மோசர்பேர் நிறுவனம் அறிவித்துள்ளது. 1.3 கிராம் எடையில், 2.3 மிமீ தடிமனில், 8ஜிபி கொள்ளளவு கொண்டு பல வண்ணங்களில் இந்த பிளாஷ் ட்ரைவ்கள் விற்பனைக்கு வந்துள்ளன. இவற்றின் முழுப் பரிமாணம் 29.4 x 12.4 x 2.3 மிமீ ஆகும்.  இவற்றில் அதி நவீன Chip-on-Board technology என்னும் தொழில் நுட்பம் பயன்படுத்தப் பட்டுள்ளது. இதனை ஒரு சாவி வளையம் அல்லது ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 13,2010 IST
ஒவ்வொரு நொடியிலும், உலகின் பல மூலைகளில், பத்து விண்டோஸ்–7 இயக்கத்தொகுப்பு விற்பனை ஆகிவருவதாக, மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. விண்டோஸ் விஸ்டா மக்களிடம் ஆதரவு பெறாத நிலையில், விண்டோஸ் 7 சோதனைத் தொகுப்பினை வெளியிட்டு,  அதனைப் பயன்படுத்திய மக்களின் குறிப்புகளை வாங்கி, தகுந்த கவனத்துடன் திருத்தி, இறுதித் தொகுப்பினை வெளியிட்டது மைக்ரோசாப்ட்.  சென்ற வாரம் வரை மொத்தம் 17 ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 13,2010 IST
எக்ஸெல் ஒர்க்புக்கில், நெட்டு வரிசையில் டேட்டாவினை அமைக்கையில், செல்லின் அகலத்திற்கும் மேலாக டேட்டா இருந்தால், செல் அதனை ஏற்பதில் தள்ளாடத் தொடங்கும். டேட்டாவிற்குப் பதிலாக #### எனக் காட்டப்படும். இதனைத் தவிர்க்க, செல் அகலத்தினைச் சற்று அதிகமாக்க வேண்டும். இதனை ஆட்டோ பிட்(Auto Fit)   என்ற செயல்பாட்டின் மூலம் மேற்கொள்ளலாம். பார்மட் மெனு சென்று, Column sub-menu   தேர்ந்தெடுத்து, அதில் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 13,2010 IST
இணையப் பயன்பாடு மற்றும் மொபைல் அப்ளிகேஷன்களுக்கான கூடுதல் வசதிகளைத் தரும் புரோகிராம்களைத் தருவதற்காகவே ஓர் தளம் இணையத்தில் இயங்குகிறது.Lab Pixies  என்ற பெயரில் உள்ள இந்த தளத்தில், பேஸ்புக், மை ஸ்பேஸ், ஹை 5, ஆர்குட், ஆண்ட்ராய்ட், ஐ போன், ஐ கூகுள் என்பவற்றுக்கான கூடுதல் வசதி புரோகிராம் களையும் இந்த தளம் கொண்டுள்ளது. கேம்ஸ், செய்யவேண்டிய பணிகள் கொண்ட பட்டியல், காலண்டர், ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 13,2010 IST
இணையத்தில் பெரிய அளவில், விக்கிபீடியா என்ற பெயரில் ஒரு  கலைக் களஞ்சியத்தைத் தொடர்ந்து உருவாக்கி நடத்தி வரும் விக்கிமீடியா பவுண்டேஷன் நிறுவனம், தன் அலுவலகம் ஒன்றினை இந்தியாவில் திறக்க இருக்கிறது. அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக, இதன் அலுவலகம் அமையும் வேறு நாடு   இந்தியா தான் என்று உலக அளவில் இதனை நிர்வகித்து வரும் பேரி தெரிவித்தார்.  இந்த அலுவலகத்தில் சிறிய ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 13,2010 IST
நோயாளிகள், அறுவை சிகிச்சை மேற்கொள்ள இருப்பவர்கள், விபத்தில் சிக்கிக் கொண்டு உடனடி சிகிச்சை கொள்ள துடிப்பவர்கள் அனைவருக்கும் இரத்தம் ஓர் உடனடித் தேவையாகும். இது போன்ற சூழ்நிலைகளில் உதவ தன்னார்வத்துடன் பல தொண்டர்கள் உள்ளனர். ஆனால் அவசர காலத்தில் இவர்கள் எங்குள்ளனர் என்று தெரிவதில்லை.  இந்த தன்னார்வலர்களின் தகவல்களைக் கொண்டுள்ள இலவச தகவல் மையங்களின் முகவரிகள், ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 13,2010 IST
* Taskbar:  (டாஸ்க் பார்) விண்டோஸ் இயக்கத்தில் மானிட்டர் திரையில் கீழாக இயங்கும் நீள் கட்டம். இதில் ஸ்டார்ட் மெனு, விரைவாக அப்ளிகேஷன் புரோகிராம்களை இயக்க ஐகான்கள் அடங்கிய தொகுப்பு, இயங்கிக் கொண்டிருக்கும் அப்ளிகேஷன் புரோகிராம்களின் பைல்களுக்கான கட்டங்கள் மற்றும் கடிகாரம், பின்னணியில் இயங்கிக் கொண்டிருக்கும் புரோகிராம்களின் ஐகான்கள் ஆகியவை இருக்கும். இவற்றைத் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 13,2010 IST
கேள்வி: ஆர்.ஏ.ஆர் (RAR) ) என்ற துணைப்பெயருடன் கொடுக்கப்படும் சுருக்கப்பட்ட பைல்களை ஏன் விண்டோஸ் அல்லது விண் ஸிப் கொண்டு திறக்க முடியவில்லை? இவற்றைத் திறக்க எந்த சாப்ட்வேர் தேவை?  --டி.முருகேசன், திண்டுக்கல்பதில்: RAR  துணைப்பெயருடன் உள்ள பைல்களும் ஸிப் பைல்களைப் போலச் சுருக்கித் தரப்படும் பைல்கள் தான். ஆனால் பைல்களைச் சுருக்குவதற்கு, விண்ஸிப் சாப்ட்வேர் பயன்படுத்தும் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 13,2010 IST
கம்ப்யூட்டர் மலர் ஒவ்வொருவருக்கும், என்னைப் போன்ற வயதானவர்களுக்கு, மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. கம்ப்யூட்டரைக் கற்றுக் கொள்ள, அந்தக் கல்வி நிலையங்களுக்குச் செல்ல முடியாதவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம். –கே.பி.எஸ். சுந்தரம், தினமலர்  இணையப் பக்கத்தில்மின்னஞ்சல் பிழைச் செய்திகள் அனைத்தும் அருமை. எத்தனை விஷயங்கள் தெரியாமலேயே இருந்திருக் கிறோம் என்று எண்ணத் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X