Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 19,2011 IST
வாசகர்கள் பலரிடமிருந்து தொலைபேசி வழியாகவும், கடிதங்கள் மூலமாகவும் வரும் கேள்விகள் மற்றும் சந்தேகங்களைப் பார்க்கையில், பலரும் விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு மாறி வருகின்றனர் என்பது தெளிவாகிறது. இதில் கிடைக்கும் புதிய வசதிகள் குறித்தும், முன்பு நாம் இந்த மலரில் கொடுத்த டிப்ஸ் பற்றியும் பலர் ஆச்சரியமும் மகிழ்ச்சியும் தெரிவித்துள் ளனர். இப்படி ஒரு வசதி யினை, ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 19,2011 IST
ஹார்ட் டிஸ்க்குகளெல்லாம் மிக அதிகமான கொள்ளளவில் வருகின்றன. விலையும் மிகக் குறைவாகவே உள்ளது. எக்கச்சக்கம் என்று எண்ணி நாம் 320 மற்றும் 520 ஜிபி அளவில் ஹார்ட் டிஸ்க் வாங்கி இணைக்கிறோம். ஆனால் சில மாதங்களிலேயே நமக்கு “low disk space” என்ற செய்தி கிடைத்து ஆச்சரியப்படுகிறோம். நம் டிஸ்க்கில் பைல்களை உருவாக்குவதும், மற்றவற்றிலிருந்து காப்பி செய்து வைப்பதும் மிக எளிதாக உள்ளது. ஆனால் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 19,2011 IST
""இன்ஸ்டால் செய்து, சில மாதங்கள் நன்றாக, வேகமாக வேலை செய்தது. இப்போது என்ன செய்தாலும், கொஞ்ச நேரம் எடுத்த பின்னரே, வேலையைத் தொடங்குகிறது'' என்ற குற்றச் சாட்டினைக் கம்ப்யூட்டர் புதியதாய் வாங்கிப் பயன்படுத்தத் தொடங்கியவர்களிடம் கேட்கலாம். இங்கு எது சரி அல்லது எது உதவியாய் இல்லை என்று பகுத்தறிவது எளிதல்ல. இருப்பினும், உங்கள் கம்ப்யூட்டருக்கு உரமூட்ட, அதனைத் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 19,2011 IST
கூகுள் மட்டுமே கோலோச்சிக் கொண்டிருக்கும் தேடல் தளச் சந்தையில் புதிய, கூடுதல் வசதிகளுடன், மாறுபட்ட வகையில் முடிவுகளைத் தரும் தேடல் தளமாக அறிமுகமாகி யுள்ளது ஹீலியாட். தேடல் முடிவுகளைத் தருவதில், புதிய வழிகளை இது மேற்கொள் கிறது. நம் தேடல்களுக்கான முடிவுகளை அப்படியே பட்டியலிடாமல், அவற்றை வகைப் படுத்தி, ஒவ்வொரு வகைக்கும் ஒரு வண்ணத்திலான வட்டத்தைக் கொடுத்து, தகவல் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 19,2011 IST
இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப் படும், இன்டர்நெட் பிரவுசராக பயர்பாக்ஸ் இடம் பிடித்து வருகிறது. இதன் வேகம், அடிக்கடி மேம்படுத்தப்படும் செயல்பாடு, அதிகமான எண்ணிக்கையில் வேகம் தரும் எளிய ஆட் ஆன் தொகுப்புகள், ஓப்பன் சோர்ஸ் முறை எனப் பல அம்சங்கள் இதனைப் பெரும்பாலான மக்களிடம் கொண்டு சேர்த்துள்ளன. இவை மட்டுமின்றி, பயர்பாக்ஸ் பிரவுசரிலேயே பல பயன்தரும் செயல்பாடுகள் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 19,2011 IST
மின்னஞ்சல் பயன்படுத்துவோர் அனைவரும் ஜிமெயில் அக்கவுண்ட் உள்ளவர்களாக இருப்பது இன்றைய நடைமுறை ஆகிவிட்டது. இதனைப் பயன்படுத்தாதவர் கூட, எதற்கும் இருக்கட்டும் என மெயில் அக்கவுண்ட் ஒன்றை உருவாக்கி வைத்துக் கொள்கின்றனர். ஜிமெயில் பயன்படுத்துவோர் பலரும் சந்திக்கும் ஒரு சின்ன பிரச்னையை இங்கு பார்ப்போமா! போட்டோக்கள் மற்றும் படங்களை, தங்கள் மெயில்களுடன் அனுப்ப ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 19,2011 IST
டாகுமெண்ட்களை வேர்ட் தொகுப்பில் உருவாக்குகையில் கண்ட்ரோல் கீயுடன் பிற கீகளை அழுத்திப் பயன்படுத்தும் வகையில் பல ஷார்ட்கட் தொகுப்புகள் தரப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலானவைகள் நமக்கு நன்றாகத் தெரியும். சில புதியதாக இருக்கலாம். இருப்பினும் அனைத்தும் இங்கே ஆங்கில அகரவரிசைப்படி தரப்பட்டுள்ளன.Ctrl+a டாகுமெண்ட் முழுவதும் தேர்ந்தெடுக்கCtrl+b தேர்ந்தெடுத்ததனை போல்ட் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 19,2011 IST
குரோம் பிரவுசர் பரவுவது ஆச்சரியப்படத்தக்கது அல்ல. ஏனென்றால், அந்த பிரவுசர் தரும் வேகம் வேறு எந்த பிரவுசரும் தரவில்லை. நீங்கள் தந்துள்ள தகவல்கள் இதனை உறுதிப் படுத்துகின்றன.-டாக்டர் எஸ்.சகாயராஜ், சென்னை.கம்ப்யூட்டரை என்னுடையதாக மாற்றி னேன். வேடிக்கையாகவும், நம்மை ஒரு கம்ப்யூட்டர் எக்ஸ்பர்ட் ஆகவும் காட்டியது. இது போல டிப்ஸ்களும் நிறைய தரவும். -கா. இனியன், ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 19,2011 IST
கேள்வி: வேர்ட் டாகுமெண்ட் ஒன்றில், வரியின் இடையே புள்ளி அமைக்க என்ன செய்வது. சாதாரண முற்றுப் புள்ளி சரியான இடத்தில் அமையவில்லை. புல்லட் என்றால் அது தனியே அமைக்கப் படுகிறது. இதற்கான வழி உண்டா?-டி.ராஜ மாணிக்கம், மதுரை.பதில்: உங்கள் விருப்பப்படி வரியின் நடுவே புள்ளியை அமைக்கலாம். சற்று கூடுதலாக இதற்கு கீகளை அழுத்த வேண்டும். எந்த இடத்தில் சிறிய புள்ளியை, புல்லட் ஆக அமைக்க ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 19,2011 IST
* ஒரு மொபைல் வாங்கி இயக்கத் தொடங்கியவுடன் *#06# என்ற எண்ணை அழுத்தி அதன் தனி அடையாள எண்ணைத் (International Mobile Equipment Identity) தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் மொபைல் போனுக்கான வாரண்டி இதனைச் சார்ந்ததாகும். மேலும் உங்கள் மொபைல் தொலைந்து போனால் இந்த எண்ணைக் கொண்டு தேடிக் கண்டுபிடிக்கலாம். * உங்கள் நெட்வொர்க்கினைத் தாண்டி விட்டீர்களா? மொபைல் போனை ஆப் செய்வது நல்லது. இல்லையேல் பேட்டரி ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X