Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 19,2016 IST
ஏறத்தாழ பத்து ஆண்டுகளுக்கு முன்பு, கூகுள், தன் ஜிமெயில் மூலம் யாஹூ மற்றும் ஹாட் மெயில் போன்றவற்றுக்குச் சவாலாய் களம் இறங்கியது. இன்று, பயனாளர்களின், மின் அஞ்சல் பயன்பாட்டில், முதல் தேர்வாய் ஜிமெயில் உள்ளது. நூறு கோடி பேருக்கு மேல் இதனைப் பயன்படுத்துவதால் தான், நீங்களும் நானும், ஜிமெயில் அக்கவுண்ட் ஒன்றைப் பயன்படுத்தி வருகிறோம். ஜிமெயில் அஞ்சல் பயன்பாட்டில், அது ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 19,2016 IST
விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் இணைத்துத் தரப்பட்ட, முற்றிலும் புதிய பிரவுசரான 'எட்ஜ்' பிரவுசர், தொடக்கத்தில், கூடுதல் வசதிகளைத் தரும் எக்ஸ்டன்ஷன் புரோகிராம்களை ஏற்றுக் கொள்ளாத வகையில் வடிவமைத்துத் தரப்பட்டது. அண்மையில், ஆகஸ்ட் 2 அன்று, தரப்பட்ட விண்டோஸ் 10 மேம்படுத்தலில், எட்ஜ் பிரவுசரில் எக்ஸ்டன்ஷன் புரோகிராம்களை ஏற்று இயக்கும் வகையில் அமைக்கப்பட்டது. ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 19,2016 IST
பேஸ்புக் போன்ற சமூக ஊடகங்கள் இன்று பலதரப்பட்ட மக்களை இணைத்து வருகின்றன. ஆனால், பல நேரங்களில், நாம் சிலருடன், சில அரசியல் கட்சியைச் சார்ந்தவர்களிடம், சில கொள்கைகள் கொண்டோருடன் நட்புறவு வைத்துக் கொள்ளத் தயங்குவோம். சிலரை நாம் நட்பாக ஏற்றுக் கொண்ட பின்னர், அவர்கள் நம்மை அவமானப் படும் வகையில் நடத்த முயற்சிக்கலாம். சிலர் நமக்கு எரிச்சல் தரும் வகையில் தகவல்களை அனுப்பலாம். ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 19,2016 IST
இந்தியாவில், தொலை தொடர்பு நிறுவனங்களால் விதிக்கப்படும், இணைய இணைப்புக்கான கட்டணத் திட்டங்கள் (data tariff plans) மிகவும் மலிவானவை என்று நீங்கள் நினைத்தால், அது முழுக்க முழுக்க தவறான எண்ணமாகும். டிஜிட்டல் மீடியா குறித்து, பன்னாட்டளவில் ஆய்வு நடத்திய உலகம் தழுவிய அமைப்பு ஒன்று இதற்கு நேர் மாறான கருத்தினைத் தன் அண்மைக் காலத்திய அறிக்கையில் தெரிவித்துள்ளது. வளர்ந்துவிட்ட ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 19,2016 IST
இந்தியாவில் பேஸ்புக் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை, இந்த ஆண்டின் தொடக்கத்தில், 13 கோடியை எட்டியது. இந்த வகையில், உலக அளவில், பேஸ்புக் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையில், இந்தியா இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. ஆனால், இதில் பெண்களின் எண்ணிக்கை 24% மட்டுமே. இது, இந்தியாவில், பெண்கள் தொழில் நுட்பத்தினையும், தகவல்களையும் அணுகுவதில் உள்ள தடைகளைக் காட்டுகிறது என ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 19,2016 IST
மின் அஞ்சல்கள் இல்லாத ஓர் இணையத்தை நம்மால் எண்ணிப் பார்க்க இயலுமா? அய்யய்யோ என்று நீங்கள் கூக்குரலிடுவது கேட்கிறது. ஏனென்றால், மின் அஞ்சல் நம் வாழ்வோடு இணைந்த ஒன்றாக மாறி, பல ஆண்டுகள் ஆகிவிட்டன. இதனை எல்லாரும் உணர்ந்துள்ளனர். ஆனால், மின் அஞ்சல்கள் குறித்த சில தகவல்களைப் பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. திகைக்க வைத்திடும் தகவல்கள் சிலவற்றை இங்கு காணலாம்.1. ஒவ்வொரு ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 19,2016 IST
வேர்ட் அட்டவணை நெட்டு வரிசை அகலம்வேர்ட் டாகுமெண்ட்டில், டேபிள் ஒன்று தயாரிக்கும் போது, அதன் நெட்டு வரிசையின் அகலத்தினை மிகத் துல்லியமாக அமைக்க முடியும். அதற்குக் கீழ்க்காணும் வழிகளைப் பின்பற்றவும்.1. எந்த நெட்டு வரிசையின் அகலத்தை மாற்றி அமைக்க விரும்புகிறீர்களோ, அதனைத் தேர்ந்தெடுக்கவும்.2. ரிப்பனில் Layout என்னும் டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். 3. டேபிள் குரூப்பில், Properties ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 19,2016 IST
டேட்டா பிரிவுகளுக்குப் பெயர் அளிக்கஎக்ஸெல் ஒர்க் ஷீட்டில் அமைக்கப்படும் சார்ட்களில் டேட்டா லேபிள் அமைப்பது, அந்த சார்ட் தெரிவிக்கும் முக்கிய தகவல்களை எடுத்துக் காட்டும். நீங்கள் அமைக்கும் சார்ட் பார்மட்டைப் பொறுத்து இந்த லேபிள்கள் தகவல்களைக் காட்டுவதில் சிறப்பிடங்களைப் பெறுகின்றன. இது எப்படி என்று பார்க்கலாம்.எடுத்துக் காட்டாக நீங்கள் ஒரு பை - சார்ட் அமைத்தால் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 19,2016 IST
செப்டம்பர் 7ல் அமெரிக்காவில் அறிமுகமான ஐபோன்களின் அனைத்து விபரங்களையும் தெளிவாக, உடனே, படங்களுடன் கட்டுரையாகத் தந்தது மிக அருமை. ஏர்பாட் குறித்த தகவல் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. அது குறித்து தொழில் நுட்ப ரீதியில் கூடுதல் தகவல்களைத் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.டாக்டர் எம். கிருஷ்ணமூர்த்தி, தேவாரம்.ஐபோன் 7 மற்றும் 7 ப்ளஸ் வசதிகளில் ஒரு சில வசதிகளே புதுமையாக உள்ளன. ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 19,2016 IST
கேள்வி: ஸ்மார்ட் போன்கள் குறித்து எழுதுகையில், சென்சார்களுடன் Gyroscope என்னும் சொல்லைப் பயன்படுத்துகிறீர்கள். இது எதனைக் குறிக்கிறது? கேமரா அல்லது காம்பஸ் போல இதுவும் ஒரு சாதனமா? இதன் பயன் என்ன?கா. செயச் சந்திரன், பழனி.பதில்: தயக்கமில்லாமல் கேள்வி கேட்டமைக்கு நன்றி. கைரோஸ்கோப் (gyroscope) என்பது கேமரா போல ஒரு சாதனம் இல்லை. இது ஒரு தொழில் நுட்பத்தின் பெயர். ஓர் அசைவு எந்தக் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 19,2016 IST
Hardware: (ஹார்ட் வேர்) கம்ப்யூட்டர் சார்ந்த அனைத்து சாதனங்களும் இந்த சொல்லால் குறிப்பிடப்படுகின்றன. மதர்போர்டு, சிப், மவுஸ், கீ போர்டு, பிரிண்டர், மோடம், ரௌட்டர் என அனைத்தும் இந்த சொல்லில் அடங்கும்.Software: (சாப்ட்வேர்) ஹார்ட்வேர் எனக் கூறப்படும் சாதனங்களை இயக்கும் கம்ப்யூட்டர் புரோகிராம்கள் அல்லது புரோகிராம்களின் தொகுப்பு என இதனைக் கூறலாம். ஆப்பரேட்டிங் சிஸ்டம் புரோகிராம், ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X