Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 20,2010 IST
லேப்டாப்பில் கீ போர்டினைப் பயன்படுத்து பவர்களுக்கு அடிக்கடி எழும் பிரச்னை, அவர்கள் விரல் அல்லது கைகளின் அடிப்புறம், டச்பேடில் தாங்கள் அறியாமலே அழுத்தப்பட்டு, டெக்ஸ்ட் கர்சர் இழுத்துச் செல்லப்படுவதுதான். சில லேப்டாப்களில், டச்பேட் அருகேயே ஒரு சிறிய ஸ்விட்ச் தரப்பட்டு, அதனை இயக்கினால், டச்பேட் இயக்கம் நிறுத்து வகையில் அமைக்கப் பட்டிருக்கும். ஆனால் பல லேப்டாப் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 20,2010 IST
கூகுள், நாசா,டிஸ்னி, கோகா கோலா  போன்ற மிகப் பெரிய பாதுகாப்பான நிறுவனங்களை எல்லாம் பாதித்த வைரஸ் ஒன்று இப்போது உலகெங்கும் பரவி வருகிறது.   “Here You Have”  என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த வைரஸ், இந்த சொற்களை சப்ஜெக்ட் பெட்டியில் கொண்டு வரும் இமெயில்கள் மூலம் பரவுகிறது. உங்கள் நண்பரின் மின்னஞ்சல் முகவரியிலிருந்து வரும், மின்னஞ்சல் கடிதமாக இது இன் பாக்ஸை வந்தடைகிறது. ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 20,2010 IST
தேடுதல் சாதனங்களைத் திறம்படத் தருவதில் தனக்கு நிகர் இல்லை என மீண்டும் கூகுள் நிரூபித்துள்ளது. சென்ற வாரம் கூகுள் இண்ஸ்டண்ட்(Goolgel Instant) என்ற  தேடுதலுக்கான முடிவுகள் தரும் புதிய தொழில் நுட்பத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் நாம் தேடும் தகவல் குறித்த தளங்கள், நாம் நம்முடைய தேடுதல் தகவலைத் தரும் முன்னரே காட்டப்பட்டு கிடைக்கின்றன.  நம் தேடுதல் நேரம் குறைவதுடன், ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 20,2010 IST
எக்ஸ்பி சிஸ்டம் பயன்படுத்தும் பல வாசகர்கள், தங்கள் ஹார்ட் டிஸ்க்கினை மீண்டும் பார்மட் செய்துவிட்டதாகவும், விண்டோஸ் எக்ஸ்பியை மீண்டும் இன்ஸ்டால் செய்தபின் எப்படி அதனை அப்டேட் செய்வது என்றும் கேட்டுள்ளனர். விண்டோஸ் வழக்கமாக தானாக அப்டேட் செய்து கொள்கிறது. இத்துடன் நாம் அப்டேட் பைல்களைப் பதிவு செய்து வைத்துக் கொண்டு பின் ஒரு நாளில் பயன்படுத்த வசதி உள்ளதா? இல்லை ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 20,2010 IST
பயர்பாக்ஸ் 3.6.9 இணைய உலாவித் தொகுப்புகளில் தொடரந்து, தன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையைப் பெருக்கி வரும் பயர்பாக்ஸ் பிரவுசரின் 3.6.9 பதிப்பு வெளியிடப் பட்டுள்ளது. இதன் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மை பலப்படுத்தப் பட்டுள்ளது. எனவே பயர்பாக்ஸ் 3.6 பயன்படுத்தி வருபவர்கள், இதற்கு அப்டேட் செய்து கொள்வது நல்லது. ஏறத்தாழ 67 பிரச்னைகள் சரி செய்யப் பட்டுவிட்டதாகவும், அவற்றில் 11 ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 20,2010 IST
வேர்ட் மினி டூல் பார்வேர்ட் தொகுப்பு 2007 மற்றும் 2010 பயன்படுத்துபவர்கள், ஒரு புதிய வசதியினை அறிந்திருப்பார்கள். அதுதான் மினி டூல்பார். ஆவணத்தில் ஏதேனும் ஒரு சொல்லைத் தேர்ந்தெடுத்தால், உடனே அந்த சொல்லின் மேலாக, வேர்ட் இந்த மினி டூல்பாரினைக் காட்டுகிறது. நீங்கள் அந்த சொல்லை பார்மட் செய்வதற்காக (அழுத்தமாக, அடிக்கோடிட, சாய்வாக அமைக்க) எனில், இந்த டூல்பார் மிகவும் வசதியாக ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 20,2010 IST
நாம் பல இணைய தளங்களில் தகவல்களைத் தேடுகிறோம்.  கூகுள் மட்டுமின்றி, பிங், பேஸ்புக், யு–ட்யூப், இ–பே போன்ற பிற தளங்களிலும் தகவல்களைத் தேடுகிறோம். இந்த தேடுதல்களின் போது, நாம் விருப்பப்படாத அல்லது தவிர்க்க விரும்பும் தகவல்கள் மற்றும் கோப்புகள் குறித்த முடிவுகள் நமக்குக் கிடைக்கும். இதனால் நம் நேரம் மட்டுமின்றி இதற்கான கட்டணமும் வீணாகும். இந்த தேடல்களில் நம் தேடல் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 20,2010 IST
எழுத்துவகையை நிலையாக மாற்றஆபீஸ் கூட்டுத் தொகுப்பில் உள்ள புரோகிராம்களைப் பயன்படுத்துகையில், ஒவ்வொருவரும் தங்களுக்குப் பிடித்த எழுத்து வகையினப் பயன்படுத்த விரும்புவார்கள்.  எடுத்துக் காட்டாக, எக்ஸெல் தொகுப்பில் மாறா நிலையில் கொடுக்கப்பட்டிருக்கும் பாண்ட் வகை ஏரியல்; அளவு 10. இந்த எழுத்து வகைக்குப் பதிலாக, வெறு எழுத்துவகை, ஏன் தமிழ் எழுத்தே, வேண்டும் என ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 20,2010 IST
கூகுள் தரும் குரோம் இணைய பிரவுசரில், பி.டி.எப். பைல்களைப் படிக்க கூகுள் டாக்ஸ் வசதியினையே பயன்படுத்தி வந்தோம். இதன் மூலம் படிப்பதற்கு, முதலில் குறிப்பிட்ட பி.டி.எப். பைலை உங்கள் கம்ப்யூட்டருக்கு டவுண்லோட் செய்திட வேண்டும். பின் கூகுள் டாக்ஸ் பயன்படுத்திப் படிக்க வேண்டும்.   குரோம் பிரவுசரிலேயே பி.டி.எப். பைலைப் படிக்கும்  வசதி இல்லாமல் இருந்தது. அண்மையில் இந்த ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 20,2010 IST
தேசிய அளவில் அனைவருக்கும் அதிவேக இணைய இணைப்பைத் தரும் பிராண்ட்பேண்ட் திட்டம் ஒன்று, வரும் அக்டோபர் இறுதியில் அறிவிக்கப்பட உள்ளது. ட்ராய் என அழைக்கப்படும், டெலிகாம் ரெகுலேட்டரி அதாரிட்டி ஆப் இந்தியா  அமைப்பு இந்த அறிவிப்பை வழங்கியுள்ளது.  2014 ஆம் ஆண்டில் 10 கோடி வீடுகளிலும், 2020 ஆம் ஆண்டில் அனைத்து வீடுகளிலும் பிராட்பேண்ட் இணைப்பை வழங்கிட ட்ராய் திட்டமிடுகிறது. ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 20,2010 IST
2038 ஆண்டு பிரச்னை நல்லதொரு எச்சரிக்கை தகவல். கணினி வல்லுநர்கள், கணினியைக் காட்டிலும் திறம்பட சிந்திக்க வேண்டும் என்பதை இது தெரிவிக்கிறது.  –சேகர், மதுரை, தினமலர் இணைய தளத்தில்நீங்கள் அளிப்பது தினமலர் அல்ல, சுடச்சுட செய்தி தரும் சூர்யகாந்தி மலர், இனிப்பான செய்தி தரும் தேன் மலர், புத்துணர்ச்சி தரும் பனிமலர், இது தினம் தினம் வந்தாலும் வாடாமலர். உங்கள் பணி தொடர ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 20,2010 IST
கேள்வி: என்னுடைய பிராட்பேண்ட் இன்டர்நெட் வேகம் என்ன என்று தெரிந்து கொள்ள வழி உள்ளதா? ஒரு வழி காட்டவும்.  -எஸ். பியூலா ஜோசப், கோவைபதில்: ஒன்றென்ன, பல வழிகள் உள்ளன. ஏதேனும் ஒரு சர்ச் இஞ்சினைத் திறந்து Broadband internet speed test   என்று கொடுத்தால், இணையத்தில் இதற்கென இயங்கும் பல தளங்களின் முகவரிகள் தரப்படும். இணைய தொடர்பில் இருக்கையில், இவற்றின் மீது கிளிக் செய்தால், உடனே அந்த தளம் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 20,2010 IST
""கவனத்திற்கு''ஸ்க்ராம்ப்ளிங்  (Scrambling):  : கம்ப்யூட்டர் பைலில் உள்ள டேட்டாவினை அடுத்தவர் படித்துப் பார்க்க முடியாத அளவிற்கு குழப்பி சேவ் செய்து வைத்துக் கொள்வது. இதனால் அதனை உருவாக்கியவர் மற்றும் பெறுபவர் மட்டுமே சரி செய்து படிக்க முடியும். இதனைச் சரி செய்வதற்கான வழியை இருவரும் மறந்து விட்டால் பைல் தகவல் உருப் பெறாது.ஷார்ட் கட் கீ : ALT+ENTER :  தேர்ந்தெடுக்கப் பட்ட ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X