Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 22,2014 IST
ஸ்மார்ட் போன் வரிசையில், அறிமுகமான நாள் முதலாய், மக்களிடையே அதன் தொழில் நுட்பத்திற்குப் புகழ் பெற்றது ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன். 2010 ஆம் ஆண்டு ஐபேட் வெளியான பின்னர், அடுத்துவர இருக்கும் ஐபோன் 6 என்ன வகையானதாய், எந்த புதிய வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டு கிடைக்கும் என மக்கள் பலவகையாய்க் கணித்து வந்தனர். அவர்களின் காத்திருப்பிற்கு சென்ற செப்டம்பர் 9ல் முற்றுப் புள்ளி ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 22,2014 IST
இந்த முறை ஐபோன் 6ல் பெரிய திரை தரப்பட்டுள்ளது ஆப்பிள் நிறுவனத்திற்கு வேண்டுமானால், புதிய விஷயமாக இருக்கலாம். ஆனால், பல ஸ்மார்ட் போன்கள் ஏற்கனவே இதனையும் மிஞ்சிய நிலையில் உள்ளன என்பதே உண்மை. ஐபோன் 6 திரை தரும் ரெசல்யூசனும், ஸ்மார்ட் போன்களில் புதிய விஷயமாகக் கருதப்பட வேண்டியதில்லை. அதே போல, ஐபோன் கேமரா 8 எம்.பி. திறன் கொண்டது என்பது ஆண்ட்ராய்ட் போன்களில் முன்பே வந்த ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 22,2014 IST
உடனடித் தகவல் தொடர்பில் முன்னணி இடத்தைப் பிடித்திருக்கும் வைபர் (Viber), அண்மையில் மொபைல் சாதனங்களில், விடியோ அழைப்பினை மேற்கொள்ளும் வசதியைத் தந்துள்ளது. வைபர் அப்ளிகேஷனைப் பயன்படுத்தி வருபவர்கள், இனி அதன் வழியாகவே, ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன்களிலும், ஐபோன்களிலும், வீடியோ அழைப்பினையும் மேற்கொள்ளலாம். ஏற்கனவே இந்த வசதி பெர்சனல் கம்ப்யூட்டர் மற்றும் மேக் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 22,2014 IST
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் மாடல்கள் ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6 ப்ளஸ் வெளியாகியுள்ள இந்நிலையில், மொபைல் போன் இயக்க வரலாற்றில் தனக்கென தனி இடம் பிடித்த ஐபோன் உருவான வரலாற்றை இங்கு காணலாம்.1. ஐபோன் தொடக்கம் ஜனவரி 9, 2007: ஆண்டுதோறும் நடக்கும், மேக்வேர்ல்ட் கருத்தரங்கில், ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ், முற்றிலும் புதிய ஐபோன், அகலத்திரையுடன் கூடிய ஐபாட் மற்றும் இணைய ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 22,2014 IST
ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, டிம் குக் அண்மையில் ஆப்பிள் நிறுவனம் வடிவமைத்த ஆப்பிள் வாட்ச் (Apple Watch) சாதனத்தை அறிமுகப்படுத்தினார். தன் பயன்பாட்டு சாதனங்களில், இதுவரை ஆப்பிள் நிறுவனம் இது போன்றதொரு சாதனத்தைத் தந்ததே இல்லை என்று கூறும் அளவிற்கு நவீன தொழில் நுட்பத்தில் உருவானது என்று குறிப்பிட்டார். கடிகாரம் ஒன்றில் என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம் என்று ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 22,2014 IST
இணையம் வழி வர்த்தகம் மேற்கொள்வதில், எப்படியும் முதல் வரிசை இடத்தைப் பிடித்துவிட இந்திய வர்த்தக இணைய தள நிறுவனங்கள் முடிவெடுத்துள்ளன. அதற்கான திட்டங்களின் அடிப்படையில், சில நிறுவனங்கள் ஒப்பந்தம் மேற்கொண்டு, தங்கள் வாடிக்கையாளர்களுக்குச் சிறப்பான சேவையை அளிப்பதன் மூலம், முதல் இடத்திற்கு வர முயற்சிக்கின்றன. இந்த வகையில் Flipkart, Uber, redBus and OLX ஆகிய நிறுவனங்கள் தங்களுக்குள் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 22,2014 IST
தேதியும் நேரமும் தானாக அமைய: வேர்ட் டாகுமெண்ட்டில், அதனைத் தயாரிக்கிற நாள் மற்றும் நேரத்தினைக் கட்டாயமாக அமைக்க விரும்புவோம். இது ஒரு கடிதமாக இருக்கலாம். அல்லது டாகுமெண்ட்டின் ஹெடர் அல்லது புட்டரக இருக்கலாம். வேர்ட் புரோகிராம் தேதி அல்லது நேரத்தினை விரைவாக அமைக்க வழி தருகிறது. இவற்றை அமைப்பதிலும் பலவகை பார்மட்களைத் தருகிறது. இந்த தகவலை டாகுமெண்ட்டில் ஒரு பீல்டாக ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 22,2014 IST
ஸ்ப்ரெட் ஷீட்டில் மாற்றங்கள்: எக்ஸெல் ஒர்க் புக் தயாரிப்பில், ஒரே நேரத்தில் பல ஒர்க் ஷீட்களைத் திறந்து வைத்து நாம் பயன்படுத்த விருப்பப்படுவோம். இதற்கென விண்டோவில் ஒவ்வொரு ஒர்க் ஷீட்டிற்கும் மாறுவதற்கு, கீழாக உள்ள டேப்பிற்கு மவுஸ் கர்சரைக் கொண்டு சென்று செயல்படுத்த வேண்டும். கீ போர்டினையே பயன்படுத்தும் பழக்கம் உள்ளவர்களுக்கு இது சற்று சிரமத்தைத் தரும். இதற்கான ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 22,2014 IST
சாம்சங் நிறுவனத்தின் கல்வி சார்ந்த முயற்சி நமக்குத் தேவையான ஒன்றாகும். சி.பி.எஸ்.சி. மட்டுமின்றி மற்ற மாநிலப் பாடத்திட்டங்களுக்கும் இதனை விரிவு படுத்த வேண்டும். அதே போல கட்டணத்தையும் குறைக்க வேண்டும். அல்லது நீக்க வேண்டும். சாம்சங் இந்தியாவில் பெரிய அளவில் தன் சாதனங்களைச் சந்தைப்படுத்தி லாபம் ஈட்டி வருகிறது. எனவே, இலவசமாகவே இதனை வழங்கலாம். அரசிடமிருந்து இந்த ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 22,2014 IST
கேள்வி: ஐ பேட் சாதனத்தில் உள்ள கீ பேடில், நாம் தேர்ந்தெடுக்கும் சொல்லில் கர்சருக்கு வலது புறம் உள்ள கேரக்டரை எப்படி நீக்குவது? அதற்கான கீ எது?நீ. சுந்தர மூர்த்தி, சென்னை.பதில்: இந்த கேள்வியைப் பலர் கேட்டுள்ளனர். பொதுவாக, கம்ப்யூட்டர் கீ போர்டில், பேக் ஸ்பேஸ் அழுத்தி, கர்சருக்கு இடதுபுறம் உள்ள கேரக்டரும், டெலீட் கீ அழுத்தி கர்சருக்கு வலது புறம் உள்ள கேரக்டரையும் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 22,2014 IST
அமெரிக்காவில் ஐபோன் 6, வரும் செப்டம்பர் 19 முதல் கிடைக்கும் என்றும், தொடர்ந்து இந்த ஆண்tடின் இறுதிக்குள் 115 நாடுகளில் அறிமுகப்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 115 நாடுகள் பட்டியலில், ஆப்பிள் நிறுவனம், இந்தியாவிற்கு முக்கியத்துவம் கொடுத்து, அக்டோபர் 17 முதல் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ”ஆப்பிள் இந்தியா” இணைய தளத்தில் இந்த தகவல் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 22,2014 IST
ஐபோன் 6 வாங்குவதற்கு, முன்பதிவினைத் தொடங்கியவுடன், 24 மணி நேரத்தில், பத்து லட்சம் பேர் வாங்கிக் கொள்ள பதிவு செய்துள்ளனர் என்று ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது. இவர்களில் பலர், போன்களைப் பெறுவதற்குச் சில நாட்கள் காத்திருக்க வேண்டியதிருக்கும். சிலருக்கு செப்டம்பர் 19 அன்று போன்கள் வழங்கப்படும் எனவும் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 22,2014 IST
Taskbar: (டாஸ்க் பார்) விண்டோஸ் இயக்கத்தில் மானிட்டர் திரையில் கீழாக இயங்கும் நீள் கட்டம். இதில் ஸ்டார்ட் மெனு, விரைவாக அப்ளிகேஷன் புரோகிராம்களை இயக்க ஐகான்கள் அடங்கிய தொகுப்பு, இயங்கிக் கொண்டிருக்கும் அப்ளிகேஷன் புரோகிராம்களின் பைல்களுக்கான கட்டங்கள் மற்றும் கடிகாரம், பின்னணியில் இயங்கிக் கொண்டிருக்கும் புரோகிராம்களின் ஐகான்கள் ஆகியவை இருக்கும். இவற்றைத் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X