Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 23,2013 IST
விண்டோஸ் எக்ஸ்பி, மைக்ரோசாப்ட் நிறுவனத்தைப் பொறுத்தவரை, ஏப்ரல் 8, 2014க்குப் பின்னர் இருக்காது. இந்த செய்தி, பல எக்ஸ்பி விசுவாசிகளுக்கு எரிச்சலைத் தந்துளது. பலர் மாற விரும்பினாலும், உடனே செயல்படாமல், நாட்களைக் கடத்திக் கொண்டுள்ளனர். பலர், மைக்ரோசாப்ட் புதிய கம்ப்யூட்டர்களையும் சாப்ட்வேர் அப்ளிகேஷன்களையும் நம்மை வாங்கச் சொல்லிக் கட்டாயப்படுத்தி, பணம் சம்பாதிக்கத் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 23,2013 IST
விண்டோஸ் 8 சிஸ்டம் வெளி வந்து ஏறத்தாழ ஒராண்டாகியும், அதனைக் குறை கூறி வரும் தகவல்கள் இன்னும் நிற்கவில்லை. டச் ஸ்கிரீன் பயன்படுத்தாதவர்கள் சொல்லும் குறைகள் ஏராளம். ஆனால், இதில் டாஸ்க் மானேஜர் பயன்பாட்டைக் கண்டவர்கள், நிச்சயம் அதில் ஏற்பட்டுள்ள பல பயனுள்ள மாற்றங்களைப் புகழ்வார்கள். மிகப் பெரிய அளவில் டாஸ்க் மானேஜர் அப்கிரேட் செய்யப்பட்டு,புதிய வசதிகள் பல ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 23,2013 IST
எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் ஒரு செல்லில் டேட்டாவை அமைத்து விட்டு தொடர்ந்து வரும் செல்களில் அதே டேட்டாவினை அமைக்க பல வழிகள் தரப்பட்டுள்ளன. ஒரு செல்லில் ஒரு எண்ணை அமைத்துவிட்டு கீழே உள்ள செல்களில் அதே எண்ணை அமைக்க பில் ஹேண்டில் பயன்படுத்துகிறோம். பில் ஹேண்டில் என்பது செல்லில் டேட்டாவை அமைத்துவிட்டு கர்சரை வலது புறம் உள்ள பார்டரில் கொண்டு வந்தால் கீழாக ஒரு + அடையாளம் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 23,2013 IST
மைக்ரோசாப்ட் சென்ற வாரம், தன் பிங் (Bing.com) தேடல் தளத்தின் இலச்சினையைப் புதியதாக மாற்றியதுடன், அத் தளத்தையும் முழுமையாகப் புதுமைப்படுத்தியுள்ளது. இணையத்தில் பிங் தளம், தேடல் தளம் மட்டுமல்ல; அதற்கும் மேலானது என்ற கருத்தை வலியுறுத்தும் வகையில் இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ""நீங்கள் ஒவ்வொரு நாளும் பயன்படுத்தும் தொழில் நுட்பங்கள் குறித்தும் தகவல்களைத் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 23,2013 IST
இந்தியாவில் லட்சக்கணக்கான மக்களால் பார்க்கப்படும் இணைய தளங்களில், முதல் இடத்தைப் பிடித்திருக்கும், ரயில்வே டிக்கட் புக்கிங் தளம், தற்போது விண்டோஸ் 8 சிஸ்டத்தில் இயங்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை நிர்வகிக்கும் இந்திய ரயில்வே கேட்டரிங் அண்ட் டூரிஸம் கார்ப்பரேஷன் Indian Railway Catering and Tourism Corporation (IRCTC) நிறுவனம், அண்மையில் மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இணைந்து இந்த ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 23,2013 IST
இணைய பிரவுசரில் சில ஷார்ட் கட் கீகளை மேற்கொள்வதன் மூலம், நம் நேரத்தை மிச்சப்படுத்தலாம். அவற்றில் சிலவற்றை இங்கு பார்ப்போம்.இணைய தளம் ஒன்றில் அதன் முகவரியில் www மற்றும் com என்பவை கட்டாயமாக இடம் பெற்றிருக்கும். இவற்றை ஒவ்வொரு இணைய தள முகவரியிலும் டைப் செய்திட வேண்டியதில்லை. இணைய தளத்தின் பெயரை டைப் செய்த பின்னர், CTRL + Enter கீகளை அழுத்தினால், ஆகியவை இணைக்கப்படும். இதில் com ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 23,2013 IST
நீங்கள் எம்.எஸ்.வேர்ட் 2007 அல்லது 2010க்கு அண்மையில் மாறி இருந்தால், அதன் வரிகளுக்கு இடையேயான இடைவெளியில் சற்று மாற்றம் இருப்பதனை உணர்ந்திருப்பீர்கள். மாறா நிலையில், வரிகளுக்கு இடையே, வேர்ட் 2003ல் இருந்ததைக் காட்டிலும் அதிக இடைவெளி இருப்பதனைப் பார்க்கலாம். இதனை எப்படி நம் விருப்பப்படி அமைப்பது எனப் பார்க்கலாம்.வேர்ட் 2003ல், மாறா நிலையில் வரிகளுக்கு இடையே இடைவெளி ஒன்று என ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 23,2013 IST
வேர்ட் டாகுமெண்ட் தயாரித்த பின்னர், நாம் அடிக்கடி சில சொற்களின் எழுத்தின் தன்மையை மாற்ற விரும்புவோம். அனைத்து எழுத்துக்களையும், பெரிய எழுத்துக்களில் (கேப்பிடல் லெட்டர்ஸ்) அமைக்க விரும்புவோம். அல்லது சிறிய எழுத்துக்களில் அமைய வேண்டும் எனக் கருதுவோம். வேர்ட் 2007ல், இதனை எப்படி எளிதாக மாற்றலாம் எனக் காணலாம். 1. முதலில் எந்த சொற்களின் எழுத்துக்களின் தன்மையை மாற்ற ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 23,2013 IST
வேர்ட் தொகுப்பில், பொதுவாக இடது ஓரம் டைப் செய்யத் தொடங்குவோம். பின்னர், நம் விருப்பத்திற்கேற்ற வகையில் இதனைச் சீர் செய்திடுவோம். இடது ஓரம், வலது ஓரம், மத்தியில் என எப்படி வேண்டுமானாலும், வாக்கியங்கள் கொண்ட பாராவினை அலைன் செய்திடலாம். ஆனால் டாகுமெண்ட் ஒன்றில், எந்த இடத்தில் வேண்டுமானாலும், கர்சரைக் கொண்டு சென்று நிறுத்தி, அந்த இடத்திலிருந்து டைப் செய்யும் வசதியும் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 23,2013 IST
டாகுமெண்ட்களை வேர்ட் தொகுப்பில் உருவாக்குகையில் கண்ட்ரோல் கீயுடன் பிற கீகளை அழுத்திப் பயன்படுத்தும் வகையில் பல ஷார்ட்கட் தொகுப்புகள் தரப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலானவைகள் நமக்கு நன்றாகத் தெரியும். சில புதியதாக இருக்கலாம். இருப்பினும் அனைத்தும் இங்கே ஆங்கில அகரவரிசைப்படி தரப்பட்டுள்ளன.Ctrl+a டாகுமெண்ட் முழுவதும் தேர்ந்தெடுக்கCtrl+b தேர்ந்தெடுத்ததனை போல்ட் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 23,2013 IST
தேடல் சார்ந்த வர்த்தகத்திலும், இணையத்தில் வீடீயோ படங்கள் பிரிவிலும் தொடர்ந்து கூகுள் முன்னேறி வருகிறது. ஆனால், அதன் தற்போதைய இலக்கு, கூகுள் தளத்தில், 40 கோடி இந்தியர்களை இணைப்பதுதான். டேப்ளட் பிசி வழியாக கூகுள் தளங்களை நாடுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், இது சாத்தியமே என்று கூகுள் இந்தியா நிறுவனப் பிரிவின் தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார். ஸ்மார்ட் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 23,2013 IST
செல் பார்மட்டிங் ஷார்ட்கட் கீகள்: எக்ஸெல் ஒர்க் புக் தயாரிக்கையில், ஒவ்வொரு பார்மட் செயல்பாட்டிற்கும் மெனு சென்று பார்மட் செய்வது சற்று நேரமும், வேலை திறனும் எடுக்கும் செயலாகும். இவற்றை மேற்கொள்ள சில பார்மட்டிங் ஷார்ட் கட் கீ தொகுப்புகளும் உள்ளன அவற்றை இங்கு பார்க்கலாம். முதலில் பார்மட் செய்திட வேண்டிய செல்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். பின்னர்,Ctrl + Shift + ! ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 23,2013 IST
கீ எக்ஸ் எல் என்ற இணையதளம் குறித்து நீங்கள் தந்துள்ள தகவல் மிக அருமை. அந்த தளத்தில், கம்ப்யூட்டரில் நாம் பயன்படுத்தும் அனைத்து அப்ளிகேஷன் புரோகிராம்களுக்கும் ஷார்ட் கட் கீ தொகுப்புகள் விலாவாரியாகத் தரப்பட்டுள்ளன. மிக மிகப் பயனுள்ள இணைய தளம். புக்மார்க் செய்து வைத்துப் பயன்படுத்துகிறேன். நன்றி.தா. முருகேசன், உத்தமபாளையம்.வேர்ட் டேபிளில் உள்ள செல்களை நம் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 23,2013 IST
கேள்வி: யு ட்யூப் தளத்தில் பதிந்துள்ள வீடியோ படங்களை டவுண்லோட் செய்திடச் செல்கையில், பல தர்ட் பார்ட்டி புரோகிராம்களில் பிரச்னை ஏற்படுகிறது. ஒரு புரோகிராம் ஜாவா இன்ஸ்டால் செய்திடச் சொல்கிறது. அதனால், சிக்கல் வரும் என்ற எண்ணத்தில் இன்ஸ்டால் செய்யவில்லை. வேறு வழி உண்டா?எஸ்.பிரகாஷ், சின்னாளபட்டி.பதில்: தர்ட் பார்ட்டி புரோகிராம் இல்லாமல், யு ட்யூப் தளத்தில் இருந்தவாறே ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 23,2013 IST
Bandwidth: இணைக்கப்பட்ட இரு வேறு சாதனங்கள் இடையே நடைபெறும் டேட்டா பரிமாற்றத்தில் அதிக பட்ச டேட்டா பரிமாற்ற வேகத்தின் அளவை இது குறிக்கிறது. இது டேட்டா பயணிக்கும் வேகம் அல்ல.Client: கம்ப்யூட்டர் நெட்வொர்க்கில் இணைக்கப்பட்டு சர்வராக இயங்காமல் பயன்படுத்தப்படும் எந்த கம்ப்யூட்டரும் கிளையண்ட் என அழைக்கப்படும். Doc: இது ஒரு பைலின் பெயரில் உள்ள துணைப் பெயர். இந்த பெயருடன் உள்ள பைல் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X