Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 26,2016 IST
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களுக்கான புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஐ.ஓ.எஸ்.10, சென்ற செப்டம்பர் 13 அன்று, மிகப் பெரிய அளவிலான மாற்றங்களுடன் வந்துள்ளது. இது குறித்த அறிவிப்பு சென்ற ஜூன் மாதம், ஆப்பிள் சிஸ்டங்களுக்கான டெவலப்பர்கள் மாநாட்டில் வெளியானது. இந்தப் புதிய பதிப்பு பல புதிய வசதிகளைத் தருவதாய் அமைந்துள்ளது. ஐ.ஓ.எஸ். 9 சிஸ்டத்துடன் புதிய 10 பதிப்பை ஒப்பிட்டால், இந்த ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 26,2016 IST
“நாங்கள் யாரையும் எங்கள் சேவையைப் பயன்படுத்தச் சொல்லிக் கட்டாயப்படுத்தவில்லை. எங்கள் கோட்பாடுகளும் செயல்முறையும் பிடிக்கவில்லை என்றால், அவர்கள் எங்கள் சேவையைப் பயன்படுத்தாமல் விலகிச் செல்லட்டும்” என்று வாட்ஸ் அப் நிறுவனம் டில்லி உயர்நீதி மன்றத்தில் அண்மையில் தெரிவித்துள்ளது. வாட்ஸ் அப் நிறுவனத்தின் “தனிநபர் தகவல்சார் கொள்கை” (privacy policy) குறித்து அந்த ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 26,2016 IST
கடந்த பத்து ஆண்டுகளாக, ஒவ்வொரு செப்டம்பர் மாதத்தின் மூன்றாம் சனிக்கிழமை, “மென்பொருள் சுதந்திர நாள்” (Software Freedom Day) எனக் கொண்டாடப்படுகிறது. காப்பீடு உரிமையுடன் கூடிய மென்பொருட்களைப் பயன்படுத்துவதில், பல நிபந்தனைகளைச் சந்தித்து, அதனால், எரிச்சல் அடைந்தவர்கள் பலர் இணைந்து, 1980 ஆம் ஆண்டு வாக்கில் ஆரம்பித்த இயக்கமே FOSS (Free and Open Source Software) இயக்கம் ஆகும். விண்டோஸ் இயக்கத்தின் ஆளுமையைக் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 26,2016 IST
சவுதி அரேபியாவில், 95% வீடுகளில் இணைய இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மிக அதிகமான எண்ணிக்கையில் வீடுகளுக்கு இணைப்பு வழங்கிய நாடாக இது இடம் பெற்றுள்ளது. சிங்கப்பூர் (98.8%). இரண்டாவது இடம் கத்தார் (96%). ஐஸ்லாந்து 98.2% வீடுகளுக்கும், டென்மார்க் 97% வீடுகளுக்கும் இணைப்பு வழங்கியுள்ளது. இதனை ஐக்கிய நாடுகள் இணைய ஆணையம் (United Nations Broadband Commission) அறிவித்துள்ளது. இதன் அறிக்கையில் மேலும் பல தகவல்கள் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 26,2016 IST
“உலகில் உள்ள அனைத்து வியாதிகளையும், நம் குழந்தைகளின் காலத்திலாவது, முற்றிலுமாக ஒழிக்க வேண்டும். அதற்கென, அடுத்த பத்து ஆண்டுகளில், அனைத்து வகை வியாதிகளைத் தடுக்கும் ஆய்வுகளுக்கு 300 கோடி டாலர் உதவி அளிக்கிறேன்” என பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி மார்க் ஸக்கர்பெர்க் அறிவித்துள்ளார். இந்த முடிவினை அவரும் குழந்தைகள் நல மருத்துவரான அவருடைய மனைவி பிரிஸ்சில்லா சான் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 26,2016 IST
சமூக வலைத் தளமான பேஸ்புக் சென்ற வாரத்தில் ஓர் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்தியாவில், பேஸ்புக் குழுக்களை மாதந்தோறும் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 8 கோடியைத் தாண்டியுள்ளது. தங்கள் குடும்பத்துடன், பணித் திட்டத்தில் ஈடுபடுபவர்களுடன், பயணங்கள் திட்டமிடுதல், நண்பர்களுக்கு உதவுதல் எனப் பல காரணங்களுக்காகக் குழுக்கள் அமைக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன.சென்ற ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 26,2016 IST
வேர்ட் டாகுமெண்ட் தயாரிக்கையில் சில சொற்களின் கீழாக சிகப்பு வண்ணத்தில், நெளிவான கோடு ஒன்று காட்டப்படும். அந்த சொல்லில் எழுத்துப் பிழை எனப்படும் ஸ்பெல்லிங் தவறு இருக்கும் போது இந்த கோடு அமைக்கப்படும். ஆனால், சில சொற்கள் நீங்கள் அமைத்ததாக இருக்கும். அவை ஆங்கில அகராதியில் இருக்காது. அதனால் தான் எழுத்துப் பிழை என வேர்ட் காட்டுகிறது. இந்த சொல்லின் எழுத்துப் பிழையை ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 26,2016 IST
ஒரே டேட்டா - பல செல்கள்எக்ஸெல் ஒர்க் புக்கில் டேட்டா அமைக்கையில், ஒரே டேட்டாவினை பல செல்களில் அமைக்க வேண்டியதிருக்கும். இதற்கு டேட்டாவினைக் காப்பி செய்து, செல்களில் சென்று பேஸ்ட் செய்திடும் பல முனை வேலையில் இறங்க வேண்டாம். எந்த செல்களில் காப்பி செய்திட வேண்டுமோ, அவற்றைத் தேர்ந்தெடுங்கள். இவை வரிசையாக இல்லை என்றால், கண்ட்ரோல் கீயை அழுத்திக் கொண்டு தேர்ந்தெடுங்கள். ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 26,2016 IST
ஜிமெயில் தரப்பட்ட காலத்திலிருந்து, அதனைப் பயன்படுத்தி வருகிறேன். அதில் அமைக்கப்படும் முகவரிகளில் இவ்வளவு நெளிவு சுழிவுகளுடன் கூடுதல் வசதிகள் இருப்பது குறித்து எந்த நூலிலும் படித்ததில்லை. பயன்படுத்தியதும் இல்லை. தாங்கள் குறிப்பிட்ட அனைத்தையும் பயன்படுத்தத் தொடங்கியதுடன், நண்பர்களுக்கும் கூறி வருகிறேன். இது போன்ற தகவல்களைத் தருவதில் கம்ப்யூட்டர் மலர் தான் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 26,2016 IST
கேள்வி: ஆங்கிலத்தில் தயார் செய்திடும் டாகுமெண்ட்களில், நான் புழக்கத்தில் இல்லாத சில சொற்களையும் பெயர்களையும் பயன்படுத்துகிறேன். இவை பெரும்பாலும் தாவரப் பெயர்கள். இவ்வாறு பயன்படுத்தும் பல சொற்களை, வேர்ட் பிழையுள்ள சொல் என்று காட்டுகிறது. திருத்த ரைட் கிளிக் செய்தால், சம்பந்தமில்லாத சொற்களைக் காட்டுகிறது. ரைட் கிளிக் செய்து Ignore கொடுத்தால், பிழை எனக் கூறப்படுவது ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 26,2016 IST
Bloatware: ப்ளோட் வேர் என நாம் அழைப்பவை, கம்ப்யூட்டர் தயாரிக்கும் நிறுவனங்களால், தாங்கள் வடிவமைக்கும் கம்ப்யூட்டர்களில் பதிந்து அனுப்பப்படும் புரோகிராம்களாகும். கம்ப்யூட்டர் மட்டுமின்றி, இப்போது, மொபைல் போன்கள், டேப்ளட் பி.சி.க்கள், குரோம் புக், ஐபேட் போன்ற சாதனங்களிலும், நாம் கேட்காத, விரும்பாத பல புரோகிராம்கள் பதியப்பட்டு தரப்படுகின்றன. இவற்றை நாம் கம்ப்யூட்டரை அல்லது ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X