Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 27,2010 IST
இந்தியா கிராமங்களில் தான் வாழ்கிறது என்று வெகுநாட்களாகவே நாம் சொல்லி வருகிறோம்.  இன்டர்நெட் பயன்பாட்டிலும் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளதாகவும், விரைவில் இது முதல் இடத்திற்கு வரும் என்றும் எழுதி வருகிறோம். ஆனால் அண்மையில் எடுத்த ஆய்வின்படி, இந்தியக் கிராமவாசிகளில் 84% பேர், இன்டர்நெட் என்றால் என்னவென்று தெரியாமலேயே இருக்கிறார்கள். மீதம் இருக்கின்ற 16% பேர்களில் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 27,2010 IST
இன்டர்நெட் எக்ஸ்புளோரர்  9ன் சோதனைப் பதிப்பு சென்ற வாரம் வெளியானது. இது சோதனைப் பதிப்பாக இருந்தாலும், முழுமையான ஒரு புதிய பதிப்பாக, புது அவதாரம் எடுத்து வந்துள்ளது.   மக்களிடையே எப்படியும் இதனை நிலை நிறுத்த வேண்டும் என்ற இலக்குடன் மைக்ரோசாப்ட் இந்த பதிப்பினை வெளியிட்டுள்ளது.  மொஸில்லா மற்றும் குரோம் பிரவுசர்களிடம் தான் இழந்த இடத்தை  மீண்டும் பெற, நிறைய ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 27,2010 IST
இன்றைய கம்ப்யூட்டர் பயன்பாட்டில் வெகு வேகமாகப் பரவி வரும் ஒரு கம்ப்யூட்டர் சாதனம் டேப்ளட் பிசி.  சர்வர், டெஸ்க்டாப்,  லேப்டாப், நோட்புக், நெட்புக் என்ற வரிசையில் தற்போது எளிமைக்கும், குறிப்பிட்ட பயன்பாட்டிற்குமான ஒரு கம்ப்யூட்டராக டேப்ளட் பிசி தற்போது இடம் பெற்று வருகிறது.இது ஸ்டைலஸ் அல்லது டச் ஸ்கிரீன் கொண்ட ஒரு லேப்டாப் கம்ப்யூட்டர் எனச் சொல்லலாம். கைகளில் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 27,2010 IST
கம்ப்யூட்டரைப் பராமரிக்கும் சாப்ட்வேர் தொகுப்புகள் பல இணையத்தில் இலவசமாகக் கிடைக்கின்றன. அந்த வகையில் அண்மையில் கிடைக்கும் ஒரு தொகுப்பு மிகப் பயனுள்ள வகையில் பல பராமரிப்பு பணிகளை, எளிதாக மேற்கொள்கிறது. இதனை இயக்க, நமக்கு தொழில் நுட்ப உத்திகள் எதுவும் தெரிந்திருக்க வேண்டியதில்லை. இதன் பெயர் ஸ்லிம் கிளீனர் (Slim Cleaner).  இதன் சோதனைத் தொகுப்பு தான் இப்போது வந்துள்ளது. ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 27,2010 IST
தலைப்பே சரியில்லையே. அட்ரஸ் சொல்ல ஒரு டாக்டரா? அல்லது அட்ரஸே இல்லாத டாக்டரா என்று எண்ண வேண்டாம். இந்த டாக்டர் ஊர் ஒன்றின் அஞ்சல் குறியீட்டு எண்ணைக் கொடுத்தால், உடனே அந்த ஊரின் பெயர், அது உள்ள நாடு எது என்று சொல்லிவிடுவார். இந்திய முகவரியை டைரியில் பார்க்கலாமே என்று சொல்கிறீர்களா? இந்த டாக்டர் ஒன்றல்ல, 246 நாடுகளில் உள்ள ஊர்களுக்கான அஞ்சல் குறியீட்டு எண்ணைக் கொடுத்தால் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 27,2010 IST
அன்றாடக் கம்ப்யூட்டர் பயன்பாட்டில் ஷார்ட்கட் கீகள் நமக்கு அதிகப் பயன் தருகின்றன. அலுவலகங்களில், தனி நபர் பயன்படுத்தும் பல இடங்களில் இவற்றைப் பலர் சிறியதாக அச்சிட்டு, கம்ப்யூட்டர் அருகிலேயே வைத்திருப்பதனைக் காண்கிறோம்.  இப்படி எத்தனை அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகளுக்கு நாம் வைத்துக் கொள்ள முடியும்? இந்த குறையைத் தீர்த்து வைக்கும் விதத்தில், சாப்ட்வியூ ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 27,2010 IST
சென்னை திருமங்கலத்திலிருந்து வாசகி ஒருவர், “about blank” சொல்லும் பிரச்னை என்ன ? என தன் பிரவுசரில் அடிக்கடி வருவதாகவும், இதனை நீக்கவும் முடியவில்லை எனவும்  நீளமான கடிதம் ஒன்றில் எழுதி,  இது எதற்காக? இதனை நீக்க முடியாதா? என்று கேட்டிருக்கிறார். இது சற்று கவலை அளிக்கக் கூடிய விஷயம். இவருக்கு பதில் சுருக்கமாகத் தர முடியாது என்பதால், இந்த நீண்ட விளக்கத்தினை இங்கு தருகிறேன்.“about ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 27,2010 IST
ஜிமெயில் இலவசமாக இருப்பதனால் மட்டுமின்றி, அதன் அளவற்ற ஸ்டோரேஜ் இடம், கூடுதல் வசதிகள், இணைந்த அதிவேக தேடல் வசதி, இதனால் கிடைக்கும் மற்ற கூகுள் தள வசதிகள் ஆகியவற்றால், இணையம் பயன்படுத்தும் அனைவரும் ஜிமெயில் அக்கவுண்ட் வைத்துள்ளனர். சிலர் ஒன்றுக்கு மேற்பட்ட  ஜிமெயில் அக்கவுண்ட்களை வெவ்வேறு பெயர்களில் வைத்துள்ளனர்.  ஆனால் இதில் ஒரு சிக்கல் எழுகிறது. சில பிரவுசர்கள், ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 27,2010 IST
விண்டோஸ் 7 தீர்வுகள் கட்டுரையில் காணப்பட்ட பிரச்னைகளில் சில சின்னஞ்சிறு அளவிலானவை என்றாலும், மிகவும் தெளிவாக அலசப்பட்டு விளக்கப்பட்டுள்ளன.–டி. கிருஷ், சென்னைஇந்த ஆபத்துக்கால சிடியினை ஒவ்வொருவரும் வைத்திருக்க வேண்டும் என்பதை இன்னும் இடித்துச் சொல்லியிருக்கலாம். –தி.லஷ்மி  தமிழ் அரசன், திருப்பூர்மாறும் வால்பேப்பர் வசதி விண்டோஸ் 7 தரும் அருமையான அம்சம். மிகவும் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 27,2010 IST
கேள்வி: Insert என்று ஒரு கீ இருக்கும். அதனை அழுத்தினால் டெக்ஸ்ட் மற்றும் படம் இடையே அமைக்கப்படும் என்று கூறுகிறார்கள். இந்த கீ, கீ போர்டில் எங்குள்ளது? அனைத்து கீ போர்டுகளிலும் இது இருக்குமா?  –சி. மு.காமராஜ், விழுப்புரம்பதில்: Insert  கீ  Ins  என்ற எழுத்துக்களோடு இருக்கும். Delete  கீயை உங்கள் கீ போர்டில் கண்டுபிடியுங்கள். அதன் மேலாக இந்த கீ இருப்பதனைப் பார்க்கலாம். பொதுவாக ஒரே ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 27,2010 IST
* ஷார்ட்கட்ஸ் F2 key:  பைல் ஒன்றின் பெயரை மாற்றிப் புதிய பெயரிட  CTRL+RIGHT ARROW: ஒவ்வொரு சொல்லாக கர்சரைக் கொண்டு செல்ல  CTRL+UP ARROW: முந்தைய பாராவின் முதல் தொடக்கத்திற்குக் கொண்டு செல்ல  SHIFT :  இந்த கீயை அழுத்தியவாறே ஆரோ கீகளை அழுத்தினால் தொடர்ந்து கூடுதலாக வரிகளோ, எழுத்தோ பாராவோ செலக்ட் ஆகும். *  அட்மினிஸ்ட்ரேட்டர் உரிமைசில புரோகிராம்களை இயக்கத் தொடங்குகையில், உங்களுக்கு ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X