Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 29,2014 IST
தன் புதிய ஐபோன்களை வெளியிட்டதனைத் தொடர்ந்து, ஆப்பிள் நிறுவனம், ஐபோன் மற்றும் ஐபேட் சாதனங்களில் பயன்படுத்த, புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஐ.ஓ.எஸ்.8 னையும் வெளியிட்டது. சென்ற ஜூன் மாதத்தில் நடந்த, தன் உலகளாவிய டெவலப்பர் கருத்தரங்கில், ஆப்பிள் புதிய மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டம் குறித்த தகவலை வெளியிட்டது. சென்ற செப்டம்பர் 17ல், புதிய ஐ.ஓ.எஸ். 8 சிஸ்டத்தினை, தன் வாடிக்கையாளர்கள் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 29,2014 IST
புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு மாறுவதற்கு அனைத்து ஆப்பிள் வாடிக்கையாளர்களும் ஆசைப்படுவார்கள். ஐ.ஓ.எஸ்.8 சிஸ்டத்திற்கு மாறும் முன்னர், சில விஷயங்களை இவர்கள் உறுதிப் படுத்திக் கொண்டால் நல்லது. முதலில் தங்களின் மொபைல் சாதனம், ஐ.ஓ.எஸ்.8 சிஸ்டத்தினை ஏற்றுச் செயல்படுமா என்பதனை உறுதி செய்து கொள்ள வேண்டும். எந்த சாதனங்களில் இதனைப் பயன்படுத்தலாம் என்பதற்கான பட்டியல் இங்கு ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 29,2014 IST
ஆப்பிள் நிறுவனம் அண்மையில் வழங்கி இருக்கும், புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஐ.ஓ.எஸ்.8, கீழ்க்கண்ட சாதனங்களில் ஏற்றுக் கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவற்றின் மூலம் இணையத்திலிருந்து டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளலாம். அதன் மூலம் ஐ.ஓ.எஸ். 8 தரும் புதிய வசதிகள் அனைத்தையும் அனுபவிக்கலாம். அந்த சாதனங்கள் பின்வருமாறு:ஐபோன்: ஐபோன் 5, ஐபோன் 5 எஸ், ஐபோன் 5 சி, ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 29,2014 IST
ஆப்பிள் நிறுவனம் தன் ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6 ப்ளஸ் அறிமுகமாகி, ஒரே வாரத்தில் ஒரு கோடி சாதனங்களுக்கு மேல் விற்பனை செய்துள்ளதாக அறிவித்துள்ளது. ஐபோன் 5சி மற்றும் 5 எஸ் ஆகியவை அறிமுகமான போது, ஒரு வாரத்தில் விற்பனையானதைக் காட்டிலும் இது 11% கூடுதலாகும். விற்பனைக்கு அறிமுகமான முதல் நாளிலேயே 40 லட்சம் என்ற எண்ணிக்கையை அடைந்த விற்பனையுடன் ஒப்பிடுகையில், இந்த ஒரு கோடி என்ற இலக்கு ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 29,2014 IST
அநேகமாக, தினந்தோறும் சில ஆயிரம் பேராவது, தங்களின் வழக்கமான பிரவுசரை விட்டுவிட்டு, குரோம் பிரவுசருக்கு மாறி வருவது இப்போது வழக்கமாகிவிட்டது. இதற்குக் காரணம், இதன் பாதுகாப்பான தன்மை, எளிதான இடைமுகம், கூடுதல் வசதிகள், நம் விருப்பத்திற்கு வளைக்க வசதி எனப் பலவற்றைக் கூறலாம். கீழே அதனைப் பயன்படுத்துவதில் சில குறிப்புகள் தரப்படுகின்றன. 1. பிரவுசரில் திறந்து ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 29,2014 IST
முந்தைய இதழில், இந்திய இணைய தளங்களுக்கான தகுதிச் சான்றிதழ்கள் சில போலியாகத் தயாரிக்கப்பட்டு வழங்கப் பட்டுள்ளதனை, கூகுள் நிறுவனம் சுட்டிக் காட்டியுள்ள செய்தி குறித்த தகவல்களைப் பார்த்தோம். இது குறித்து புலனாய்வு விசாரணையை இந்திய அரசு தொடங்கியுள்ளது.இந்திய இணைய தளங்களின் நம்பகத்தன்மை குறித்த சான்றிதழ்களை, மத்திய அரசின் தேசிய தகவல் மையம் (National Informatics Centre) அமைப்பின் ஒரு ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 29,2014 IST
எண்களைக் கொண்டு மேற்கோள் குறிகள்: வேர்ட் டாகுமெண்ட் உருவாக்குகையில், பல இடங்களில் மேற்கோள் குறிகளைப் பயன்படுத்துகிறோம். சில வேளைகளில், நாம் ஒரு வகை குறியீட்டினை அமைத்தால், வேர்ட் தானாக அதனை மாற்றும். இது மாறா நிலையில் தானாக மாற்றி அமைக்கும் வகையில் வேர்ட் செட் செய்யப்பட்டிருப்பதுதான் காரணம். இவற்றை மாற்றாமல் அமைக்க, ஆட்டோ கரெக்ட் விண்டோ பெற்று (Tools | AutoCorrect// AutoFormat As You Type ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 29,2014 IST
மைக்ரோசாப்ட் நிறுவனம் தரும் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களின் தன்மை குறித்து பல வாசகர்கள் கடிதங்கள் எழுதி உள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மைக்ரோசாப்ட் செக்யூரிட்டி எசன்ஷியல்ஸ் மற்றும் விண்டோஸ் டிபண்டர் புரோகிராம்கள் செயல்பாடுகள் குறித்துத் தெரியாமல் உள்ளனர். அவை குறித்த தகவல்கள் இங்கு தரப்படுகின்றன.இவை இரண்டும் இருவகையான வைரஸ் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 29,2014 IST
வெகு காலமாக எதிர்பார்த்திருந்த மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அடுத்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் விண்டோஸ்9 விரைவில் வெளியிடப்பட இருக்கிறது. இதற்கான அறிமுக கூட்டத்தினை வரும் செப்டம்பர் 30ல் மைக்ரோசாப்ட் சான் பிரான்சிஸ்கோவில் நடத்துகிறது. இதுவரை கசிந்த தகவல்களின்படி, விண்டோஸ்8 சிஸ்டத்தில் கைவிடப்பட்ட ஸ்டார்ட் மெனு, விண்டோஸ்9 சிஸ்டத்தில் தரப்படும். விண்டோஸ் 8 வெளியான சில ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 29,2014 IST
இந்தியாவில் பெர்சனல் கம்ப்யூட்டர்கள் விற்பனை செய்யப்படுவதையும், பயன்படுத்தப்படுவதையும் கண்காணித்து வரும் ஐ.டி.சி. (IDC) அமைப்பு, அண்மையில் சென்ற இரண்டாவது காலாண்டில், விற்பனையான பெர்சனல் கம்ப்யூட்டர்கள் குறித்து சில தகவல்களை வெளியிட்டுள்ளது. மொத்த கம்ப்யூட்டர்களில் எச்.பி., டெல், லெனோவா (HP, Dell and Lenovo) ஆகிய நிறுவனங்களின் கம்ப்யூட்டர்கள் விற்பனையில் முன்னணி இடத்தைப் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 29,2014 IST
லேப்டாப் கம்ப்யூட்டரின் டச் பேட் குறித்த குறிப்புகள் ஒரு சில லேப்டாப் கம்ப்யூட்டருக்கே பொருந்தும். ஏனென்றால், இந்த அளவிற்குப் பிரச்னைகள் ஏற்பட்டதில்லை.என். விஜயக்குமார், கோவை.தொடர்ந்து ஆண்ட்ராய்ட் போன் பயன்பாடு குறித்த தகவல்களைத் தந்து வழிகாட்டும் தங்கள் ஆசிரியர் குழுவிற்கு மனங்கனிந்த நன்றி. அப்டேட் குறித்து தெளிவான கருத்துரை தேவை. பொதுவாக எழுதுவதைக் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 29,2014 IST
கேள்வி: நான் விண்டோஸ் 7 மற்றும் வேர்ட் 2007 பயன்படுத்தி வருகிறேன். இதில் யூனிகோட் தமிழில், என்.எச்.எம். ரைட்டர் பயன்படுத்தி டாகுமெண்ட்களைத் தயாரிக்கிறேன். இதில் தமிழில் டைப் செய்கையில், இரண்டு மெய்யெழுத்து தொடர்ந்து டைப் செய்தால், முதல் மெய்யெழுத்து, உயிர் நீங்கி மெய்யெழுத்தாக அமைகிறது. அதாவது, ”நிறுவனங்கள்” என்று டைப் செய்தால், நிறுவன்ங்கள் என்று ஆகிறது. இது எதனால்? ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X