Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 30,2013 IST
இக்காலத்தில், எந்த வகையான கம்ப்யூட்டர் பயன்படுத்தினாலும், அதில் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களை இன்ஸ்டால் செய்து பயன்படுத்தியே ஆக வேண்டும். இல்லை எனில், நம் கம்ப்யூட்டர் செயல்பாடு கேள்விக்குறியதாக மாறிவிடும். இணையப் பயன்பாடு இருந்தால் தான், வைரஸ் புரோகிராம்கள், மால்வேர் புரோகிராம்கள் நம் கம்ப்யூட்டரைத் தாக்கும் என்பதில்லை. நாம் பயன்படுத்தும் ப்ளாஷ் ட்ரைவ்கள் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 30,2013 IST
இந்திய ஆய்வு நிறுவனமான ஜக்ஸ்ட் (ஒததுt) என்னும் அமைப்பு அண்மையில் எடுத்த ஆய்வுப்படி, இந்தியாவில், தொடர்ந்து மொபைல் போன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 55 கோடியே 48 லட்சம் எனத் தெரிய வந்துள்ளது. இவர்களில் 14.32 கோடி பேர், மொபைல் வழி இணையம் பயன்படுத்துபவர்களாக இருக்கின்றனர். மொத்த மொபைல் போன் பயன்படுத்துபவர்களில், 54 சதவீதம் (29.8 கோடி) பேர் கிராமப் புறங்களில் உள்ளனர். 77 கோடியே 39 ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 30,2013 IST
டாஸ் பார் ட்யூன் அப்: ஆப்பரேட்டிங் சிஸ்டம் விண்டோஸ் 7 தொகுப்பிற்கு மாறியவுடன், நீங்கள் புதிய வடிவிலான டாஸ்க் பாரினைப் பார்த்து வியந்திருப்பீர்கள். அது உங்களைக் கவர்ந்திழுக்கும் வகையில் அமைக்கப் பட்டுள்ளது. செவ்வக வடிவிலான பட்டன்களுக்குப் பதிலாக, சிறிய பட்டன்களைக் காணலாம். இது பலரின் கவனத்தைக் கவர்ந்துள்ளது. ஆனால் ஒரு சிலருக்கு பழைய வடிவிலான டாஸ்க் பார் தான் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 30,2013 IST
கூகுள் நிறுவனத்தின் இந்தியப் பிரிவு, இந்திய வர்த்தகர்களை, தங்கள் செயல்பாட்டினை இணையம் வழியே மேற்கொள்ளுமாறு அழைத்துள்ளது. இந்த வகையில், 2014 ஆம் ஆண்டுக்குள், குஜராத் மாநிலத்தில், 50,000 சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களைக் கொண்டு வர, இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்கென,இலவச இணைய தளங்களை வழங்குகிறது. வணிகத் தளங்களை, இணையத்தில் அமைத்திடும் செயல்பாட்டில், தொழில் நுட்ப ரீதியாக ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 30,2013 IST
வேர்ட் டாகுமெண்ட்டில், நாம் குறிப்பிட்ட பக்கம் செல்ல, வலது பக்கம் இருக்கும் ஸ்குரோல் பாரில், ஸ்லைடரை இழுத்து, குறிப்பிட்ட பக்கம் வரும்போது நிறுத்தி இயங்குவோம். இது பக்கம் என்ன என்று தெரிந்தால், நாம் மேற்கொள்ளும் செயல்பாடு. ஒருவர் டாகுமெண்ட் ஒன்றின், 42 சதவீத இடம் தாண்டிச் சென்று, ஒரு பத்தியைக் காண வேண்டும் என நினைத்தால் முடியுமா? எடுத்துக் காட்டாக, 234 பக்கம் இருக்கும் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 30,2013 IST
எக்ஸெல் ஒர்க் புக்கில், பார்முலாக்களை அமைப்பது அதன் முக்கிய செயல்பாடாகும். பார்முலாக்களை அமைத்த பின்னர், அவை இயங்கத் தேவையான டேட்டாக்களை, அவற்றிற்கான செல்களில் அமைக்கிறோம். உடனே, அந்த பார்முலாக்கள், டேட்டாக்களைக் கையாண்டு, விடைகளைக் குறிப்பிட்ட செல்களில் ஏற்படுத்தும். ஏற்கனவே, அமைக்கப்பட்ட டேட்டாக்களில் மாற்றங்களை ஏற்படுத்தினால், என்ன நடக்கும்? உடனடியாக, ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 30,2013 IST
வேர்ட் டாகுமெண்ட்டில் உடனடியாக ஸ்பெல்லிங் சோதனை மேற்கொள்ள எப்7 அழுத்தவும். ஹைபன் பயன்படுத்திய சொற்கள் பிரியாமல் இருக்க வேண்டும் என்றால் ஹைபன் டைப் செய்திடுகையில் கண்ட்ரோல் +ஷிப்ட் கீகளை அழுத்திக் கொள்ளுங்கள். குறிப்பிட்ட இரண்டு சொற்கள் வரி ஓரங்களில் பிரியாமல் அமைய வேண்டும் என்றால் கண்ட்ரோல் + ஷிப்ட் + ஸ்பேஸ் பயன்படுத்துங்கள். திரையில் தெரியும் முதல் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 30,2013 IST
அநேகமாக அனைத்து கம்ப்யூட்டர்களுமே, மவுஸ் தரக்கூடிய அனைத்து வசதிகளையும் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டு கிடைக்கின்றன. நாம், இந்த வசதிகளை முழுமையாக அறியாமல், சில செயல்பாடுகளுக்கே பயன்படுத்துகிறோம். இங்கு மவுஸ் பயன்படுத்தி, நாம் ஒரு கம்ப்யூட்டரில் மேற்கொள்ளக் கூடிய அனைத்து செயல்பாடுகளையும் பார்க்கலாம். இதன் மூலம் நாம் நம்முடைய வேலைப் பயன்களைப் பல ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 30,2013 IST
அப்போதைய நேரம் பதிய: சிலர் எக்ஸெல் புரோகிராமில் பணி செய்கையில், தாங்கள் ஈடுபடும் பல்வேறு வேலைகளில், தாங்கள் செலவழிக்கும் கால அளவை அறிய திட்டமிடுவார்கள். அதற்கென, வேலை தொடங்கும் போது அல்லது முடிக்கும் போது, அல்லது இடைவெளியின் போது, அப்போதைய நேரத்தைப் பதிய விரும்புவார்கள். இவர்கள், நேரத்தைப் பார்த்து, அதனை டைப் செய்து எண்டர் தட்ட வேண்டியதில்லை. செல் ஒன்றைத் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 30,2013 IST
இன்டர்நெட் பயன்பாடு என்பது நாள்தோறும் தொடர்ந்து நடைபெறுகிற நிகழ்வாக மாறிய பின், வீடியோ கான்பரன்சிங் என்பதுவும் பரவலான ஒரு பழக்கமாக உருவாகிவருகிறது. இதனால் இதற்கு அடிப்படையான வெப் கேமரா பயன்பாடும் பெருகி வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில், நீங்கள் உங்கள் இல்லத்திற்கு அல்லது அலுவலகத்திற்கென, கம்ப்யூட்டர் ஒன்று வாங்கி இருந்தால், நிச்சயமாய் அதில் வெப் கேமரா ஒன்று ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 30,2013 IST
ஆட்டோ கம்ப்ளீட் தான், நம் மின்னஞ்சல் மற்றும் பிற தகவல்களைத் தானாக நிரப்புவதற்கான காரணி என்பதைப் புரிய வைத்ததற்கு நன்றி.என். கோகிலா, சிதம்பரம்.பொதுவாக கம்ப்யூட்டர் செயல்பாட்டினை விளக்கும் அருமையான படங்களை பதிவு செய்வீர்கள். இந்த முறை, கிராமத்து மண்ணில், எழுதப்படிக்கத் தெரியாத பெண் ஒருவருக்குக் கம்ப்யூட்டர் பயன்படுத்தச் சொல்லிக் கொடுக்கும் பெண்ணின் படம் போட்டு, ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 30,2013 IST
கேள்வி: என்னிடம் சாம்சங் எஸ் 3 ஸ்மார்ட் போன் உள்ளது. இதில் உள்ள கேமராவைப் பயன்படுத்தி, நிறைய எண்ணிக்கையில் போட்டோக்களை எடுத்துள்ளேன். இதனை எப்படி நீக்குவது?-ஆ. சிவராஜ், திருவண்ணாமலை.பதில்: மிக எளிது. குறிப்பிட்ட போட்டோவினை, போனின் காலரியில் திறந்து, ஸ்கிரீனில் தட்ட, நமக்கு மெனு ஒன்று கிடைக்கும். இதில் அதனை அழிக்க ஆப்ஷன் தரப்பட்டிருக்கும். அதனை அழுத்தி, பின் மீண்டும் அது ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 30,2013 IST
ட்ரைவர் (Driver): விண்டோஸ் மற்றும் பிற ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுடன் டிஜிட்டல் சாதனங்கள் (பிரிண்டர், மவுஸ், பிளாஷ் ட்ரைவ் போன்றவை) தொடர்பு கொள்ள தேவையான சாப்ட்வேர் புரோகிராம் தான் ட்ரைவர் புரோகிராம் ஆகும். விண்டோஸ் போன்ற ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் பலவகையான சாதனங்களுக்கான ட்ரைவர் பைல்கள் ஏற்கனவே பதியப்பட்டே கிடைக்கும். அப்படி இல்லாத நிலையில் இந்த சாதனங்களுடன் சிடியில் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 30,2013 IST
ஆஸ்பெக்ட் ரேஷியோ (Aspect Ratio): ஒரு டிவியின் அல்லது மானிட்டரின் திரையின் அகல உயர விகிதத்தை ஆஸ்பெக்ட் ரேஷியோ என்கிறோம். வழக்கமான டிவிக்களின் திரை 4:3 என்ற விகிதத்தில் அமைந்திருக்கும். அதாவது 4 பங்கு அகலம் 3 பங்கு உயரம். தற்போது வருகின்ற புதிய ஸ்கிரீன்கள் 16:9 என்ற விகிதத்தில் அமைக்கப்படுகின்றன. டபுள் லேயர் (Double Layer): டிவிடி ஒன்றில் இரண்டு அடுக்குகளில் தகவல்கள் பதியப்படுவதனை ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 30,2013 IST
ஏதேனும் ஒரு பைல், போல்டர் என ஒன்றை செலக்ட் செய்து பின் Alt + Enter அழுத்தினால் அது குறித்த தகவல்கள் தரப்படும் Properties விண்டோ கிடைக்கும். அந்த பைல், போல்டர் அல்லது டிரைவ் குறித்து அனைத்து தகவல்களையும் தெரிந்து ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X