Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 03,2016 IST
சென்ற செப்டம்பர் 27ல், கூகுள் தன் 18 ஆவது ஆண்டில் அடி எடுத்து வைத்தது. இதனை முன்னிட்டு, டில்லியில் நடந்த 'Google for India' என்னும் நிகழ்ச்சி ஒன்றில், இந்தியாவை மையப்படுத்தி பல புதிய திட்டங்களை அறிவித்தது. இந்தி மொழியில் கூகுள் அசிஸ்டன்ட் (Google Assistant in Hindi) மக்கள் கூடும் பொது இடங்களில் இலவச இணைய (Wi Fi) சேவை மற்றும் YouTube Go, Chrome Beta போன்ற பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. மேலும், 2ஜி மொபைல் சேவையிலும், ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 03,2016 IST
நாம் இணையம் பயன்படுத்தும் வழிகளை பேஸ்புக் முற்றிலுமாக மாற்றிவிட்டது. வளர்ந்த நாடுகளில் கூட, ஸ்மார்ட் போன்கள் வழி பேஸ்புக் பயன்படுத்துபவர்கள், இணையத்தைப் பயன்படுத்துகிறோம் என்பதை மறந்துவிடுகின்றனர். போகிற போக்கில், இனி இணையம் என்பதையே பேஸ்புக் என அழைக்கும் காலம் உருவாகலாம். அந்த அளவிற்குப் பயனாளர்களைத் தன் வசம் பேஸ்புக் கட்டிப் போட்டு வருகிறது. பத்தாண்டுகளுக்கு ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 03,2016 IST
விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 சிஸ்டங்களில், பைல் எக்ஸ்புளோரர் திறக்கப்படுகையில், மாறா நிலையில், 'Computer' மற்றும் 'This PC' வியூவில் திறக்கப்பட்டது. இவற்றின் வழியாகப் பயனாளர்கள், அவர்களின் ஹோம் போல்டர்கள், லோக்கல் ட்ரைவ் மற்றும் நெட்வொர்க் லொகேஷன் ஆகியவற்றை எளிதில் காண முடிந்தது. ஆனால், விண்டோஸ் 10 சிஸ்டத்தில், முற்றிலும் புதிய வகையில் 'Quick Access' என்னும் வியூவில், பைல் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 03,2016 IST
ஆண்ட்ராய்ட் சிஸ்டம் இயங்கும் ஸ்மார்ட் போன்களே இன்று மொபைல் போன்களாகக் கருதப்படுகின்றன. இணையத்தை எளிதாக அணுகவும், எப்போதும் இயக்கவும், வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், வங்கி தளங்களில் சென்று நம் பணத்தை நிர்வாகம் செய்திடவும், டிக்கட்கள் பதிவு செய்திடவும் என அன்றாட வாழ்க்கை நடைமுறைகளுக்கு ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன்கள் ஓர் அடிப்படைத் தேவையாய் மாறியுள்ளன. ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 03,2016 IST
சென்ற வார கம்ப்யூட்டர் மலரில், வாட்ஸ் அப் நிறுவனத்தின் தனி நபர் தகவல் கொள்கைக்கு எதிரான வழக்கு குறித்தும், வாட்ஸ் அப் தன்னிலை விளக்கம் அளித்தது குறித்தும், “இஷ்டம் இல்லேன்னா விலகிப் போகலாம்” என்ற தலைப்பில் கட்டுரை தரப்பட்டது. அந்த வழக்கில் தற்போது டில்லி உயர்நீதி மன்றம் தீர்ப்பினை வழங்கியுள்ளது. அதில், வாட்ஸ் அப் நிறுவனம் தன் வாடிக்கையாளர்கள் தரும் தனி நபர் தரும் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 03,2016 IST
எண்கள், புல்லட்களை பார்மட் செய்திடவேர்ட் டாகுமெண்ட்களில், படிப்பவர்களின் கவனத்தைச் சுருக்கமாக சில கருத்துகளின்பால் திருப்ப, புல்லட் எனப்படும் முன்புள்ளி அல்லது முன்படம் இட்ட வரிசைகளை அமைக்கிறோம். இந்த பட்டியலில், பயன்படுத்திய எண் வகைகளை மாற்றுவது எளிது. ஆனால், எண்களின் அமைப்பை, (Format) மட்டும் மாற்றுவது சற்று சிரமமான பணி. எப்படி மாற்றுவது என்பது வெளிப்படையாகத் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 03,2016 IST
டேட்டா பிரிவுகளுக்குப் பெயர் அளிக்க எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் அமைக்கப்படும் சார்ட்களில் டேட்டா லேபிள் அமைப்பது, அந்த சார்ட் தெரிவிக்கும் முக்கிய தகவல்களை எடுத்துக் காட்டும். நீங்கள் அமைக்கும் சார்ட் பார்மட்டைப் பொறுத்து இந்த லேபிள்கள் தகவல்களைக் காட்டுவதில் சிறப்பிடங்களைப் பெறுகின்றன. இது எப்படி என்று பார்க்கலாம். எடுத்துக் காட்டாக நீங்கள் ஒரு பை - சார்ட் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 03,2016 IST
கட்டற்ற மென்பொருட்கள் குறித்து தமிழக, ஏன், இந்திய மக்களிடையே சரியான விழிப்புணர்வு இல்லை. அதை நீக்கும் வகையில், மிகச் சரியாக அதன் கொள்கைகள், செயல்முறை குறித்து எழுதப்பட்டுள்ள கட்டுரை, நிச்சயம் இது குறித்த சரியான கண்ணோட்டத்தினை மக்களிடையே ஏற்படுத்தும். நம் இஷ்டப்படி, நம் சாப்ட்வேர் புரோகிராம்களை மாற்றி அமைக்கும் உரிமை நமக்கு வேண்டும். ஆர். ஜியாவுதீன், ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 03,2016 IST
கேள்வி: 'டிஜிட்டல் நேடிவ்' (Digital Native) என யாரைக் குறிப்பிடுகின்றனர்? அமெரிக்கர்களையா அல்லது ஜப்பானியர்களையா? இந்த சொல் பயன்படுத்துவதன் அடிப்படை என்ன?ஆர். கலையரசன், மதுரை.பதில்: நல்ல வேளை கேள்வியாக அனுப்பினீர்கள். 'டிஜிட்டல் நேடிவ்' என்ற சொல் தொடர், எந்த நாட்டவரையும் குறிப்பிடுவது அல்ல. டிஜிட்டல் தொழில் நுட்பம் பரவலாகப் பயன்படுத்தப் படும் நிலைக்குப் பின்னர், ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 03,2016 IST
Hardware: (ஹார்ட் வேர்) கம்ப்யூட்டர் சார்ந்த அனைத்து சாதனங்களும் இந்த சொல்லால் குறிப்பிடப்படுகின்றன. மதர்போர்டு, சிப், மவுஸ், கீ போர்டு, பிரிண்டர், மோடம், ரௌட்டர் என அனைத்தும் இந்த சொல்லில் அடங்கும்.Software: (சாப்ட்வேர்) ஹார்ட்வேர் எனக் கூறப்படும் சாதனங்களை இயக்கும் கம்ப்யூட்டர் புரோகிராம்கள் அல்லது புரோகிராம்களின் தொகுப்பு என இதனைக் கூறலாம். ஆப்பரேட்டிங் சிஸ்டம் புரோகிராம், ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X