Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 04,2010 IST
அன்றாட உலகில் நாம் டிஜிட்டல் சாதனம் இல்லாமல் நம் வேலைகளைத் தொடர முடியாது. இவை கால்குலேட்டரிலிருந்து கம்ப்யூட்டர் வரை, மொபைல் போன்  முதல் டிஜிட்டல் கேமரா வரை, தொலைக்காட்சி முதல் வாஷிங் மெஷின் வரை பல வகைப்படுகின்றன. இவற்றினை வாங்கும்போது, இவை பயன்படுத்துவது குறித்த தகவல் நூல் ஒன்று யூசர் மெனுவல் (User Manual ) என்ற பெயரில் தரப்படுகிறது. ஆனால் நம்மில் பலர் இதனை அவ்வளவாகப் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 04,2010 IST
சென்ற வாரம் முழுவதும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9 குறித்து பல்வேறு செய்திகளும் தகவல்களும் இணையத்தில் குவிந்தன. பலர் இ.எ.பிரவுசர் 9 ஐ தங்கள் கம்ப்யூட்டரில் நிறுவி அதன் பல புதிய அம்சங்களைப் பயன்படுத்திப் பார்த்தனர். சிலர் அதனையே தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். சிலர் தங்களின் பழைய பிரவுசருக்கே திரும்பி விட்டனர். இரண்டாவது பிரிவைச் சேர்ந்த ஒருவர்,  குரோம் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 04,2010 IST
வேர்ட் தொகுப்பில் ஆவணங்கள் உருவாக்கப்படுகையில், அதில் நிறைய படங்கள் இணைப்பதாக இருந்தால், அதனால் ஆவணங்களைத் திருத்துவதில் தாமதம் ஏற்படுவதுண்டு. இதற்குக் காரணம் படங்களை வைத்துக் கொள்ள நினைவகத்தின் இடம் அதிகம் எடுக்கப்படுகிறது. ஆவணக் கோப்பினைத் திறக்கும்போதே இது தெரிய வரும். டெக்ஸ்ட் கிடைப்பதற்கும், படங்கள் கிடைப்பதற்குமான நேரத்தைக் கவனித்தால் இதனை நாம் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 04,2010 IST
எக்ஸெல் தொகுப்பில் செல், வேர்டில் டெக்ஸ்ட், அவுட்லுக்கில் இமெயில் என எதனை செலக்ட் செய்தாலும், விண்டோஸ் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐட்டங்களை வேறு ஒரு வண்ணத்தில் காட்டும். பொதுவாக, மாறா நிலையில் இது கிரேயாகத் தோற்றமளிக்கும். இது ஆபீஸ் தொகுப்பின் மூலம் நடைபெறுவதல்ல. ஆபீஸ் தொகுப்பில் இந்த வண்ணத்தினைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் இல்லை. விண்டோஸ் வழி இதனை மேற்கொள்ளலாம். ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 04,2010 IST
ஒரு கம்ப்யூட்டர் மற்றொரு கம்யூட்டருடன் தொடர்பு கொண்டு தகவல் பரிமாற  அந்தக் கம்ப்யூட்டரின் ஐ.பி. முகவரி தெரிந்திருக்க வேண்டும். இந்த ஐபி முகவரியானது எண்களால் ஆனது. 32 பிட் கொண்ட ஐபி முகவரியை எட்டு எட்டு பிட்டுகளாகப் பிரிப்பார்கள். ஒவ்வொரு 8 பிட்டையும் Actet என ஆங்கிலத்தில் அழைப்பார்கள். ஆக்டெட்டின் மதிப்பு 0 முதல் 255க்குள் ஒரு எண்ணாக இருக்கும். எடுத்துக் காட்டாகக் கூற ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 04,2010 IST
பூரவுசர் யுத்தத்தில் மற்ற பிரவுசர்களுடன் போராடிக் கொண்டு தன் இடத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டிருந்த மைக்ரோசாப்ட், தற்போது தன் புதிய பிரவுசர் மூலம், மீண்டும் மக்களிடையே பழைய இடத்தைப் பிடிக்கத் தொடங்கியுள்ளது. பெரும்பாலானோர்  இன்னும் பயன்படுத்தி வரும் விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தில், புதிய இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரைப் பயன்படுத்த முடியாது என்றாலும், ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 04,2010 IST
பொதுவாக ஸ்டிக்கி நோட்ஸ் வகையினை, கம்ப்யூட்டர் டெஸ்க்டாப் திரையில் தோன்றும்படி அமைக்கலாம். இதில் நாம் நினைவு படுத்தப்பட வேண்டிய விஷயங்களை சுருக்கமாக எழுதி வைக்கலாம். செல்ல வேண்டிய முக்கிய நிகழ்ச்சிகள், திருமண வரவேற்பு நிகழ்ச்சிகள், அனுப்ப வேண்டிய கடிதங்கள், பணம் செலுத்த வேண்டிய பில்கள் என அனைத்து வகை நினைவூட்டல்களையும் எழுதி, மானிட்டர் திரையில் ஒட்ட வைக்கலாம். ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 04,2010 IST
பள்ளி வகுப்புகள் தொடங்கி காலாண்டு தேர்வு நடக்கும் நல்ல நேரம் இது. மாணவர்கள் தங்கள் படிக்கும் திறனை, பாடங்கள் வாரியாக எவ்வாறு தீட்டிக் கொள்ளலாம் என்று அறிவுரை சொல்லும் தளம் ஒன்றினை அண்மையில் கண்டேன். இந்த தளம் தரும் தகவல்களும், வழிமுறைகளும் மிகச் சிறப்பாகவும் பயனுள்ள்தாகவும் இருப்பதால், அது குறித்த தகவல்களை இங்கு தருகிறேன்.இந்த தளத்தின் முகவரி : http://www.educationatlas.com/ studyskills.html.  ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 04,2010 IST
எக்ஸெல் ஒர்க்புக் ஒன்றை உருவாக்குகையில், அதில் கையாளப்படும் பொருள் மற்றும் தன்மைக்கேற்ப நாம் ஒர்க்ஷீட்டுகளை அமைப்போம். வரிசையாக அமைந்த ஒர்க்ஷீட்டுகளைப் பார்க்கையில் சில வேளைகளில் அவை இடம் மாறி இருந்தால், அவற்றில் பணி புரிய எளிதாக இருக்குமே என்று எண்ணுவோம். இந்த ஒர்க்ஷீட்களை இடம் மாற்ற, எக்ஸெல் சில எளிய வழிகளைத் தந்துள்ளது. அவற்றைக் காணலாம்.1.முதலில் எந்த ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 04,2010 IST
ஜிமெயிலில் இமெயில் பயன்படுத்துபவர்கள், மெயில் ஒன்றைத் தயாரித்து சென்ட் பட்டனை அழுத்தியபின்னர், உடனே அதனை அனுப்புவதை ரத்து செய்திட முடியும்.  மெயில் செய்தியில் தவறு இருப்பதை உணர்ந்து திருத்த விரும்புபவர்கள், கோபத்தில் மெயில் எழுதி, அனுப்பிய அந்த நேரத்திலேயே முடிவை மாற்றிக் கொள்பவர்களுக்கு இந்த வசதி மிகவும் உதவுகிறது. சென்ட் பட்டனை அழுத்திய பின்னர் 5 விநாடிகளில் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 04,2010 IST
வேர்டில் ஆவணங்களைத் தயாரிக்கையில் பார்மட்டிங் பணிகளுக்குச் சில சுருக்கு விசை வழிகளைக் கையாள்வோம். இவை பொதுவாக அனைவருக்கும் தெரிந்தவையே. எடுத்துக் காட்டாக, அழுத்தமாக டெக்ஸ்ட் அமைக்க கண்ட்ரோல்+பி, சாய்வாக கண்ட்ரோல்+ஐ, அடிக்கோடிட கண்ட்ரோல் +யு எனச் சிலவற்றைக் கூறலாம். இங்கு அதிகம் பழக்கத்தில் இல்லாத, ஆனால் பயனுள்ள சில ஷார்ட்கட் கீகளைக் காணலாம்.Ctrl + Shift + D:   ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 04,2010 IST
எக்ஸெல் தொகுப்பில் நாம் உருவாக்கும் பைல்கள், மாற்றப்படா நிலையில் மை டாகுமெண்ட்ஸ் என்ற போல்டரிலேயே சேவ் செய்யப்படும். எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பில் உருவாக்கப்படும் அனைத்து ஆவணங்களும் இங்குதான் சேவ் செய்யப்படும். சேவ் செய்யப்படுகையில், நாம் ட்ரைவ் மற்றும் போல்டரை மாற்றி சேவ் செய்திடலாம் என்றாலும், ஒவ்வொரு முறையும் மாற்றுவது நேரம் வீணாகும் செயலாக மாறிவிடும். இதற்குப் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 04,2010 IST
வேர்ட் தொகுப்பில் மிகத் திறனுடைய டேபிள் எடிட்டர் ஒன்று இணைந்து செயலாற்றுகிறது. இதன் மூலம் தான் நாம், டேபிள்களை உருவாக்கவும், பலவகை டேட்டாக்களுடன் அமைக்கவும் முடிகிறது. சில வேளைகளில் நாம் டேபிளில் டேட்டாவை அமைத்த பின்னர், அவற்றை சாதாரண டெக்ஸ்ட் ஆக மாற்ற விரும்பலாம். இதனை எப்படி உருவாக்குவது என்று இங்கு பார்க்கலாம்.1. எந்த டேபிளில் உள்ள டேட்டாவினை டெக்ஸ்ட் ஆக மாற்ற ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 04,2010 IST
கீ போர்டில் இடது புறமாகக் கீழ் வரிசையில் கண்ட்ரோல் மற்றும் ஆல்ட் பட்டன்களுக்கிடையில் உள்ளது விண்டோஸ் லோகோ கீ. இதனை வேறு சில கீகளுடன் அழுத்துகையில் நம்மால் சில செயல்பாடுகளை மேற்கொள்ள முடியும். விண்டோஸ் கீ மற்ற கீகளுடன் இணைக்கும்போது ஏற்படும் செயல்பாடுகள் :Win key :  தனியே அழுத்துகையில் ஸ்டார்ட் மெனு தோன்றும், மறையும்.Win key + M : அனைத்து விண்டோக்களும் மினிமைஸ் செய்யப்படும். Win ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 04,2010 IST
கேள்வி: கீ போர்டு மூலம், வேர்ட் டாகுமெண்ட்டில் டேபிள் அமைத்திட ப்ளஸ்  அடையாளம் மற்றும் டேஷ் அடையாளம் அமைத்து உருவாக்கி வந்தேன். இப்போது அவ்வாறு வர மறுக்கிறது. இது எதனால்? மீண்டும் இந்த வசதியினை எப்படிக் கொண்டு வருவது?  எஸ்.கே.புஷ்பராஜன், திண்டிவனம்.பதில்: மவுஸ் பயன்படுத்தாமல், கீ போர்டு மூலம் வேர்ட் டாகுமெண்ட்டில் டேபிள் உருவாக்க நீங்கள் குறிப்பிட்டுள்ள வசதி ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 04,2010 IST
இன்டர்நெட்டில் எப்போது சென்றாலும், எங்கே வைரஸ் வந்துவிடுமோ என்ற கவலை இருந்து கொண்டே தான் உள்ளது. வைரஸ் எச்சரிக்கை என்ற உங்கள் கட்டுரை நாம் என்ன செய்யக் கூடாது என்ற சரியான மருந்தினைத் தருகிறது. - டி.அன்புமீனாள், காரைக்குடிநீங்கள் தந்துள்ள இ-புக்கை இணையத்தில் படித்துப் பார்த்தேன். சிறப்பான வடிவமைப்பு. அருமையான முயற்சி. வாழ்த்துகள். - எபனேசர்,அட்லாண்டா,மின்னஞ்சல் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X