Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 05,2015 IST
உலகில் மிக அதிகமான பயனாளர்களைக் கொண்டு இயங்கும் அஞ்சல் சேவையில், ஜிமெயில் முதலிடத்தைக் கொண்டுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. எனவே, இதனை மேம்படுத்தும், இதன் வசதிகளை அதிகப்படுத்தும் வழிகளை, நிச்சயம் அனைவரும் விரும்புவார்கள். இங்கு தரப்பட்டுள்ள பல வசதிகள், ஜிமெயில் பயனாளர்கள் இதுவரை அறியாத, ஆனால், அவர்களுக்குத் தேவைப்படும் வசதிகளாகும். இங்கு அவற்றின் பயன்பாடு, ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 05,2015 IST
இந்தியாவில் 400 ரயில் நிலையங்களில், அதிவேக வை பி இணைய இணைப்பினை வழங்கும் திட்டத்தினை கூகுள் நிறுவனம் மேற்கொள்ள இருக்கிறது. இதனை கூகுள் நிறுவனமும், அண்மையில் அந்த நிறுவனத்திற்குச் சென்ற இந்திய பிரதமர் மோடி அவர்களும் அறிவித்துள்ளனர். டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், வரும் 2016க்குள், மிக அதிகப் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 05,2015 IST
பல கோடி மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும், பேஸ்புக் சமூக வலைத் தளத்தில், பயனாளர்களின் தகவல்களை நாம் விரும்பினால், அதனை அறிவிக்க, “லைக்” (Like) பட்டன் உள்ளது. இது சென்ற, 2009 ஆம் ஆண்டில் அறிமுகமானது. இதே போல, விரும்பவில்லை என்றால், அதனைச் சுட்டிக் காட்ட ஏன் “டிஸ்லைக்” (Dislike) என்னும் “விரும்பவில்லை” என்ற பட்டனும் தேவை எனப் பல பயனாளர்கள் கேட்டு வந்தனர். அவர்களின் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 05,2015 IST
இணையம் என்பது நம் வாழ்வில் ஒன்றாக இணைந்துவிட்டது. பெரும்பாலான மக்கள் நேரடியாக இணையத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். மற்றவர்கள், ஏதேனும் ஒரு வகையில், இணையத்தின் தாக்கத்தை அனுபவித்து வருகின்றனர். இணையத்தைப் பயன்படுத்துபவர்கள், ஏதேனும் பொருட்கள் வாங்க, விற்க வர்த்தக ரீதியில் இயங்கும் தளங்களுக்குச் செல்கின்றனர். சிலர், சமூக வலைத் தளங்களில், தாங்கள் விரும்பிய ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 05,2015 IST
விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைப் பதிவு செய்து இயக்கி வருகிறீர்களா? அதன் மூலம், குரோம் அல்லது பயர்பாக்ஸ் பிரவுசரை, இணையத்திலிருந்து தரவிறக்கம் செய்திட முயற்சி செய்தால், உடன், மைக்ரோசாப்ட் எட்ஜ் பிரவுசரைப் பரிந்துரைக்கிறது என்ற வகையில், "Microsoft recommends Microsoft Edge for Windows 10," என்று ஓர் எச்சரிக்கை செய்தி வருகிறது. இதில் கிளிக் செய்தால், உடன் எட்ஜ் பிரவுசரின் சிறப்பான அம்சங்கள் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 05,2015 IST
வரிகளை ஒழுங்கு படுத்த: டாகுமெண்ட் அமைத்த பின்னர், சில வேளைகளில், ஒரு பாராவில் அனைத்து வரிகளும் ஒரே உயரத்தில் இல்லாமல் அமைக்கப்பட்டிருப்பதனைக் காணலாம். இதற்குக் காரணம், நாம் தேர்ந்தெடுத்துள்ள எழுத்துருக்கேற்ற வகையில், வரிகளுக்கிடையேயான உயரம் அமைக்கப்படாததே காரணம். பாரா பார்மட்டிங் டயலாக் பாக்ஸ் மூலம், தானாக லைன் ஸ்பேசிங் அமைக்கும் (Auto line spacing) முறை ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 05,2015 IST
பல செல்களில் ஒரே டேட்டா: எக்ஸெல் ஒர்க் ஷீட் தயாரிக்கும் போது, பல வேளைகளில், ஒரே டேட்டாவினைப் பல செல்களில் அமைக்க வேண்டியதிருக்கும். இந்த வேலையை மேற்கொள்ள எக்ஸெல் ஒரு சுருக்கு வழியினைத் தருகிறது. முதலில், ஒரே டேட்டாவினை அமைக்க வேண்டிய செல்கள் அனைத்தையும் தேர்ந்தெடுக்கவும். அவை வரிசையாக இல்லை எனில், கண்ட்ரோல் கீயை அழுத்திக் கொண்டு, அந்த செல்களின் மீது கிளிக் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 05,2015 IST
வாசகர் கடிதம் பகுதியில் ஒரு பேராசிரியர் கூறியிருப்பது போல, இந்தியாவில் இயங்கும் தொழில் நுட்பக் கழகங்கள் குறித்தும், அவற்றில் கல்வி பயில என்ன என்ன முன்னேற்பாடுகளை நாம் மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்தும், நம் கிராமப்புற மாணவர்களுக்கு நன்கு தெரியும் வகையில், எடுத்துரைத்து, இந்த கல்வி நிலையங்களில் இடம் பெற்று பயிலும் வாய்ப்புகளை அவர்கள் அடையும் வகையில் பயிற்சி ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 05,2015 IST
கேள்வி: விண்டோஸ் 10 சிஸ்டத்தினை ஒரு வழியாகப் பதிந்துவிட்டேன். ஏறத்தாழ ஒரு மணி நேரம் ஆனது. இதில் ஸ்டார்ட் மெனு கிடைப்பது மகிழ்ச்சி தான். இதனைச் சற்றுப் பெரியதாக ஆக்க முடியுமா? சில டைல்கள் மட்டும் மாறிக் கொண்டுள்ளன. மற்றவற்றைப் போல இதையும் மாறாமல் அப்படியே ஸ்டேடிக் ஆக அமைக்க முடியுமா?என். பிரகாஷ் பாபு, திருநெல்வேலி.பதில்: விண்டோஸ் 10 இலவசமாகப் பெற்ற மகிழ்ச்சி உங்கள் கடிதம் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 05,2015 IST
அண்மையில், தமிழக முதலமைச்சர், தமிழக கிராமங்களை இணைக்கும் வகையில், கிராமங்களுக்கான இணைய வசதிகளை, ரூ. 3,000 கோடி திட்ட மதிப்பீட்டில் அமைக்க இருப்பதாக அறிவித்துள்ளார். இது மத்திய அரசின் உதவியுடன் அமைக்கப்படும். தமிழ்நாட்டில் உள்ள 12 ஆயிரத்து 524 கிராம ஊராட்சிகள் அனைத்தும் ஆப்டிகல் பைபர் வழியாக இணைக்கப்பட்டு அரசின் சேவைத் தளங்கள் அனைத்தும், கிராம மக்களுக்குக் கிடைக்கும் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 05,2015 IST
ரெசல்யூசன்: (Resolution) மானிட்டர் திரை அல்லது அச்சில் படம் ஒன்றில் எந்த அளவிற்கு டீடெய்ல்ஸ் உள்ளன என்பதைக் குறிக்க இந்த அளவு அலகு சொல்லைப் பயன்படுத்துகிறோம். ஒரு மானிட்டரில் இது அதன் பிக்ஸெல்களைக் குறிக்கிறது. எடுத்துக் காட்டாக 17 அங்குல மானிட்டரில் இது 1024 x 768 பிக்ஸெல் ஆக இருக்கும். அச்சுப் படிவம் மற்றும் ஸ்கேனரில் ரெசல்யூசன் என்பது ஒரு சதுர அங்குலத்தில் எத்தனை புள்ளிகளில் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X