Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 08,2012 IST
ஆப்பிள் நிறுவனம் தன்னுடைய விற்பனை மையம் ஒன்றை இந்தியாவில் அமைக்குமா என்ற எதிர்பார்ப்பு பல நிறுவனங்களிடமும் மக்களிடமும் எழுந்துள்ளது. இது போன்ற வெளிநாட்டு ஐ.டி. நிறுவனங்கள் இந்தியாவில் விற்பனை மையங்களை அமைக்கையில், அதன் தேவைகளில் 30 சதவிகிதப் பணியை இந்தியாவிலிருந்தே பெற வேண்டும் என மத்திய அரசு விதி ஒன்று அமலில் உள்ளது.ஏற்கனவே ஆப்பிள் நிறுவனம் தன் தேவைகளுக்கென ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 08,2012 IST
வேர்ட் புரோகிராமில், டாகுமெண்ட்களை அமைக்கையில், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான சொற்களுக்குள், டாகுமெண்ட்டை உருவாக்க வேண்டும் என்ற கட்டாயம் பலருக்கு ஏற்படும். பத்திரிக்கைகளுக்கான கட்டுரைகள், மொழி பெயர்ப்பு ஆவணங்கள் போன்றவற்றில் இந்த கட்டுப்பாட்டினைப் பின்பற்ற வேண்டியதிருக்கும். இதற்கென டாகுமெண்ட்டினை உருவாக்குகையில், பல நிலைகளில் மொத்த சொற்களின் எண்ணிக்கையினை, ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 08,2012 IST
விண்டோஸ் 8 இந்த மாதம் 26 ஆம் நாள் பொதுமக்களுக்கு வர்த்தக ரீதியாக வெளியிடப்பட இருக்கிறது. ஏற்கனவே விண்டோஸ் 8 நுகர்வோர் பதிப்பினை, பல லட்சம் பேர் உலகெங்கும் பயன்படுத்தி வருகின்றனர். இவர்களுக்கென ஊணிணூதட்ண்தீடிணஞீணிதீண்8.ஞிணிட் என்ற முகவரியில் ஒரு தளம் இயங்கி வருகிறது. விண்டோஸ் 8 பயன்படுத்துபவர்களுக்கு உதவும் தளம் எனத் தானாகவே பிரகடனப்படுத்திக் கொண்டு, சந்தேகங்களைத் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 08,2012 IST
விண்டோஸ் 8 சிஸ்டம் வர்த்தக ரீதியாக மக்களுக்கு வெளியிடப்பட இன்னும் 18 நாட்களே உள்ள நிலையில், இதற்கான அப்ளிகேஷன் புரோகிராம்கள் தொடர்ந்து உருவாக்கப்பட்டு, இணையத்தில் கிடைக்கும் வகையில் தரப்படுகின்றன. இத்தகைய அப்ளிகேஷன் புரோகிராம்களைத் தயாரிக்கும் பல டெவலப்பர்கள், மிக வேகமாக இவற்றை வடிவமைத்து வழங்கி வருகின்றனர். குறிப்பாக விண்டோஸ் 8 டேப்ளட் பிசிக்களிலும் இயங்கும் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 08,2012 IST
தொடர்ந்து டிஜிட்டல் சாதனங்களை, குறிப்பாக இன்டர்நெட், பயன்படுத்தும் சிறுவர்கள், ஒருவகை "இன்டர்நெட் மன நோய்க்கு' ஆளாவதாக, ஆஸ்திரேலிய உளவியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இது புதியதாகக் கண்டறியப்பட்ட மிகத் தீவிரமான மன நோய் என இவர்கள் அதனைக் குறிப்பிடுகின்றனர். சிகரெட், மது, போதை மருந்து ஆகியவற்றால் பாதிக்கப்படுவதனால் உண்டாகும் மன நோய்க்கு இதனை ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 08,2012 IST
கலை, அறிவியல் மற்றும் நம் மூளை இவை குறித்த தகவல்களை குழந்தைகள் விரும்பும் வகையில், ஓர் அதிசய பயணமாகத் தருகிறது http://wondermind.tate.org.uk/ என்ற முகவரியில் உள்ள ஓர் இணைய தளம். இந்த தளத்தில் நுழைந்தவுடன், இதில் கிடைக்கும் Your Wondermind Play என்ற பட்டனை அழுத்தி காட்டப்படும் விடீயோ காட்சியினை ரசிக்கலாம். இதில் மூளை இயக்கம் குறித்து அனைத்து தகவல்களும் தரப்படுகிறது. இந்த வீடியோவில் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 08,2012 IST
நீங்கள் ஜிமெயில் பயன்படுத்துபவரா? பயன்படுத்தாதவர் வெகு சிலரே இருக்க முடியும். பல்வேறு வசதிகளைத் தரும் கூகுளின் வெப் மெயில் தளமான ஜிமெயில், இப்போது புதியதாக இன்னொரு வசதியையும் தருகிறது. இதுவரை நமக்கு வந்த இமெயில் செய்திகளைத் தேடல் மூலம் பெற்று, நாம் தேடும் மின்னஞ்சல் செய்திகளைப் பெற முடியும். ஏதேனும் இணைப்பினை மீண்டும் பெற வேண்டும் எனில், அனுப்பியவரின் பெயர் அல்லது ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 08,2012 IST
கூகுள் தேடல் சாதனம் மூலம் தேடுகையில், நீங்கள் தேடும் நோக்கத்திற்கு ஒவ்வாத பல தகவல்கள் பட்டியலிடப்படுகின்றனவா? எப்படிப் பார்த்தாலும் தேடி அறிய விரும்பும் தகவல்கள் கிடைக்கவில்லையா? தேடலுடன் சில ஆப்பரேட்டர்களை இணைத்து தேடலுக்குச் சில வரையறைகளைத் தர கூகுள் இடம் அளிக்கிறது. அந்த வரையறைத் தேடல்களை எப்படி அமைப்பது என இங்கு பார்க்கலாம். கீழே தரப்பட்டிருப்பவற்றை நீங்கள் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 08,2012 IST
மைக்ரோசாப்ட் நிறுவனம் தன் ஊழியர்கள் அனைவருக்கும், விண்டோ ஸ் 8 சிஸ்டத்தில் இயங்கும் பெர்சனல் கம்ப்யூட்டர்களையும், விண்டோஸ் சர்பேஸ் டேப்ளட் மற்றும் ஸ்மார்ட் போன்களையும் வழங்க இருக்கிறது. ஏறத்தாழ 94 ஆயிரம் ஊழியர்களுக்கு இவை வழங்கப்பட இருக்கின்றன. விண்டோஸ் 95 ஆப்பரேட்டிங் சிஸ்டம் வெளியான பிறகு, மிகப் பெரிய அளவில், அதிக ஆரவாரத்துடன் தன் விண்டோஸ் 8 சிஸ்டத்தினை மைக்ரோசாப்ட் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 08,2012 IST
""விண்டோஸ் 8 ஒரு நிறுவனத்தின் முயற்சியால் விளைந்த படைப்பு அல்ல. 20 ஆண்டுகளுக்கு கம்ப்யூட்டர் இயக்கத்தைத் தாங்கிப் பிடிக்கும் கட்டமைப்பு'' என மைக்ரோசாப்ட் நிறுவன முதலீட்டாளர்களின் நட்புப் பிரிவின் தலைவர் பில் கோபெட் அறிவித்துள்ளார். இது விண்டோஸ் 8 தொகுப்பினைச் சந்தைப்படுத்துவதற்காக சொல்லப்பட்ட கூற்று அல்ல. கம்ப்யூட்டர் பயனாளர்களை மையப்படுத்திச் செயல்படும் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 08,2012 IST
இந்தியா, கூகுள் நிறுவனத்தின் வர்த்தக நடவடிக்கைகளுக்கு அதிக வாய்ப்புகள் தரும் நாடாக உள்ளது. இங்கு இணையம் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது இதற்கான முதன்மைக் காரணம் ஆகும். தற்போது 12 கோடி பேர் இனையத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். இதில் 7 கோடி பேர், தங்கள் ஸ்மார்ட் போன்கள் வழி, இணையத்தைப் பயன்படுத்துகின்றனர். கடந்த ஓராண்டில், உலக அளவில் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 08,2012 IST
நாம் வேலை மேற்கொள்ள சரியான மேஜையாக, கூகுள் உள்ளதனை அது கொண்டிருக்கும் சிறப்பு வசதிகளைப் பட்டியல் போட்டு தந்தது சிறப்பாக இருந்தது. இன்னும் இது போன்ற பல வசதிகளை, கூகுள் எதிர்காலத்தில் தரும் என்பது உறுதி.பீட்டர் டேனியல், பம்மல்.கூகுள் தளம் கூடுதலாக நமக்கு வழங்கும் சிறப்பு வசதிகளை வழங்கியது போல, அதன் தேடல் வழிகளில் உள்ள சிறப்பு வசதிகளையும் பட்டியலிடவும். தேடலில் சில ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 08,2012 IST
கேள்வி: கம்ப்யூட்டரின் ஹார்ட் டிஸ்க்கில் தகவல்கள் உள்ள பைல்களை அழித்த பின்னரும், அதனை மற்றவர்கள் தேடிக் கண்டுபிடிக்கும் வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறதே. என் வியாபாரத்தில் பயன்படுத்தி வரும் கம்ப்யூட்டரை விற்பனை செய்தால், அழித்த என் வியாபார பைல்களை மற்றவர்கள் படிக்கும் வாய்ப்பு ஏற்படுமா? இதற்கான தீர்வு என்ன?சி.எஸ். துரைராஜ், கோயமுத்தூர்.பதில்: நீங்கள் சொல்வது ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 08,2012 IST
Client: கம்ப்யூட்டர் நெட்வொர்க்கில் இணைக்கப்பட்டு சர்வராக இயங்காமல் பயன்படுத்தப்படும் எந்த கம்ப்யூட்டரும் கிளையண்ட் என அழைக்கப்படும். Taskbar: (டாஸ்க் பார்) விண்டோஸ் இயக்கத்தில் மானிட்டர் திரையில் கீழாக இயங்கும் நீள் கட்டம். இதில் ஸ்டார்ட் மெனு, விரைவாக அப்ளிகேஷன் புரோகிராம்களை இயக்க ஐகான்கள் அடங்கிய தொகுப்பு, இயங்கிக் கொண்டிருக்கும் அப்ளிகேஷன் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X