Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 10,2011 IST
சென்ற செப்டம்பர் 27ல் கூகுள் தன் 13 வது பிறந்த நாளைக் கொண்டாடியது. ஏதேனும் சிறப்பு பெற்ற நாளாக இருந்தால், அதற்கேற்ற வகையில் தன் கூகுள் இலச்சினையை வடிவமைத்து வழங்குவது கூகுள் தேடுதளத்தின் சிறப்பாகும். இதனைத் தன் ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் கூகுள் மேற்கொண்டு வருகிறது. இந்த ஆண்டில், தன் பெயரான கூகுள் என்ற சொல்லுக்குப் பின்னர் ஓர் ஆச்சரியக் குறியினை அமைத்து டூடுலாகக் (Doodle) ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 10,2011 IST
வேர்டில் எல்லாமே அங்குலம், பவுண்ட், காலன் என்று பழைய அளவில்தான் இருக்கும். ஏனென்றால் அமெரிக்காவில் இன்னும் அதுதான் பின்பற்றப்பட்டு வருகின்றது. இன்றைக்கு இந்தியாவில் 35 வயதிற்கும் குறைவாக உள்ளவர்களுக்கு இது முற்றிலும் தெரியாது. எனவே வேர்டில் கிடைக்கும் அளவுகளை மெட்ரிக் அளவுகளாக (அங்குலத்திற்குப் பதிலாக சென்டிமீட்டர்) மாற்ற விரும்பினால் கீழ்க்காணும் செட்டிங்ஸ் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 10,2011 IST
தமிழக அரசு இலவச லேப்டாப் தரும் திட்டத்தினைத் தொடங்கியது முதல், இந்த திட்டத்தில் பயனடையும் மாணவர்கள் இல்லாத குடும்பங்களில் உள்ளவர்களிடம், நாமும் ஒரு லேப்டாப் கம்ப்யூட்டர் வாங்கி வைத்துக் கொண்டால் என்ன என்ற எண்ணம் தோன்றியுள்ளது. தற்போது வீட்டில் டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் வைத்திருப் பவர்களும், தங்களின் அடுத்த கம்ப்யூட்டராக மட்டுமின்றி, கூடுதல் கம்ப்யூட்டர் ஒரு ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 10,2011 IST
நாள் ஒன்றுக்கு 100 எஸ்.எம்.எஸ்.கள் மட்டுமே ஒருவர் அனுப்ப முடியும் என்ற கட்டுப்பாட்டினை ட்ராய் TRAI (Telecom regulatory Authority of India) அமைப்பு விதியாகக் கொண்டு வந்து அமல்படுத்தியுள்ளது. இது பலருக்கு நிம்மதியைத் தந்துள்ளது. இதனால் இலவச எஸ்.எம்.எஸ். அனுப்பும் சேவையினை வழங்கி வரும் வே2எஸ்.எம்.எஸ். போன்ற தளங்களின் பணி என்னவாகும்? இந்த சந்தேகத்துடன் அந்த தளத்தினை அணுகுகையில் சில தகவல்கள் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 10,2011 IST
ஆங்கில மொழியில் ஏறத்தாழ ஒரே மாதிரியான உச்சரிப்பில் பல ஜோடி சொற்கள் புழக்கத்தில் உள்ளன. எடுத்துக்காட்டாக Capital/Capitol, Affect/Effect, new/anew, practice/practise, sour/sore, side/aside,warranty/guarantee, affluent/effluent/suit, suite ஆகியவற்றைக் கூறலாம். இந்தச் சொற்களுக்கான பொருள் வேறுபாடு மற்றும் எப்படிப் பயன்படுத்துவது எனத் தெரிந்தால் மட்டுமே, நாம் பயன்படுத்தும் ஆங்கிலம் பொருள் பொதிந்ததாக இருக்கும். இதற்கு நமக்கு வழி காட்டும் வகையில் ஓர் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 10,2011 IST
ஆப்பிள் நிறுவனத்தைத் தோற்றுவித்து, பெர்சனல் கம்ப்யூட்டர், மேக் கம்ப்யூட்டர், ஐ-போன், ஐ-பாட், ஐ-பேட், ஐ-ட்யூன், ஸ்மார்ட் போன் எனப் பல்வேறு சாதனங்களை உருவாக்கி, மனித குல சிந்தனை வளர்ச்சியில் புதிய சாதனையைப் படைத்த ஸ்டீவ் ஜாப்ஸ், தன் 56ஆவது வயதில், சென்ற புதன் கிழமை மரணமடைந்தார். கணையத்தில் ஏற்பட்ட புற்று நோயுடன் 2004 ஆம் ஆண்டு முதல் போராடி வந்த ஸ்டீவ் ஜாப்ஸ், சென்ற சில மாதங்களாக ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 10,2011 IST
இலவச புதிய புரோகிராம்கள் இணையத்தில் பதியப்படுகையில், அவற்றில் ஒரு கண் வைத்து பயன்படுத்திப் பார்ப்பது என் பழக்கம். அந்த வகையில் சென்ற வாரம் தரப்பட்ட இரண்டு புரோகிராம்கள் மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளன. இன்ஸ்டால் செய்திடவும், இயக்கவும் மிக எளிதாகவும் உள்ளன. வேகமாகவும் செயல்படுகின்றன.ஆடியோ பைல்கள் பல பார்மட்களில் இணையத்தில் கிடைக்கின்றன. வெளியேயும் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 10,2011 IST
நீங்கள் அடிக்கடி சிடி பயன் படுத்துபவராக இருந்தால் இந்த சூழ்நிலையில் நீங்கள் என்றாவது சிக்கி இருப்பீர்கள். ஆம், உங்கள் சிடி கம்ப்யூட்டரின் சிடி டிரைவில் இருந்து வெளியே வராமல் உங்களை மோசமான நிலையில் சிக்க வைக்கும். எத்தனை முறை சிடி டிரைவின் எஜெக்ட் பட்டனை அழுத்தினாலும் அப்படியே டிரைவ் வெளியே வராமல் இருக்கும். இந்த சூழ்நிலையில் என்ன செய்தால் சிடி டிரைவ் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 10,2011 IST
சிறுவர்களை இணைய இடர்களிலிருந்து காப்பது குறித்த கட்டுரை காலத்தே நீங்கள் எங்களுக்கு செய்த உதவி. உடனடியாகச் செயல்பட்டு சற்று நிம்மதியுடன் இருக்கிறோம். -சாமி. தியாகராஜன், மேட்டுப் பாளையம்.விரல்கள் மீட்டும் விண்டோஸ் 8 - என்ன ஒரு அருமையான கவிதையான தலைப்பு. தந்த தகவல்கள் அனைத்தும் மிக எளிமையாகவும், விளக்கமாகவும் உள்ளன. விண்டோஸ் 8 பயனாளர்களுக்கு, மைக்ரோசாப்ட் தரும் போது நம் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 10,2011 IST
கேள்வி: நான் டவுண்லோட் செய்கையில் டவுண்லோட் ஆகும் பைல் அடிக்கடி இடையே நின்றுவிடுகிறது. மீண்டும் முதலில் இருந்து தொடங்க வேண்டியுள்ளது. இதற்கான காரணம் என்ன? எப்படி நிவர்த்தி செய்யலாம்?-சி. பத்மராஜன், விருதுநகர்.பதில்: இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். உங்களுடைய இன்டர்நெட் இணைப்பு எத்தகையது, என்ன வேகம், எந்த நிறுவனத்தினுடையது என்று குறிப்பிட வில்லை. எனவே இது குறித்த ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 10,2011 IST
சர்ச் இஞ்சின் (Search Engine): இண்டர்நெட் இதுவும் ஒரு தளம். இது மற்ற தளங்களின் பெயர்களையும் முகவரிகளையும் பட்டியலிட்டு வைத்துக் கொள்கிறது. பின் சில குறிப்பிட்ட சொற்கள் மூலம் நாம் இணைய தளங்களைத் தேட உதவிடுகிறது. தேடச் சொல்லித் தரப்படும் கட்டளையைப் பெற்று தன் பலவகைகளில் உருவாக்கிய பட்டியலில் தேடி தகவல்களைத் தருகிறது. ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 10,2011 IST
* திரையில் உள்ள லிக்விட் கிறிஸ்டல் டிஸ்பிளே (LCD) மீது அழத்தத்தைப் பிரயோகித்தால் திரை கெட்டுவிட வாய்ப்பு உள்ளது. எனவே பாக்கெட்டில் போனை வைத்திடுகையில் எதேனும் கூர்மையான அல்லது பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய பொருள் மொபைல் போனுடன் உரசிக் கொண்டிருக்கிறதா என்பதை கவனித்துச் செயல்படவும். போம் கவர்கள் அல்லது பிளாஸ்டிக் கவர்கள் இந்த வகையில் பாதுகாப்பு தரலாம். ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X