Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 11,2010 IST
ஆண்ட்டி வைரஸ் தொகுப்பு என்ற அளவில் மிகவும் பிரபலமான ஒரு நிறுவனம் ஏவிஜி நிறுவனம் ஆகும். கட்டணம் செலுத்திப் பெறும் தொகுப்புடன், இலவசமாகப் பயன்படுத்தவும் ஆண்ட்டி வைரஸ் தொகுப்பினை, இந்த நிறுவனம் தந்து வருகிறது. அந்த வரிசையில், அண்மையில் இதன் மேம்படுத்தப்பட்ட இலவச தொகுப்பு வெளியாகியுள்ளது.  AVG Antivirus Free Edition 2011  என  அழைக்கப்படும் இந்த தொகுப்பில், வைரஸ் எதிர்ப்பு தொகுப்பு, ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 11,2010 IST
எத்தனை முறை ஆபத்து தரும் தகவல்கள் குறித்து  நீங்கள் எழுதினாலும் நாங்கள்  படித்தாலும், அவசரத்தில் கவனக் குறைவினால், கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்களில் சிக்கிவிடுகிறோம் என்று ஒரு வாசகி நமக்குக் கடிதம் எழுதி, அவர் எப்படி ஏமாந்து, வைரஸை கம்ப்யூட்டருக்குள் புக விட்டார் என்று எழுதி இருந்தார். உடனடியாகத் தீர்வு வேண்டும் என்று அவசர கால போன் அழைப்பு வேறு தந்தார்.  ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 11,2010 IST
விண்டோஸ் தொகுப்புடன் வரும் நோட்பேட் டெக்ஸ்ட் எடிட்டருக்குப் பதிலாக ஒரு தொகுப்பைத் தேடினால், இணையத்தில் நிறைய தொகுப்புகளைப் பார்க்கலாம். எடுத்துக்காட்டாக, நோட்பேட் ++ மற்றும் நோட்பேட் 2 ஆகியவற்றைக் கூறலாம். ஆனால் வேர்ட்பேட் தொகுப்பிற்குப் பதிலாகப் பயன்படுத்த இன்னொரு தொகுப்பினை யாரும் தேடுவதில்லை. ஏனென்றால், அவர்கள் ஆபீஸ் தொகுப்பு தரும் வேர்ட் ப்ராசசரை எடுத்துப் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 11,2010 IST
வரும் அக்டோபர் 26 அன்று, மேக் சிஸ்டத்தில் இயங்கும் கம்ப்யூட்டர்களுக்கான தன் ஆபீஸ் 2011 தொகுப்பினை மைக்ரோசாப்ட் வெளியிட  உள்ளது. 2008 ஜனவரிக்குப் பின்னர், மேக் சிஸ்டத்திற்கென எந்த ஒரு அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்பினையும் மைக்ரோசாப்ட் வெளியிடவில்லை. இரண்டு ஆண்டுகளுக்குப் பின் இப்போதுதான் இந்த தொகுப்பு வெளிவருகிறது.  இந்த தொகுப்பு ஏறத்தாழ எம்.எஸ்.ஆபீஸ் 2010 போலவே ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 11,2010 IST
கம்ப்யூட்டரில் பயன்படுத்தும் அனைத்து அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகளிலும் டூல்பார்கள் தரப்படுகின்றன. டூல்பார்களில், நாம் மேற்கொள்ளும் வேலைகளுக்கான டூல் ஐகான்கள் வரிசையாக அமைக்கப் படுகின்றன. இதன் மூலம், இந்த ஐகான்கள் மீது ஒரு கிளிக் செய்து, பின் கிடைக்கும் மெனுக்களில், விருப்பமானதைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்து, நான்கு ஐந்து கிளிக்குகளில், ஒரு வேலையை நம்மால் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 11,2010 IST
விளம்பரங்கள், விளம்பரங்கள் – நாம் இவற்றை விரும்புகிறோமோ இல்லையோ, அவை நம் வாழ்க்கையின் ஓர் அங்கமாக மாறிவிட்டன. சாலையில் செல்லும்போதும், டிவி நிகழ்ச்சிகளைப் பார்க்கும் போதும், மொபைல் போனிலும், தொலைபேசி யிலும், இணைய உலா செல்கையிலும் இவை நம் கவனத்தைத் திருப்பி நம்மை காய்ச்சுகின்றன. பல நேரம் இவற்றை நாம் விரும்புவதில்லை. வேண்டாத விளம்பரங்கள் எதற்காக நம் முன்னே வருகின்றன ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 11,2010 IST
திடீரென உங்கள் நண்பர்கள் போன் செய்து, உங்கள் கம்ப்யூட்டரிலிருந்து, தேவையற்ற மெயில்கள் வந்துள்ளதாகவும், அது போல அனுப்ப வேண்டாம் என்றும் சொல்வார்கள். விபரம் தெரிந்த நபர்கள், உங்கள் இமெயில் அக்கவுண்ட்டிலிருந்து, நீங்கள் அனுப்பாமலேயே சில மெயில்கள் வருவதாகக் குற்றம் சாட்டுவார்கள். கனிவுள்ளவர்களோ, இது போல வருகின்றன; உன் கம்ப்யூட்டரை வைரஸ் மற்றும் ஸ்பேம் மெயில், ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 11,2010 IST
வேர்ட் தொகுப்பில் டேபிள்களை அமைக்கையில், சிலவற்றை அதிக இடத்துடன் அமைப்போம். சிலவற்றைச் சுருக்கி சிறியதாக அமைத்திட ஆசைப்படுவோம். வேர்ட் மாறா நிலையில் தந்துள்ள, டேபிள் செல்களின் உயரத்தை எப்படி மாற்றுவது என இங்கு காணலாம். இந்த செட்டிங்ஸ் அமைப்பு, வேர்ட் தொகுப்பிற்கேற்றபடி மாறுபடும். நீங்கள் வேர்ட் 97 அல்லது வேர்ட் 2000 பயன்படுத்துபவராக இருந்தால்,1. டேபிளின் எந்த படுக்கை ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 11,2010 IST
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பி னைக் கண்டு பயந்து ஓடிய எங்களுக்கு, நீங்கள் தந்த கட்டுரை, அதனை டவுண்லோட் செய்து பயன்படுத்திப் பார்க்கும் தைரியம் தந்தது. –ஆர். கலாதரன்,  சென்னைவிண்டோஸ் எக்ஸ்பி உள்ளவர்களுக்கு, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9 இயங்காது என்றால், இந்தியாவில் இது எடுபடாதே. –சி. வாசுதேவன், விருதுநகர்புதுப்புது பட்டாசுகளைக் காட்டிவிட்டு, எதையும் இங்கே வெடிக்கக் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 11,2010 IST
கேள்வி: சமீபத்தில் என்னுடைய எக்ஸ்பி கம்ப்யூட்டரில் ஸ்கைப் பதிந்தேன். ஆனால் இன்டர்நெட்டில் இருக்கையில் அதனை இணைத்துப் பயன்படுத்த முடியவில்லை. கம்ப்யூட்டரில் மெக் அபி செக்யூரிட்டி சாப்ட்வேர் தொகுப்பும் உள்ளது. இது எதனால் ஏற்படுகிறது? ஸ்கைப் இயங்காதா? – என். சந்தோஷ் ராஜா, திருமங்கலம்பதில்: உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள பயர்வால், ஸ்கைப் இன்டர்நெட்டுடன் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X