Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 12,2015 IST
ஸ்மார்ட் போன் பயன்பாடு மிக வேகமாக அதிகரித்து வரும் நிலையில், போட்டிகள் நிறைந்த இந்த விற்பனைச் சந்தையில், நிறுவனங்கள் வெளியிடும் விளம்பரங்களால், பலர் ஸ்மார்ட் போன்கள் குறித்துத் தவறான கருத்துகளை வளர்த்துத் தங்களுக்குள் பகிர்ந்து கொண்டு வருகின்றனர். அவற்றில் சிலவற்றை இங்கு பார்க்கலாம்.mAH குறியீடு எண்: ஸ்மார்ட் போனில் நிச்சயமாய், இறுதியாகக் காணப்படும் குறிப்பு, ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 12,2015 IST
பி.எஸ்.என்.எல். தரை வழி தொலைபேசியுடன் இணைந்த இணைய இணைப்பு பெற்றுப் பயன்படுத்தும், மத்திய, மாநில அரசு ஊழியர்கள், பணி நிறைவு பெற்றோர், பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் ஆகியோருக்கு இதுவரை கட்டணத்தில் 10% சலுகை தள்ளுபடி வழங்கப்பட்டு வந்தது. இதனை 5% ஆகக் குறைத்து அறிவிப்பினை பி.எஸ்.என்.எல். வழங்கியுள்ளது. இது 01-10-2015 முதல் அமலுக்கு வந்துள்ளது. 01/11/2015 முதல் வழங்கப்படும் பில்லில் இது ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 12,2015 IST
விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டங்களை நம் கம்ப்யூட்டரில் அமைக்கும் போது, இவை கம்ப்யூட்டரின் ஹார்ட் டிஸ்க்கில் “System Reserved” என்று ஒரு பிரிவை உருவாக்குகின்றன. விண்டோஸ் இந்த பிரிவிற்கு எந்த ஒரு தனி ட்ரைவின் பெயரை அமைப்பதில்லை. எனவே, இதனை Disk Management போன்ற ஒரு பயன்பாட்டு கருவியைப் பயன்படுத்தினால் தான் நாம் பார்க்க முடியும். இந்த System Reserved Partition என்ற பிரிவு, விண்டோஸ் 7 ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 12,2015 IST
ஆயிரம் சொற்கள் சொல்லக் கூடியதை, ஒரு படம் சொல்லிவிடும் என்று ஒரு கூற்று உண்டு. 4,000 கோடி படங்கள் இங்கே ஒரு சாதனையைப் பறை சாற்றுகின்றன. மொபைல் போன்களின் வழியே, படங்களைப் பகிர்ந்து கொள்ள இணையத்தில் அமைக்கப்பட்டுள்ள “இன்ஸ்டாகிராம்” பயன்படுத்துவோர் எண்ணிக்கை, சென்ற வாரத்தில் 40 கோடி என்ற எண்ணிக்கையைத் தாண்டி உள்ளது. இதில் உள்ள படங்களின் எண்ணிக்கை 4,000 கோடி என்ற இலக்கைத் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 12,2015 IST
ப்ளாஷ் ட்ரைவ்களைத் தயாரித்து வழங்குவதில் முன்னணியில் உள்ள SanDisk நிறுவனம், அண்மையில், முற்றிலும் புதிய தொழில் நுட்பத்தில் இயங்கும், வித்தியாசமான பயன்பாட்டினைத் தரும் ப்ளாஷ் ட்ரைவ் ஸ்டிக் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் பெயர் SanDisk Connect Wireless Stick. ப்ளாஷ் ட்ரைவ் ஒன்றைப் பயன்படுத்தி, ஒரு கம்ப்யூட்டரிலிருந்து பைல்களைக் காப்பி செய்து எடுத்துச் செல்லலாம். அந்த ட்ரைவினை இன்னொரு ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 12,2015 IST
வீடுகளில், பிராட்பேண்ட் இணைய இணைப்பு தற்போது இன்றியமையாத ஒன்றாக உருவாகிவிட்டது. அத்துடன், அதனை வீடுகளில் பயன்படுத்தும் லேப்டாப் மற்றும் மொபைல் போன்களிலும் பங்கிட்டுப் பயன்படுத்த வை பி இணைப்பாக மாற்றிப் பயன்படுத்துவதும் பெருகி வருகிறது. வீட்டில் நாம் பெற்றிருக்கும் வை பி இணைப்பினை எப்படி, அதிகப் பயன் உள்ளதாக அமைக்கலாம் என்று இங்கு பார்க்கலாம்.சரியான இடத்தில் வை ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 12,2015 IST
டேபிள் பிரிக்க: வேர்ட் செயலியில் டாகுமெண்ட் தயாரிக்கும்போது, பெரிய அளவில் டேபிள் ஒன்றை முதலில் உருவாக்குவோம். பின்னர், அதனைப் பிரித்து அமைக்க விரும்புவோம். இதனை மேற்கொள்ள சிலர், காப்பி, கட், எடிட், பேஸ்ட் எனச் சுற்றிச் செல்வார்கள். நேரம் வீணாகும். இதற்கு வேர்ட் டேபிள் எடிட்டர் என்ற டூலைத் தருகிறது. டேபிள் எடிட்டர் என்ற டூலைப் பயன்படுத்தி நீங்கள் விரும்பும் வேலையை ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 12,2015 IST
டேட்டாக்களை வரிசைப்படுத்த: எக்ஸெல் தொகுப்பில் நாம் பலவகையான டேட்டாக்களை அடுக்கி வைக்கிறோம். அவற்றை பல்வேறு நிலைகளில் நாம் வரிசைப்படுத்திப் பார்க்க வேண்டியதிருக்கும். அகரவரிசைப்படி, குறைந்த மதிப்பு அல்லது உயர்ந்த மதிப்பு என வரிசைப்படுத்த வேண்டியதிருக்கும். இதனை எப்படி மேற்கொள்வது என்று இங்கு பார்க்கலாம்.முதலில் எக்ஸெல் தொகுப்பிற்கு எந்த டேட்டாவை வரிசைப்படுத்த ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 12,2015 IST
டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் தனக்கென ஓர் இடம் கொண்டு, தன் சாதனங்கள் அனைத்தையும் தனித்தன்மையுடன் கொண்டு வருவதில், ஆப்பிள் நிறுவனத்தை எட்டிப் பிடிக்க எந்த நிறுவனமும் முடியாது என்பது, ஆண்டு தோறும் அறிமுகப்படுத்தப்படும் இந்நிறுவனத்தின் சாதனங்கள் நிரூபித்து வருகின்றன. மிக தெளிவாக விளக்கம் அளித்த கட்டுரை எழுதியவருக்கு பாராட்டுகள். கே.எஸ். சத்தீஷ் குமார், ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 12,2015 IST
கேள்வி: வீட்டிலேயே அலுவலகம் வைத்து வேலை வாய்ப்பு மற்றும் முக்கிய தகவல்களைத் தரும் பணியைச் செய்து வருகிறோம். விண்டோஸ் 7, இன்டர்நெட் எக்ஸ்புளோரர், எம்.எஸ். ஆபீஸ் 2007 பயன்படுத்துகிறோம். இதில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் வழியாக, ஆன்லைன் படிவங்களில், தகவல்களைப் பதிகையில், ஏற்கனவே பதிந்த ஒருவரின் தகவல்கள் தாமாக அமைகின்றன. இவற்றை நீக்கிப் பதிகையில், ஒரு சில கட்டங்களை ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 12,2015 IST
Registry: (ரெஜிஸ்ட்ரி) விண்டோஸ் இயக்கத்துடன் இணைந்த ஒரு டேட்டா பேஸ் (தகவல் தளம்) இதில் அனைத்து ஹார்ட்வேர் மற்றும் சாப்ட்வேர் குறித்த தகவல்கள் எழுதப்பட்டு பதியப்பட்டிருக்கும். இவற்றுடன் பயன்படுத்துபவருக்கான விருப்பங்கள், செயல்பாடுகளுக்கான நிலைகள் உருவாக்கப்பட்டு பதியப்படும். விண்டோஸ் இயக்கம் இந்த தகவல் தளத்திலிருந்து தகவல்களைப் பெற்று செயல்படுவதால் சற்று கவனமாகவே ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X