Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 15,2012 IST
"உங்கள் வீட்டு அழைப்பு மணி, பாலங்கள், விளையாட்டுக்கள், விமானங்கள் மட்டுமா மக்களை இணைக்கிறது? இவற்றைக் காட்டிலும் அதிகமான எண்ணிக்கையில் இதயங்களை இணைக்கும் தளமாக எங்கள் பேஸ்புக் விளங்குகிறது. அண்மையில், செப்டம்பர் 14ல், பேஸ்புக்கின் ஜனத்தொகை நூறு கோடியைத் தாண்டியது. இது எனக்கு மிகப் பெரிய பெருமையாகும்' என்று வெற்றிப் பெருமிதத்துடன் கூறி உள்ளார், இதன் நிறுவனர் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 15,2012 IST
ட்ராப்ட் பிரிண்டிங்: ஒரு சிலருக்கு வேர்ட் டாகுமெண்ட்டில் ஸ்பெல்லிங் செக், பார்மட்டிங்கினால் ஏற்பட்டுள்ள தோற்றம் ஆகியவற்றை நேரடியாகத் திரையில் பார்ப்பது நிறைவைத் தராது. அச்சிட்டு தாள்களில் வைத்துத்தான் திருத்தங்களை மேற்கொள்வார்கள். இப்படிப்பட்ட, இறுதியாக்கப்படாத, அச்சுப் பிரதிகளை ட்ராப்ட் (Draft)என்னும் வகையில் எடுக்கலாம். இந்த வகை பிரிண்ட்டினை தற்போது ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 15,2012 IST
விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் தரும் ஓர் அருமையான மீட்பு சாதனம் ""சிஸ்டம் ரெஸ்டோர்.” விண்டோஸ் ஏதேனும் பிரச்னையால், கிராஷ் ஆகி முடங்கிப் போகும்போது, இந்த சிஸ்டம் ரெஸ்டோர் நமக்கு உதவிடுகிறது. இதனை விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டமே உருவாக்கி வைக்கிறது. நாமாகவும் குறிப்பிட்ட சில நிகழ்வுகளில் சிஸ்டம் ரெஸ்டோர் பாய்ண்ட்களை ஏற்படுத்தி வைக்கலாம். சிஸ்டம் கிராஷ் ஆவது ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 15,2012 IST
எந்நேரமும் புரோகிராம் மற்றும் அதற்கான டிப்ஸ் என படித்து அவற்றை கம்ப்யூட்டரில் அமைத்துப் பார்த்து சரி செய்து கொண்டிருக்கின்றீர்களா? இதோ ஜஸ்ட் ரிலாக்ஸ் செய்திட ஒரு குறிப்பு தருகிறேன்.கீழே உள்ள வரியினை அப்படியே எழுத்துப் பிசகாமல் பிரவுசரில் டைப் செய்திடவும். javascript:function Shw(n) {if (self. moveBy) {for (i = 35; i > 0; i—) {for (j = n; j > 0; j—) {self.moveBy (1,i);self.moveBy (i,0);self.moveBy(0,i);self.moveBy(i,0); } } }} Shw(6) பின் மனதைத் தைரியப்படுத்திக் கொண்டு ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 15,2012 IST
BIOS (Basic Input and Output System): (பயாஸ்)அனைத்து கம்ப்யூட்டர்களிலும் அதனுடன் இணைக்கப்பட்டுள்ள அடிப்படை சாதனங்களின், ஸ்கிரீன், ஹார்ட் டிஸ்க் போன்றவை, செயல்பாடுகளைச் சோதித்து கட்டுப்படுத்தும் ஒரு புரோகிராம். ஒரு பெர்சனல் கம்ப்யூட்டர் ஸ்விட்ச் ஆன் செய்யப்படுகையில் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தைப் பெற இந்த பயாஸ் அதன் மூலம் ஒன்றைத் தேடும். அதனை இயக்கும். இல்லையேல் இயங்கும் முன் நின்று ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 15,2012 IST
வேர்ட் தொகுப்பில் ஆவணங்களை உருவாக்குகையில், அதில் உள்ள தேதியினை, பயன்படுத்தும் நாளுக்கேற்றபடி அமைக்க விரும்புவோம். எடுத்துக் காட்டாக, ஒரு கடிதம் பலரை வெவ்வேறு நாட்களில் சென்றடைய வேண்டியதிருக்கலாம். இது ஒரே நாளில் அச்செடுத்து அனுப்பப்படாமல், பல நாட்களில் அனுப்பப் படலாம். அப்போது தேதியை, அந்த அந்த நாளில் திருத்தாமல், தானாகவே வேர்ட் அன்றைய தேதிக்கு மாற்றிக் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 15,2012 IST
இன்றைய சுற்றுப் புறச் சூழல் ஆய்வாளர்கள் அனைவரும் உலக வெப்பமயமாவதைத் தடுக்க அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகின்றனர். இதில் கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களும் ஆற்ற வேண்டிய கடமை உள்ளது. இது குறித்து ஆய்வு செய்த டப்ட்ஸ் (Tufts) பல்கலைக் கழகம், சில அறிவுரைகளை வழங்கியுள்ளது. இவற்றைப் பின்பற்றுவதால், ஏற்கனவே நாம் புவி வெப்பமயமாதலில் ஏற்படுத்திய அழிவைச் சரி செய்ய முடியாது ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 15,2012 IST
மைக்ரோசாப்ட் நிறுவனம் சென்ற ஜூன் மாதம், தான் வடிவமைத்து தயாரிக்கும் சர்பேஸ் டேப்ளட் பிசி மற்றும் விண்டோஸ் போன் 8 குறித்த தகவல்களை வெளியிட்டிருந்தது. இவை இரண்டும் இந்த மாத இறுதியில் அறிமுகப்படுத்தப்பட இருக்கின்றன. சர்பேஸ் டேப்ளட் அக்டோபர் 25 அன்றும், விண்டோஸ் போன் 8 அக்டோபர் 29 அன்றும் வெளியிடப்படும்.சர்பேஸ் ஆர்.டி. டேப்ளட் பிசியில் 10 அங்குல திரை, டச் ஸ்கிரீன் டிஸ்பிளே ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 15,2012 IST
வேர்டில் டேபிள்களை அமைக்கையில், நம் இஷ்டப்படி செல்களை அமைக்க வசதிகள் உள்ளன. எத்தனை நெட்டு வரிசை, படுக்கை வரிசை எனக் கொடுத்து டேபிள்களை முதலில் அமைக்கிறோம். பின்னர், சில செல்களை நம் தேவைக்கென இணைத்து அமைத்து, அவற்றில் டேட்டாக்களை இடுகிறோம். இந்த செல்களை இணைக்க, Table மெனுவில் Merge Cells என்பதனைப் பயன்படுத்துகிறோம். செல்களைத் தேர்ந்தெடுத்து, இந்த Merge Cells மேல் கிளிக் செய்தால், ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 15,2012 IST
சிறுவர்களுக்கு மட்டுமல்ல, பெரியவர்களுக்கும் இன்டர்நெட் மன நோய் இப்போது ஏற்படுகிறது. என் கணவர், இன்டர்நெட் இணைப்பில் சிக்கல் ஏற்பட்டு கிடைக்கவில்லை எனில், பதற்றம், கோபம், மன எரிச்சல் அடைகிறார். இதற்காக இரு நிறுவனங்களிடம் இன்டர்நெட் இணைப்பு வாங்கி அளித்திருக்கிறோம்.என். மாலா கணேசன், சென்னை.இன்டர்நெட் என்பது கிட்டத் தட்ட ஒரு போதையாக மாறி விட்டது என்பது உண்மையே. ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 15,2012 IST
கேள்வி: இன்டர்நெட்டில் அதன் தளத்தினைப் பெரிதாகப் பார்க்க, திரை முழுவதும் காட்டும் வகையில் கீகள் உள்ளன. அவ்வாறு பார்க்கும் போது, டாஸ்க் பார் மறையவில்லை. அதனையும் மறைத்துப் பார்க்க என்ன கீ காம்பினேஷன் அழுத்த வேண்டும். கி.ஜெயப்ரகாஷ், திருப்பூர்.பதில்: நல்ல கேள்வி. நம் வசதிக்குத்தானே கம்ப்யூட்டர். பின் ஏன் இதனையும் மறைக்கக் கூடாது என்ற ஆதங்கம் உங்கள் கேள்வியில் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 15,2012 IST
டாகிள் கீ: டாகிள் கீ என்று தனியாக ஒரு கீ இல்லை. கீ போர்டில் சில தனிப்பட்ட இயக்கங்களுக்கு என்று பல கீகள் தரப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக பெரிய எழுத்தில் அடிக்க கேப்ஸ் லாக், டெக்ஸ்ட் செருக இன்ஸெர்ட், ஸ்குரோல் லாக், நம்லாக் (Caps Lock, Insert, Scorll Lock, Num Lock) போன்றவற்றைச் சொல்லலாம். இவற்றைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வரவும் அந்த பயன்பாட்டை நிறுத்தவும் ஒரே கீ பயன்படுத்தப்படுகிறது. ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X