Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 17,2016 IST
கேண்டி க்ரஷ் சாகா விளையாட்டின் லெவல் 2000 ஐ, அண்மையில், இதனைத் தயாரித்து வழங்கும் 'கிங்' நிறுவனம் வெளியிட்டது. விண்டோஸ் 10 இயக்கத்தில் விளையாடும் வகையில் இது வெளியிடப்பட்டது. செப்டம்பர் 29ல் வெளியிடப்பட்ட இந்த நிலையை, ஒரு வாரம் வரை நேரடியாக விளையாடும் வகையில் வழங்கப்பட்டது. அதாவது, 1999 ஆவது நிலையை அடையாமலேயே, ஆர்வலர்கள், 2000 ஆவது நிலையை விளையாடலாம். தற்போது வழக்கமான ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 17,2016 IST
ஆப்பிள் ஐபோன் 7 மற்றும் கூகுள் பிக்ஸெல் ஸ்மார்ட் போன்கள், இன்று தங்கள் போன்களில் உள்ள கேமராக்கள் தான் உலகின் தலை சிறந்த ஸ்மார்ட் போன் கேமராக்கள் என்று போட்டி போட்டுக் கொண்டு விளம்பரப்படுத்தி வருகின்றன. மற்றவர்களை அழைத்துப் பேசப் பயன்படுத்தப்படும் போன்களில், ஏன் கேமரா முக்கியமான ஓர் அம்சமாகப் பேசப்படுகிறது. எதற்காக, ஸ்மார்ட் போன் வாங்கும் ஒவ்வொருவரும், போனில் உள்ள ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 17,2016 IST
ஐக்கிய நாடுகள் சபையின், பன்னாட்டளவிலான குழந்தைகள் பாதுகாப்பு நிதியம், அண்மையில் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், இந்தியாவில் இணையம் பயன்படுத்துவோரில், 7% பேர், பள்ளி செல்லும் மாணவர்கள் எனத் தெரிவித்துள்ளது. “இணையத்தில் இந்தியச் சிறுவர்களுக்கான பாதுகாப்பு” என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றினை இந்த அமைப்பு வெளியிட்டுள்ளது. தற்போது இந்தியாவில் இந்தப் பிரச்னை சார்ந்த சட்டங்கள், ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 17,2016 IST
விண்டோஸ் 10 இயக்க முறைமை தற்போது 40 கோடிக்கும் மேலான எண்ணிக்கையிலான சாதனங்களில் பயன்படுத்தப்பட்டு வருவதாக, மைக்ரோசாப்ட் நிர்வாகிகள் அறிவித்துள்ளனர். சென்ற மே மாதம், இந்த எண்ணிக்கை 30 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. மார்ச் மாதத்தில் இது 20.7 கோடியாக இருந்தது. புதிய எண்ணிக்கை, பெர்சனல் கம்ப்யூட்டர்களை மட்டும் குறிப்பிடவில்லை. அவற்றுடன், டேப்ளட் பி.சி.க்கள், ஸ்மார்ட் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 17,2016 IST
கம்ப்யூட்டரைப் பயன்படுத்துகையில், பல வேளைகளில், “இந்த மவுஸ் சுட்டி எங்கே இருக்கிறது என்று தெரியவே இல்லையே?” என்று பலரும் புலம்புவதைக் கேட்டிருக்கலாம். ஏன், நீங்களே இந்த அனுபவத்தைப் பெற்றிருக்கலாம். அவசரத்திற்கு கர்சரைத் தேடி அமைக்க, இந்த சுட்டியைத் தேடிப் பல முறை மவுஸை அசைத்துப் பார்ப்போம். இதற்குக் காரணம், சில வேளைகளில், ஸ்கிரீனில் காட்டப்படும் வண்ணப் பின்னணியில், ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 17,2016 IST
திரைக் காட்சிகளை அடிக்கடி படங்களாக மாற்றிப் பதிந்து வைக்கும் தேவைகள் நமக்கு அதிகம். விண்டோஸ் சிஸ்டத்தில் தொடக்கம் முதலே நமக்கு இதற்கான வழிகள் பல தரப்பட்டன. பலருக்கும் பழக்கமான Print Screen கீ இதில் முதல் இடத்தைப் பிடிக்கிறது. பல ஆண்டுகளாகப் பல விண்டோஸ் இயக்க முறைமை பதிப்புகளுடன் பயன்படுத்தி வருகிறோம். விண்டோஸ் 10 சிஸ்டத்தில் இதற்கான பல வழிகள் உள்ளன; அவற்றை ஒரு கட்டுரையில் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 17,2016 IST
வேர்டில் பேக் அப் காப்பிவேர்டில் டாகுமெண்ட்களை உருவாக்குகிறோம். இவற்றிற்கான, பாதுகாப்பிற்கென பேக் அப் காப்பிகளை நாம் எடுத்து வைத்துக் கொள்கிறோமா? இந்த கேள்விக்கு சிலர், ஆம், வேர்ட் தான் தானாகவே எடுத்து வைத்துக் கொள்கிறதே. ஒரிஜினல் டாகுமெண்ட் பைல் கெட்டுப் போய் கிடைக்காத போது இந்த பேக் அப் காப்பியினைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று பதிலளிக்கலாம். சிலரோ, ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 17,2016 IST
செல்களைச் சுற்றி கோடுகள்நாம் தயாரிக்கும் ஒர்க் ஷீட்களில்,செல்களில் பல்வேறு வகைகளில் பார்டர் அமைக்க எக்ஸெல் புரோகிராமில் வழிகள் தரப்பட்டுள்ளன. குறிப்பிட்ட ஒரு செல், அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட சில வகை செல்களில் இந்த பார்டர்களை அமைக்கலாம். செல்களில் அமைக்கப்படும் பார்டர்களையும், பலவகையான கோடுகளில் அமைக்கலாம் பார்டர்களை அமைக்க, கீழே தரப்பட்டுள்ள ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 17,2016 IST
இணைய வெளியில் உலா வருகையில், எந்த நேரமும் உஷாராக இருக்க வேண்டும் என்ற வகையில், உங்கள் கட்டுரை மிக அருமையான டிப்ஸ்களை வழங்கியுள்ளது. நன்றி.தெ.இரா. கவுதமன், திருச்சி.செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் சார்ந்த டிஜிட்டல் சாதனங்களே இனி நமக்குக் கிடைக்கும். இவற்றைப் பயன்படுத்தும் வகையில் நாமும் கற்றுக் கொள்ள வேண்டும். இவற்றின் வழி நமக்குக் கிடைக்கும் வசதிகளை விட்டுவிடக் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 17,2016 IST
கேள்வி: ஸ்மார்ட் போனில் பேஸ்புக் பயன்படுத்துகிறேன். சில குழுக்களில் பங்கேற்று இருப்பதால், மற்றவர்கள் தகவல்கள் தருகையில் பெறப்படும் நோட்டிபிகேஷன் எரிச்சலைத் தருகிறது. ஒரு முக்கியமான பணியில் ஈடுபடுகையில், உறங்குகையில் இவை கிடைக்கப் பெற்றால், அது இடையூறாக உள்ளது. அதே நேரத்தில், சில முக்கிய தகவல்களுக்கு இந்த குழு தகவல்கள் தேவைப்படுகின்றன. தற்காலிகமாக தகவல்கள் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 17,2016 IST
Blind Carbon Copy:மின் அஞ்சல் அனுப்புகையில், “BCC:” என்ற பிரிவினைப் பார்த்திருப்பீர்கள். இந்த பிரிவிலும், குறிப்பிட்ட அஞ்சலை நகலாக அனுப்பலாம். ஆனால், இந்தப் பிரிவில் உள்ள முகவரியில் உள்ளவர்கள் பெறுவதனை, அஞ்சலைப் பெறுபவர் மற்றும் கார்பன் காப்பி பிரிவில் உள்ளவர்கள் அறிய மாட்டார்கள். அவர்கள் அறியாமல், சிலருக்கு அனுப்ப இந்த ப்ளைண்ட் கார்பன் காப்பி உதவிடுகிறது.Email ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X