Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 18,2010 IST
மைக்ரோசாப்ட் நிறுவனம் தன் வலைமனைத் தளத்திற்குப் பதிலாக,  வேர்ட் ப்ரெஸ் தளத்தை எடுத்துக் கொண்டுள்ளது. இதுவரை மைக்ரோசாப்ட் லைவ் ஸ்பேஸஸ் (Microsoft Live Spaces)  என்ற தளம் வலைமனை என்று அழைக்கப்படும் பிளாக்குகளை அமைக்க, மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் வழங்கப்பட்டு வந்தது. தற்போது ஏறத்தாழ 3 கோடி பேர்,மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் லைவ் ஸ்பேஸஸ் பிளாக்கிங் தளத்தினைப் பயன்படுத்தி ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 18,2010 IST
கம்ப்யூட்டர் நம் வாழ்வின் இணையாக, தோழனாக, இன்றியமையாத ஓர் அங்கமாக மாறிவிட்டது. நம் உடல் நலனைப் பாதுகாப்பது போல இதனையும் பாதுகாக்க வேண்டியது அவசியமாகிறது. அதற்கான சில குறிப்புகள் இங்கே தரப்படுகின்றன. 1. ஆண்ட்டி வைரஸ்: கம்ப்யூட்டர் இயங்கும் போது எப்போதும் வைரஸ் தடுப்பு தொகுப்பு ஒன்று இயங்கிக் கொண்டே இருக்க வேண்டும். கட்டணம் செலுத்தியும், இலவசமாகவும் இந்த தடுப்பு ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 18,2010 IST
அட்டாச்மெண்ட் (Attachment): இமெயில் மெசேஜ் உடன் இணைத்து அனுப்பப்படும் ஒரு பைல். இந்த பைல் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். படங்கள், பாடல்கள், எம்.எஸ். ஆபீஸ் பைல்கள், சுருக்கப்பட்ட ஸிப் பைல்கள் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஒரு சில இமெயில் கிளையண்ட் புரோகிராம்கள் அவற்றின் வழியே அனுப்பப்படும் அட்டாச்மெண்ட் பைல்களுக்கு அதிக பட்ச அளவை வைத்துள்ளன. மேலும் மிகப் பெரிய ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 18,2010 IST
வாரந்தோறும் ஏதேனும் ஆரவாரமாகச் செய்து, இணையத்தின் மூலம் அனைவரையும் வளைத்துப் போடும் முயற்சிகளில் கூகுள் ஈடுபட்டு வருவதனை நாம் கண்கூடாகக் காண்கிறோம். அந்த வகையில் கூகுள் லேப்ஸ் மையத்திலிருந்து இன்னொரு வசதி நமக்குக் கிடைத்துள்ளது.  ஆங்கிலத்தில் கடிதம், கட்டுரை என எந்த டெக்ஸ்ட் அமைக்க வேண்டும் என்றாலும், அதற்கான சொற்களை எடுத்துக் கொடுத்து உதவுகிறது. இந்த வசதி ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 18,2010 IST
கம்ப்யூட்டரைப் பயன்படுத்தும் போது, எதனை நாம் காப்பி செய்தாலும் அது கிளிப் போர்டுக்குச் செல்கிறது. பின்னர் எந்த இடத்தில், எந்த அப்ளிகேஷனில் நாம் இருந்தாலும், கண்ட்ரோல்+வி அல்லது இன்ஸெர்ட் கட்டளை கொடுத்தால், கிளிப் போர்டில் உள்ள ஐட்டம் அங்கு பேஸ்ட் செய்யப்படுகிறது. இங்கு பயன்படுவது சிஸ்டம் தரும் கிளிப் போர்டு ஆகும். இது இல்லாமல், இன்னொரு கிளிப் போர்டும் நம்மிடம் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 18,2010 IST
இணையம் வழி அனைத்து நிதி பரிமாற்றங்களை மேற்கொள்ளலாம் என்று நமக்குக் கிடைத்த வசதி சிறப்பான ஒன்று என்றாலும், அதில் உள்ள ஆபத்துக்களுக்கும் பஞ்சமில்லை. நாம் என்ன கீ போர்டில் அழுத்துகிறோம் என்று அறிந்து, அதனை அப்படியே மற்றவர்களுக்கு தெரிவிக்கும் ஸ்பைவேர்கள் ஆபத்து நாளொரு மேனியாக வளர்ந்து வருகிறது. இத்துடன் நம் கம்ப்யூட்டரில் நம்மை வேவு பார்க்கும் ஒரு புரோகிராம் கீ ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 18,2010 IST
பைல் முன்தோற்றம்கீழே காட்டியுள்ள சூழ்நிலையில் இதனைப் படிக்கும் நீங்கள் ஒருநாள் நிச்சயம் இருந்திருப்பீர்கள். பைலைத் தேடுவீர்கள். அதன் பெயர் நினைவில் இல்லை. வேர்ட் பைல் தான்; ஆனால் என்று என்பது கூட நினைவில் இல்லை. ஒவ்வொன்றாகத் திறந்தால், அது இல்லை, இதுவும் இல்லை என உங்களைத் திட்டிக் கொண்டே மூடி மூடித் திறக்கிறீர்கள். வெகு நேரம் கழித்தே, நீங்கள் தேடிய பைல் கிடைக்கிறது. ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 18,2010 IST
எம்.எஸ். ஆபீஸ் தொகுப்புகள் அனைத்திலும், ஒரே நேரத்தில் பல கோப்புகளைத் திறக்கும் வசதி உள்ளது. நம்மில் பலர், இரண்டு கோப்புகளைத் திறந்து பணியாற்ற வேண்டும் என்றாலும், ஒவ்வொன்றாகத் தான் திறக்கும் பழக்கத்தை வைத்திருக்கிறோம்.  இது தேவையில்லை. எடுத்துக்காட்டாக வேர்ட் தொகுப்பில் மூன்று கோப்புகளைத் திறக்க வேண்டும் என வைத்துக் கொள்வோம்.  முதலில் File  மெனுவில் Open  கட்டளை ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 18,2010 IST
அன்றாடக் கம்ப்யூட்டர் பயன்பாட்டில் நம் பல கவலைகளைப் போக்கும் பைல் வடிவம் பி.டி.எப். ஆகும்.  இந்த வகைக் கோப்புகளைப் படிக்கக் கிடைக்கும் இலவச புரோகிராம்களின் துணை கொண்டு, பலவகை பார்மட் பைல்களை (வேர்ட், எக்ஸெல், பவர்பாயின்ட், பேஜ்மேக்கர்) அவை பி.டி.எப். பார்மட்டில் கிடைத்தால் படித்துவிடலாம். ஆனால் சில வேளைகளில் இந்த வகை பைல்களிலும் சோதனையை எதிர் கொள்ள வேண்டியுள்ளது. ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 18,2010 IST
குரோம் பிரவுசருக்கான திறன்கூட்டும் வழிகளைப் போல, மற்ற பிரவுசர்களுக்கு எப்போது டிப்ஸ் தரப்போகிறீர்கள். என்னதான் வேகமாக இயங்கினாலும், நாங்கள் இன்னும் பயர்பாக்ஸ் தான் பயன்படுத்துகிறோம்.–கே.கணேஷ், பொள்ளாச்சிகுரோமில் பிரவுசர் பாரில் டேப் அருமையான வழி. இவ்வளவு நாள் இதனைப் பயன்படுத்தாமல் இருந்திருக்கிறோம். டிப்ஸுக்கு நன்றி. –டி. வினாயக மூர்த்தி, புதுச்சேரிபள்ளி ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 18,2010 IST
கேள்வி: பயர்பாக்ஸ் பிரவுசர் பயன்படுத்தி வருகிறேன். இதில் இணைய தளத்திலிருந்து கிடைக்கும் டாகுமெண்ட் பைலை, பிரவுசரில் இருந்த படியே திறந்தால், அவற்றை சேவ் செய்திட முடியவில்லை. ஒரு சின்ன பாப் அப்பில், ""இந்த பைல் ரீட் ஒன்லி; எனவே சேவ் செய்திட முடியாது?'' என்று பிழைச் செய்தி கிடைக்கிறது. எப்படி சேவ் செய்திடலாம். –கா. சிவக்குமார், பழநிபதில்: பிரவுசர் மூலம் ஒரு பைலை ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X