Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 20,2014 IST
ஸ்டார்ட் மெனு மீண்டும் விண்டோஸ் 10 சிஸ்டத்தில் தரப்பட்டிருப்பது, விண்டோஸ் பயனாளர்களுக்குப் பெரிய விஷயமாக இருந்தாலும், விண்டோஸ் 10ல் அதைக் காட்டிலும் சிறப்பான சில வசதிகள் தரப்பட்டுள்ளன. இருப்பினும், ஸ்டார்ட் மெனுவில் தற்போது தரப்பட்டுள்ள வடிவமைப்பு அனைவரின் கவனத்தை ஈர்ப்பதாக உள்ளது. முந்தைய ஸ்டார்ட் மெனுவின் வசதிகளைக் காட்டிலும் கூடுதலான வசதிகள் தரப்பட்டுள்ளது ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 20,2014 IST
அண்மையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் தன்னிடம் பணியாற்றும் ஊழியர்கள் குறித்த தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்நிறுவனத்தில் பணியாற்றுவோரில் மொத்த பெண் ஊழியர்கள் இதுவரை 24% ஆக இருந்தனர். அண்மையில் இது 29% ஆக உயர்ந்துள்ளதாக அறிவித்துள்ளது. அதன் இயக்குநர் குழுவில் பெண்கள் இதுவரை 33% ஆக இருந்தனர். தற்போது இந்த எண்ணிக்கை 40% ஆக உயர்ந்துள்ளது. ஆனால், பெண்களில் தொழில் நுட்ப வல்லுநர் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 20,2014 IST
விண்டோஸ் 10 தொகுப்பின் தொழில் நுட்ப முன்னோட்டப் பதிப்பு பலரால் பாராட்டப்பட்டு வருகிறது. பன்னாடுகளில் இருந்து, விண்டோஸ் விசுவாசிகள், ”இது நமக்கானது. நாம் எதிர்பார்க்கும் அனைத்தும் இதில் தரப்பட்டுள்ளது” என்று பாராட்டி, அதன் சிறப்பு அம்சங்களைப் பட்டியலிட்டு வருகின்றனர். இவர்களின் கருத்து, அனைத்து நாட்டு மக்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு வருவதனை, ஆங்காங்கே இணையத்தில் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 20,2014 IST
அண்மையில் இந்தியாவிற்கு வருகை புரிந்த பேஸ்புக் நிறுவனத் தலைவர் மார்க், இந்தியாவில் இணைய மேம்பாட்டிற்கென 10 லட்சம் டாலர் மதிப்பிலான உதவி அளிப்பதாக அறிவித்தார். பெண்கள், மாணவர்கள், விவசாயிகள் மற்றும் புலம் மாறும் உழைப்பாளர்கள் ஆகியோருக்கு, வாழ்வியல் தேவைகளை நிறைவேற்றிடும் வகையில் உதவிடும் சாப்ட்வேர் அப்ளிகேஷன்கள், இணைய தளங்கள், இணையம் வழி சேவை ஆகியவற்றைக் கொண்டு ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 20,2014 IST
எண்களை எழுத்தால் எழுத: வேர்ட் புரோகிராமில் டாகுமெண்ட்களை அமைக்கும் போது, எண்களை டெக்ஸ்ட்டுடன் பயன்படுத்த வேண்டியது இருந்தால், ஒற்றை இலக்கமாக இருப்பின், இலக்கத்தினை எழுத்தில் எழுதுவதே சிறந்தது. “He ate 7 biscuits” என்று எழுதுவதைக் காட்டிலும் “He ate seven biscuits” என எழுதுவதே சிறந்தது. நீங்கள் விரும்பினால், வேர்ட் மேற்கொள்ளும் இலக்கண சோதனையையும் (Grammar)இதற்கேற்றபடி மாற்றி அமைக்கலாம். இதனை ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 20,2014 IST
ஒர்க் ஷீட்டில் மறு நாளைய தேதி: எக்ஸெல் ஒர்க் ஷீட்டில், மறுநாள் தேதியை அமைக்க விரும்பினால், அதனை மிகச் சிறிய கணக்கினை இணைப்பதன் மூலம் மேற்கொள்ளலாம். நீங்கள் தயாரிக்கும் ஒர்க் ஷீட்டில், சில காரணங்களுக்காக, ஒரு குறிப்பிட்ட செல்லில், மறு நாள் தேதியை அமைக்க விரும்புகிறீர்கள். இதற்கு இன்றைய தேதிக்கான பார்முலாவில் சிறிய மாற்றத்தினை ஏற்படுத்தினால் போதும். அந்த பார்முலா = TODAY() + ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 20,2014 IST
தேவை இல்லாமல், நம் கம்ப்யூட்டர்களில் இறங்கும் சாப்ட்வேர் தொகுப்புகள், திருட்டுத்தனமாகத் தகவல்களைத் திருடும் வகையில் நுழையும் ஸ்பைவேர் தொகுப்புகள் ஆகியவற்றை நீக்குவதற்கென, கூகுள் ஒரு புதிய டூல் ஒன்றைத் தருகிறது. இது தேவை இல்லாமல், தாமாக வந்து ஒட்டிக் கொள்ளும் டூல்பார்களை, (எடுத்துக் காட்டாக Ask Toolbar) உடனடியாக நீக்குகிறது. இதனை இலவசமாகப் பெற்று பயன்படுத்த https://www.google.com/chrome/srt/ ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 20,2014 IST
புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன் 6 மற்றும் ஐபோன் ப்ளஸ் மொபைல் போன்கள், வரும் அக்டோபர் மாத இறுதிக்குள், 69 நாடுகளில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட உள்ளன. ஆண்டு இறுதிக்குள்ளாக, மேலும் 115 நாடுகளில் இவை விற்பனைக்குக் கிடைக்கும். இந்தியா உட்பட சென்ற வாரம், இவை 36 நாடுகளில் விற்பனைக்கு வந்தன. முதலில் அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா உட்பட்ட நாடுகளில் அறிமுகமாகி, ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 20,2014 IST
பல வாசகர்களிடமிருந்து லேப்டாப் மற்றும் ஐபேட், அல்லது ஐபேட் ஏர் மற்றும் டேப்ளட் ஆகியவற்றிற்கிடையே உள்ள வித்தியாசங்கள் குறித்தும், செயல்பாடுகள் குறித்தும் கேள்விகள் கொண்ட கடிதங்கள் கம்ப்யூட்டர் மலர் பிரிவிற்கு வருகின்றன. இங்கு சுருக்கமாக இவற்றின் தன்மை குறித்தும், செயல்பாட்டில் உள்ள வேறுபாடுகள் குறித்தும் காணலாம்.1. முதலில் லேப்டாப் மற்றும் டேப்ளட் பி.சிக்கும் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 20,2014 IST
பார்தி ஏர்டெல் நிறுவனம், ஹைதராபாத் நகரில் வை-பி இணைப்பினை, அந்நகரின் 17 முக்கிய இடங்களில் வழங்குகிறது. ஒருவர் நாளொன்றுக்கு, இலவச வை பி இணைப்பு மூலம் 750 எம்.பி. டேட்டா தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.ஹைதராபாத் நகரை ஒரு டிஜிட்டல் நகராக மாற்றி, அங்கு வாழும் மக்கள் அனைவருக்கும் இணைய இணைப்பினை வழங்கும் இலக்கு ஒன்றை இன்றைய தெலுங்கானா அரசு கொண்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக இந்த ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 20,2014 IST
கம்ப்யூட்டர் இயக்கம் கற்றுக் கொள்ளத் தொடங்கிய போது, லோட்டஸ் 1-2-3 தான் ஸ்ப்ரெட் ஷீட் பணிகளுக்கான ஒரே புரோகிராமாக இருந்தது. அனைத்து டேட்டா பேஸ் பணிகளையும் அதில் தான் மேற்கொண்டோம். அதன் பயன்பாடு முடித்து வைக்கப்படுகிறது என்ற தகவல் கட்டுரையைப் படிக்கையில் மிகவும் வருத்தமாக இருந்தது.-கா. சீனிவாசன், விழுப்புரம்.ஐந்து மணி நேரம் என்ன, இணைய இணைப்பு இல்லை என்றாலே, உடனே உடலில் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 20,2014 IST
கேள்வி: திடீரென ஸ்கைப் பயன்படுத்துவதில் சிக்கல். புதிய பதிப்பினை இன்ஸ்டால் செய்தேன். இதனைப் பயன்படுத்த படிவத்தினை நிரப்பினேன். ஸ்கைப் பயன்படுத்துவது இலவசம் என்றாலும், அது ஒரு டாலர் ($1) கட்டணம் என்று சொல்கிறது. போன் அழைப்புக்குத்தானே கட்டணம். ஸ்கைப் பயன்படுத்த ஏன்? எங்கு தவறு?-செ. இன்னாசி, ஏரல்.பதில்: இன்னாசி, ஸ்கைப் வழி வீடியோ மற்றும் வாய்ஸ் அழைப்புகளை, உலகின் எந்த ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 20,2014 IST
Hardware: (ஹார்ட் வேர்) கம்ப்யூட்டர் சார்ந்த அனைத்து சாதனங்களும் இந்த சொல்லால் குறிப்பிடப்படுகின்றன. மதர்போர்டு, சிப், மவுஸ், கீ போர்டு, பிரிண்டர், மோடம், ரௌட்டர் என அனைத்தும் இந்த சொல்லில் அடங்கும்.Software: (சாப்ட்வேர்) ஹார்ட்வேர் எனக் கூறப்படும் சாதனங்களை இயக்கும் கம்ப்யூட்டர் புரோகிராம்கள் அல்லது புரோகிராம்களின் தொகுப்பு என இதனைக் கூறலாம். ஆப்பரேட்டிங் சிஸ்டம் புரோகிராம், ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X