Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 24,2016 IST
குரோம் பிரவுசரின் மிகச் சிறப்பான அம்சம், அதனை நம் விருப்பப்படி அமைத்து இயக்கக் கூடிய வசதிகளை அது தருவதுதான். குறிப்பாக, பாதுகாப்பு தரும் பல எக்ஸ்டன்ஷன் புரோகிராம்கள், குரோம் பிரவுசருக்கென கிடைக்கின்றன. அவற்றில் முக்கியமான சில புரோகிராம்களை இங்கு பார்க்கலாம்.HTTPS Everywhereஇந்த புரோகிராம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. பலருக்கு இதனைப் பரிந்துரைத்திருக்கிறேன். ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 24,2016 IST
மவுஸ் சுட்டிகள் தற்போது பெரும்பாலும், வயர் இணைப்பின்றி செயல்படுபவையாகவே கிடைக்கின்றன. இதனால், நாம் கம்ப்யூட்டர் பயன்படுத்தும் இடத்தினை முழுமையாகப் பயன்படுத்த முடிகிறது. அதிக இடம் தேவைப்படாமல் உள்ளது. இந்த வகை மவுஸ் சுட்டிகள் மூன்று வகை செயல்பாட்டின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டு வருகின்றன என்பது பலர் அறியாத விஷயமாகும். அதனை இங்கு காணலாம்.மவுஸ் பயன்படுத்துவதில் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 24,2016 IST
வேர்ட் டாகுமெண்ட்டில், எண்கள் அடங்கிய பட்டியல், மாறா நிலையில், இடது ஓரமாக ஒழுங்குபடுத்தப்பட்டு அமைக்கப்படுகிறது. இந்த பட்டியல் எண்களை, டாகுமெண்ட்டின் நடுவாகவோ, வலது புறம் ஒழுங்குபடுத்தப்பட்டோ அமைக்கலாம். இதனை எப்படி மேற்கொள்வது என்று பார்ப்போம். எண்கள் இடது புறமாக அமைக்கப்படுகையில், டெசிமல் புள்ளிகள் ஒழுங்கு படுத்தப்பட்டு அமைக்கப்படுவதில்லை. ஓரிலக்க எண்களைக் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 24,2016 IST
ஒரு மனிதன் பேசுவதை முழுமையாக, சிறிது கூடப் பிழையின்றி இன்னொரு மனிதன் புரிந்து கொள்வது 100% இயலாது என்ற எதார்த்தமான நிலையில், மனிதனைக் காட்டிலும் குறைவான தவறுகளுடன், ஒரு மனிதனின் உரையாடலைப் புரிந்து கொள்ளும் சிஸ்டம் ஒன்றை, மைக்ரோசாப்ட் நிறுவன செயற்கை நுண்ணறிவுத் திறன் பிரிவு (Microsoft Artificial Intelligence and Research) விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். Speech Recognition System என்று அழைக்கப்படும் இந்த ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 24,2016 IST
வேர்ட் புரோகிராமில், ரூலர்கள் எனப்படும் இடது மற்றும் மேலாகக் காட்டப்படும் ஓர வரைகோல், நாம் அதில் தயாரிக்கும் டாகுமெண்ட்டில், டெக்ஸ்ட், கிராபிக்ஸ், டேபிள்கள் மற்றும் பிற சிறப்பு இணைப்புகளைச் சரியான இடத்தில் அமைக்க உதவுகின்றன. நமக்கு டெக்ஸ்ட் அமைக்க நிறைய இடம் வேண்டும் என்றால், இவற்றை மறைத்து வைத்து பயன்படுத்தலாம். பின்னர், தேவைப்படும் வேளையில், மீண்டும் அமைத்துக் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 24,2016 IST
இதுவரை, விண்டோஸ் 10 மொபைல் சாதனங்களில் மட்டுமே கிடைத்து வந்த இன்ஸ்டாகிராம் செயலி, தற்போது, விண்டோஸ் 10 பெர்சனல், டேப்ளட் மற்றும் லேப்டாப் கம்ப்யூட்டர்களிலும் கிடைக்கிறது. படங்களை நண்பர்களுக்குள் பகிர்ந்து கொள்வதற்கு அதிகம் பயன்படுத்தப்படும் இன்ஸ்டாகிராம் (Instagram) செயலியினை, விண்டோஸ் ஸ்டோரிலிருந்து இலவசமாகத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இணைய முகவரி: ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 24,2016 IST
நமக்கு மொபைல் போனில் பல வகையான செய்திகள் கிடைக்கின்றன. ஒரு சில செய்திகள் தவிர்த்து பெரும்பாலானவை, ஓரிரு நாட்கள் மட்டுமே முக்கியத்துவம் கொண்டவையாக இருக்கும். இவற்றை சிலர் உடனுக்குடன் அழித்துவிடுவார்கள். அழித்த பின்னரே, சில நாட்கள் கழித்து, 'அவற்றை வைத்திருந்திருக்கலாமே' என எண்ணுவார்கள். “கம்ப்யூட்டராக இருந்தால் சேமித்து வைத்திருக்கலாம். போனில் அந்த அளவிற்கு ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 24,2016 IST
கோடுகளைப் புரிந்து கொள்ளுங்கள்வேர்ட் செயலி பலவகையான அடிக்கோடுகளைப் பயன்படுத்தும் வசதியினை நமக்குத் தருகிறது. இதனை நாம் Font டயலாக் பாக்ஸில் தெரிந்து கொள்ளலாம். இந்த டயலாக் பாக்ஸ் பெற, கண்ட்ரோல் + டி (Ctrl+D) அழுத்த வேண்டும். இவற்றில் காட்டப்படும் பலவகையான அடிக் கோடுகளில் சில முக்கியமானவற்றை இங்கு காணலாம்.None - தேர்ந்தெடுத்த டெக்ஸ்ட்டில், ஏற்கனவே அடிக்கோடு ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 24,2016 IST
எக்ஸெல்: பேஸ்ட் பட்டன்எக்ஸெல் 2003க்குப் பின் வந்த தொகுப்பில் பணியாற்றும் பலரும் இதனை அறிந்திருக்க மாட்டார்கள். அத்தொகுப்பில் தரப்பட்டிருக்கும் பேஸ்ட் பட்டன் வழக்கமான பட்டனாக இல்லாமல் மேலும் சில வசதிகள் கொண்டதாக இருப்பதைக் காணலாம். ஹோம் மெனுவில் இடது ஓரமாக இந்த ஐகான் கிடைக்கும். அதிலுள்ள சிறிய அம்புக் குறியினை அழுத்தினால் எக்ஸெல் உங்களுக்காக மேலும் சில ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 24,2016 IST
ஒரு விளையாட்டில், 2000 லெவல் என்பது எண்ணிப் பார்க்க முடியாத ஒன்றாகும். இந்த விளையாட்டிற்குக் கிடைத்த உலகளாவிய ஆர்வமே, இதனை வடிவமைத்தவர்களைத் தொடர்ந்து இந்த அளவிற்கு ஊக்குவித்துள்ளது. மொபைல் போன் பயன்படுத்துபவர்களில் அனைவரும் ஏதாவது ஒரு கால கட்டத்தில், இதனை விளையாடும் அடிமைகளாக இருப்பது உறுதி. தொடர்ந்து லெவல் தாண்ட முடியாதவர்களே விட்டுவிடுகின்றனர். உங்கள் கட்டுரை ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 24,2016 IST
கேள்வி: எனக்கு ஆறு ஆண்டுகளாக பேஸ்புக் அக்கவுண்ட் உள்ளது. அதனால், சென்ற ஆண்டில் இதே நாளில் என நான் முன்பு ஏற்படுத்திய பதிவுகள் காட்டப்படுகின்றன. இவை நாம் ஷேர் செய்தால் ஒழிய, பிறர் பார்ப்பதில்லை. ஆனால், நாம் மீண்டும் எண்ணிப் பார்க்க விரும்பாத பதிவுகள் காட்டப்படுகையில், “இவை வேண்டுமா?” என்ற எண்ணம் ஏற்படுகிறது? எனக்கு இது காட்டப்பட வேண்டாம் என்று பேஸ்புக் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 24,2016 IST
Hardware: (ஹார்ட் வேர்) கம்ப்யூட்டர் சார்ந்த அனைத்து சாதனங்களும் இந்த சொல்லால் குறிப்பிடப்படுகின்றன. மதர்போர்ட், சிப், மவுஸ், கீ போர்ட், பிரிண்டர், மோடம், ரௌட்டர் என அனைத்தும் இந்த சொல்லில் அடங்கும்.Software: (சாப்ட்வேர்) ஹார்ட்வேர் எனக் கூறப்படும் சாதனங்களை இயக்கும் கம்ப்யூட்டர் புரோகிராம்கள் அல்லது புரோகிராம்களின் தொகுப்பு என இதனைக் கூறலாம். ஆப்பரேட்டிங் சிஸ்டம் புரோகிராம், ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X