Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 25,2010 IST
சிடி, டிவிடி மற்றும் புளுரே சிடிக்களில் பைல்களைப் பதிவதற்கான, அண்மையில் மேம்படுத்தப்பட்ட, புரோகிராம்கள் குறித்து, இணையத்தில் உலா வந்த போது, நமக்குக் கிடைத்தது ட்ரூ பர்னர் 1.1 (True Burner 1.1) பதிப்பு. இது இலவச கோப்புகள் பதியும் மற்றும் காப்பி செய்திடும் தொகுப்பாகும். பேக் அப் எடுப்பவர்கள், அதிக அளவில் டேட்டா காப்பி செய்பவர்கள், ஆடியோ மற்றும் எம்பி3, வீடியோ பைல்கள் கொண்ட சிடி ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 25,2010 IST
பல ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகள் குறித்துத் தகவல் தரும் நீங்கள், பயர்வால் பணியினை மேற்கொள்ளும் தொகுப்புகள் குறித்தும், ஒரு பயர்வால் தொகுப்பினை எப்படி நம் கம்ப்யூட்டருக்குப் பாதுகாப்பாக அமைக்க வேண்டும் எனவும் எழுத வேண்டும் என திருப்பூரில் சிறு தொழில் சேவை மேற்கொள்ளும் வாசகர் ஒருவர் கேட்டிருக்கிறார். இவரின் வேண்டுகோளை மனதில் கொண்டு கீழே குறிப்புகள் தரப்படுகின்றன. ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 25,2010 IST
இந்தியாவில் டெல் ஸ்ட்ரீக் டேப்ளட் பிசி விற்பனைக்கு வந்துள்ளது. இதன் விலை ரூ.34,990. இதன் கவர்ந்திழுக்கும் தோற்றம் மற்றும் வசதிகளைக் கருத்தில் கொள்கையில், இந்த விலை சரியே என எண்ணத் தோன்றும். இது டேப்ளட் பிசி மட்டுமல்ல. இதில் ஒரு ஸ்மார்ட் போனுக்குரிய அனைத்து வசதிகளும் உள்ளன. டாட்டா டொகோமோ மொபைல் சேவை நிறுவனத்தின் போஸ்ட் பெய்ட் இணைப்புடன்தான் இது விற்பனை செய்யப்படுகிறது. ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 25,2010 IST
பாட்நெட்(Botnet) என்னும் வைரஸ் புரோகிராமினை, அடக்கித் தடுப்பது பெரிய வேலையாய் உள்ளது. இந்த வகை வைரஸ்கள் தாக்கும் வழிகள் பலவாய் அமைந்துள்ளன. எனவே இதனை எதிர்க்கும் புதிய வழி ஒன்று குறித்து மைக்ரோசாப்ட் எண்ணி வருகிறது. இந்த பாட்நெட் வைரஸ் குறித்து ஆராய்ச்சி செய்து வரும் ஸ்காட் சார்னி, இதற்கான மாற்று வழியினை அறிவித்துள்ளார். பாட்நெட் பாதித்த கம்ப்யூட்டர்களை, இணைய இணைப்பில் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 25,2010 IST
சாப்ட்வேர், ப்ளக் இன், பிரவுசர், அப்டேட், இன்னும் என்னனென்னவோ கம்ப்யூட்டர்  பயன்பாட்டிற்கான சாதனங்களை, அவ்வப்போது கூகுள் தந்து கொண்டிருக்கிறது. புதிதாக என்ன தந்து கொண்டிருக்கிறது என்று அறிய, நாம் பல பிரிவுகளுக்குச் சென்று தேட வேண்டியதில்லை. கூகுள் தன் தளத்தில் இதற்கென Google New   என்று ஒரு லிங்க் தந்துள்ளது.  இதில் கிளிக் செய்தால், http:/www.google.com/newproducts/ என்ற முகவரியில் உள்ள தளம் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 25,2010 IST
வேர்ட் தொகுப்பில், ஆவணங்களில் படுக்கைக் கோடுகள் தயாரிப்பதற்கு, எந்த கீகளைச் சிலமுறை அழுத்தினால் போதும், கோடுகள் தயாராகிவிடும் என இந்த பிரிவில் எழுதி இருக்கிறோம். மீண்டும் அவற்றை இங்கு நினைவு படுத்தலாம்.1. மூன்று முறை ஹைபன் கீ அழுத்தி என்டர் செய்தால், அழுத்தமில்லாத நீள கோடு கிடைக்கும்.2. மூன்று முறை அண்டர் ஸ்கோர் எனப்படும் 0க்கு அடுத்த கீயினை அழுத்தி, என்டர் செய்தால், ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 25,2010 IST
வைரஸ் எதிர்ப்பு தொகுப்புகளை உருவாக்கி வரும் சைமாண்டெக் நிறுவனம், அண்மையில் எச்சரிக்கை ஒன்றின, கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட் பயன்படுத்துபவர்களுக்கு வழங்கியுள்ளது. கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்களை, நம் கம்ப்யூட்டர்களுக்குள் தள்ளுபவர்கள், புதிய உத்தி ஒன்றினைக் கையாள்கின்றனர். இதன்படி, நாம் ஏதேனும் ஓர் இணைய தளத்தில் தகவல்களைத் தேடிக் கொண்டிருக்கையில், திடீரென ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 25,2010 IST
நம்மில் பெரும்பாலானோர், சில மணி நேரமாவது, கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வேலை பார்ப்பதை வழக்கமாகவும், நம் வாழ்க்கைத் தேவையாகவும் கொண்டுள்ளோம். இது ஒரு உலகளாவிய நடைமுறையாக உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. இதனாலேயே, நம் கண்கள், கம்ப்யூட்டர் சார்ந்து எப்படி இயங்குகின்றன, எந்த வகை இடையூறுகள் ஏற்படுகின்றன, அவற்றை எப்படி தடுக்கலாம் என்பது குறித்த ஆய்வுகள் அதிகம் மேற்கொள்ளப் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 25,2010 IST
கம்ப்யூட்டரை  இயக்கத் தொடங்கியவுடன், அதன் பயாஸ் செட் அப் இயங்கி, நான் தயார் என்று, அதன் வேலைக்குத் தயாராகச் சில விநாடிகள் அல்ல,   நிமிடங்களே ஆகின்றன. விரைவாக ஒன்றை முடிக்க வேண்டும் என விருப்பப்படுபவர்களுக்கு, இந்த இயங்கத் தயாராகும் நேரம், ஒரு பிரச்னையாகவே இருந்து வருகிறது. இதற்குத் தீர்வு அளிக்கும் வகையில், ஒரு புதிய தொழில் நுட்பம் தயாராகிவிட்டது. கடந்த 25 ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 25,2010 IST
எம்.எஸ். ஆபீஸ் தொகுப்புகள் அனைத்திலும், அவற்றின் கோப்புகளைக் கையாள்கையில், பல திருத்தங்களை மேற்கொள்கிறோம். அவற்றோடு அவ்வப்போது சேவ் செய்திடுகிறோம். சேவ் அஸ் என புதிய பைல் பெயரில் சேவ் செய்திடாமல், பழைய பெயரிலேயே இந்த திருத்தங்களை மேற்கொள்கிறோம்.  பழைய சொற்கள், அல்லது வரிகளை நீக்குகிறோம். சிறிது நேரம் கழித்து, அடடா, பழைய வரிகளே நன்றாயிருந்திருக்குமே என்று ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 25,2010 IST
ஆர்குட் சமுதாய இணைய தளத் தினை அதிகம் பயன்படுத்து பவர்கள் பிரேசில் நாட்டு மக்கள். அடுத்தபடியாக, இந்தியாவில் தான் ஆர்குட் தளவாசிகள் அதிகம்.* மைக்ரோசாப்ட் நிறுவனம் 1983ல் தன்னுடைய முதல் மவுஸை வடிவமைத்தது. முதலில் தயாரித்த ஒரு லட்சம் மவுஸ்களில், 5,000 மட்டுமே விற்பனையானது. ஓராண்டுக்குப் பின் மேக் இன்டோஷ் கம்ப்யூட்டர் வந்த பின்னரே, மக்கள் மவுஸின் தகவல் உள்ளிடும் திறனை அறிந்து ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 25,2010 IST
கல்வி கற்கும் மாணவர்களுக்கு இணையத்தில் தகவல்களுடன், நூல்களும் இலவசமாகக் கிடைக்கின்றன. அவ்வகையில் அண்மையில் என்ற முகவரியில் தளம் ஒன்றைப்  பார்க்க நேர்ந்தது.  அதன் முகவரி: http://sciencebooksonline.info.  . இந்த தளம் சென்றால், இதன் இடது பக்கம்  உள்ள பிரிவில்  Astronomy, Biology, Chemistry, Computer science, Earth sciences, Engineering, Mathematics, Medicine  மற்றும்  Physics  என்ற பிரிவுகள் காணப்படுகின்றன. எந்த பிரிவில் நூல்கள் வேண்டுமோ, அதனைக் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 25,2010 IST
கேள்வி: மெகாபைட் என்ற அளவில் இருப்பதை கிகா பைட் என்ற அளவில் சொல்ல வேண்டும். இதற்கான பார்முலா ஏதேனும் உள்ளதா? - ஆ. பிரகாஷ், விழுப்புரம்பதில்: இதற்கான பார்முலா இருக்கிறது. இதனை நீங்களாகவே கணக்குப் போட்டு சொல்லலாம். இதில் ஒன்றும் பெரிய பார்முலா இல்லை. சாதாரண கணக்குதான். ஒரு ஜிபி என்பது 1024 எம்பி. எனவே ஒரு எம்பி என்பதனை ஜிபி அளவில் சொல்ல வேண்டுமானால், அதனை 1024 ஆல் வகுக்க வேண்டும். ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 25,2010 IST
சிக்க வைக்கும் தூண்டில்கள் கட்டுரையில் உள்ள பாரா தலைப்புகளை மட்டும் பெரிய பிரிண்டாக எடுத்து, அலுவலகத்தில் ஒட்டி வைத்துள்ளோம். எச்சரிக்கைக்காக. - செ. மூர்த்தி, கோவைபி.டி.எப். முகமூடியுடன் வைரஸ் என்பது புதிய செய்தியாக உள்ளது. வைரஸ் வரும் வழிகள் தான் எத்தனை. எச்சரிக்கை செய்தமைக்கு நன்றி.-  டி.என். ஆல்வின் சாமுவேல்ஆப்பிள் கம்ப்யூட்டருக்கான ஆபீஸ் தொகுப்பின மைக்ரோசாப்ட் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X