Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 26,2015 IST
மெதுவாக, பல தயக்கங்களுடன் விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு மாறிய பயனாளர்கள், அதனை எளிதாகவும் விரைவாகவும் இயக்கத் தேவையான குறிப்புகளைத் தேடுகின்றனர். ஏற்கனவே, அடிப்படை செயல்பாடுகள், புதிய வசதிகளைத் தரும் சாதனங்கள் குறித்த வழிமுறைகள், இங்கு தரப்பட்டன. இங்கு சில புதிய குறிப்புகள் மற்றும் சில இயக்க வசதிகளுக்கான சுருக்க வழிகளை பார்க்கலாம். குறிப்பாக, பைல் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 26,2015 IST
இந்தியாவில் இணையம் பயன்படுத்துவோரில் 50 சதவீதம் பேர், தினந்தோறும் பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் செயலிகளைப் பயன்படுத்தி வருவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. Connected Life என்ற தலைப்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது. இவர்களில், 56% பேர் வாட்ஸ் அப் பயன்படுத்துகின்றனர். 51% பேர் பேஸ்புக் பயன்படுத்துகின்றனர். பேஸ்புக் பயன்படுத்துவதில், இந்தியா இரண்டாவது பெரிய அளவில் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 26,2015 IST
இந்தியாவில், மொபைல் போன்களில் பயன்படுத்தும் பிரவுசர்களில், 50% க்கும் மேற்பட்ட பயனாளர்கள், யு.சி. பிரவுசரையே (UC Browser) பயன்படுத்தி வருவதாக StatCounter என்னும் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த ஓராண்டில் மட்டும், யு.சி. பிரவுசர் பயன்பாடு, இந்தியாவில் 15% அதிகரித்துள்ளது. மொபைல் போன்கள் வழி காணப்படும் இணைய தளங்களில், இரண்டில் ஒன்று, யு.சி. பிரவுசர் வழியாகவே காணப்பட்டது. சென்ற ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 26,2015 IST
இந்தியாவில், பல தொலை தொடர்பு நிறுவனங்கள், இணைய அகலக் கற்றை அலைவரிசை இணைப்பினை வழங்கி வருகின்றன. சென்ற ஆகஸ்ட் வரையிலான காலத்தில், இவற்றின் பயனாளர்கள் எண்ணிக்கை, இவை கொண்டுள்ள இணைய சேவையிலான பங்கு விகிதம் குறித்து, இவற்றைக் கட்டுப்படுத்தும் ட்ராய் (TRAI) அமைப்பு தகவல்களை வெளியிட்டுள்ளது.இந்திய பிராட்பேண்ட் சந்தாதாரர்களின் எண்ணிக்கை, ஆகஸ்ட் மாதம், 11.33 கோடியிலிருந்து 11.73 ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 26,2015 IST
அனைவருக்கும் இலவச இணைய இணைப்பு தரும் திட்டத்தினை, இந்தியா உட்பட உலகின் சில நாடுகளில், பேஸ்புக் அமல்படுத்தி வருகிறது. அண்மையில், பேஸ்புக் அலுவலகத்திற்கு பிரதமர் சென்ற போது, இந்திய தேசிய கொடியின் வண்ணங்களில், தங்கள் படங்களை இணைத்துக் கொள்ளும் டூலை பேஸ்புக் தளம் தந்தது. இந்த வண்ணத்தில் படங்களை வெளியிட்டு, பேஸ்புக், இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் டிஜிட்டல் இந்தியா ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 26,2015 IST
பேஸ்புக் நிறுவனம் பன்னாட்டளவில், 18 நாடுகளில், இணைய இணைப்பினை இலவசமாகத் தருவதற்கென தொடங்கப்பட்ட திட்டத்தின் பெயரை மாற்றியுள்ளது. Internet.org என்ற பெயரில், ஒவ்வொரு நாட்டிலும், ஒரு மொபைல் சேவை நிறுவனத்துடன் இணைந்து, அதன் வாடிக்கையாளர்களுக்கு இலவச இணைய இணைப்பில் முக்கியமான தளங்களுக்கான இணைப்பினைத் தருவதாக அறிவித்தது. இந்தியாவில், இதற்கென ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 26,2015 IST
ஆங்கிலம் பேசப்படாத மக்களிடம், ஸ்மார்ட் போன் பயன்பாடு பெருக வேண்டும் என்றால், அவர்களின் மொழிகளில் ஆண்ட்ராய்ட் இயக்கம் பயன்பாட்டுக்குத் தரப்பட வேண்டும் என்பது அனைவரும் ஒப்புக் கொள்ளப்பட்ட உண்மை. இதனை உணர்ந்த, கூகுள் நிறுவனத்தின் தலைவர் சுந்தர் பிச்சை, இந்தியாவில் 11 மாநில மொழிகளில் ஆண்ட்ராய்ட் இயக்கம் தரப்படும் என அண்மையில் அறிவித்துள்ளார். பிரதமர் மோடி அவர்களின் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 26,2015 IST
ஏர்டெல் நிறுவனம், தன் 4 ஜி வசதியை திருப்பூரில் அண்மையில் வழங்கத் தொடங்கியது. சென்ற ஆகஸ்ட் மாதம், இந்தியா முழுவதும் 296 நகரங்களில், 4ஜி வசதி ஏர்டெல் நிறுவனத்தால் தரப்பட்டது. தற்சமயம் திருப்பூரில் மொபைல் போன்கள், இணைய இணைப்பி (Dongle), 4ஜி ஹாட்ஸ்பாட் ஆகியவை மூலம், 4ஜி இணைப்பினை வழங்குகிறது ஏர்டெல்.ஏர்டெல் நிறுவனம், தற்போதைய தன் 3ஜி வாடிக்கையாளர்களுக்குக் கூடுதல் கட்டணம் இன்றி, 4ஜி ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 26,2015 IST
ஆப்பிள் நிறுவனம் தன் ஆப்பிள் ஸ்டோரிலிருந்து (iTunes App Store) அண்மையில், 256 அப்ளிகேஷன்களை நீக்கியுள்ளது. இவை வாடிக்கையாளர்கள் குறித்த தனிப்பட்ட தகவல்களை (ஆப்பிள் ஐ.டி. சாதனங்களின் தனி அடையாள எண்கள் போன்றவை) அணுகித் தன் பயன்பாட்டிற்கென சேமித்து வைத்தது தெரிய வந்தது. இதனால், அந்த அப்ளிகேஷன்கள் அனைத்தையும் தன் ஸ்டோரிலிருந்து ஆப்பிள் நீக்கிவிட்டது. இந்த அப்ளிகேஷன்கள் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 26,2015 IST
அட்டவணை நெட்டு வரிசை கூட்டல்: வேர்ட் டாகுமெண்ட்டில் நாம் அமைக்கும் டேபிள்களில் உள்ள நெட்டு வரிசையில் உள்ள மதிப்புகளை, எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் கூட்டிப் பார்ப்பது போன்ற வசதியை வேர்ட் புரோகிராம் நமக்குத் தருகிறது. எடுத்துக் காட்டாக, 20 படுக்கை வரிசைகள் கொண்ட ஒரு டேபிளை அமைத்துள்ளோம் என்று கொள்வோம். இதில், மூன்றாவதாக உள்ள நெட்டு வரிசையில் உள்ள மதிப்புகளின் கூட்டுத் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 26,2015 IST
ஸ்கிரீன் டிப்ஸ் மறைக்க: எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பில் எந்த புரோகிராமில், ஏதேனும் டூல் சார்ந்த ஐகான் அருகே கர்சரைக் கொண்டு சென்றால், சிறிய மஞ்சள் நிறக் கட்டத்தில், அந்த ஐகான் எதற்காக, என்ன செயல்பாட்டினைத் தரும் என்ற உதவிக் குறிப்பு கிடைக்கும். இது நமக்குப் பல வழிகளில் உதவிடுவதாய் இருக்கும். நாம் நன்கு தெரிந்து பயன்படுத்தும் ஐகான் மீதாகச் செல்கையிலும் இதே குறிப்பு ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 26,2015 IST
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சாதனங்கள் வியப்பினைத் தருவதாக உள்ளன. குறிப்பாக, புதியதாகவும், முதலாவதாகவும் தரப்பட்டுள்ள லேப்டாப் கம்ப்யூட்டர் எல்லா வகை டிஜிட்டல் தேவைகளையும் நிறைவேற்றுவதாக உள்ளது. அதனையே டேப்ளட் பி.சி.யாகவும் பயன்படுத்தலாம் என்பதுவும் புதிய முறை சாதனமாகக் காட்டுகிறது. விலை சற்றுக் கூடுதலாக இருப்பினும், மைக்ரோசாப்ட் நிறுவனம் காலப் போக்கில் குறைந்த ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 26,2015 IST
கேள்வி: என் லேப்டாப் கம்ப்யூட்டரில், எக்ஸெல் ஒர்க் ஷீட்டினைத் தயாரித்த பின்னர், சில நெட்டு வரிசை அல்லது படுக்கை வரிசையில் உள்ள செல்களைத் தேர்ந்தெடுத்தால், அவற்றின் மொத்த மதிப்பு டாஸ்க் பாரில் காட்டப்படுகிறது. ஆனால், அலுவலகத்தில் உள்ள டெஸ்க்டாப் கம்ப்யூட்டரில் உள்ள எக்ஸெல் புரோகிராமில் அது காட்டப்படவில்லை. இதனைப் பெற என்ன செட்டிங்ஸ் அமைக்க வேண்டும்? அல்லது ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 26,2015 IST
Registry: (ரெஜிஸ்ட்ரி) விண்டோஸ் இயக்கத்துடன் இணைந்த ஒரு டேட்டா பேஸ் (தகவல் தளம்) இதில் அனைத்து ஹார்ட்வேர் மற்றும் சாப்ட்வேர் குறித்த தகவல்கள் எழுதப்பட்டு பதியப்பட்டிருக்கும். இவற்றுடன் பயன்படுத்துபவருக்கான விருப்பங்கள், செயல்பாடுகளுக்கான நிலைகள் உருவாக்கப்பட்டு பதியப்படும். விண்டோஸ் இயக்கம் இந்த தகவல் தளத்திலிருந்து தகவல்களைப் பெற்று செயல்படுவதால் சற்று கவனமாகவே ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X