Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 27,2014 IST
சென்ற ஜூன் மாதம் நடைபெற்ற கூகுள் டெவலப்பர்களின் கருத்தரங்கில், அடுத்து வெளியிடப்பட இருக்கும், தன் ஆண்ட்ராய்ட் எல் ஆப்பரேட்டிங் சிஸ்டம் குறித்து, கூகுள் கோடி காட்டியது. சென்ற வாரத்தில், லாலிபாப் என்ற பெயரில் ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் புதிய பதிப்பு 5.0 னை உலகிற்கு அறிமுகப்படுத்தியது. ஆண்ட்ராய்ட் 4.4 கிட்கேட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் வெளியாகி, ஏறத்தாழ ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 27,2014 IST
ஆப்பிள் நிறுவனம் தன் ஐபேட் வரிசையில் புதிய சாதனங்களைச் சென்ற வாரம் அறிமுகப்படுத்தியது. இவை iPad Air 2 மற்றும் iPad mini 3 எனப் பெயரிட்டு கிடைக்கின்றன. தன் ஐபோன்களின் திரையில் பெரிய அளவில் மாற்றங்களை மேற்கொண்ட ஆப்பிள் நிறுவனம், ஐபேட் சாதனங்களின் வடிவமைப்பில் சொல்லப்படும் வகையில் மாற்றங்கள் எதனையும் மேற்கொள்ளவில்லை. இவற்றின் அறிமுக விழா கூட மிக அமைதியாகவே, அதிக விளம்பரம் இன்றி ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 27,2014 IST
டேபிளை நகர்த்தும் வழி: வேர்ட் டாகுமெண்ட்டில் அமைக்கப்படும் டேபிள்களை எளிதாக, மொத்தமாக இன்னொரு இடத்திற்கு நகர்த்தி அமைக்கும் வழி தரப்பட்டுள்ளது. எப்படி டாகுமெண்ட்டில் உள்ள கிராபிக்ஸ் படங்களை நகர்த்துகிறோமோ, அதே போல, டேபிளையும் நகர்த்தலாம்.இதற்கு, டேபிள் உள்ளாக, கர்சரை நிலை நிறுத்தவும். கிளிக் செய்திட வேண்டாம். அங்கு கர்சரை நிறுத்தினால் போதும். இப்போது, டேபிளின் இடது ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 27,2014 IST
எந்த செல்லில் கர்சர் உள்ளது?எக்ஸெல் ஒர்க் புக் ஒன்று மிகப் பெரியதாக இருந்தால், சில வேளைகளில் அதன் அடுத்த அடுத்த செல்களுக்கு, மானிட்டர் திரை அளவைத் தாண்டிச் செல்ல வேண்டியதிருக்கும். அப்போது எந்த செல்லில் நாம் கர்சரை வைத்துச் செயல்பட்டுக் கொண்டிருந்தோம் என்பது மறந்து போகும். கர்சர் அங்கு துடித்துக் கொண்டிருந்தாலும், திரை மேலும் கீழுமாகச் சென்றதால், எங்கு செயல்படும் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 27,2014 IST
புதியதாக வர இருக்கும் விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில், ஸ்டார்ட் மெனு மீண்டும் தரப்பட்டுள்ளது. ஆனால், இதில் அதிகக் கூடுதல் வசதிகள் உள்ளதாக, இதன் தொழில் நுட்ப சோதனைப் பதிப்பினை இயக்கிப் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.அவை என்னவென்று இங்கு பார்க்கலாம்.1. ஸ்டார்ட் மெனுவின் மேல்புறமாகக் கர்சரைக் கொண்டு சென்று, அதில் வைத்து, கர்சரை இழுத்து, ஸ்டார்ட் மெனுவின் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 27,2014 IST
அண்மையில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட, விண்டோஸ் 10 தொழில் நுட்ப சோதனைத் தொகுப்பினை பத்து லட்சம் பேருக்கும் அதிகமாகத் தரவிறக்கம் செய்துள்ளனர். அனைவருமே, அதனை இன்ஸ்டால் செய்து பயன்படுத்தி வருகிறார்களா என்பது இனிமேல் தான் தெரியவரும் என்றாலும், பத்து லட்சம் பேர் பயன்படுத்துவார்கள் என்று மைக்ரோசாப்ட் எதிர்பார்க்கிறது. இதனைக் கணக்கிட மைக்ரோசாப்ட் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 27,2014 IST
க்ளவ்ட் கம்ப்யூட்டிங் முறையில், பல நிறுவனங்கள், நம் டேட்டாவினை, பைல்களை ஸ்டோர் செய்திட வாய்ப்புகளை வழங்கி வருகின்றன. இலவசமாக இவற்றைப் பயன்படுத்துகையில், குறிப்பிட்ட அளவில் டேட்டாவினை நாம் ஸ்டோர் செய்திடலாம். எல்லை மீறுகையில், பைல்களை நீக்க வேண்டும். அல்லது கட்டணம் செலுத்தி கூடுதல் இடம் வாங்க வேண்டும். முக்கியமான பைல்களை நாம் அப்லோட் செய்திடுகையில், இந்த எச்சரிக்கை ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 27,2014 IST
விண்டோஸ் 10 சிஸ்டம் டெக்னிகல் பிரிவியூ தொகுப்பினைப் பலரும் இன்ஸ்டால் செய்து பயன்படுத்தி வருகின்றனர். பலர் தொலைபேசி வழியாகவும், அஞ்சல் வழியாகவும் தங்கள் சந்தேகங்களை தெரிவித்து விடை பெற்று வருகின்றனர். ஒருவர் தனக்கு விண்டோஸ் 8 தந்த ஸ்டார்ட் ஸ்கிரீனே அதிக வசதியுடன் இருப்பதாகவும், அதனை மட்டுமே வைத்துக் கொண்டு இயக்க விரும்புவதாகவும் தெரிவித்து அதற்கான வழி ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 27,2014 IST
தெற்கு கலிபோர்னியா பல்கலையில், அண்மையில் எடுக்கப்பட்ட ஆய்வு ஒன்று, இணையப் பயன்பாடு, சில நாடுகளில் கதிரவன் உதிக்கும் நேரத்தில் தொடங்கி, அதிகரித்துப் பின் இரவில் மொத்தமாக நின்றுவிடுகிறது என்று தெரிவிக்கிறது. இருப்பினும், இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளில், இணையப் பயன்பாடு இரவு பகல் எந்நேரமும் சுறுசுறுப்பாகவே மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பாக ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 27,2014 IST
விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் தொழில் நுட்ப சோதனைப் பதிப்பு தான் வெளியாகியுள்ளது. ஆனால், அதன் அனைத்து சிறப்புக்களையும், விலாவாரியாகத் தந்துள்ளீர்கள். இந்தியாவில் வெளிவரும் எந்த ஒரு இதழும் இந்த அளவிற்கு விபரஙக்ளை அளிக்கவில்லை. தங்களுடைய கட்டுரையைப் படித்த பின்னர், விண்டோஸ் 10, நிச்சயம் மக்களிடையே வரவேற்பினைப் பெறும் என்பதில் சந்தேகம் இல்லை. மேலும், இந்த ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 27,2014 IST
கேள்வி: விண்டோஸ் 7 சிஸ்டத்தில் கம்ப்யூட்டருக்கான ஐகானில், Computer என்று இருக்கிறது. இதனை My Computer என பழையபடி மாற்ற விரும்புகிறேன். அதற்கான வழிகள் என்ன? மாற்றுவதால், அதன் செயல்பாடுகளில் ஏதேனும் பிரச்னை ஏற்படுமா?கி. ராமநாதன், திருப்பூர்.பதில்: மைக்ரோசாப்ட் கம்ப்யூட்டரின் பெயரை “My Computer” என்று இருந்ததை “Computer” என்றும் பின்னர் “This PC,” என்றும் மாற்றியது. இதனை உங்கள் விருப்பப்படி மாற்ற ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 27,2014 IST
Download: கம்ப்யூட்டர் ஒன்றிலிருந்து நேரடியாக இன்னொரு கம்ப்யூட்டருக்குப் பைலை மாற்றுவதனை டவுண்லோட் எனக் குறிப்பிடுகிறோம். இருப்பினும் இன்டர்நெட் நெட்வொர்க்கில் இணைந்துள்ள கம்ப்யூட்டரிலிருந்து ஒரு பைல் இறக்கிப் பதியப்படுவதனையே இது பெரும்பாலும் குறிக்கிறது.Network: நெட்வொர்க் (இன்டர்நெட் உட்பட)கில் இணைக்கப்பட்டிருக்கும் ஒரு கம்ப்யூட்டரில் உள்ளே அனுமதியின்றி வரும் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X