Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 28,2013 IST
இன்றைய உலகம் மொபைல் போன்களால், கையளவில் சுருங்கி விட்டது. இதனால், நாம் பல வசதிகளை அனுபவிக்க முடிகிறது. யாருமே அணுக முடியாத இடத்தில், நிலையில் இல்லை என்ற நிலை உருவாகி உள்ளது. எதனையும், உலகின் எந்த மூலைக்கும் அனுப்ப முடியும் என்ற வசதி நம் பைகளில் வந்து அமர்ந்துள்ளது.அதே நேரத்தில், இதே மொபைல் போன் பயன்பாட்டினால், நாம் பல்வேறு மன, உடல் நோய்களுக்கு ஆளாகி உள்ளோம். மேற்கு ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 28,2013 IST
காந்த சக்தியை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் ஹார்ட் டிஸ்க்குகள், அதிக பட்சம் பத்து ஆண்டு காலம் நல்லபடியாக இயங்கும். பல்லாண்டுகள் தகவல்களைச் சேர்த்துப் பாதுகாக்க விரும்பு பவர்கள், இதனாலேயே மேக்னடிக் டேப்களைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்த தேவைக்குப் பதில் கொடுக்கும் வகையில், பத்து லட்சம் ஆண்டுகள் கூடப் பாதுகாப்பாக தகவல்களைப் பதிந்து வைக்கக் கூடிய டிஸ்க்குகளை நானோ ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 28,2013 IST
கம்ப்யூட்டரில் பிரச்னைகள் ஏற்பட்டு, இயங்காமல் போவதும், இயக்கம் எதிர்பார்த்தபடி இல்லாமையும், அடிக்கடி நடக்கும் சம்பவங்களாகும். ஆனால், எதனால் இந்த பிரச்னைகள் ஏற்படுகின்றன என்று அறிந்து கொள்வதும் ஒரு பிரச்னையாக நமக்குத் தோன்றும். பிரச்னைக்குரிய காரணம் ஹார்ட்வேர் சாதனங்களினாலா அல்லது சாப்ட்வேர் தொகுப்பினாலா என்று நம்மால் உறுதியாகச் சொல்ல முடிவதில்லை. ஏனென்றால், ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 28,2013 IST
வாட்ச் விண்டோ: பார்முலாக்களைப் பயன்படுத்துவது எக்ஸெல் ஸ்ப்ரெட் ஷீட்டில் ஓர் அத்தியாவசிய செயல்பாடாகும். பார்முலாக்கள் அதிகமாகும்போது எந்த பார்முலா, எந்த செல்களையெல்லாம் இயக்கும் என்பதனைப் பல வேளை களில் நம் நினைவில் வைத்துக் கொள்ள இயலாமல் போய்விடும். சில வேளைகளில் செல்களில் மதிப்புகளைத் தருகையில் இந்த பார்முலாக்கள் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாய் கணக்குகளை ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 28,2013 IST
விண்டோஸ் மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பக்கங்களை நீங்கள் விரும்பும் வகையிலான எழுத்துக்களிலும் வண்ணங்களிலும் அமைத்துக் கொள்ளலாம். அதற்கான வழிகள் இதோ:1. முதலில் ஸ்டார்ட் கண்ட்ரோல் பேனல் (Start, Control Panel) சென்று கண்ட்ரோல் பேனலைத் திறக்கவும். 2. டிஸ்பிளே (Display) ஐகானில் டபுள் கிளிக் செய்திடவும். (இதற்கு கிளாசிக் வியூவில் உங்கள் கண்ட்ரோல் பேனல் இருக்க வேண்டும்)3. Display Properties விண்டோவில் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 28,2013 IST
ஆப்பிள் சென்ற அக்டோபர் 22ல், சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற தன் கருத்தரங்கில், அடுத்து வர இருக்கும் ஐ-பேட் சாதனம் குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது. இது ஐ பேட் வரிசையில் ஐந்தாவதாக அமையும். இதன் திரை 9.7 அங்குல அகலம் கொண்டிருக்கும். இதன் தடிமன் முன்பு இருந்ததைக் காட்டிலும் குறைவாக, 7.5 மிமீ (0.29 அங்குலம்) இருக்கும். முந்தைய ஐபேடின் தடிமன் 9.4 மிமீ (0.37 அங்குலம்) இதன் எடை 454 கிராம். ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 28,2013 IST
விண்டோஸ் 8 மற்றும் விண்டோஸ் ஆர்.டி. சிஸ்டங்களில் பயன்படுத்த, விண்டோஸ் ஸ்டோரில், அப்ளிகேஷன் புரோகிராம்கள் குவிந்துள்ளன. சென்ற அக்டோபர் 13ல், இவற்றின் எண்ணிக்கை 1,21,183 ஆக இருந்தது. ஒரே வாரத்தில், இதில் 1,491 அப்ளிகேஷன் புரோகிராம்கள் இணைக்கப்பட்டன. இலவசமாகக் கிடைக்கும் அப்ளிகேஷன் புரோகிராம்களில், அதிகம் தரவிறக்கம் செய்யப்பட்டவையாக நெட்ப்ளிக்ஸ் மற்றும் கூகுள் சர்ச் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 28,2013 IST
விண்டோஸ் 8.1 ஆப்பரேட்டிங் சிஸ்டம் வர்த்தக ரீதியாக வெளியாகியுள்ள நிலையில், புதிய இன்டர்பேஸ் கூடுதல் வசதிகளையும், சங்கடங்களையும் தரும் நிலையில், கம்ப்யூட்டர் பயனாளர்களில் பலர், நாம் விண்டோஸ் 8.1க்கு மாறத்தான் வேண்டுமா என எண்ணத் தொடங்கி உள்ளனர். 1. நீங்கள் ஏற்கனவே, விண்டோஸ் 8 உள்ள பெர்சனல் கம்ப்யூட்டர் வாங்கிப் பயன்படுத்திக் கொண்டு இருந்தால், அது உங்களுக்குப் பிடித்ததாக ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 28,2013 IST
விண்டோஸ் 8 சிஸ்டத்தினைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அண்மையில் ஆப்பிள் மேக் சிஸ்டம் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையக் காட்டிலும் அதிகமானவர்கள், விண் 8 சிஸ்டத்தினைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது தெரியவந்துள்ளது. StatCounter என்னும் கண்காணிப்புக் குழு கண்டறிந்த தகவல்கள் இதனைத் தெரிவித்துள்ளன. மொத்த கம்ப்யூட்டர் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 28,2013 IST
* உங்கள் டாகுமெண்ட், ஸ்ப்ரெட்ஷீட் ஆகியவற்றை அச்சிடும் முன், குறிப்பிட்ட அந்த அச்சு நகல், ""அவ்வளவு அழகாக இருக்க வேண்டாம்; சாதாரணமாக இருந்தால் போதும்'' என்று எண்ணுகிறீர்களா? அப்படியானால், அதனை draft modeல் அச்சிடவும். இவ்வகை அச்சுப் பிரதி வேகமாக பிரிண்ட் ஆகும். குறைவான இங்க் செலவாகும். இந்த வகை அச்சு நகல் 'draft', 'fast', 'eco' என வெவ்வேறு வகையில் அழைக்கப்படும். உங்கள் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 28,2013 IST
டேபிளுக்கு ஆட்டோ பிட்: நாம் உருவாக்கும் ஆவணங்களில் டேபிள்களை இணைக்க வேர்ட் பல வழிகளில் நமக்கு உதவுகிறது. டேபிள் ஒன்றை இணைத்த பின்னர், அதன் நெட்டு வரிசையின் அகலத்தினை நாம் நம் தேவைகளுக்கேற்ப, அதில் அமைக்கப்படும் டேட்டாவிற்கிணங்க, நாம் மாற்ற வேண்டியதிருக்கும். இதற்குப் பல வழிகள் உள்ளன. இதில் முக்கியமான ஒரு வசதி இதில் தரப்பட்டுள்ள AutoFit என்பதுதான். உங்களுடைய டேபிளின் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 28,2013 IST
எக்ஸ்புளோரரில் நாம் விரும்பும் போல்டரில் பைல்களை அமைக்கும் வழியின் மூலம், நாம் உருவாக்கும் டாகுமெண்ட்களைப் பிரித்து அமைக்க முடிகிறது. நல்ல குறிப்பு. நன்றி.என். எலிசபத், காரைக்கால்.கூகுள் ப்ளஸ் அக்கவுண்ட்டினை நீக்குவதற்கு வழி காட்டியதற்கு நன்றி. இது போல, பேஸ்புக் மற்றும் பிற சோஷியல் நெட்வொர்க் தளங்களின் அக்கவுண்ட்களை நீக்கும் வழிகளையும் தரவும்.பா. வளர்மதி, ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 28,2013 IST
கேள்வி: என் கம்ப்யூட்டரில் விண்டோஸ் 7 இயங்குகிறது. இதில் தேதி காட்டப்படும் இடத்தில், அதற்கான கிழமையும் காட்டப்பட விரும்புகிறேன். இதற்கான செட்டிங் என்ன என்பதனை விளக்கவும். எங்கு இருக்கிறது என்பதனையும் கூறவும்.இ.ராமகிருஷ்ணன், திண்டுக்கல்.பதில்: விண்டோஸ் சிஸ்டத்தில் உள்ள டாஸ்க் பாரில், தேதியை மாற்றுவதற்குப் பல வழிகள் உள்ளன. இதனுடன் கிழமையும் காட்டப்பட, கீழாக, டாஸ்க் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 28,2013 IST
டி.எப்.டி. (Thin Film Transistor): கம்ப்யூட்டர் மானிட்டர் மற்றும் டிஜிட்டல் கேமராக்களுக்கு மிகக் குறைந்த தடிமனில் தட்டையான வண்ணத்திரை அமைக்கப் பயன்படுத்தும் ட்ரான்சிஸ்டரையும் தொழில் நுட்பத்தையும் குறிக்கிறது. இது நல்ல மேம்படுத்தப்பட்ட திரையைத் தருகிறது. இதனால் இதில் காட்டப்படும் படங்கள் மிகத் தெளிவான தன்மையைக் கொண்டவையாக இருக்கும். படங்களில் பல்லாயிரக்கணக்கில் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X