Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 01,2010 IST
பல வேளைகளில், நாம் பார்க்கும் இணையப் பக்கங்களை, அவை தரும் தகவல்களுக்காக, சேவ் செய்திட விரும்புவோம். அனைத்து பிரவுசர்களும் இதற்கான வசதியைத் தருகின்றன. பிரவுசரின் எடிட் மெனுவில் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில்,சேவ் அல்லது சேவ் அஸ் தேர்ந்தெடுத்து பைலை பதிந்திடலாம். ஆனால், இது எச்.டி.எம்.எல். பைலாகத்தான் பதியப்படும். அவ்வாறு பதிவது நமக்கு உகந்ததாக இருக்காது. ஏனென்றால், ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 01,2010 IST
 கோயம்புத்தூரிலிருந்து வாசகர் ஒருவர் , தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் தன்னுடைய கம்ப்யூட்டரில், விண்டோஸ் எக்ஸ்பி ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை மீண்டும் இன்ஸ்டால்  (Reinstal)  செய்திட விரும்பி, கம்ப்யூட்டர் வழங்கிய நிறுவனம் தந்த சிடியைப் பயன்படுத்தியதாகவும், ஆனால் சிடி தொடங்க மறுக்கிறது என்றும் எழுதி தீர்வினை, நீளமான கடிதம் ஒன்று எழுதிக் கேட்டிருந்தார். இதற்கு முன் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 01,2010 IST
சென்ற அக்டோபர் 7 அன்று பேஸ்புக் தளத்தில் புதிய குரூப் என்று ஒரு வசதி தரப்பட்டுள்ளது. இது ஏற்கனவே இந்த தளத்தில் கிடைக்கும் குரூப்ஸ் வசதியைப் போலின்றி, சில தனிப்பட்ட சிறப்பு வசதிகள் கொண்டது. ஒரு சிறிய குழுவாக, நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கொண்ட குழுவினை அமைத்து அரட்டை அடிக்க,  போட்டோக்கள் மற்றும் பைல்களைப் பகிர்ந்து கொள்ள, மின்னஞ்சல்களை குழு உறுப்பினர் களுக்குள் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 01,2010 IST
நாம் திறக்க விரும்பும் புரோகிராம்களை, ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஏற்கனவே முடிவு செய்து வைத்திருக்கும் புரோகிராம்களில் தான் திறந்து காட்டுகிறது. நாமும், அப்படியே பழகியிருக்கிறோம். ஆனால், ஓப்பன் சோர்ஸ் இயக்கம் வந்த பின்னர், பல தர்ட் பார்ட்டி புரோகிராம்கள் என்று சொல்லப்படும் தனிநபர்கள் அல்லது அமைப்புகளால் தயாரித்து இலவசமாக வழங்கப்படும் புரோகிராம்கள், ஆப்பரேட்டிங் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 01,2010 IST
1. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் வேர்ட் தொகுப்பில் சேவ் என்ற செயல்பாட்டிற்கான ஐகான் இன்னும் பிளாப்பி டிஸ்க்காகவே உள்ளது. அதிலும் அதன் ஷட்டர் பின்புறமாக இழுக்கப்பட்ட நிலையில் உள்ளது.  2.இன்று  இணையத்திற்கான ஏகப்பட்ட சர்ச் இஞ்சின்கள் உள்ளன. முதல் முதலில் உருவாக்கப்பட்ட சர்ச் இஞ்சின் குறித்துப் பார்ப்போமா!   Archie   என்ற பெயரில் முதல் சர்ச் இஞ்சின் உருவானது. இதனை  Alan Emtage ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 01,2010 IST
சில வேளைகளில், பைல்களை அழிக்க முற்படு கையில், அது அழிய மறுக்கும். கீழ்க்காணும் செய்திகளில் ஒன்று நமக்குக் காட்டப்படும்.Cannot delete file: Access is deniedThere has been a sharing violation.The source or destination file may be in use.The file is in use by another program or user.Make sure the disk is not full or write-protected and that the file is not currently in use. பைலை அணுக இயலவில்லை. இந்த பைலுக்கு உங்களுக்கு வழி இல்லை. பைல் பயன்பாட்டில் உள்ளது. இன்னொருவர் இதே பைலை பயன்படுத்திக் கொண்டுள்ளார். இன்னொரு புரோகிராம் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 01,2010 IST
ஹைலைட்டிங் கலர்:அச்சில் உள்ள ஆவணங் களைப் பயன்படுத்து கையில், முக்கியமான சில சொற்களை, ஹைலைட்டர் என்னும் பேனாவினால், வண்ணத்தில், சொற்களின் எழுத்துக்கள் தெரியும் வகையில் அமைப்போம். வேர்ட் தொகுப்பிலும் இதே போல் அமைக் கலாம்.  பல்வேறு வண்ணங்களில், சொற்களை குழுக்களாகப் பிரிக்கும் வகையில் அமைக்கலாம். தேவைப்படும்போது வண்ணங்களை மாற்றிக் கொள்ளலாம். இதற்குப் பயன்படும் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 01,2010 IST
தலைப்பில் உள்ளது போல அவசர அழைப்புகள் இப்போது நிறைய வரத் தொடங்கிவிட்டன. சிலருக்கு கம்ப்யூட்டரில் வைரஸ் வந்திருக்கும்; சிலரோ, கம்ப்யூட்டர் வேறு காரணமாகச் சற்று வித்தியாசமாகச் செயல்பட ஆரம்பித்தால், உடனே வைரஸ் தான் வந்துவிட்டது என்று பதைபதைப்புடன் உதவிக் குரல் எழுப்புகின்றனர். கம்ப்யூட்டர் மலர் பிரிவிற்கு வரும் பல அழைப்புகள் இப்படித்தான் உள்ளன. இந்த சூழ்நிலையைச் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 01,2010 IST
 எக்ஸெல் தொகுப்பு இரு தேதிகளுக்கிடையே உள்ள நாட்களைத் தெளிவாக ஆண்டு, மாத மற்றும் நாட்கள் அடிப்படையில் காட்டும்.  இதற்கு DATEDIF  என்ற பங்சன் பயன்படுகிறது.இதனுடைய பயன்பாடு இப்படி இருக்க வேண்டும்–– =DATEDIF(Date1, Date2, Interval) இதில் Date1  என்பது முதல் தேதி; Date2 என்பது இரண்டாம் தேதி. Interval  என்பது இடைப்பட்ட காலம் எதில் இருக்க வேண்டும் என்பதைக் குறிப்பது. இதில் Date1  என்பதில் தரப்படுவது Date2   ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 01,2010 IST
வரும் ஆண்டுகளில் கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட் பயன்பாடுகள் எப்படி மேற்கொள்ளப்படும் என ஆய்வு செய்திடும் அமைப்புகள், 2014 ஆம் ஆண்டு வாக்கில், இன்டர்நெட் பயன்பாட்டில் பெரிய அளவில் மாற்றம் வரும் என அறிவித்துள்ளனர். டெஸ்க்டாப் வழியாக இன்டர்நெட் இணைப்பு பெற்று வரும் பழக்கம் மறைந்து, அனைவரும் மொபைல் போன் வழியாகவே இன்டர்நெட் தேடலை மேற்கொள்வார்கள்.  இது ஐந்து ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 01,2010 IST
ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-பேட் சாதனத்திற்குப் போட்டியாக, மைக்ரோசாப்ட் தன் விண்டோஸ் 7 டேப்ளட் பெர்சனல் கம்ப்யூட்டரைக் கொண்டு வருவதில் முனைப்பாகச் செயல்பட்டு வருகிறது. அநேகமாக, வரும் டிசம்பரில் இது வெளியாகலாம். சென்ற ஏப்ரல் மாதம், ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-பேட் வெளியானது. அதன் விற்பனை இதுவரையில் 30 லட்சத்தைத் தாண்டியுள்ளது. தொடர்ந்து அதன் விற்பனைக்கு ஆப்பிள் நிறுவனம் பல ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 01,2010 IST
 அப்டேட்டிங் என்ற சொல்லுக்கு நீங்கள் தந்துள்ள அற்றைப் படுத்துதல்  என்ற தமிழ்ச் சொல் அருமையிலும் அருமை. - சி.தமிழரசன், திண்டுக்கல்பி.டி.எப். கோப்புகளில் சில செயல்பாடு நடைபெறாத போது, கோப்பில் பிரச்னை என்று எண்ணி இருந்தேன். இப்போதுதான் விபரம் புரிந்தது. - கா. சிவக்குமார், விருதுநகர்.ஆங்கிலத்தில் எழுத கூகுள் தந்திடும் உதவி நல்ல பயனுள்ள ஒரு யுடிலிட்டி ஆகும். விளக்கமாக ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 01,2010 IST
கேள்வி: என் நண்பரின் கம்ப்யூட்டரில், மவுஸின் வழக்கமான கர்சருக்குப் பதிலாக, கண் சிமிட்டும் கர்சர் ஒன்றைப் பார்த்தேன். இதனை எப்படி தேர்ந்தெடுப்பது? அல்லது புரோகிராமாகக் கிடைக் கிறதா?  என் ஆசையை நிறைவேற்ற பதில் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.- தி. ஷண்முக நாதன், திருப்புவனம்பதில்: மவுஸின் வழக்கமான கர்சருக்குப் பதிலாக, பல வகை கர்சர்கள் இணையத்தில் கிடைக்கின்றன. இதற்கு வழி ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X