Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 02,2015 IST
விண்டோஸ் எக்ஸ்பி மற்றும் விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில், டாஸ்க் மானேஜரை அடிக்கடி பயன்படுத்தி வந்த பயனாளர்களுக்கு, விண்டோஸ் 10 சிஸ்டத்தில் இயங்கும் டாஸ்க் மானேஜர் செயலி, பல ஆச்சரியமூட்டும் மகிழ்ச்சியான உணர்வைத் தந்துள்ளது. இங்கு, விண்டோஸ் 10ல், டாஸ்க் மானேஜர் செயலியில் தரப்பட்டுள்ள மேம்பாட்டினையும், கூடுதல் வசதிகளையும் காணலாம்.டாஸ்க் மானேஜர் நமக்கு பல ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 02,2015 IST
சென்ற செப்டம்பர் மாதமே, ஆப்பிள் நிறுவனம் தன் ஆப்பிள் வாட்ச் சாதனத்தை விற்பனைக்கு அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்போது அறிமுகமாகவில்லை. தற்போது, வரும் நவம்பர் 6ல் வெளி வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் இரண்டாவது வாரத்தில், ஆப்பிள் தன் ஐபோன் 6எஸ் மற்றும் ஐபோன் 6எஸ் ப்ளஸ் ஆகிய போன்களை இந்தியாவில் விற்பனைக்கு வெளியிட்டது. அப்போது, ஆப்பிள் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 02,2015 IST
உங்கள் கம்ப்யூட்டரில் செயல்படும் பிரவுசர் செயலியை வைரஸ் புரோகிராம்கள் கைப்பற்றலாம்; செயல்படவிடாமல் முடக்கிப் போடலாம். பிரவுசர் புரோகிராம்களில் உள்ள பிழையான குறியீடுகள் வழியாக, ஹேக்கர்கள் வைரஸ் அனுப்ப முயற்சிக்கலாம். அல்லது பிரவுசர்களில் பயன்படுத்தும் ப்ளக் இன் புரோகிராம்கள் வழியாகவும் இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, உங்கள் கம்ப்யூட்டரைச் செயல் இழக்கச் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 02,2015 IST
சீனாவில், கூகுள் தேடல் சாதனத்திற்குப் பதிலாக இயங்கும் 'பைடு' (Baidu) சர்ச் இஞ்சினைத் தயாரித்து வழங்கும் பைடு நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டு, அதனைத் தன் விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் மாறா நிலை தேடல் சாதனமாக இணைத்துள்ளது. விண்டோஸ் 10 சிஸ்டத்தினை, உலகெங்கும் கொண்டு செல்ல வேண்டும் என்ற தன் இலக்கிற்காக, இந்த ஒப்பந்தத்தினை மைக்ரோசாப்ட் மேற்கொண்டுள்ளதாகத் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 02,2015 IST
இணையம் எப்படி வளர்ந்தது? என்று அறிந்தீர்கள் என்றால் அதன் வளர்ச்சி நமக்கு வேடிக்கையாக இருக்கும்? தொடக்கத்தில் மக்கள் எதிர்பார்த்தைக் காட்டிலும் மிக வேகமாக வளர்ந்த ஒன்று தான் இன்றைய இணையம். இதன் வளர்ச்சியை ஆண்டுகள் வாரியாகப் பிரித்து, அவ்வப்போது நடந்தவற்றை, அதற்குக் காரணமானவர்களின் போட்டோக்களுடன் அழகாகத் தொகுத்து, இந்த தளத்தில் பதிந்துள்ளனர். அதனை இணையத்தின் கதை ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 02,2015 IST
உங்கள் டாகுமெண்ட், ஸ்ப்ரெட்ஷீட் ஆகியவற்றை அச்சிடும் முன், குறிப்பிட்ட அந்த அச்சு நகல், அவ்வளவு அழகாக இருக்க வேண்டாம்; சாதாரணமாக இருந்தால் போதும்; நம் பைலுக்குத்தான் என்று எண்ணுகிறீர்களா? அப்படியானால், அதனை draft mode ல் அச்சிடவும். இவ்வகை அச்சுப் பிரதி வேகமாக பிரிண்ட் ஆகும். குறைவான இங்க் செலவாகும். இந்த வகை அச்சு நகல் 'draft', 'fast', 'eco' என வெவ்வேறு வகையில் அழைக்கப்படும். ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 02,2015 IST
நேஷனல் ஜியாக்ரபிக் இதழும், தொலைக்காட்சி சேனல்களும், அவை தரும் அரிய தகவல்களுக்குப் பெயர் பெற்றவை. நாம் எளிதில் காண முடியாத பலவற்றைப் பற்றி தகவல்களைத் தரும் நேஷனல் ஜியாக்ரபிக் நிறுவனம் விலங்குகள் குறித்து தகவல்களைத் தர http://animals.nationalgeographic.com/animals/ என்ற முகவரியில் ஓர் இணைய தளத்தை இயக்குகிறது. நாம் இதுவரை கேள்விப்படாத விலங்குகள் குறித்தெல்லாம், மிக அருமையான தகவல்களை முழுமையாகத் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 02,2015 IST
விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில், எப்போதும் வழக்கமாக விண்டோஸ் சிஸ்டத்தில் இயங்கும் ஷார்ட்கட் கீகளே பொதுவாக இயங்குகின்றன. இருப்பினும் சில செயல்பாடுகள் புதியனவாகவும், கூடுதல் வசதிகள் தருவதாகவும் அமைந்திருப்பதால், சில ஷார்ட்கட் கீகளுக்கான செயல்பாடுகள் மாற்றப்பட்டுள்ளன. மொத்தமாக இங்கு தனி கீகளின் செயல்பாடுகளைக் காணலாம்.எப்2 - தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்றின் பெயர் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 02,2015 IST
வைரஸ் ஒன்று பரவத் தொடங்கினால், உடனே அது, ஆண்ட்டி வைரஸ் நிறுவனங்களின் பார்வைக்குச் சென்று, அதற்கான எதிர்ப்பு புரோகிராமினை அவர்கள் உருவாக்கி வழங்குவார்கள். இதனைத்தான் வைரஸ் டெபனிஷன் என்று கூறுவார்கள். எதிர்ப்பு புரோகிராம் உருவாகி, நாம் அதனை அப்டேட் செய்துவிட்டால், அந்த வைரஸால் பிரச்னை எதுவும் இருக்காது. ஆனால், வைரஸ் தாக்கத் தொடங்கிய நாளிலிருந்து, அதற்கான ஆண்ட்டி ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 02,2015 IST
டேபிள் செல்லில் டெக்ஸ்ட்: வேர்ட் டாகுமெண்ட் ஒன்றைப் பல பக்கங்களுடன் தயாரித்திருப்போம். இதில் ஓரிரு டேபிள்களும் இருக்கும். இறுதியில் தான் ஏதேனும் ஒரு டேபிளில் இன்னும் சில சொற்களைச் சேர்க்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அந்த சொல்லை இணைக்கையில், டேபிள் கட்டம் நீண்டு, அனைத்து அமைப்பும் வீணாகும் நிலை ஏற்படலாம். டாகுமெண்ட் அல்லது டேபிள் சற்று கீழாக நீண்டு செல்லும் நிலை ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 02,2015 IST
டேட்டாக்களை வரிசைப்படுத்த: எக்ஸெல் தொகுப்பில் நாம் பலவகையான டேட்டாக்களை அடுக்கி வைக்கிறோம். அவற்றை பல்வேறு நிலைகளில் நாம் வரிசைப்படுத்திப் பார்க்க வேண்டியதிருக்கும். அகரவரிசைப்படி, குறைந்த மதிப்பு அல்லது உயர்ந்த மதிப்பு என வரிசைப்படுத்த வேண்டியதிருக்கும். இதனை எப்படி மேற்கொள்வது என்று இங்கு பார்க்கலாம்.முதலில் எக்ஸெல் தொகுப்பிற்கு எந்த டேட்டாவை வரிசைப்படுத்த ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 02,2015 IST
விண்டோஸ் 10 சிஸ்டம் குறித்து நீங்கள் தந்திருக்கும் புதிய குறிப்புகள் ஒவ்வொன்றையும் செயல்படுத்திப் பார்த்தேன். இவற்றின் வசதிகள் தெரியவருகையில், விண்டோஸ் 10 சிஸ்டத்தினை மிகவும் விரும்பத் தொடங்கிவிட்டேன். நீங்கள் தொடக்கத்திலேயே விண்டோஸ் 10க்கு மாறிப் பாருங்கள். நிச்சயம் விரும்புவீர்கள் என்று சொன்னது உண்மையாகி வருகிறது. மிகத் தெளிவாகவும் உறுதியாகவும் என் போன்ற ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 02,2015 IST
கேள்வி: நான் ஒரு டி.டி.பி. ஆபீஸ் நடத்துகிறேன். இப்போது கூடுதலாக கம்ப்யூட்டர் வாங்கி, டாகுமெண்ட் டைப் செய்திடும் பணி எடுத்து செய்து வருகிறேன். இதில் பணி புரிபவர்களுக்கு அவர்கள் செலவழிக்கும் நேரம், மற்றும் டைப் செய்திடும் டெக்ஸ்ட் வகையில் ஊதியம் தரப்படுகிறது. நேரத்தினைக் கணக்கெடுத்து தெரிய முடியுமா?என். செல்வராஜ், மதுரை.பதில்: உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள். ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X