Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 04,2013 IST
கம்ப்யூட்டர்களுக்கு மால்வேர் புரோகிராம்களைத் தயாரித்து அனுப்பும் ஹேக்கர்கள் எனப்படுவோர் அதிகம் குறி வைப்பது இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரைத்தான் என்பது ஏறத்தாழ அனைவரும் ஏற்றுக் கொண்ட தகவலாகும். மைக்ரோசாப்ட் நிறுவனமும் இதனை அறிந்து, அதற்கான பேட்ச் பைல்களை அவ்வப்போது வெளியிட்டுக் கொண்டுள்ளது. அண்மையில் கண்டறியப்பட்ட zero day exploit என்பதனை, மைக்ரோசாப்ட் நிறுவனம் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 04,2013 IST
வரும் டிசம்பருக்குள், நகரங்களில் சமூக இணைய தளங்களில் இயங்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 17 சதவீதம் உயர்ந்து 9 கோடியே 10 லட்சமாக இருக்கும் என்று ஓர் ஆய்வு அறிவித்துள்ளது. அனைவருக்கும் ஏதுவான இணைய இணைப்பு கட்டணம் மற்றும் வாங்கக் கூடிய விலையில் ஸ்மார்ட் போன்களின் வரத்துமே இதற்குக் காரணங்களாக உள்ளன. அக்டோபரில் இந்த எண்ணிக்கை 8 கோடியே 60 லட்Œத்தினை நெருங்கி யுள்ளது.. ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 04,2013 IST
நாம் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் வெளிநாடுகளில் வசிப்பதும், அவர்களைத் தினந்தோறும் தொலைபேசி அல்லது கம்ப்யூட்டர் மூலம் தொடர்பு கொள்வதும் அனைவருக்கும் வாடிக்கையாகி வருகிறது. வேறு நாடுகளில் நிச்சயம் நேரம், சில நாடுகளில், நாளும் கூட வேறாக இருக்கும். நாடு அமைந்திருக்கும் இடத்தைப் பொறுத்து, முன்னதாகவோ, பின்னதாகவோ இருக்கலாம். நமக்கு, நம் ஊர் நேரத்துடன், குறிப்பிட்ட ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 04,2013 IST
பழைய கம்ப்யூட்டர்களை வாங்கிப் பயன்படுத்துபவர்கள், தங்களின் விண்டோஸ் பாஸ்வேர்டை மாற்றியபின் அல்லது அதற்கு முன்பாகவும் மறந்து போகிறவர்கள் எனப் பல வகையினர், ஒரு கம்ப்யூட்டர் சிஸ்டத்தில் உள்ள அட்மினிஸ்ட் ரேட்டர் பாஸ்வேர்டினை எப்படி மாற்றலாம்? எனக் கேள்வி கேட்டு வருகின்றனர். இதற்கு மூன்று வழிகள் உள்ளன. அவற்றை இங்கு காணலாம்.1. முதல் வழி: ஆப்லைன் என்.டி. பாஸ்வேர்ட் - ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 04,2013 IST
இணையம் சார்ந்த பல்வேறு சேவைகளைத் தந்து வரும் கூகுள் நிறுவனமே, இந்திய இணைய வெளியில் அதிகமாக மக்களைக் கவர்ந்ததாக முதல் இடத்தைப் பிடித்துள்ளது. TRA (Trust Research Advisory) என்னும் அமைப்பு மேற்கொண்ட ஆய்வில் இது அறியக் கிடைத்துள்ளது. இதனை அடுத்து யாஹூ இரண்டா வது இடத்தையும், பேஸ்புக் இணைய தளம் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.இந்திய இணையப் பயனாளர் எண்ணிக்கை, புயல் வேகத்தில் உயர்ந்து ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 04,2013 IST
கம்ப்யூட்டரில் தங்கும் தேவையற்ற பைல்களை அழிப்பது, ரெஜிஸ்ட்ரியில் நீக்காமல் விடப்படும் குறியீடுகளை நீக்குவது, பயனற்ற குக்கீ பைல்களை ஒழிப்பது போன்ற பல பணிகளுக்குப் பெரும்பாலானவர்கள் பயன்படுத்தும் சி கிளீனர் தொகுப்பின் புதிய பதிப்பு, v4.07.4369 அண்மையில் வெளியிடப்பட்டது. இந்த பதிப்பு விண்டோஸ் 8.1 சிஸ்டத்தில் இணைந்து இயங்கும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது.பழைய விண்டோஸ் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 04,2013 IST
நம் சாலைகளில் ஓடும் பெரிய லாரிகளைக் கவனித்தால், அதன் நீளமான பேட்டரி பெட்டிகளில் ""தினமும் என்னைக் கவனி'' என்று எழுதப்பட்டிருக்கும். அதில் உள்ள டிஸ்டில்ட் வாட்டர் மாற்றுவது, சேர்ந்திருக்கும் தூசு மற்றும் துருவினை நீக்குவது போன்ற வேலைகளை அன்றாடம் கவனிக்க வேண்டும். அது போல லாரி மட்டுமின்றி, ஆட்டோமொபைல் வாகனம் ஒவ்வொன்றையும் அவற்றின் ஒவ்வொரு பகுதியையும் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 04,2013 IST
பைல் ஒன்றின் தன்மைகளை நாம் அறிந்து கொள்ள பைல் ப்ராப்பர்ட்டீஸ் என்ற வசதியினைப் பயன்படுத்துகிறோம். பைலைத் தேர்ந்தெடுத்து, அதன் பெயர் மீது ரைட் கிளிக் செய்து விரியும் கட்டத்தில் Properties என்ற பிரிவில் கிளிக் செய்து அறிந்து கொள்ளலாம். சில கோப்புகளின் தன்மைகளை, கூறுகளைக் காணும் போதுதான், இதனை இப்படி அமைத்திருக்கலாமே என்று எண்ணலாம். எடுத்துக்காட்டாக, இதன் அளவை இன்னும் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 04,2013 IST
டேப் அளவைத் துல்லியமாக அமைத்திட: வேர்ட் புரோகிராமில் தரப்பட்டிருக்கும் டேப் நிறுத்தங்கள், வேகமாகவும், துல்லியமாகவும் தகவல்களை வரி ஒன்றில் அமைக்க உதவுகின்றன. நீங்கள் டைப்ரைட்டர் பயன்படுத்தி இருந்தால், இந்த டேப் ஸ்டாப் எந்த அளவிற்கு பயனுள்ளவை என்று உணர்ந்திருப்பீர்கள். இப்ப எங்க சார்! டைப்ரைட்டரை எல்லாம் பயன்படுத்துறாங்க! என்று கேட்காதீர்கள். இன்னும் சில ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 04,2013 IST
ஹெடர் மற்றும் புட்டர் இணைக்க: டாகுமெண்ட் பக்கங்களில், மேலாகவும், கீழாகவும் சில டெக்ஸ்ட், படங்கள் தொடர்ந்து வரவேண்டும் என விரும்புவோம். இவற்றை அமைக்கும் இடங்களே ஹெடர் மற்றும் புட்டர் என அழைக்கப்படுகின்றன. குறிப்பாக நூல்கள் தயாரிக்கும்போதும், பெரிய அளவில் ஆய்வுக் கட்டுரைகள் அமைக்கும் போதும், அத்தியாய தலைப்புகள், பக்க எண்கள் ஒவ்வொரு பக்கத்திலும், குறிப்பிட்ட ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 04,2013 IST
மைக்ரோசாப்ட் நிறுவனம், தன் எக்ஸ்பி சிஸ்டத்திற்கான பாதுகாப்பு வழிகளைத் தருவதனை, வரும் ஏப்ரல் மாதத்துடன் நிறுத்திக் கொள்ளப் போவதாக அறிவித்துள்ளது. இதனால், விண்டோஸ் பயன்படுத்துபவர்கள், முன்னதாகவே, வேறு விண்டோஸ் சிஸ்டங் களுக்கு மாறி வருகின்றனர்.ஆனல், இன்னும் சிலர், எக்ஸ்பி சிஸ்டத்திலேயே நாம் இயங்கிப் பார்க்கலாம் என்ற எண்ணத்துடன் உள்ளனர். இந்நிலையில், கூகுள் நிறுவனம், ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 04,2013 IST
வேர்ட் குறித்து நாம் படிக்கும் நூல்களில், நாம் delete, clear, மற்றும் cut என்ற மூன்று செயல் சொற்களைச் சந்தித்திருப்போம். இவை மூன்றும், டெக்ஸ்ட்டுடன் நீங்கள் மேற்கொள்ள முடிகின்ற செயல்பாட்டினைக் குறிக்கும். இந்த மூன்று சொற்களும், ஒன்றின் இடத்தில் இன்னொன்றைப் பயன்படுத்தலாம் என்றாலும், இவற்றின் செயல்பாடுகளில், சிறிய அளவில் வேறுபாடு உள்ளது.Delete என்பது, டெக்ஸ்ட் அல்லது வேறு ஒரு ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 04,2013 IST
மைக்ரோசாப்ட் நிறுவனம், விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டவர்களுக்கு, விண்டோஸ் 8.1 சிஸ்டத்தினை இலவசமாகத் தரவிறக்கம் செய்து கொள்ள அனுமதி அளிக்கிறது. இதனைத் தானாக அப்டேட் செய்திடும் முறையிலும் அமைக்கலாம். இதற்கான காலத்தை இரண்டாண்டுகள் என அறிவித்துள்ளது.விண்டோஸ் 8 சிஸ்டத்தைக் காட்டிலும் கூடுதலாகப் பல வசதிகளை, சிஸ்டம் 8.1ல், மைக்ரோசாப்ட் வழங்கியுள்ளது. இருப்பினும், ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 04,2013 IST
டாகுமெண்ட் அச்சடிப்பதில் கொடுத்துள்ள வகைகள், எப்படி இதில் தேவையில்லாத செலவைக் குறைக்கலாம் என்பதற்கும், தெளிவான அச்சுக் காப்பியை எடுப்பதற்கான வழிகளையும் காட்டுவதாக அமைந்துள்ளது. என். பிரகாஷ் சுந்தர், கோவை.பேஸ்புக், இமெயில் தளங்களில் நாங்கள் செய்திடும் கூத்துக்களை எல்லாம் வியாதிகள் என்று விளாசித் தள்ளிவிட்டீர்களே. ஆனாலும், நீங்கள் சொல்வதில் முழு உண்மை உள்ளது ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 04,2013 IST
கேள்வி: நான் இன்னும் விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்துகிறேன். இதில் ஹைபர்னேட் பிரிவு மறைந்துவிட்டது. ஆனால், என் நண்பர், ஹைபர்னேட் மற்றும் ஸ்டேண்ட் பை என இரண்டிற்கும் இடையே அதிக வேறுபாடு இல்லை என்றும், ஹைபர்னேட் இல்லாதது குறித்து கவலைப்பட வேண்டாம் எனவும் கூறுகிறார். இது சரியா?என். கந்தஸ்வாமி, தென்காசி.பதில்: விண்டோஸ் எக்ஸ்பிக்கான ஹைபர்னேட் ஆப்ஷன், சர்வீஸ் பேக் 2 வந்த பின்னர் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 04,2013 IST
ரெசல்யூசன்: (Resolution) மானிட்டர் திரை அல்லது அச்சில் படம் ஒன்றில் எந்த அளவிற்கு டீடெய்ல்ஸ் உள்ளன என்பதைக் குறிக்க இந்த அளவு அலகு சொல்லைப் பயன்படுத்துகிறோம். ஒரு மானிட்டரில் இது அதன் பிக்ஸெல்களைக் குறிக்கிறது. எடுத்துக்காட்டாக 17 அங்குல மானிட்டரில் இது 1024 x 768 பிக்ஸெல் ஆக இருக்கும். அச்சுப் படிவம் மற்றும் ஸ்கேனரில் ரெசல்யூசன் என்பது ஒரு சதுர அங்குலத்தில் எத்தனை புள்ளிகளில் (Dots ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X