Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 07,2016 IST
நீங்கள் விண்டோஸ் 7, விண்டோஸ் 8 அல்லது பழைய, புதிய விண்டோஸ் என எந்த இயக்க முறைமையைப் பயன்படுத்தினாலும், அதில் சிஸ்டத்தைச் செம்மைப்படுத்தும் பல சாதனங்கள் உள்ளன. ஆனால், அவை யாவும் வெளிப்படையாக இல்லாமல், மறைத்தே வைக்கப்பட்டுள்ளன. சில டூல்கள், ஸ்டார்ட் மெனு உள்ள இடத்தில் ஆழமாகப் புதைக்கப்பட்டு, எளிதில் கிடைக்காதபடி வைக்கப்பட்டுள்ளன. சில டூல்களை, ஒரு சிஸ்டம் கட்டளை கொடுத்தே ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 07,2016 IST
வயர் இணைப்பின்றி ஸ்பீக்கர்களை, புளுடூத் தொழில் நுட்பம் மூலம் இணைத்து இசையை ரசிப்பது இப்போது பலரின் வழக்கமாக மாறிவிட்டது. மொபைல் போனை பாக்கெட்டில் வைத்து, ஹெட் போனை மட்டும் தலையில் மாட்டிக் கொண்டு, இரு காதுகளில் பொருத்தப்பட்டுள்ள ஸ்பீக்கர்கள் வழியாக, மொபைல் போனில் இருந்து ஒலிக்கும் பாடல்களை கேட்பது நடைப் பயிற்சியின் ஓர் அம்சமாக மாறிவிட்டது.இதே போல, ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 07,2016 IST
மைக்ரோசாப்ட் தன் விண்டோஸ் இயக்க முறைமையுடன், வைரஸ்களையும் மால்வேர் செயலிகளையும் தடுக்க Microsoft Security Essentials என்னும் செயலியை இணைத்தே வழங்கி வருகிறது. தற்போது அதைப் போன்றே போலியான செயலி ஒன்று வைரஸ் ஆக பரவி வருவதாக மைக்ரோசாப்ட் எச்சரித்துள்ளது. (https://blogs.technet.microsoft.com/mmpc/2016/10/21/beware-of-hicurdismos-its-a-fake-microsoft-security-essentials-installer-that-can-lead-to-a-support-call-scam/) டிஜிட்டல் உலகில் பாதுகாப்பு என்பது ஒரு பெரிய அரிதான விஷயமாக தொடர்ந்து பல ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 07,2016 IST
நாம் உருவாக்கும் ஆவணங்களில் டேபிள்களை இணைக்க வேர்ட் பல வழிகளில் நமக்கு உதவுகிறது. டேபிள் ஒன்றை இணைத்த பின்னர், அதன் நெட்டு வரிசையின் அகலத்தினை நாம் நம் தேவைகளுக்கேற்ப, அதில் அமைக்கப்படும் டேட்டாவிற்கிணங்க, நாம் மாற்ற வேண்டியதிருக்கும். இதற்குப் பல வழிகள் உள்ளன. இதில் முக்கியமான ஒரு வசதி இதில் தரப்பட்டுள்ள அதtணிஊடிt என்பதுதான். உங்களுடைய டேபிளின் ஒவ்வொரு நெட்டு ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 07,2016 IST
உலக அளவில், மொபைல் போன்கள் வழி இணையத்தை அணுகுவது, டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் வழியாக அணுகுவதைக் காட்டிலும் அதிகமாகியுள்ளதாக அறியப்பட்டுள்ளது. இந்த வகையில் இதுவே முதல் முறை நிகழ்வாகக் கருதப்படுகிறது. இணையப் பயன்பாட்டைத் தொடர்ந்து கண்காணித்து வரும் StatCounter என்னும் அமைப்பு அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளது. மொபைல் போன் மற்றும் டேப்ளட் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 07,2016 IST
வரிகளை ஒழுங்கு படுத்தடாகுமெண்ட் அமைத்த பின்னர், சில வேளைகளில், ஒரு பாராவில் அனைத்து வரிகளும் ஒரே உயரத்தில் இல்லாமல் அமைக்கப்பட்டிருப்பதனைக் காணலாம். இதற்குக் காரணம், நாம் தேர்ந்தெடுத்துள்ள எழுத்துருக்கேற்ற வகையில், வரிகளுக்கிடையேயான உயரம் அமைக்கப்படாததே காரணம். பாரா பார்மட்டிங் டயலாக் பாக்ஸ் மூலம், தானாக லைன் ஸ்பேசிங் அமைக்கும் (Auto line spacing) முறை ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 07,2016 IST
ஒலிக்கும் எக்ஸெல்நீங்கள் பயன்படுத்தும் கம்ப்யூட்டர் ஒரு மல்ட்டி மீடியா கம்ப்யூட்டர் என்றால், எக்ஸெல் ஒர்க் ஷீட் ஒன்றினைப் பயன்படுத்துகையில், சில செயல்பாடுகளுக்கு ஒலிக்கச் செய்திடும் வகையில் அமைக்கலாம். ஏற்கனவே, நாம் தவறான கீயினை அழுத்துகையில் 'டிங்' என்று நாம் எதிர்பார்க்காத ஒலியை எக்ஸெல் ஏற்படுத்தும். இதனைச் சற்று விரிவாக, நாம் விரும்பும் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 07,2016 IST
இந்தியாவை அனைத்து தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் மட்டுமின்றி, இணைய நிறுவனங்களும் தங்கள் வர்த்தகத்திற்காகக் கண் வைத்துள்ளன என்பது, கூகுள் தன் மியூசிக் கடையை விரித்துள்ளதில் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைச் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள நாம் தயாராக வேண்டும். ஆர். கே. சுதர்சன், மதுரை.கூகுள் இசைத் தளத்திலிருந்து படங்கள், அதன் பிரிவுகள், கட்டண வகை என ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 07,2016 IST
கேள்வி: என்னிடம் விண்டோஸ் எக்ஸ்பி கம்ப்யூட்டர் ஒன்று உள்ளது. இதனை இன்னும் அப்டேட் செய்திடவில்லை. புதியதாக விண்டோஸ் 7 அல்லது உபுண்டு லினக்ஸ் உள்ள கம்ப்யூட்டர் வாங்க இருக்கிறேன். என்னுடைய கவலை என்னவென்றால், புதிய கம்ப்யூட்டரில், விண்டோஸ் எக்ஸ்பி புரோகிராம்கள் அனைத்தும் இயங்குமா? இல்லை எனில் என்ன செய்வது?என். ரெஜினா ஜோசப், கரூர்.பதில்: விண்டோஸ் 7 சிஸ்டத்தில், உங்களுடைய ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 07,2016 IST
ஒவ்வொரு மொபைல் வாங்கி இயக்கத் தொடங்கியவுடன் *#06#என்ற எண்ணை அழுத்தி அதன் தனி அடையாள எண்ணைத் (IMEI ~ International Mobile Equipment Identity) தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் மொபைல் போனுக்கான வாரண்டி இதனைச் சார்ந்ததாகும். மேலும் உங்கள் மொபைல் தொலைந்து போனால் இந்த எண்ணைக் கொண்டு தேடிக் கண்டுபிடிக்கலாம். திரையில் உள்ள லிக்விட் கிறிஸ்டல் டிஸ்பிளே (LCD) மீது அழுத்தத்தைப் பிரயோகித்தால் திரை ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X