Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 08,2010 IST
கம்ப்யூட்டர் மலரில் வாசகர்கள் அதிகம் விரும்பிப் படிக்கும் பகுதி ஷார்ட் கட் கீ தொகுப்புகள் என்பதனை, தினமலர் அலுவலகத்திற்கு வரும் கடிதங்களின் எண்ணிக்கை தெரிவிக்கிறது. சில வாசகர்கள், இணைய தளத்தில் இந்த ஷார்ட்கட் கீ தொகுப்புகள் இடம் பெற்றுள்ளனவா என்று பலமுறை கேட்டுள்ளனர். இணையத்தில் பல தளங்களில் இந்த ஷார்ட்கட் கீ தொகுப்புகள் இடம் பெற்றுள்ளன. மைக்ரோசாப்ட் நிறுவனம் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 08,2010 IST
கம்ப்யூட்டர் பயன்பாட்டினை அண்மைக் காலத்தில் பல்வேறு நோக்கங்களூக்காக மேற்கொள்ளும் பலர், லினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு மாறிக் கொள்ளலாமா என்றும், அவ்வாறு மாறலாம் என்றால், அதற்கான காரணங்களாக எவற்றை நீங்கள் கூறுவீர்கள் என்ற வகையில் கடிதங்களை அனுப்பி உள்ளனர். விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இன்று உலகில் பரவலாகப் பெரும்பாலானவர்களால் பயன்படுத்தும் சிஸ்டமாக ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 08,2010 IST
தன் அடுத்த பிரவுசரான பயர்பாக்ஸ் பதிப்பு 4 வெளியீடு அடுத்த ஆண்டிற்குத் தள்ளிப் போகும் என மொஸில்லா அறிவித்துள்ளது.  இதன் சோதனைத் தொகுப்பு 7, பல சோதனைக்குள்ளானதால், இந்த முடிவினை மொஸில்லா எடுத்துள்ளது.   இந்த சோதனைகள் எதிர்பாராமல் ஏற்பட்டுள்ளதால், அவற்றை சரி செய்திட கூடுதல் நாட்கள் தேவைப்படுவதனை உணர்ந்து, மொஸில்லா இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. சென்ற ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 08,2010 IST
பயர்பாக்ஸ் பிரவுசரில் அதிகமான தளங்களைத் திறந்து பணியாற்றிக் கொண்டிருக்கையில், சில குறிப்பிட்ட டேப்கள்  அடுத்தடுத்து இருந்தால், நமக்கு வசதியாக இருக்கும் என எண்ணுவோம்.  எடுத்துக் காட்டாக, கூகுள் ரீடர் தளத்தில் ஒரு கட்டுரையைத் தேர்ந்தெடுத்துப் படித்துக் கொண்டிருக்கலாம். இதற்கான தளம் இடது மூலையில் இருப்பதாக வைத்துக் கொள்வோம். அதே நேரத்தில் நீங்கள் உங்களின் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 08,2010 IST
கவனக் குறைவாக டாகுமெண்ட் அழிக்கப்பட்டால்வேர்ட் தொகுப்பில் நாம் ஆவணங்களை உருவாக்கிய பின்னர், பலர் அவற்றைக் கவனக் குறைவாக அழித்துவிடுவார்கள். சிலர் அவசரத்தில் ரீசைக்கிள் பின்னுக்கும் போகாத வகையில் முற்றிலுமாக நிக்கிவிடுவார்கள். பின்னர் வருத்தப்படும் இவர்களுக்கு உதவுவதற்காகவே, வேர்ட் புரோகிராம் பேக்அப் பைல் உருவாக்கும் வசதியைக் கொண்டுள்ளது. இதனை எப்படி ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 08,2010 IST
எக்ஸெல் தொகுப்பில் டெக்ஸ்ட் டிசைன்எக்ஸெல் ஒர்க் ஷீட் லே அவுட் மற்றும் டிசைன் செய்வதில் அனைவரும் பொதுவான பிரச்னை ஒன்றைச் சந்திப்பார்கள். செல்களில் உள்ள டேட்டா டெக்ஸ்ட் உள்ள அளவிற்கு அதிகமான இடத்தை எடுத்திருக்காது. இதனால் டேட்டா உள்ள செல்களில் அதிகமான காலி இடம் இருக்கும். இது ஒர்க் ஷீட் டிசைனில் விரும்பாத தோற்றத்தினைத்தரும். இந்த பிரச்னையைத் தீர்க்க எக்ஸெல் இரண்டு ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 08,2010 IST
விண்டோஸ்  7 சிஸ்டத்திற்கு மாறியவர்கள், உடனே எதிர்பார்க்கும் ஒரு வசதி, சிஸ்டம் ஷட் டவுண்,  பவர் டவுண் மற்றும் சிஸ்டம் ரீ ஸ்டார்ட் போன்றவற்றிற்கான ஷார்ட் கட்களை அமைப்பதுதான். இதற்கான வழிமுறைகள், விண்டோஸ் எக்ஸ்பி மற்றும் விஸ்டாவிற்கான  வழிமுறைகளைப் போன்றே தான் உள்ளன. ஆனால் விண்டோஸ் 7 சிஸ்டத்தில், இதனை டாஸ்க் பார் அல்லது சிஸ்டம் ட்ரே அல்லது இரண்டிலும் பதித்து வைக்க ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 08,2010 IST
 எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பில் உள்ள பல்வேறு பயன்பாட்டு சாப்ட்வேர் தொகுப் புகளில் பைல் மெனுவில் நாம் காணும் இரு வேறு பயன்பாடுகள்  Save    மற்றும்   Save ஆகும். இரண்டுமே ஒரு பைலை கம்ப்யூட்டரின் ஹார்ட் டிஸ்க் அல்லது பிளாப்பி டிஸ்க்கில் நாம் தயாரித்துக் கொண் டிருக்கும் பைலை பதிவு செய்கின்றன? அப்படியானால் இரண்டு பயன்பாட்டிற்கும் வேறுபாடு இல்லையா? ஒரே பயன்பாட் டிற்கு ஏன் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 08,2010 IST
நாம் விரும்பும் சில டெக்ஸ்ட்டின் எழுத்தளவை பெரிதாக்கி அச்சிட முடியுமா? என்ற பாணியில் பல வாசகர்கள் அடிக்கடி கடிதங்கள் மூலமும், தொலைபேசி வழியாகவும் கேட்பதுண்டு. இந்த பிரச்னை சார்ந்த வேறு சில கேள்விகளும் நிறைய வந்ததனால், அது பற்றிய குறிப்புகளை இங்கு தருகிறேன்.அச்சிட விரும்பும் டெக்ஸ்ட்டின் எழுத்தளவினை அதிகப்படுத்துவதும் குறைப்பதுவும் பல வழிகளில் மேற்கொள்ளலாம். இது ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 08,2010 IST
பயர்வால் என்பதில் இவ்வளவு பாதுகாப்பு சமாச்சாரங்கள் உள்ளன என்று காட்டியதற்கு நன்றி. படித்தவுடனேயே, என் கம்ப்யூட்டருக்கு இந்த கவசத்தினை மாட்டிவிட்டேன்.–தி. கரு.பழனியப்பன், காரைக்குடிஸோன் அலார்ம் பயர்வால் குறித்த  தகவல்கள் மிகத் தெளிவாகவும், விவரமாகவும் உள்ளன. அப்படியே கடைப்பிடித்து இயக்க எளிதாக உள்ளது.–சி. ராணி எஸ்தர், கோவைமைக்ரோசாப்டின் வைரஸ் பாதித்த ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 08,2010 IST
சிடி அல்லது டிவிடியை அவற்றின் ட்ரேயில் போட்டவுடன் அதில் உள்ள பைல்களைக் கம்ப்யூட்டர் தேடிக் கண்டுபிடித்து இயக்கவா என்று கேட்கும் ஆட்டோ பிளே வசதியைப் பலர் விரும்பினாலும் பல வேளைகளில் இது ஒரு தேவையற்ற ஊடுருவல் என்றே பலராலும் கருதப்படுகிறது. இந்த வசதி இயங்குவதனைத் தடுக்கவும் இயக்கவும் விண்டோஸ் இயக்கம் நம்மிடையே கண்ட்ரோலைத் தந்துள்ளது. இதற்கான சில செட்டிங்குகளைப் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 08,2010 IST
கேள்வி: கேப்ஸ் லாக் போன்ற பட்டன்கள் இயக்கப் படுகையில், பீப் ஒலி எழுப்பும் வசதியினை எப்படி அமைப்பது? அத்துடன் அப்போது பிளாஷ் போன்று திரையில் ஏற்பட வேண்டும் எனில் என்ன செய்திட வேண்டும்?  –டி. நிரஞ்சன்  விநாயகம், சென்னைபதில்: இந்த வசதியினை அமைப்பது குறித்து அடிக்கடி நினைவு படுத்த வேண்டியுள்ளது. இருப்பினும் இந்த முறை பிளாஷ் அமைப்பது குறித்தும் பார்க்கலாம். 1. Start  ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X