Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 10,2014 IST
இந்த தலைப்பைப் படித்துவிட்டு, பலர் மனம் பதைபதைக்கலாம். ஜிமெயில் தளத்தில் தங்களின் முக்கிய டாகுமெண்ட்களை, ரகசியக் கடிதங்களைப் பலர் ஸ்டோர் செய்து வைத்துள்ளனர். பலருடன் மேற்கொண்ட தனிப்பட்ட மற்றும் அலுவலகத் தொடர்புகளுக்கான சாட்சியங்கள், ஜிமெயில் தளத்தில் தான் உள்ளன. எனவே, ஜிமெயில் மூடப்பட்டால், இவர்கள் கதி என்னவாகும்? திடீரென அனைத்தும் இருண்டுவிடாதா? எனவே, ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 10,2014 IST
நம் கம்ப்யூட்டரை இயக்கத் தொடங்கியவுடன், பல ஸ்பேம் புரோகிராம்கள், நாம் அறியாமலேயே, நம் அனுமதியின்றியே இயங்கத் தொடங்கி, பின்னணியில் இயங்கியவாறே இருக்கின்றன. startup programs என இவை அழைக்கப்படுகின்றன. இவை நம் கம்ப்யூட்டர் இயக்கத்தின் செயல் வேகத்தினைக் குறைக்கின்றன. இவை இயங்குவது கூட நமக்குத் தெரியவில்லை. ஏனென்றால், நாம் புதிய சாப்ட்வேர் அப்ளிகேஷன் ஒன்றை இன்ஸ்டால் செய்கையில், ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 10,2014 IST
வேர்டில் கண்ட்ரோல் கட்டளைகள்Ctrl+a: டாகுமெண்ட் முழுவதையும் தேர்ந்தெடுக்க.Ctrl+b: அழுத்தமான (Bold) வடிவில் எழுத்தமைக்க.Ctrl+C: தேர்ந்தெடுத்ததை, கோப்பினை நகலெடுக்க (Copy).Ctrl+d: ஓர் எழுத்தின் (Font) வடிவை மாற்றி அமைக்க.Ctrl+e: நடுவே டெக்ஸ்ட் அமைக்க.Ctrl+f: குறிப்பிட்ட சொல் அல்லது டெக்ஸ்ட் அமைந்துள்ள இடத்தைக் கண்டறிந்து, அதன் இடத்தில் வேறு ஒரு சொல் அமைக்க. மீண்டும் தேடலைத் தொடர Alt+Ctrl+y.Ctrl+g: ஓரிடம் செல்ல.Ctrl+h: ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 10,2014 IST
அடிக்கோடுஎக்ஸெல் புரோகிராம், செல்களில் அமைக்கப்படும் டேட்டாவின் கீழாகப் பலவகை அடிக்கோடுகளை அமைக்க உதவிடுகிறது. இவற்றைப் பெற்று அமைக்கக் கீழ்க்காணும் செயல்முறைகளை மேற்கொள்ள வேண்டும். Format மெனுவில் Cells என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். உடன் Format Cells என்னும் டயலாக் பாக்ஸ் காட்டப்படும். இதில் Font என்னும் டேப் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும். இதன் கீழ் இடது பக்கம் Underline என்னும் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 10,2014 IST
மொபைல் சாதனங்களில், எளிதாகவும், விரைவாகவும் மெசேஜ் மற்றும் இணைந்த பைல்கள் அனுப்பப் பயன்படும் அப்ளிகேஷன்களில் வாட்ஸ் அப் உலக அளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதன் இந்திய வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை சென்ற மாதம் 7 கோடியைத் தாண்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது பன்னாட்டளவிலான வாடிக்கையாளர் எண்ணிக்கையில் 10% அளவில் உள்ளது. இந்த 7 கோடி பேர், குறைந்தது மாதம் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 10,2014 IST
அண்மையில் சீனாவிற்கு வர்த்தக ரீதியான பயணமாக, பேஸ்புக் நிறுவனர் மார்க் சென்றிருந்தார். அப்போது சீனாவின் சிங்குவா பல்கலைக் கழகத்தில் உரையாற்றிய போது, சீன மொழியில் உரையாற்றி, அவர்களின் மனதில் இடம் பிடித்தார். அங்கிருந்த அனைவரும், அவரின் சீன மொழியில் அமைந்த பேச்சினைக் கேட்டு இன்ப அதிர்ச்சி அடைந்தனர். அதே நேரத்தில் சீன அரசின் இணைய தகவல் அலுவலகத்தின் உயர் அதிகாரி லு வே, ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 10,2014 IST
சென்ற வாரம், கூகுள், இந்தியாவில், “இந்திய மொழிகளுக்கான இணையக் கூட்டமைப்பு (“Indian Languages Internet Alliance (ILIA)” என்ற ஓர் அமைப்பை ஏற்படுத்தியுள்ளது. அடிப்படையில், இது தகவல் மற்றும் செய்திகளை, மாநில மொழிகளில் தருகின்ற அமைப்புகளுடனான கூட்டு ஆகும். இதில் அரசும் ஓர் அங்கமாக இணைக்கப்பட்டுள்ளது. முதலில், தொடக்கத்தில், இந்தி மொழி பயன்பாட்டினை இணையத்தில், இப்போது இருப்பதற்கும் மேலாகக் கொண்டு ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 10,2014 IST
நேஷனல் ஜியாக்ரபிக் இதழும், தொலைக்காட்சி சேனல்களும், அவை தரும் அரிய தகவல்களுக்குப் பெயர் பெற்றவை. நாம் எளிதில் காண முடியாத பலவற்றைப் பற்றி தகவல்களைத் தரும் நேஷனல் ஜியாக்ரபிக் நிறுவனம் விலங்குகள் குறித்து தகவல்களைத் தர http://animals.nationalgeographic.com/animals/ என்ற முகவரியில் ஓர் இணைய தளத்தை இயக்குகிறது. நாம் இதுவரை கேள்விப்படாத விலங்குகள் குறித்தெல்லாம், மிக அருமையான தகவல்களை முழுமையாகத் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 10,2014 IST
“இன்பாக்ஸ்” போல பல புதிய வசதிகளைத் தருவது கூகுள் நிறுவனத்தின் வாடிக்கையான செயல்பாடுதான். ஆனால், எத்தனை டூல்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன என்பதனையும் நாம் கவனிக்க வேண்டும். இன்பாக்ஸ் மூலம் தன் ஜிமெயில் தளத்திற்கு வராத வருமானத்தைப் பெருக்க கூகுள் நினைக்கலாம். இந்த நோக்கில் யாரும் பார்க்கவில்லையா?-ஆ. செந்தில்வேல், திண்டுக்கல்.நீங்கள் இன்பாக்ஸ் குறித்தும் அதன் புதிய ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 10,2014 IST
கேள்வி: புதியதாக சாம்சங் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன் வாங்கிப் பயன்படுத்தி வருகிறேன். இதில் உள்ள பேட்டரியின் மின் சக்தியை, புளுடூத் மற்றும் வை பி தொடர்புகள் அதிகம் உறிஞ்சும் என்றும், இவற்றை அணைத்து, இயக்காமல் வைப்பது நல்லது என்று கூறுகின்றனர். உண்மையா? வழி காட்டவும்.-எஸ்.கோமளா, தாம்பரம்.பதில்: ஆண்ட்ராய்ட் போன்களில், வை-பி, புளுடூத் மற்றும் ஜி.பி.எஸ். போன்ற ரேடியோ அலை ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 10,2014 IST
Pinned: பின் செய்யப்பட்ட அல்லது குத்தி வைக்கப்பட்ட என்ற பொருளைக் கொண்ட இந்த சொல், விண்டோஸ் சிஸ்டத்தில், நாம் அடிக்கடி பயன்படுத்தும் அப்ளிகேஷன் புரோகிராம்களை, உடனடியாக எடுத்துப் பயன்படுத்தும் வகையில் அமைப்பதனைக் குறிக்கிறது. அப்ளிகேஷன்கள் மட்டுமின்றி, புரோகிராம்கள், இணைய தளங்களுக்கான லிங்க் என எதனையும் பின் செய்து வைக்கலாம். இவற்றை ஒரு மெனுவில் வைத்து, நாம் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X