Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 11,2013 IST
கூகுள் நிறுவனம் எப்போதும் தன் வாடிக்கையாளர்களுக்குப் பல புதிய வசதிகளை, அடிக்கடி, பெரும்பாலும் இலவசமாகத் தந்து கொண்டிருக்கும். ஆனால், அதே கூகுள் நிறுவனம், தான் வழங்கி வந்த பல வசதிகளுக்கு மூடுவிழாவினையும், எந்த வித ஆரவாரமும் இன்றி நடத்துகிறது என்றால், அது உங்களுக்கு வியப்பினைத் தரும். 2013 ஆம் ஆண்டில் இவ்வாறு நிறுத்தப்பட்ட, மூடப்பட்ட வசதிகளை இங்கு பார்க்கலாம்.1. கூகுள் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 11,2013 IST
இணைய தளம் வழியே சமூக சேவைகளை வழங்குவதில், கூகுள் நிறுவனத்தை அடித்துக் கொள்ள வேறு எந்த நிறுவனத்தாலும் முடியவில்லை. புயல் வேகத்தில் தன் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையைப் பெருக்கிக் கொண்டு, இந்த பூமியில், அனைவரின் வாழ்க்கை தடங்களைப் பதிவு செய்திடும் ஓர் தளமாக, கூகுள் தளம் இயங்கி வருகிறது. இதில் கடந்த சில மாதங்களில், கூகுள் ப்ளஸ் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை தொடர்ந்து ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 11,2013 IST
நம் வாழ்வில் ஓர் அங்கமாக பெர்சனல் கம்ப்யூட்டர் கலந்துவிட்டது. அதன் அசாத்திய செயல் திறன், நம் அனைத்து வேலைகளையும் மேற்கொள்ளக் கிடைக்கும் பல அப்ளிகேஷன் புரோகிராம்கள் என அடித்தட்டு மக்களுக்கும், விண்டோஸ் இயக்கத்தில் இயங்கும் பெர்சனல் கம்ப்யூட்டர் உற்ற தோழனாய் உள்ளது. இருந்தாலும், இது ஓர் அச்சுறுத்தும் நண்பனாகத்தான் நம் கண் முன்னே இயங்குகிறது. இதனை இயக்குவது மூலம் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 11,2013 IST
விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில், பல வேளைகளில் புரோகிராம்கள் திடீரென முடங்கிப் போகும். எம்.எஸ். ஆபீஸ் தொகுப்புகள் அப்படியே உறைந்து நிற்கும். பிரவுசர்கள் முடங்கிப் போகும். இவற்றை மூட முயன்றால், Not responding என்ற பிழைச் செய்தி கிடைக்கும். பின்னர் Ctrl+Alt+Del கீகளை அழுத்தி Windows Task Manager பெற்று இவற்றை மூட முயற்சிப்போம். சில வேளைகளில், இந்த வழியும் நமக்குக் கை கொடுக்காமல், பிரச்னைகளைத் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 11,2013 IST
இணையத்தில் இருக்கும் சில தகவல் தளங்களை, Library of Congress என்னும் அமைப்பு தேர்ந்தெடுத்து, வருங்காலத்திற்கு இது அதிகம் பயன்படும் என்ற முத்திரையுடன், தன் சேமிப்பில் பாதுகாத்து வைக்கிறது. (இந்த அமைப்பிற்கும் நம் நாட்டு அரசியல் கட்சிக்கும் எந்த சம்பந்தமுமில்லை.) எதிர்கால சந்ததிகள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான தகவல்கள் அடங்கிய தளங்கள் இவ்வாறு சேவ் செய்து வைக்கப்படுகின்றன. ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 11,2013 IST
சென்ற ஆகஸ்ட் மாதம் வரையிலான, தொலை தொடர்பு வசதிகளைக் கொண்டுள்ள வாடிக்கையாளர்கள் குறித்த தகவல்களை, ட்ராய் (TRAI Telecom Regulatory Authority of India) என அழைக்கப்படும் அரசின் அமைப்பு அறிவித் துள்ளது. ஆகஸ்ட் மாத முடிவில், தொலைபேசி வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 90 கோடியே 44 லட்சத்து 60 ஆயிரத்திலிருந்து, 90 கோடியே 61 லட்சத்து 80 ஆயிரமாக உயர்ந்துள்ளது. மாத அளவில் கணக்கிட்டால் இது 0.19 சதவீத வளர்ச்சி ஆகும். ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 11,2013 IST
தற்போது உள்ள தகவல் பரிமாற்ற வழி அமைப்பு 4ஜி என அழைக்கப்படுகிறது. இதன் வேகத்தைக் காட்டிலும், பல நூறு மடங்கு வேகத்தில் இயங்கக் கூடிய, அலைவரிசைக் கற்றையினையும், அதனை ஏற்று இயங்கக் கூடிய ரிசீவர்களையும் தான் உருவாக்கியுள்ளதாக சாம்சங் அறிவித்துள்ளது. இதனை வர்த்தக ரீதியாகப் பொது மக்களுக்கு வழங்க, இன்னும் ஆறு ஆண்டுகள் பிடிக்கலாம் என்று சாம்சங் கூறியுள்ளது. அநேகமாக, வரும் 2020 ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 11,2013 IST
கூகுள் நிறுவனத்தின், அடுத்த ஆண்ட்ராய்ட் பதிப்பு 4.4. கிட்கேட் எனப் பெயரிட்டுக் கிடைக்கும் என சில வாரங்களுக்கு முன்னர் எழுதி இருந்தோம். இப்போது அக்டோபர் 31 அன்று, வெளியான, கூகுள் நெக்சஸ் 5 ஸ்மார்ட் போனுடன், இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் வெளியாகியுள்ளது. மேலும், கூகுள் நிறுவனம், இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் சிறப்பு அம்சங்கள் குறித்துத் தகவல்களை வெளியிட்டுள்ளது.கூகுளின் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 11,2013 IST
எக்ஸெல் தொகுப்பில், நீங்கள் தயாரிக்கும் ஒர்க் புக்கினை நீங்கள் மட்டுமே பயன்படுத்தி மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என ஒரு கட்டத்தில் எண்ணலாம்; கம்ப்யூட்டரைப் பயன்படுத்தும் மற்ற யூசர்கள் அதில் மாற்றங்களை ஏற்படுத்தக் கூடாது என்று எண்ணினால், அதனை அவ்வாறே செட் செய்திடலாம்.Tools மெனுவில் Share Workbook என்பதனைத் தேர்ந்தெடுத்தால் எக்ஸெல் ஷேர் ஒர்க்புக் டயலாக் பாக்ஸைக் காட்டும். ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 11,2013 IST
தேவையற்ற கோடுகளைத் தவிர்க்க: வேர்ட் தொகுப்பில் தாமாகவே இயங்கும் பார்மட் சம்பந்தமான பல செயல்பாடுகள் உள்ளன. இதில் நாம் அடிக்கடி சந்திப்பது படுக்கைக் கோடு அமைவது தான். அதாவது ஹைபன் அல்லது அடிக்கோடு அல்லது சிறிய வளைவு கோடு அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டால் உடனே வேர்ட் அதனை அந்த அளவிற் கான படுக்கைக் கோடாக மாற்றிவிடும். இது நமக்கு வசதி என்றாலும் இதனை நீக்குவது எளிதல்ல. ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 11,2013 IST
ஜிமெயிலில் எந்த வசதி வேண்டும் என்றாலும், லேப்ஸ் சென்று, அதனை இயக்கி, சேவ் செய்திட வேண்டும் என்பதனைத் தெரிந்து கொண்டேன். பல வேளைகளில் ஏன் ஷார்ட் கட் வேலை செய்யவில்லை என்று உங்களைக் கூட மனசுக்குள் திட்டி இருக்கிறேன். ஆனால், ஸ்நீக் பீக் குறித்த டிப்ஸ் படித்த பின்னரே, அது எவ்வளவு பெரிய தவறு என உணர்ந்தேன். மன்னிக்கவும்.ஏ. செந்தாமரை, செங்கல்பட்டு.கம்ப்யூட்டர் பிரச்னைகள் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 11,2013 IST
கேள்வி: புதியதாக விண்டோஸ் 8 பதிப்பு கொண்ட லேப்டாப் கம்ப்யூட்டர் ஒன்று எனக்கு அளிக்கப்பட்டது. அதனை விண்டோஸ் 8.1 க்கு அப்டேட் செய்தேன். அப்போது Bing Smart Search box என்பதில் உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிட்டேன். ஆனால், அது ஒரு நல்ல டூல் என இப்போதுதான் உணர்கிறேன். இதனை எப்படித் திரும்பப் பெறுவது? இன்ஸ்டால் செய்த பின்னர் கிடைக்காது என என் நண்பர்கள் கூறுகின்றனர். மைக்ரோசாப்ட் வலைத் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X