Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 14,2011 IST
லிஸப்டாப் கம்ப் யூட்டரின் இடத்தை டேப்ளட் பிசிக்கள் பிடித்து வருகின்றன. குறிப்பாக, வர்த்தகப் பணிகள் மற்றும் நிர்வாக வேலைகளை மையமாகக் கொண்டு இயங்குபவர் அனைவரும் லேப்டாப் கம்ப்யூட்டருக்குப் பதிலாக, டேப்ளட் பிசிக்களை இயக்கத் தொடங்கி வருகின்றனர். இந்த மாற்றம் தொடர்ந்து பெருகி வருகிறது. பன்னாட்டளவில் இந்த டிஜிட்டல் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. எதனால் லேப்டாப் இடத்தில் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 14,2011 IST
இமெயில் எனப்படும் மின்னஞ்சல் வசதியினைப் பயன்படுத்தாதவர்களே இல்லை எனலாம். இல்ல முகவரிகளைக் காட்டில்ம் இமெயில் முகவரிகள் தான் ஒருவருக்கு மிக முக்கியமானவையாக மாறியுள்ள காலம் இது. இந்தக் காரணங்களினாலேயே ஒருவரின் தனி நபர் பண்பினை, அவர் அனுப்பும் மின் அஞ்சல் செய்திகள் தீர்மானிக்கின்றன. எனவே நாம் கையாளும் மின்னஞ்சல் செய்திகளில் சில வரையறைகளையும், ஒழுங்கு முறைகளையும் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 14,2011 IST
எக்ஸெல் ஒர்க்புக்கில் ஒரு செல்லுக்குத் தரப்பட்டிருக்கும் அகலம் ஒர்க்புக்கில் வேலை யைத் தொடங்கத் தரப்படும் தொடக்க நிலைதான். இன்னும் சொல்லப்போனால் ஒர்க் புக்கில் மேற்கொள்ளப்படும் பார்மட்டிங் பணிகளில் செல்லின் அகலத்தை நம் தேவைக்கேற்ப மாற்றுவதுதான் முதன்மையான பணியாக இருக்கும். செல் ஒன்றில் தரப்படும் டேட்டா அனைத்தும் நன்றாகத் தெரியும்படி இருக்க வேண்டும் என ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 14,2011 IST
பைல்களைச் சுருக்கி, பதிந்து காப்பதில் வெகு காலமாகப் பல லட்சக்கணக்கான வாடிக்கையாளர் களால் பயன்படுத்தப்படும் சாப்ட்வேர் விண்ஸிப். இதன் பதிப்பு 16 அண்மையில் வெளியாகியுள்ளது. இதனை டவுண்லோட் செய்திட http://www.winzip.com/downwz.htm என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும். இதன் புதிய சிறப்புகளை இங்கு காணலாம்.இந்த பதிப்பில் 64 பிட் இஞ்சின் பயன்படுத்தப்படுவதால், சுருக்கி விரிக்கும் பணி ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 14,2011 IST
கூகுள் நிறுவனம் தன் வாடிக்கையாளர்களுக்கு ஏதாவது புதிய வசதி ஒன்றைத் தொடர்ந்து தருவது அதன் வழக்கமாகும். அண்மையில் தன் ஜிமெயில் தளத் தோற்றத்திற்கு புதுப் பொலிவு கொடுத்துப் பல புதிய வசதிகளையும் அறிமுகப்படுத்தியுள்ளது. தேவையானதை முன்னிறுத்தி, தேவையற்றதைப் பின்னுக்குக் கொண்டு சென்று, எளிமை யான, மனம் விரும்பும் வகையிலான அனுபவத்தைத் தர நாங்கள் முனைந்துள்ளோம் என்று ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 14,2011 IST
விரைவில் பரவலாக்கப்பட இருக்கும் 4ஜி தொழில் நுட்பத்தின் இயக்கத்தையும் இணைத்து, டேப்ளட் பிசி ஒன்றை வடிவமைத்து, பட்ஜெட் விலையில் வழங்க ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் முடிவெடுத்துள்ளது. இந்த திட்டத்தில் தங்களுடன் ஒத்துழைக்க கனடா நாட்டின் டேட்டாவிண்ட் நிறுவனத்துடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. இந்த நிறுவனம் தான், உலகிலேயே மிக மலிவான விலையில் ஆகாஷ் என்னும் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 14,2011 IST
தேவையற்ற கோடுகளைத் தவிர்க்கவேர்ட் தொகுப்பில் தாமாகவே இயங்கும் பார்மட் சம்பந்தமான பல செயல்பாடுகள் உள்ளன. இதில் நாம் அடிக்கடி சந்திப்பது படுக்கைக் கோடு அமைவது தான். அதாவது ஹைபன் அல்லது அடிக்கோடு அல்லது சிறிய வளைவு கோடு அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டால் உடனே வேர்ட் அதனை அந்த அளவிற்கான படுக்கைக் கோடாக மாற்றிவிடும். இது நமக்கு வசதி என்றாலும் இதனை நீக்குவது எளிதல்ல. ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 14,2011 IST
சிறிய மற்றும் மத்திய வர்த்தக நிறுவனங்களுக்கு, அவர்களின் வர்த்தகச் செயல்பாடுகளை அனைவருக்கும் கொண்டு செல்லும் வகையில், இலவச இணைய தள வசதியை கூகுள் தர முன்வந்துள்ளது. இந்த வசதி இந்தியாவில் தற்போது அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. அண்மையில் கிராமப்புற வளர்ச்சித் துறைக்கான மத்திய அமைச்சர் தலைமையில் நடந்த விழாவில் இந்த வசதி தொடங்கி வைக்கப்பட்டது.‘India Get Your Business Online,’என்று இந்த ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 14,2011 IST
விண்டோஸ் 7 இயக்கத்திற்கு மாறிய என் போன்றோருக்குப் பல புதிய வசதிகளை உங்கள் கட்டுரை "விண்டோஸ் 7 ட்யூனிங்' கற்றுக் கொடுத்தது. தயவு செய்து தொடர்ந்து இது போன்ற ட்ரிக்ஸ் மற்றும் டிப்ஸ்களை வாரந்தோறும் 4 பக்கங்களாவது வெளியிடவும்.-எஸ். திருமூர்த்தி, போடிநாயக்கனூர்.விண்டோஸ் ட்யூனிங் என்ற தலைப்பின் கீழ் தந்துள்ள ஒவ்வொரு தகவலும், மிக மிகப் பயனுள்ளவை. எழுதிய ஆசிரியருக்குப் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 14,2011 IST
கேள்வி: வேர்ட் டாகுமெண்ட்டில் டேட்டாவினை, அவை ஒவ்வொன்றுக்குப் பின்னும் கமா கொடுத்து அமைத்தால், பின் டேபிள் மெனு டேபிள் அமைக்கலாம் என்று படித்தேன். ஆனால் என் கம்ப்யூட்டரில் வரவில்லை. என்ன கட்டளை கொடுக்க வேண்டும்?-டி.ஆப்ரஹாம் சுந்தரம், நிலக்கோட்டை.பதில்: முதலில் நீங்கள் கூறும் டேட்டாவினைச் சரியாக டைப் செய்து, ஒவ்வொன்றை அடுத்து கமா அல்லது வேறு அடையாளம் இருப்பதனை உறுதி ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 14,2011 IST
பைல் மெனுவில் ஒன்பது பைல்வேர்ட் தொகுப்பில் ஏற்கனவே பயன்படுத்திய பைல்கள் File மெனுவினைக் கிளிக் செய்தவுடன் கிடைக்கும். அடிப்படையில் இதில் நான்கு பைல்கள் காட்டப்படும். நீங்கள் திறந்து பயன்படுத்த விரும்பும் பைல் எந்த எண்ணில் பட்டியலிடப்பட்டுள்ளது என்று பார்த்து அந்த எண்ணை அழுத்தினாலே அந்த பைல் திறக்கப் படும். மவுஸ் கர்சரை எடுத்துச் சென்று கிளிக் செய்திடத் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 14,2011 IST
எந்நேரமும் புரோகிராம் மற்றும் அதற்கான டிப்ஸ் என படித்து அவற்றை கம்ப்யூட்டரில் அமைத்துப் பார்த்து சரி செய்து கொண்டிருக் கின்றீர்களா? இதோ ஜஸ்ட் ரிலாக்ஸ் செய்திட ஒரு குறிப்பு தருகிறேன்.கீழே உள்ள வரியினை அப்படியே எழுத்துப் பிசகாமல் பிரவுசரில் டைப் செய்திடவும். javascript:function Shw(n) {if (self.moveBy) {for (i = 35; i > 0; i—) {for (j = n; j > 0; j—) {self.moveBy(1,i);self.moveBy(i,0);self.moveBy(0,i);self.moveBy(i,0); } } }} Shw(6) பின் மனதைத் தைரியப்படுத்திக் கொண்டு ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 14,2011 IST
* மொபைல் போனில் 0 மற்றும் 1 ஆகிய கீகளில் எழுத்துக்கள் எதுவும் இணைக்கப் படவில்லை. 0 மற்றும் 1 எண்கள் Flag எண்கள் என அழைக்கப்படுகின்றன. இவற்றைப் பயன்படுத்தித்தான் பல நாடுகளில் அவசர எண்கள் அமைக்கப் பட்டுள்ளன. அவசர அழைப்பிற்கு 100 எண் பயன்படுவது இதில் ஒன்று. டி.வி.ஐ. (DVI): டிஜிட்டல் விசுவல் இன்டர் பேஸ். பெர்சனல் கம்ப்யூட்டரிலிருந்து மானிட்டருக்கு டிஜிட்டல் சிக்னலை அனுப்பும் தொடர்பு ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X