Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 15,2010 IST
மைக்ரோசாப்ட் நிறுவனம் தன்னுடைய இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பில் உள்ள சிறிய குறை காரணமாக, புதிய வைரஸ் தாக்குதல் இருக்கும் என்று அறிவித்துள்ளது. இதனைப் பயன்படுத்தி, ஒருவர் தொலைவில் இருந்தே, இன்னொருவரின் கம்ப்யூட்டரைத் தன் வயப்படுத்த முடியும் என்றும் தெரிவித்துள்ளது. இது ஒரு ஸீரோ டே அட்டாக் (Zero Day Attack)  ஆக இருக்கும்.  ஆண்ட்டி வைரஸ் தொகுப்பு களைத் தயாரித்து வழங்கும் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 15,2010 IST
சென்ற வாரம் லினக்ஸ் சிஸ்டம் குறித்து எழுதிய பின்னர், பல வாசகர்கள், தாங்கள் எந்தவிதத் தயக்கமும் இன்றி லினக்ஸ் பயன்படுத்துவதாகத் தெரிவித்துள் ளனர். வர்த்தக ரீதியான பயன்பாட்டிற்கு லினக்ஸ் சிஸ்டம் மிகவும் உதவியாக உள்ளது எனவும் பலர் கூறியுள்ளனர். இதற்குக் காரணம் லினக்ஸ் உபுண்டு பதிப்பு 10.10, பயன்படுத்துபவருக்கு இயக்க எளிமையாகவும், பயன்கள் பல தருவதாகவும்  ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 15,2010 IST
நம்மில் 90% பேர் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்துகிறோம் என்பது, பன்னாட்டளவில் அறியப்பட்ட உண்மை. அதன் இயக்கம், அதனுடன் நமக்கேற்பட்ட பழக்கம் அவ்வாறான ஓர் இடத்தை அதற்கு அளித்திருக்கிறது. விண்டோஸ் இயக்கத்தை இன்னும் வேகமாக இயக்கி, திறன்களை எளிதாகப் பெற இங்கு டிப்ஸ்கள் தரப்படுகின்றன.1.மினிமைஸ்: பல புரோகிராம்களை ஒரே நேரத்தில் இயக்குகையில், பல விண்டோஸ்கள் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 15,2010 IST
பெர்சனல் கம்ப்யூட்டர்கள் நமக்குக் கிடைத்த நாளிலிருந்து, தொழில் நுட்ப வளர்ச்சி முடங்கிவிடாமல், தொடர்ந்து வளர்ந்து கொண்டுள்ளது. பெர்சனல் கம்ப்யூட்டர் அல்லது டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களைத் தொடர்ந்து, மக்கள் தாங்கள் செல்லும் இடங்களில் எல்லாம் கைகளில் வைத்து இயக்க கம்ப்யூட்டர்களை எதிர்பார்த்தனர். அதற்கென லேப்டாப் கம்ப்யூட்டர்கள் கிடைத்தன.  பின் இந்த லேப்டாப் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 15,2010 IST
வெளியிடப்பட்டு ஆறு வாரங்களில், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9 சோதனைத் தொகுப்பு, ஒரு கோடி பேரால் டவுண்லோட் செய்யப்பட்டுப் பயன்படுத்தப் படுவதாக மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. இணையத்தைப் பயன்படுத்துபவர்கள், பிரவுசர்களில் உள்ள 12 அம்சங்களை மட்டுமே பயன்படுத்துவதாக ஆய்வுகள்  தெரிவிக்கின்றன. இதனால், மைக்ரோசாப்ட் தன் பிரவுசரின் புதிய பதிப்பில், அதிகக் குழப்பமில்லாத பயனாளர் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 15,2010 IST
ஒரு சில நிறுவனங்களைத் தவிர, இன்னும் இந்தியாவில் டேப்ளட் "பிசி'க்கள் முனைப்புடன் அறிமுகப்படுத்தவில்லை என்றே சொல்ல வேண்டும். ஆனாலும் திடீரென இந்த மார்க்கெட் சூடு பிடிக்கும் என்றே எதிர்பார்கப்படுகிறது. மொபைல் போன் புரட்சி போல, கம்ப்யூட்டர்களின் இடத்தில் டேப்ளட் பிசிக்கள் இடம் பெறும் நாள் விரைவில் இல்லை. தற்போது இந்தியாவில் பரவலாகப் பயன்படுத்தும் சில டேப்ளட் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 15,2010 IST
பல்வேறு காரணங்களால் இழுத்தடிக்கப்பட்டு, இறுதியில் நவம்பர் முதல் நமக்கு 3ஜி சேவை பல நிறுவனங்களால் வழங்கப்பட்டு வருகிறது. இன்னும் பல பெரிய நிறுவனங்கள் அடுத்தடுத்து வழங்க உள்ளன. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வெகு காலமாகவே, தகவல் தொழில் நுட்பத்தில் இந்த 3ஜி வகை சேவையினை மக்கள் பயன்படுத்தி வந்தனர்.  நாம் தாமதமாக இதனைப் பெற்றாலும், அதிக மக்கள் இதனைப் பயன்படுத்தத் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 15,2010 IST
வர்த்தகம் மற்றும் அலுவலகப் பிரிவுகளில் இயங்குபவர்களை இலக்காகக் கொண்டு, ஹ்யூலட் பேக்கார்ட் நிறுவனம், தன்னுடைய முதல்  டேப்ளட் பிசியினை வெளியிட்டுள்ளது. அமெரிக்காவில் விற்பனைக்கு வந்திருக்கும் இதன் விலை ஏறத்தாழ 800 டாலராகும்.  மற்றவற்றுடன் ஒப்பிடுகையில் இதன் விலை சற்று அதிகம் என்றாலும், மற்றவை ஒரு ஸ்மார்ட் போனின் மேம்படுத்தப்பட்ட பதிப்பாகத் தோற்றமளிக்கும் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 15,2010 IST
கூகுள் தேடுதல் தளங்களை, ஒரு நாளில் ஒரு முறையேனும் பார்க்காதவர்கள் இருக்க மாட்டார்கள்.   நாம் செல்ல விரும்பும் தளங்களின் பெயர்களை டைப் செய்து, அதில் தவறுகளைத் திருத்துவதனைக் காட்டிலும், அது சார்ந்த பொருள் குறித்து, தகவல் தேடி, கிடைக்கும் முடிவுகளில் நாம் செல்ல இருக்கும் தளத்திற்கான லிங்க்குகளில் கிளிக் செய்பவர்களே அதிகம். எடுத்துக்காட்டாக, என் நண்பர் ஒருவர் தான் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 15,2010 IST
மொபைல் வழி மெசேஜ் அனுப்புகையில் அவை இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு மட்டுமே, மொபைல் நிறுவனங்களின் சர்வர்களில் ஸ்டோர் செய்யப்பட்டு இருக்கும். தற்போது இந்த நடைமுறையை மாற்றி, குறைந்தது ஆறு மாதங்களுக்காவது அவற்றை வைத்திருக்க வேண்டும் என மத்திய அரசு, மொபைல் சேவை நிறுவனங்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.   இந்தியாவில் ஒரு மாதத்தில் 13,000 கோடி முதல் 15,000 கோடி வரையிலான ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 15,2010 IST
இளம் மாணவர்களுக்கு அவர்களின் கல்விப் பயணத்தில், கால்குலேட்டர், குறிப்பாக சயின்டிபிக் கால்குலேட்டர் ஒரு முக்கியத் தேவையாக அமைந்துள்ளது. ஆனாலும் அவற்றிலும் சில எல்லைகள் உள்ளன. நாம் விரும்பும் அனைத்து சமன்பாடுகளையும் அதில் மேற்கொள்ள முடியாது. அல்லது பல மாணவர்கள் இது குறித்துத் தெரியாமல் உள்ளனர். இந்தக் குறையைத் தீர்க்க, இணையத்தில் ஸ்பீட் க்ரஞ்ச் (Speedcrunch)   என்ற ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 15,2010 IST
இணையப் பக்கங்களை டவுண்லோட் செய்வதில் ஏகப்பட்ட சிக்கல்கள் மற்றும் தேவையற்றவை இருந்து வந்தன. அவற்றை எல்லாம் நீக்கி, பி.டி.எப். கோப்பாக அதனைப் பெறுவது குறித்த தகவல்கள் மிகவும் பயனுள்ளவையாக இருந்தன.–சி. கே. மூர்த்தி, தேவாரம்விண்டோஸ் தொடங்குகையில் என்ன நடக்கிறது? என்ற கட்டுரையைப் படித்த பின்னரே, சிஸ்டம் இயங்குவதில் இவ்வளவு உள்ளதா என்று அறிய முடிந்தது.–கா. கிருத்திகா, ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 15,2010 IST
கேள்வி: நான் விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டம் வைத்து இயக்குகையில், அதன் ஸ்டார்ட் மெனுவில் ரன் என்று ஒரு பிரிவு இருக்கும். இப்போது விஸ்டாவில் இல்லை. ஏன்? இதனைப் பெற என்ன செய்திட வேண்டும்? –ஆ. சங்கரலிங்கம், திண்டுக்கல்பதில்: இந்த கேள்வியை அனுப்பிய சங்கரலிங்கத்திற்கு நன்றி. நிச்சயமாய் இது பலரின் மனதை அரித்துக் கொண்டிருந்த கேள்வி என எங்களுக்குத் தெரியும். உங்களின் நீண்ட கடிதம் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X