Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 17,2014 IST
கம்ப்யூட்டரில் நாம் பயன்படுத்தும் அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகளைப் போல, விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் அவ்வளவாக ஆர்வமூட்டும் வகையில் இருப்பதில்லை. இருப்பினும் இதனை எளிதாகவும், விரைவாகவும் இயக்கி நமக்குத் தேவயானதைப் பெற, இங்கு சில உதவிக் குறிப்புகள் தரப்படுகின்றன. இவை டெஸ்க்டாப் கம்ப்யூட்டர், லேப் டாப் கம்ப்யூட்டர் மற்றும் அனைத்து விண்டோஸ் சிஸ்டங்களிலும் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 17,2014 IST
இந்தியாவில் இணையம் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 24.3 கோடி என அண்மையில், Internet and Mobile Association of India (IAMAI) and IMRB என்ற இரண்டு அமைப்புகளினால் எடுக்கப்பட்ட ஓர் ஆய்வு தெரிவித்துள்ளது. இதில் அதிக எண்ணிக்கையைக் கொண்ட முதல் நகரமாக மும்பை இடம் பெற்றுள்ளது. 1.64 கோடி மக்கள், மும்பையில் இணையத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். சென்ற அக்டோபரில் இதுவே 1.2 கோடியாக இருந்தது. மும்பையை அடுத்து, தலைநகர் டில்லி 1.21 ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 17,2014 IST
உலக அளவில், உயிர்க் கொல்லி நோயைப் பரப்பும் எபோலா வைரஸ் குறித்து, அனைத்து நாடுகளும், மக்களும் பயந்து கொண்டிருக்கின்றனர். இந்த வேளையில், கம்ப்யூட்டரை இது பாதித்து வருகிறது என்ற செய்தி வியப்பைத் தந்து கொண்டிருக்கிறது. உண்மை என்னவென்றால், எபோலா வைரஸ் குறித்து பல போலியான இமெயில்கள், உலகெங்கும் வலம் வருகின்றன. ”எபோலா பற்றி, உலக சுகாதார நிறுவனம் ஓர் அறிக்கையினைத் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 17,2014 IST
புல்லட் எண்களை பார்மட் செய்திடலாம்நீங்கள் வேர்ட் தொகுப்பில் செயல்படுகையில் அடிக்கடி ஆட்டோ மேடிக் எண்கள் அமைக்கும் வசதியினைப் பயன்படுத்துகிறீர்களா? எப்போதாவது இந்த எண்களின் ஸ்டைலை மாற்ற வேண்டும் என்று முயற்சித் திருக்கிறீர்களா? அல்லது இந்த இடத்தில் இவை இருந்தால் நன்றாக இருக்குமே என்று ஆசைப்பட்டிருக்கிறீர்களா? எண்களின் ஸ்டைல், அமையும் இடம், விதம் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 17,2014 IST
எக்ஸெல் எழுத்தின் அளவுமற்ற அப்ளிகேஷன் சாப்ட்வேர் போலவே, எக்ஸெல் தொகுப்பிலும் எழுத்தின் அளவு பாய்ண்ட் என்றே குறிப்பிடப்படுகிறது. ஒரு பாய்ண்ட் என்பது ஏறத்தாழ ஓர் அங்குலத்தில் 72ல் ஒரு பங்கு. ஒரு செல் அல்லது செல்லில் உள்ள தகவல் ஒன்றின் எழுத்தின் அளவினை மாற்ற வேண்டியதிருப்பின் நாம் டூல் பாரினைப் பயன்படுத்துகிறோம். டெக்ஸ்ட் சம்பந்தமான டூல்களுக்கு இடது பக்கம் (பாண்ட் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 17,2014 IST
சென்ற நவம்பர் 1 முதல், தன் கம்ப்யூட்டர் தயாரிப்பு ஒப்பந்த நிறுவனங்களுக்கு, விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுக்கான உரிமம் வழங்குவதனை, மைக்ரோசாப்ட் நிறுத்திவிட்டது. இனி, புதிய கம்ப்யூட்டர் வாங்குபவர்களுக்கு, கம்ப்யூட்டரில் விண்டோஸ் 8.1 சிஸ்டம் மட்டுமே பதிந்து வழங்கப்படும்.அப்படியானால், இனி விண்டோஸ் 7 சிஸ்டத்துடன் புதிய கம்ப்யூட்டர்களை வாங்க ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 17,2014 IST
மொபைல் சாதனங்களில் பேஸ்புக் பயன்படுத்த, பேஸ்புக் மெசஞ்சர் என்னும் டூலினை பேஸ்புக் அறிமுகப்படுத்தி, அதனை அனைவருக்கும் கட்டாயமாக்கியது. தற்போது, 50 கோடி பேருக்கு மேல் அதனைப் பயன்படுத்தி வருவதாக பேஸ்புக் அறிவித்துள்ளது. இதன் மூலம் மொபைல் சாதனங்களில் அதிக எண்ணிக்கையிலான நபர்களால் பயன்படுத்தப்படும் மெசேஜ் அப்ளிகேஷனாக, பேஸ்புக் மெசஞ்சர் இடம் பிடித்துள்ளது. இது ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 17,2014 IST
பேஸ்புக் தளத்தில், நமக்கென அக்கவுண்ட் வைத்து, இயக்கத் தொடங்கிய சில வாரங்களிலேயே நம் நண்பர்கள் வட்டம் வேகமாக விரிவடையும். நான் என்னதான் நம் நண்பர்களை எடைபோட்டு தேர்ந்தெடுத்தாலும், ஒரு சிலர் தங்களுடைய செய்திப் பதிவுகள் (news feed) மூலம் நம்மை எரிச்சல் அடைய வைப்பார்கள். இவர்களிடமிருந்து நாம் ஆர்வம் காட்டாத செய்திப் பதிவுகள் அதிக எண்ணிக்கையில் கிடைக்கப் பெறுவோம். இதனால் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 17,2014 IST
உலக அளவில், எபோலா வைரஸ் தாக்குதலுக்கு எதிரான நடவடிக்கைகளில், பல நிறுவனங்கள் தங்கள் பங்களிப்பை தந்து வருகின்றன. சென்ற இதழில், எல்.ஜி. மற்றும் சாம்சங் நிறுவனங்களின் நன்கொடை குறித்த தகவல்கள் தரப்பட்டன. இவற்றைத் தொடர்ந்து கூகுள் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தன் வாடிக்கையாளர்களையும் இந்த திட்டத்தில் இழுத்துள்ளது. வாடிக்கையாளர்களையும் உற்சாகப்படுத்தி ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 17,2014 IST
''ஜிமெயில் மூடப்படும்” என்பது நடக்கவே நடக்காது என்று அனைவரும் எண்ணி வரும் வேளையில், மிகச் சரியாக அது கைவிடப்படும் என்று கூறியிருக்கிறீர்கள். டிஜிட்டல் உலகில் எது வேண்டுமானாலும் நடக்கும். ஆனால், நமக்கு இழப்பு ஏற்படும் வகையில், கூகுள் செயல்படாது என்ற நம்பிக்கையையும் உங்கள் கட்டுரை தருகிறது. இதில் கூறப்பட்டுள்ள காரணங்கள் சரியானவையே. எனவே, நாம் தான் எச்சரிக்கையுடன் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 17,2014 IST
கேள்வி: விண்டோஸ் லைவ் இமெயில் கிளையண்ட் புரோகிராமில், நம் மின் அஞ்சல்களைப் பெற்ற நபர், அதனைப் படித்துவிட்டார் என்பதற்கான அத்தாட்சியைப் (receipt) பெறும் வகையில் செட்டிங்ஸ் செய்திட முடியுமா?என்.பிரகாஷ், சென்னை.பதில்: மிக எளிதாக மேற்கொள்ளலாம், பிரகாஷ். விண்டோஸ் லைவ் இமெயில் (Windows Live e-mail) இதற்கான வசதியைக் கொண்டுள்ளது. இங்கு receipt என்பது, நாம் யாருக்கு அனுப்பினோமோ, அவர் அதனைப் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 17,2014 IST
Bandwidth: இணைக்கப்பட்ட இரு வேறு சாதனங்கள் இடையே நடைபெறும் டேட்டா பரிமாற்றத்தில் அதிக பட்ச டேட்டா பரிமாற்ற வேகத்தின் அளவை இது குறிக்கிறது. இது டேட்டா பயணிக்கும் வேகம் அல்ல.Client: கம்ப்யூட்டர் நெட்வொர்க்கில் இணைக்கப்பட்டு சர்வராக இயங்காமல் பயன்படுத்தப்படும் எந்த கம்ப்யூட்டரும் கிளையண்ட் என அழைக்கப்படும்.Doc: இது ஒரு பைலின் பெயரில் உள்ள துணைப் பெயர். இந்த பெயருடன் உள்ள பைல் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X