Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 18,2013 IST
இன்றைய கம்ப்யூட்டர் பயன்பாட்டில், ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள் நமக்கு ஒரு நிம்மதியான மனநிலையைத் தந்தாலும், எந்த நேரத்தில், எப்படிப்பட்ட வைரஸ் அல்லது மால்வேர் புரோகிராம் கம்ப்யூட்டருக்குள் வந்துவிடுமோ என்ற பயத்தில் தான், நாம் கம்ப்யூட்டரை இயக்குகிறோம். சில வேளைகளில் ஒருவேளை வந்துவிட்டதோ என்ற அச்சமும் நம்மிடம் உள்ளது. இணைய இணைப்பு உடனடியாகக் கிடைக்காவிட்டால், ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 18,2013 IST
சென்ற நவம்பர் 7 அன்று, தன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் விண்டோஸ் பதிப்பு 7ல் இயங்கும் வகையில், தன் பிரவுசரான இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 11னை, மைக்ரோசாப்ட் வெளியிட்டது. விரைவில் இது தானாக அப்டேட் செய்திடும் வகையில் பயனாளர்களுக்குக் கிடைக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 11 பயன்படுத்தும் பயனாளர் எண்ணிக்கை வேகமாக உயரும். முன்பு பதிப்பு 9 ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 18,2013 IST
பெரும்பாலானவர்கள் பயன்படுத்தும் ஜிமெயில் தளத்தில் பயனாளர்களுக்கான வசதி ஒன்று, சிலருக்கு சிக்கலைத் தருவதாக அமைந்துள்ளது. பொதுவாக மின்னஞ்சல் தளங்களில், புரோகிராம்களில், நாம் யாருக்கேனும் மின்னஞ்சல் அனுப்பினால், அவருக்கு நாம் பின்னாளிலும் அனுப்புவோம் என்ற அடிப்படையில், அந்த முகவரி பதிந்து வைக்கப்படுகிறது. அந்த முகவரியில் உள்ள எழுத்துக்களை, அடுத்த முறை டைப் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 18,2013 IST
விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் தனக்கென மாறா நிலையில் சில வரையறைகளைக் கொண்டதாகவே நாம் பெறுகிறோம். இவற்றில் சில நம் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக இருக்கலாம். அவற்றை இப்படி செய்து, நிலை நிறுத்தினால் என்ன? என்ற கேள்வியுடன், அதற்கான வழிகள் அதில் உள்ளனவா என்று ஆய்வு செய்வோம். ஒரு சில பொதுவான எதிர்பார்ப்புகளை எப்படி மேற்கொள்வது என கீழே செயல்முறைகள் காட்டப்பட்டுள்ளன.ஸ்டார்ட் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 18,2013 IST
இன்னும் சில வாரங்களில், பேஸ்புக் சமூக இணைய தளத்தில் அக்கவுண்ட் உள்ளவர்களின் தகவல்களை அனைவரும் பார்க்கலாம். தற்போது, அவர்கள் அனுமதிக்கும் நண்பர்கள் மட்டுமே, தளத்தினை அணுகி, தகவல்களைப் பார்க் கலாம். இந்த கட்டுப்பாடு விரைவில் நீக்கப்படும். இருப்பினும் பேஸ்புக் இணைய தளம் தரும் பிரைவசி கண்ட்ரோல்களைப் (privacy controls) பயன்படுத்தி, சில வரைமுறைகளை மேற்கொள்ளலாம். பொதுவாக, பேஸ் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 18,2013 IST
அமெரிக்க அரசு இணைய மற்றும் டிஜிட்டல் சாதனங்கள் மூலம், மற்ற நாடுகளையும், அந்நாட்டு தலைவர்களின் செயல்பாடுகளையும் வேவு பார்த்த தகவல் வெளியான பின்னர், ஐக்கிய நாடுகள் சபை, மனித உரிமைகளை மீறும் இந்த செயலைக் கண்டித்தும், இத்தகைய செயல்பாடுகளை நிறுத்தக் கோரியும் தீர்மானம் கொண்டு வர உள்ளது. இந்த தீர்மானத்தினை, பிரேசில் மற்றும் ஜெர்மனி நாட்டு அரசுகள் கூட்டாகக் கொண்டு ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 18,2013 IST
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9 ஐப் பயன்படுத்தி, கூகுள் அப்ளிகேஷன்களை இனிப் பெறுவது இயலாது என கூகுள் அறிவித்துள்ளது. இதற்கான தன் சப்போர்ட்டினை, கூகுள் நீக்கியுள்ளது. அவ்வாறு முயற்சி செய்திடும் பயனாளர்களுக்கு, அவர்களுடைய பிரவுசரை அப்டேட் செய்திடுமாறு, கூகுள் ஒரு செய்தியைக் காட்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சப்போர்ட் நீக்கம், சென்ற நவம்பர் 6 முதல் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 18,2013 IST
என்னுடைய குரோம் பிரவுசருக்கு, பிற நிறுவனங்கள் தயார் செய்து அளிக்கின்ற எக்ஸ்டன்ஷன் புரோகிராம்களைப் பயன்படுத்த கூகுள் தடைவிதித்துள்ளது. கூகுள் இயக்கி வரும் குரோம் வெப் ஸ்டோரிலிருந்து இறக்கப்படும் புரோகிராம்களை மட்டுமே குரோம் பிரவுசர் ஏற்றுக் கொள்ளும் வகையில், தடையினை குரோம் உருவாக்கியுள்ளது. இந்த தடை பாதுகாப்பு கருதியே விதிக்கப்பட்டுள்ளதாகக் கூகுள் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 18,2013 IST
இன்றைய உலகில் நாம் பல டிஜிட்டல் சாதனங்களையே நம்பி இருக்கிறோம். அவை இயங்காமல் போனால், உடனே நம் அன்றாடப் பணிகள் முடங்கிப் போகின்றன. இதனாலேயே இதற்கு மின் இணைப்பு தருவதிலும், அவற்றைச் சீராக வைத்துக் கொள்வதிலும் நாம் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதுள்ளது. நம் கம்ப்யூட்டருக்கான மின்சக்தி தரும் சாதனங்களை எப்படி, எந்த வகையில் அமைத்து இயக்க வேண்டும் என ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 18,2013 IST
பிரிண்ட் பிரிவியூவில் எடிட்: வேர்ட் டாகுமெண்ட் ஒன்று அச்சில் எப்படிக் காட்சி அளிக்கும் என்று காண, பிரிண்ட் பிரிவியூ என்ற வசதியை வேர்ட் தருகிறது. இதில் அந்த டாகுமெண்ட்டில் உள்ள அனைத்து பார்மட்டிங் வேலைகளையும் ஒரே நேரத்தில் காணலாம். நெட்டு வரிசைகள், பாராக்கள், ஹெடர் மற்றும் புட்டர் மற்றும் படங்கள் என அனைத்தையும் காணலாம். இப்படி பார்க்கும் போது அதில் திருத்தங்கள் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 18,2013 IST
இந்தியாவில் இணையப் பயன்பாடு அதிகரித்து வருவதற்கு இணையாக, மாநில மொழிப் பயன்பாடும் வளர வேண்டும். அதுவே, நம் கிராம மக்களின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும். இதனை வலியுறுத்தும் கட்டுரைகளை, அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லும் வகையில் வெளியிடவும்.ஆ. வாசுகி திலகம், கோவை.கூகுள் ஒதுக்கித் தள்ளியவை எனப் பட்டியலிட்டவை அனைத்துமே, மக்களின் ஆதரவோடு சில மாதங்கள் இயங்கியவையாகவே ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 18,2013 IST
கேள்வி: ஜி.பி.ஆர்.எஸ். என்பது ரேடியோ அலைகள் சம்பந்தப்பட்டதா? கம்ப்யூட்டரில் அது எப்படி பயன்படுத்தப்படுகிறது?எஸ். சிக்கந்தர், சென்னை.பதில்: ஜி.பி.ஆர்.எஸ். (GPRS General packet radio service) என்பது ரேடியோ அலைகள் சம்பந்தப்பட்டதுதான். மொபைல் போன் பயன்பாடு அனைத்துமே, ரேடியோ அலைவரிசை களைப் பயன்படுத்தியே இயங்குகின்றன. ஜி.எஸ்.எம் வகை (GSM global system for mobile communications) மொபைல் போன்களைப் பயன்படுத்துவோருக்கான 2ஜி ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 18,2013 IST
டி.எப்.டி. (Thin Film Transistor): கம்ப்யூட்டர் மானிட்டர் மற்றும் டிஜிட்டல் கேமராக்களுக்கு மிகக் குறைந்த தடிமனில் தட்டையான வண்ணத்திரை அமைக்கப் பயன்படுத்தும் ட்ரான்சிஸ்டரையும் தொழில் நுட்பத்தையும் குறிக்கிறது. இது நல்ல மேம்படுத்தப்பட்ட திரையைத் தருகிறது. இதனால் இதில் காட்டப்படும் படங்கள் மிகத் தெளிவான தன்மையைக் கொண்டவையாக இருக்கும். படங்களில் பல்லாயிரக்கணக்கில் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X