Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 21,2011 IST
பெர்சனல் கம்ப்யூட்டரின் இயக்க வேகத்தை எப்படி அதிகப்படுத்துவது என்பது நம் அனைவரின் இலக்காக எப்போதும் உள்ளது. இது குறித்து பல கருத்துக்களும், இலவச ஆலோசனைகளும் நமக்கு இணையத் திலும், நண்பர்களி டத்திலும் கம்ப்யூட்டர் இதழ்களிலும் கிடைக்கின்றன. இருப்பினும் வழக்கமாக நமக்குக் கிடைக்கும் சில செய்திகளை மீண்டும் ஒருமுறை எண்ணிப் பார்க்கையில் பல தகவல்கள் ஆதாரமின்றி ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 21,2011 IST
லிடுர்ட்பேட் மற்றும் நோட்பேட் பற்றி அறிந்திருப்பீர்கள். பலரும் பயன் படுத்தி வருவீர்கள். இவற்றிற்கு மாற்றாக நமக்குக் கிடைத்திருக்கும் இன்னொரு வேர்ட் ப்ராசசர் ஜார்ட். இது இலவசமாய் இணையத்தில் கிடைக்கிறது. ஆனால், இதில் கூடுதலாகப் பல வசதிகள் கிடைக்கின்றன. பைல்களை PDF மற்றும் HTML பார்மட்டில் அனுப்பலாம். இவற்றை DOC, RTF மற்றும் TXT என்ற பார்மட்களில் சேவ் செய்திடலாம்.இதன் இன்னொரு ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 21,2011 IST
கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களில் அதில் உள்ள டேட்டாவினை குறிப்பிட்ட கால அவகாசத்தில் அல்லது தினந்தோறும் பேக்கப் எடுத்து வைக்க முயற்சிப்பதே இல்லை. இதற்குக் காரணம் நம் கம்ப்யூட்டர் என்ன நின்றா போய்விடும்? என்ற தவறான எண்ணப் போக்குதான். இந்த தவற்றைப் பலர் செய்கின்றனர். முக்கியமான பைல் களைப் பேக்கப் எடுப்பதில்லை. ஒரு சிலருக்கோ முக்கிய மான பைல்கள் எவை என்று ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 21,2011 IST
மெனு தேர்வும் நீக்கலும்வேர்டில் ஒரு மெனுவினைக் கிளிக் செய்து திறந்துவிட்டீர்கள். பின்னர் அது வேண்டாம் என்று எண்ணி அதனைக் கேன்சல் செய்து மீண்டும் டாகுமெண்ட்டில் கர்சர் இருந்த இடத்திற்கு வர எண்ணுகிறீர்கள். என்ன செய்யலாம்? இதற்கு மூன்று வழிகள் உள்ளன. 1. எஸ்கேப் கீயை இரண்டு முறை தட்டவும். முதல் முறையில் மெனு மறையும். ஆனால் கர்சர், மெனு மீதாக இருக்கும். இரண்டாவது முறை ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 21,2011 IST
நீர் வாழ் உயிரினங்களின் அருங் காட்சிச் சாலையினை ஆங்கிலத்தில் அக்வேரியம் (Aquarium) என அழைக் கிறோம். உலகிலேயே மிகப் பெரிய அக்@வரியம் அமெரிக்காவின் ஜியார்ஜியா மாநிலத்தில், அட்லாண்டா என்னும் நகரில் உள்ளது. இதனைக் காண http://www.wonderfulinfo.com/amazing/georgia_aquarium/ என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும். இந்த நீர் வாழ் உயிரினங்களின் அருங்காட்சியகத்தில் 85 லட்சம் காலன் நீரில், 500க்கும் மேற்பட்ட உயிர்வகை ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 21,2011 IST
இது வழக்கமாக நமக்குத் தபால்களைக் கொண்டு வருபவர் நம் கதவுகளைத் தட்டி எழுப்பும் குரல் அல்ல. கம்ப்யூட்டரின் இயக்க தொடக்கத்தில் மேற்கொள்ளப்படும் ஒரு போஸ்ட் சோதனை (POST Power On Self Test) எப்போதாவது இதனைப் பற்றிக் கேள்விப் படுகையில், இந்த சோதனையின் போது கம்ப்யூட்டரில் என்ன நடக்கிறது என்று எண்ணிப் பார்த்திருக்கிறீர்களா! இப்போது காணலாம்.ஒவ்வொருமுறை நம் கம்ப்யூட்டரை பூட் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 21,2011 IST
மைக்ரோசாப்ட் நிறுவனம் இதுவரை தன் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரில் இல்லாத இரண்டு வசதிகளை, இதன் பதிப்பு 10ல் அறிமுகப் படுத்துகிறது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 10ல், ஸ்பெல் செக்கர் மற்றும் ஆட்டோ கரெக்ட் வசதி களை இணைத்துள்ளது. இது குறித்து மைக்ரோசாப்ட் நிறுவனம் தன் இணைய தள வலைமனையில், விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் அப்ளிகேஷன் புரோகிராம்கள் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 21,2011 IST
நாம் தகவல்களைத் தேடி, நண்பர்களைத் தேடி இணையத்தில் உலா வருகையில், நமக்குத் தெரியாமல், பல நிறுவனங்கள், தங்கள் வேவு பார்க்கும் பைல்களை நம் கம்ப்யூட்டரில் பதிக்கின்றன. நாம் செல்லும் தளங்கள் குறித்து தகவல் களைச் சேகரிக்கின்றன. இவற்றை பின்னர் விற்பனை செய்கின்றன. இந்த தகவல்களைப் பெறும் நிறுவனங்கள், நாம் பார்க்கும் தளங்களின் அடிப்படையில் தங்கள் வர்த்தக ரீதியான ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 21,2011 IST
செல்களில் பார்டர் நீக்கம்ஒர்க்ஷீட்டில் உள்ள செல்களில் உள்ள பார்டரை நீக்க ஒரு சிறிய, விரைவான வழி உண்டு. பொதுவாக ஒரு செல்லில் உள்ள மதிப்பின் பால், ஒர்க்ஷீட் பார்ப்பவரின் கவனத்தை ஈர்க்க, அதில் பார்டர்களை இணைத்து ஏற்படுத்துவது உண்டு. செல் அல்லது பல செல்களில் ஏற்படுத்தப்பட்ட பார்டர்களை மட்டும் நீக்க ஓர் அருமையான வழி உண்டு. அந்த செல்களைத் தேர்ந்தெடுத்த பின்னர், Ctrl+_ கீகளை ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 21,2011 IST
கோடிக்கணக்கில் மொபைல் போன் பயனாளர்கள் மாதந்தோறும் அதிகமாகிக் கொண்டே உள்ளனர் என்ற அறிவிப்புகளில் உள்ள உண்மை நிலவரத்தை அழகாகத் தந்துள்ளீர்கள். -சைய்யது ராவுத்தர், உத்தமபாளையம்இணைய வர்த்தகத்தில் தன்னையும் உயர்த்திக் கொண்டு, மற்றவர்களுக்கும் கை கொடுக்கும் கூகுள் நிறுவனத்தை நாம் நன்றாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தகவலுக்கு நன்றி.-எஸ். மாணிக்க வேல், ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 21,2011 IST
கேள்வி: சில மாதங்களாக, விண்டோஸ் 7 பயன்படுத்தி வருகிறேன். இதன் ஸ்டார்ட் மெனுவில், இதனுடன் வந்த கேம்ஸ் காட்டப்படுகின்றன. இப்போது இவை சலித்து விட்டதால், விளையாடுவதில்லை. இவற்றை ஸ்டார்ட் மெனுவில் இருந்து நீக்குவதற்கான வழி என்ன?-என். கே. பிரகாஷ், திண்டிவனம்.பதில்: விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் கிடைக்கும் கேம்ஸ் புரோகிராம்கள், இன்ஸ்டால் செய்யப்பட்ட வுடன் ஸ்டார்ட் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 21,2011 IST
உங்கள் ஆப்பரேட்டிங் சிஸ்டம் விண்டோஸ் எக்ஸ் பி, விண்டோஸ் விஸ்டா அல்லது விண்டோஸ் 7 என எதுவாக இருந்தாலும், இதனுடன் ஒட்டிக் கொண்டு தரப்படும், தேவையற்றவை புரோகிராம்களை, அவ்வப்போது நீக்குவது, இவற்றின் வேகமான செயல்பாட்டை உறுதி செய்திடும். ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X