Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 22,2010 IST
 நமக்கு கால்குலேட்டர் எப்போதெல்லாம் தேவைப் படும் என்று முன்கூட்டியே கணக்கிட முடியாது. எப்போது வேண்டுமானாலும் தேவைப்  படலாம். இன்டர்நெட்டில் உலா வருகையில், இது தேவைப்பட்டால், பிரவுசரை மூடி, பின்னர், புரோகிராம்ஸ் சென்று, கால்குலேட்டரை இயக்க நேரம் வீணாகிவிடும். இதற்கெனவே, பயர்பாக்ஸ் பிரவுசரில், அதன் டாஸ்க் பாரில் வைத்து இயக்கும் வகையில் ஒரு கால்குலேட்டர்   ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 22,2010 IST
இணையத்தில் மணிக்கணக்கில் உலா வருகையில், மவுஸைப் பிடித்து இயக்குகையில், வலது மணிக்கட்டில் வலி ஏற்படலாம்.  அப்போது நம்மில் பலர், ஷார்ட்கட் கீகளை நாடுவோம். நாம் மேற்கொள்ளும் அனைத்து செயல்பாடுகளுக்கும், இந்த ஷார்ட்கட் கீ தொகுப்புகள் இருந்தால் நல்லது என்று ஆசைப்படுவோம். சில வாரங்களுக்கு முன், குரோம் பிரவுசருக்கான ஷார்ட்கட் கீ தொகுப்புகள் இந்த மலரில் தரப்பட்டன.  ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 22,2010 IST
விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் இப்போது மக்களிடையே பரவலாகி, அதனுடன் பழகி இயங்கத் தொடங்கி விட்டோம். இந்நிலையில் விண்டோஸ் 8 என்னும் அடுத்த இயக்கத் தொகுப்பு குறித்த குறிப்புகள்  வரத் தொடங்கிவிட்டன. வரும் 2012 ஆம் ஆண்டில் இந்த தொகுப்பு வெளியிடப்படலாம் என உத்தேசமாகக் குறிப்புகள் கிடைத்துள்ளன. இதுவரை வெளியான  இயக்கத் தொகுப்புகளில், மிக வேகமாக விற்பனையாகும் தொகுப்பு என்ற ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 22,2010 IST
வேர்ட் டேபிள் – சில டிப்ஸ்:வேர்ட் தொகுப்பில் தரப்பட்டுள்ள டேபிள் வசதி, பல வழிகளில் நமக்கு உதவிடும் ஒரு வசதி ஆகும். ஆனால், இதனைப் பயன்படுத்துபவர்களில் பலர், இதன் வசதிகள் சிலவற்றில் சிரமங்களைச் சந்தித்து,   அவற்றை வேண்டாம் என நீக்கிவிடும் அளவிற்குச் செல்வார்கள். சில வழிகளைப் பின்பற்றினால், வேர்ட் டேபிள் தரும் அனைத்து வசதிகளையும் முழுமையாக அனுபவிக்கலாம்.1. டேபிளைப் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 22,2010 IST
அடுத்த சில மாதங்களில், குறிப்பாக புத்தாண்டான 2011ல், டேப்ளட் பிசிக்கள் பல மக்கள் வாங்கும் விலையில் வர இருக்கின்றன. மக்கள் கம்ப்யூட்டர் வாங்குவதை விட்டுவிட்டு, டேப்ளட் பிசிக்களை நாட இருக்கின்றனர். பல வசதிகள், தனி நபர் விருப்பங்கள், இயக்க, எடுத்துச் செல்ல எளிது எனப் பல புதிய சிறப்புகளில் டேப்ளட் பிசி, தற்போதைய டிஜிட்டல் உலகில் இடம் பிடித்துள்ளது.   ஒரு டேப்ளட் பிசியை, ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 22,2010 IST
பிளாக்பெரி போன்களைத் தயாரித்து வழங்கும் ரிசர்ச் இன் மோஷன் (ஆர்.ஐ.எம்.) நிறுவனம், டேப்ளட் பி.சி. ஒன்றை வடிவமைத்து 500 டாலருக்கும் குறைவாக விற்பனை செய்திட அறிவித்துள்ளது.  அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் இது அமெரிக்காவில் விற்பனைக்கு வரும். ஆப்பிள் நிறுவனத்தின் ஐ–பாட் சாதனத்திற்குப் போட்டியாக இது விலையிடப்படும் எனத் தெரிகிறது.  ஆப்பிள் நிறுவனத்தின் ஐ–பேட் வெளியான ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 22,2010 IST
இணையம் பயன்படுத்தும் யாவரும் இமெயிலுக்கென செல்வது ஜிமெயில் ஆகும். அதிக அளவில் மெயில்களைச் சேர்த்து வைத்திட ஜிமெயில் 7 ஜிபி இடம் தருவதனால், யாரும் வந்த மெயில்களை இன்பாக்ஸிலிருந்து நீக்குவதில்லை. இருந்தாலும், ஏதேனும் ஒரு நாளில், மொத்தமாகச் சேர்ந்த மெயில்களினால், கூகுளிலும் இடம் இல்லாமல் போய்விடலாம் அல்லவா? ஜிமெயில் தொடங்கிய நாள் முதல் அதனைப் பயன்படுத்தி வருபவர்கள் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 22,2010 IST
வரும் புத்தாண்டில், கூகுள் நிறுவனத்தில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களின் ஊதியம்  10% உயர்த்தப்பட இருப்பதாக அறிவிக்கப் பட்டுள்ளது. ஏறத்தாழ 23 ஆயிரம் ஊழியர்கள், பல  நாடுகளில் இந்நிறுவனத்திற்காகப் பணியாற்றி வருகின்றனர். நிரந்தர மற்றும் தற்காலிகப் பணியாளர்கள் அனைவருக்கும் இது பொருந்தும்.பத்தில் ஒன்றில் விண்டோஸ் 7 விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்பாடு குறித்து, ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 22,2010 IST
கூகுள் நிறுவனம் வெளியிட்ட ஆண்ட்ராய்ட் சிஸ்டத்திற்கு வெளியிடப் படும் அப்ளிகேஷன் புரோகிராம்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை அண்மையில் தாண்டியது. இது கூகுளுக்கு ஒரு சாதனைக் கல் தான். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, ஆண்ட்ராய்ட் சிஸ்டம் வெளியிடப்பட்டது.  சென்ற ஏப்ரல் மாதம், இந்த புரோகிராம்களின் எண்ணிக்கை 50 ஆயிரமாக இருந்தது. தற்போது ஒரு லட்சம் என்ற எண்ணிக்கையை எட்டியுள்ளது. ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 22,2010 IST
லினக்ஸ் குறித்த தெளிவான தகவல்கள், அந்த சிஸ்டம் சார்ந்த பல பயங்களைப் போக்கியது. மேலும் இதன் பயன்களையும் பட்டியலிட்டது, அதனைப் பயன்படுத்தத் தூண்டுவதாக உள்ளது.–சி.ம. கார்த்திக் ராஜன், காரைக்குடி.லினக்ஸ் பதிப்புகள் அனைத்தையும் பட்டியலிட்டு, ஒவ்வொன்றின் தனிச் சிறப்புகளை எழுதினால், இன்னும் பல செய்திகள் நம் வாசகர்களைச் சென்றடையும்.–டாக்டர் எஸ். ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 22,2010 IST
கேள்வி: நான் டெக்னிக்கல் டாகுமெண்ட்ஸ் அதிகம் எழுதுபவன். வழக்கமாக, வாக்கியங்களின் முதல் எழுத்துத் தானாக, கேப்பிடல் எழுத்தில் அமைவதை நிறுத்திவிடுவேன். வேர்ட் 2010 தொகுப்பில் இதனை எப்படி மேற்கொள்வது என்று விளக்கவும்.  –பழ. செல்லப்பன், காரைக்குடிபதில்: முன்பு நீங்கள் எப்படி மற்ற வேர்ட் தொகுப்புகளில் இந்த தடையை உருவாக்கினீர்களோ, அதே போல இப்போதும் அமைக்கலாம். 1. ரிப்பனில் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 22,2010 IST
எக்ஸெல் தகவல் வேர்டில் அட்டவணையாக: எக்ஸெல் ஒர்க் புக் ஒன்றின் ஒர்க்ஷீட்டில் மிக முக்கியமான தகவல்களை அழகாக நெட்டு வரிசை அல்லது படுக்கை வரிசையில் அமைத்திருக்கிறீர்கள். இவற்றை வேர்ட் டாகுமெண்ட் பைல் ஒன்றிலும் ஓர் அட்டவணையாக அமைக்க விரும்புகிறீர்கள். என்ன செய்யலாம்? டேபிள் ஒன்றை உருவாக்கி அதில் உள்ள கட்டங்களில் எக்ஸெல் பைல் செல்களில் உள்ளவற்றை ஒவ்வொன்றாக காப்பி ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X