Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 24,2014 IST
சுற்றுப் புறச் சூழ்நிலையைச் சுத்தப்படுத்தும் இயக்க செயல்பாடுகள் நாடெங்கும் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்நேரத்தில், நம் டிஜிட்டல் சாதனங்களைச் சுத்தமாக வைத்துப் பயன்படுத்தும் சில வழிகளை இங்கு காணலாம். டிஜிட்டல் சாதனங்கள் என்று வருகையில், அவற்றின் உட்புறம் மட்டுமின்றி, வெளிப்புறங்களிலும் சில சுகாதாரமான சூழ்நிலைகளை நாம் கடைப்பிடிக்க வேண்டியுள்ளது. இங்கு டிஜிட்டல் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 24,2014 IST
மொபைல் போன்களில், எஸ்.எம்.எஸ். தவிர்க்க திட்டமிடுபவர்களுக்கு, இலவசமாய் கை கொடுக்கும் டூல், வாட்ஸ் அப் ஆகும். ஆண்ட்ராய்ட் மற்றும் ஐ.ஓ.எஸ். சிஸ்டங்களில் இயங்கும் இந்த அப்ளிகேஷன், எண்ணற்ற மெசேஜ்களை உலகெங்கும் அனுப்ப உதவுகிறது. மொபைல் எஸ்.எம்.எஸ். குழப்பங்களுக்கு நடுவே, மிகச் சிறந்த பயனுள்ள அப்ளிகேஷனாக இது கையாளப்படுகிறது.நமக்கு மொபைல் சேவையினை வழங்கும் நிறுவனங்களின் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 24,2014 IST
அதிக எண்ணிக்கையில் மக்களால் பயன்படுத்தப்படும் இன்ஸ்டண்ட் மெசஞ்சராக வாட்ஸ் அப் தொடர்ந்து முதல் இடத்தைப் பிடித்துள்ளது அனைவரும் அறிந்ததே. வாட்ஸ் அப் தற்போது புதிய வசதி ஒன்றை அதன் பயனாளர்களுக்கு அளிக்கிறது. இதில் செய்தியை அனுப்பியவுடன், செய்தி அனுப்பப்பட்டது, நம் செய்தியை அடுத்து கிரே கலரில் ஒரு டிக் மூலம் காட்டப்படும். அனுப்பியவரின் ஸ்மார்ட் போனை அடைந்தவுடன், ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 24,2014 IST
டூல்பாரினை விருப்பபடி மாற்ற வேர்டில் மெனு பார் பல டூல் பார்களுடன் காட்சி அளிக்கிறது. இதனை நம் விருப்பப்படி அமைத்திடும் வகையில் வளைந்து கொடுக்கும் தன்மையினை வேர்ட் அளித்திருக்கிறது. எடுத்துக் காட்டாக, டூல்பாரில் உள்ள படத்தை மாற்றி அமைக்கலாம். அதில் உள்ள சொற்கள் வேண்டாம் என்றால் எடுத்துவிடலாம்.இதனை எப்படி மேற்கொள்ளலாம் என்று பார்க்கலாம். 1. வேர்ட் தொகுப்பை ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 24,2014 IST
பல செல்களில் ஒரே டேட்டாஎக்ஸெல் ஒர்க் ஷீட் தயாரிக்கும் போது, பல வேளைகளில், ஒரே டேட்டாவினைப் பல செல்களில் அமைக்க வேண்டியதிருக்கும். இந்த வேலையை மேற்கொள்ள எக்ஸெல் ஒரு சுருக்கு வழியினைத் தருகிறது. முதலில், ஒரே டேட்டாவினை அமைக்க வேண்டிய செல்கள் அனைத்தையும் தேர்ந்தெடுக்கவும். அவை வரிசையாக இல்லை எனில், கண்ட்ரோல் கீயை அழுத்திக் கொண்டு, அந்த செல்களின் மீது கிளிக் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 24,2014 IST
எத்தனையோ ஆண்டுகளாக மின் அஞ்சல் பயன்படுத்தி வருகிறோம். இதில் என்ன புதுமையான பயன் தரும் குறிப்புகள் இருக்கப் போகின்றன? என்று எண்ணுகிறீர்களா? சிலர் மின் அஞ்சல் பயன்படுத்தும் வழிகளைக் கவனித்த பின்னர், கீழ்க்காணும் குறிப்புகளைத் தர முன் வந்தோம். அவற்றைப் பார்ப்போமா!1. மின் அஞ்சல் முகவரிகளில் எழுத்து வகைகள்: மின் அஞ்சல் முகவரிகளைப் பெரும்பாலானவர்கள் ஆங்கிலத்தில் சிறிய ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 24,2014 IST
அண்மையில் இந்தியாவில் 35 நகரங்களில் இணையம் பயன்படுத்துவோர் குறித்து ஓர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், இந்தியாவில், பெண்களே அதிகமாக இணையத்தினைப் பயன்படுத்துகிறார்கள் என்ற தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இணையப் பயனாளர்கள் எண்ணிக்கை வளர்ச்சியில், பெண்கள் 30% உள்ளனர். ஆண்கள் 25% உள்ளனர். Internet and Mobile Association of India மற்றும் Internet Market Research Bureau ஆகிய அமைப்புகள் இணைந்து இந்த ஆய்வினை ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 24,2014 IST
ஒருவருக்கொருவர் நேரடியாக வீடியோ மூலம் பார்த்து, பேசிக் கொள்ளவும், உடனடியாக மெசேஜ் அனுப்பவும், தகவல்களைப் பரிமாறிக் கொள்ளவும், ஸ்கைப் புரோகிராம், 2003 ஆம் ஆண்டு முதல், பத்தாண்டுகளுக்கு மேலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தினந்தோறும் 3 கோடியே 30 லட்சம் மணி நேர இயக்கத்தினை ஸ்கைப் மேற்கொண்டு வருகிறது. வாய்ஸ் மற்றும் வீடியோ அழைப்புகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 24,2014 IST
நம் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தினை நிறைவேற்றுவதில் பல தொழில் நுட்ப நிறுவனங்கள் முனைப்புடன் பல திட்டங்களை வடிவமைத்து செயல்பட உள்ளன. இந்த வழியில், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் திட்டம் அனைவரையும் கவர்ந்துள்ளது. மோடி அவர்களின், IT + IT = IT ( இந்தியர்களின் திறமை + தகவல் தொழில் நுட்பம் + நாளைய இந்தியா (“Indian Talent” plus “Information Technology” equals ” India Tomorrow”) என்ற இலக்கினை அடைய, ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 24,2014 IST
வேர்ட் புரோகிராமில், டாகுமெண்ட் ஒன்றைத் தயாரிக்கையில், சில வேளைகளில் பயன்படுத்திய சொல்லையே மீண்டும் மீண்டும் பயன்படுத்துவோம். அதே பொருள் தரும் வேறு சொல்லைத் தேடிப் பெற்று பயன்படுத்த சற்று சோம்பல் படுவோம். இல்லை எனில், இத்தனை முறை பயன்படுத்துவோம்; பின்னர் மாற்றிக் கொள்வோம் என திட்டமிட்டிருக்கலாம். அல்லது, எழுதி முடித்த பின்னர், பலமுறை வரும் சொல்லைக் கண்டறிந்து ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 24,2014 IST
இந்தியமொழிகளுக்கான இணையக் கூட்டமைப்பு போன்ற அரசின் முயற்சியால் உருவாகும் அமைப்புகளைக் காட்டிலும், தனி நபர் முனைப்பில் நாம் நிறைய சாதிக்கலாம். இவற்றை அரசு ஊக்குவித்தாலே போதும். நம் மொழிகள் கம்ப்யூட்டர் மற்றும் மொபைல் சாதனங்களில் அனைத்துப் பிரிவினராலும் முழுமையாகவும் எளிதாகவும் பயன்படுத்தப்படும். அரசுக்கு இதனை நீங்கள் தான் எடுத்துச் சொல்ல வேண்டும்.ஆர். தெரசா ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 24,2014 IST
கேள்வி: விண்டோஸ் 7 சிஸ்டம் கொண்ட கம்ப்யூட்டரில், சிங்கிள் கிளிக் கொண்டு பைல்களைத் திறக்க விரும்பினால், அதற்கான செட்டிங்ஸ் எப்படி அமைக்க வேண்டும்?கா. சுப்ரமணி, தேனி.பதில்: மிக எளிது. ஸ்டார்ட் மெனு செல்லவும். இதில் கிளிக் செய்தால் தேடல் கட்டம் கிடைக்கும். இந்த தேடல் கட்டத்தில் Folder Options என டைப் செய்து என்டர் தட்டவும். கிடைக்கும் பல முடிவுகளில் Folder Options முதல் விடையாக இருக்கும். ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 24,2014 IST
ரெசல்யூசன்: (Resolution) மானிட்டர் திரை அல்லது அச்சில் படம் ஒன்றில் எந்த அளவிற்கு டீடெய்ல்ஸ் உள்ளன என்பதைக் குறிக்க இந்த அளவு அலகு சொல்லைப் பயன்படுத்துகிறோம். ஒரு மானிட்டரில் இது அதன் பிக்ஸெல்களைக் குறிக்கிறது. எடுத்துக் காட்டாக 17 அங்குல மானிட்டரில் இது 1024 x 768 பிக்ஸெல் ஆக இருக்கும். அச்சுப் படிவம் மற்றும் ஸ்கேனரில் ரெசல்யூசன் என்பது ஒரு சதுர அங்குலத்தில் எத்தனை புள்ளிகளில் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X