Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 26,2012 IST
இணைய தளங்களில், இலவசமாகப் பைல்களைப் பதிந்து வைத்து எடுத்துப் பயன்படுத்த மற்றும் பகிர்ந்து கொள்ள வசதி தரும் இணைய தளங்கள் இப்போது அதிக எண்ணிக்கையில் இயங்குகின்றன. இவற்றில் ட்ராப் பாக்ஸ் (Drop Box) மிகப் புகழ் பெற்றதாகும். அண்மையில் (நவம்பர் 13) இதில் பதிந்து இயங்கும் இதன் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை பத்து கோடியைத் தாண்டியுள்ளதாக, ட்ராப் பாக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 26,2012 IST
சென்ற நவம்பர் 9 அன்று, தொடர்ந்து பல மணி நேரத்திற்கு, தன் இணைய சேவைகளுக்கு, சீனா தடை செய்துள்ளதாக, கூகுள் அறிவித்துள்ளது. உலகின் பல நாடுகளில் தன் சேவைகள் எப்படிச் சென்றடைகின்றன என்பதனை “Transparency Report” என்ற ஓர் இணைய அறிக்கை மூலம் கூகுள் அறிவித்து வருகிறது. (காண்க:http://www.google.com/transparencyreport/traffic/) அதில் இந்த தகவல் காணப்படுகிறது. சீனாவில் மேற்கொள்ளப்படும் இன்டர்நெட் பணிகளை மேற்பார்வையிடும் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 26,2012 IST
இந்தியாவைப் பொறுத்தவரை, கூகுள் தளங்களில் உள்ள சில ஆட்சேபகரமான செய்திகள் மற்றும் தகவல்களை நீக்குமாறு, இந்திய நீதிமன்றங்கள் தொடர்ந்து ஆணைகளை வழங்கி வருகின்றன. இவை பெரும்பாலும் தனிநபர் குறித்த தகவல்கள் மற்றும் மத சம்பந்தமான தகவல்களே ஆகும்.சென்ற ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலத்தில், 20 கோர்ட் ஆணைகள் மூலம் 487 தகவல்கள், கட்டுரைகள் நீக்கப்பட வேண்டும் என ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 26,2012 IST
பல வாசகர்கள், தொலைபேசி மற்றும் கடிதங்கள் வழியாக, லேப்டாப் வாங்குவதற்குப் பதிலாக, டேப்ளட் பிசி ஒன்று வாங்கலாமா என்றும், லேப்டாப் வாங்குவதாக இருந்தால், என்ன என்ன அம்சங்களை நாம் கவனிக்க வேண்டும் எனக் கேட்கின்றனர். அவர்களுக்கான என் சிறிய சிந்தனை இது.“என்ன வாங்குவது?” என்ற கேள்வியைக் கேட்பதற்குப் பதிலாக, “என் தேவை என்ன?” என்ற கேள்வியை உங்களிடம் நீங்களே கேட்டுப் பதிலை ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 26,2012 IST
அனைவரும் எதிர்பார்த்தபடி, மைக்ரோசாப்ட் நிறுவனம், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 10 பிரவுசர் பதிப்பினை, விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கென வடிவமைத்து, அதன் வெளியீட்டிற்கு முந்தைய சோதனைத் தொகுப்பினை (IE10 Release Preview) நவம்பர் 13ல் வெளியிட்டுள்ளது. இது விண்டோஸ் 7 தொகுப்பிற்கு மட்டும் தான். விண்டோஸ் 8 மற்றும் ஆர்.டி. சிஸ்டங்களுடன், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர் இணைந்தே தரப்படுகிறது. விஸ்டா ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 26,2012 IST
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் விண்டோஸ் 8 வெளியான இரண்டு வாரத்திற்குப் பின்னர், அதனை வடிவமைத்த பொறியாளர் குழுவின் தலைவராக இயங்கிய ஸ்டீவன் சினோப்ஸ்கி, நிறுவனத்திலிருந்து விலகி உள்ளார். இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டீவ் பால்மரின் இடத்தில், அவருக்குப் பின் பணியாற்றுவார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் இந்த திருப்பம் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 26,2012 IST
நாம் அன்றாடம் பயன்படுத்தும் எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பின் பல அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகளில், அடிக்கடி பயன்படுத்தக் கூடிய சில ஷார்ட்கட் கீ தொகுப்புகள் இங்கே தரப்பட்டுள்ளன.வேர்ட் தொகுப்பு:Ctrl + Shift + Spacebar: பிரிக்க முடியாத ஸ்பேஸ் ஒன்றை சொற்களுக்கு நடுவே தருகிறது. இந்த இடைவெளியினை டெக்ஸ்ட் ராப்பிங் போன்ற பார்மட் வழிகள் எடுக்க முடியாது.Ctrl + Shift + Hyphen: பிரிக்க முடியாத சிறிய ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 26,2012 IST
விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்பாடு மெதுவாக உயர்ந்து வந்து கொண்டிருக்கிறது. அதில் அதிகம் பயன்படுத்தக்கூடிய சில ஷார்ட் கட் கீ தொகுப்புகளை இங்கு பார்க்கலாம்.Win + Up Arrow மேக்ஸிமைஸ் செய்திட Win + Down Arrow மினிமைஸ் செய்திட Win + Left Arrow இடது ஓரத்திற்குத் திரையைக் கொண்டு செல்ல Win + Right Arrow வலது ஓரத்திற்குத் திரையைக் கொண்டு செல்ல Win + Home அனைத்து விண்டோக்களையும் மினிமைஸ் செய்யலாம்; மீண்டும் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 26,2012 IST
கேள்வி: சார்ட்களைப் பொறுத்தவரை வண்ணத்தில் ஏற்படுத்தலாம். ஆனால் அவை சாலிட் கலராக இருக்கின்றன. Fill Effects டயலாக் பாக்ஸில் ட்ரான்ஸ்பரன்ஸி கண்ட்ரோல் இருந்தாலும் அவை செயல்படா வண்ணம் உள்ளன. ட்ரான்ஸ்பரன்ஸியுடன் கூடிய கலர் அமைக்க என்ன செய்யலாம்?பதில்: சரியாகக் கவனித்திருக்கிறீர்கள். இங்கு ஒரு பார் அல்லது கால வரிசையினை ஒரு படத்தை ஒட்டி அதனை ட்ரான்ஸ்பரன்ட் ஆக வைத்துக் கொள்வது ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 26,2012 IST
பல ஆண்டுகள் வேர்ட் புரோகிராமினை இயக்கி இருந்தாலும், நீங்கள் தந்துள்ள டிப்ஸ் பலவகைகளில் புதியதாகவும், உதவுவதாகவும் உள்ளன. நன்றி.கே. ஜெய்கணேஷ், கோவை.டெம்ப்ளேட்கள் பயன்பாடு வேர்ட் புரோகிராமில் அமைந்திருப்பதனை விளக்கியது தெளிவாக உள்ளது. இப்போது பல்வேறு டெம்ப்ளேட்டுகளை அமைத்து, டாகுமெண்ட்களுக்கேற்றார் போல் பயன்படுத்தி வருகிறேன். சி. தங்கராஜ், சிவகாசி.வைரஸ்கள் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 26,2012 IST
அப்ளிகேஷன்களுக்கிடையேபல்வேறு அப்ளிகேஷன் புரோகிராம்களைத் திறந்து வைத்து பணியாற்றிக் கொண்டிருக்கும் சூழ்நிலையை உணர்ந்து பாருங்கள். எடுத்துக் காட்டாக வேர்ட், எக்ஸெல், பவர்பாயிண்ட், நோட்பேட், இன்டர்நெட் எக்ஸ்புளோரர், அக்செஸ் என பல புரோகிராம்கள் திறந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள். அப்போது புரோகிராம்களுக்கிடையே பயணம் செல்ல ஆல்ட்+ டேப் அழுத்தித் திரையில் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 26,2012 IST
கேள்வி: வெகுநாட்களாக நான் பயன்படுத்தி வரும் லேப்டாப் கம்ப்யூட்டரில், டாஸ்க் பாரில், கம்ப்யூட்டரில் உள்ள மின்சக்தியைக் காட்டும் ஐகான் காணப்படும். தற்போது அது காணப்படுவதில்லை. என் ஆப்பரேட்டிங் சிஸ்டம் விண்டோஸ் எக்ஸ்பி. இதனை எப்படிப் பெறுவது? என். கார்த்திகா, திருப்பூர்.பதில்: விண்டோஸ் எக்ஸ்பி எப்போதும், லேப்டாப் கம்ப்யூட்டரின் பேட்டரி பவர் எவ்வளவு உள்ளது என்று ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 26,2012 IST
மைக்ரோசாப்ட் + அடோப் பேட்ச் பைல்மைக்ரோசாப்ட் மற்றும் அடோப் நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு செயல்படுவதால், இனி அடோப் பிளாஷ் பிளேயருக்க்கான, பிழை நீக்கும் தொகுப்பு கோப்புகள் (Batch Files) மைக்ரோசாப்ட் நிறுவனம் வழங்கும் பேட்ச் பைல்களுடனேயே கிடைக்கும். ஒவ்வொரு மாதத்திலும், இரண்டாவது செவ்வாய்க் கிழமை அன்று வெளியாகும் மைக்ரோசாப்ட் பேட்ச் பைல்களுடன் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X