Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 28,2011 IST
தொடர்ந்து தன் வாடிக்கையாளர்களுக்குப் பல புதிய வசதிகளை அளித்து வரும் கூகுள் நிறுவனம், தன் ஜிமெயில் பிரிவில் தற்போது இரட்டை அடுக்கு பாதுகாப்பினை வழங்கு கிறது. கெடுதல் விளைவிக்கும் மால்வேர் புரோகிராம்கள் மூலம் நம் யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட்களைத் தெரிந்து கொண்டு, நமக்குத் தொல்லை தரும் நபர்கள் தற்போது அதிகரித்து வருகின்றனர். அநேகமாக இணையம் பயன்படுத்தும் அனைவரும் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 28,2011 IST
கட்டணம் எதுவும் செலுத்தாமல் நம் பயன்பாட்டிற்குக் கிடைக்கக் கூடிய ஆபீஸ் அப்ளிகேஷன் கூகுள் டாக்ஸ் ஆகும். சில வாரங்களுக்கு முன்னர், கூகுள் டாக்ஸ் அக்கவுண்ட்டில் என்ன என்ன வசதிகளை மேற்கொள்ளலாம் என்று காட்டப்பட்டது. இதில் டாகுமெண்ட் களை உருவாக்கலாம், பிரசன்டேஷன் பைல்களை வடிவமைத்துப் பயன் படுத்தலாம். மேலும் ஸ்ப்ரெட்ஷீட், படங்கள், சார்ட்கள் என இது போன்ற அனைத்தையும் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 28,2011 IST
2020 ஆம் ஆண்டில், நம் நாட்டில், அதி வேக இன்டர்நெட் இணைப்பு 60 கோடியாக உயர்த்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. அண்மையில், அரசால் வெளியிடப்பட்ட அடுத்த ஆண்டிற்கான தொலைதொடர்பு கொள்கை அறிவிப்பில் இந்த தகவல் தரப்பட்டுள்ளது. ஒவ்வொரு குடிமகனுக்கும் உணவு, தங்க இடம், பொதுநலம், கல்வி போன்றவை போல, இன்டர்நெட் இணைப்பும் உரிமையுடையதாக மாற்றும் நோக்கில் இந்த கொள்கை வரைவு வடிவமைக்கப் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 28,2011 IST
இலவச பயர்வால் அப்ளிகேஷன்களில் பரவலாகப் பயன்படுத்தப்படுவது ஸோன் அலார்ம் பயர்வால் தொகுப்பாகும். இதன் புதிய பதிப்பு ஸோன் அலார்ம் 2012 தற்போது வெளியிடப்பட்டுள்ளது. வழக்க மாக இதனையும் இலவசமாக டவுண்லோட் செய்து பயன்படுத்தலாம். இதற்கு நீங்கள் செல்ல வேண்டிய இணைய தள முகவரி http://download.cnet.com/zonealarmfreefirewall/300010435_410039884.html.இந்தப் புதிய பதிப்பில், பழைய படுக்கை வரிசை பட்டன்களுக்குப் பதிலாக, மூன்று ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 28,2011 IST
டிஜிட்டல் கேமராக்களைப் பயன்படுத்துவது பெருகி வரும் இந்நாளில், அவற்றைக் கையாள்வதிலும் பல தேவைகள் அதிகரிக்கின்றன. போட்டோக்களின் அளவுகளை மாற்றவும், போட்டோ பைல்களின் பார்மட்களை மாற்றவும் விரும்புகிறோம். இவற்றை ஒவ்வொன்றாக படங்களுக்கான அப்ளிகேஷன்களில் திறந்து நம் விருப்பத்திற்கேற்ப மாறுதல் செய்திட நமக்கு அதிக நேரம் எடுக்கிறது. இந்த தேவையை வேகமாக நமக்கு ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 28,2011 IST
ஆப்பிள் நிறுவனத்தின் சாதனங்களுக்கென, ஆப்பிள் ஐ ட்யூன்ஸ் என்ற இணையதளக் கடையை ஆப்பிள் நிறுவனம் அமைத்து பல்லாயிரக்கணக்கான மியூசிக் பைல்களை இலவசமாகவும், கட்டணம் செலுத்தியும் டவுண்லோட் செய்திடும் வகையில் இயக்கி வருகிறது. இப்போது இதற்குப் போட்டியாக, கூகுள் நிறுவனத்தின் மியூசிக் கடையும் இணையத்தில் திறக்கப்பட்டுள்ளது. இந்தக் கடை கூகுள் மியூசிக் என அழைக்கப் படுகிறது. ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 28,2011 IST
மற்ற இமெயில் புரோகிராம்களிலிருந்து ஜிமெயில் தனிப்பட்டு தெரிவதற்குப் பல சிறப்புகள் உள்ளன. அவற்றில் ஒன்று அதன் ஆர்க்கிவ் எனப்படும், காப்பகம் ஆகும். இதில் மெயில்களைப் பாதுகாப்பாக வைத்திடலாம். ஒரு சிலர் இங்கு வைத்தால், மெயில்கள் காணாமல் போகிறது என்று குற்றம் சாட்டுகின்றனர். அவ்வாறு ஜிமெயில் நிச்சயம் செயல்படாது. இதில் புரியாத விஷயம் ஏதோ இருக்கிறது என்று எண்ணும் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 28,2011 IST
மேட்டுப்பாளையம் நகரிலிருந்து வாசகி ஒருவர், தான் விண்டோஸ் 7 பயன்படுத்துவதாகவும், அதில் உள்ள போல்டர்கள் சிலவற்றில் பேட்லாக் ஐகான் கள் இருப்பதாகவும், அவற்றை நீக்குவதற்கு என்ன முயன்றும் முடியவில்லை எனவும் எழுதி இருந்தார். இவை எதற்காக அவற்றில் இடம் பெற்றுள்ளன எனக் கேட்டு, மேலும் அவை இடம் பெறாமல் இருக்கவும் கேட்டுள்ளார். இவரின் கடிதத்தினைப் பெற்ற பிறகே, விண்டோஸ் 7 இந்த ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 28,2011 IST
பேக்கப் எடுக்கும் வேலையில், எவற்றை எடுக்க வேண்டும் என்று முடிவெடுப்பதுதான் சிக்கலான சமாச்சாரம். பொறுமையாக ஒவ்வொரு வகைக்கு பின்னணிக் காரணத்துடன் நன்றாக விளக்கியது உங்கள் கட்டுரை.-டி. தெய்வநாயகம், புதுச்சேரி.ஆழ்கடலில் உள்ள உலகத்தை நம் கண் முன் காட்டுவது அக்வேரியம். அதனைக் காட்டும் இணைய தளத்தினை விரிவாகக் காட்டியதற்கு நன்றி. இதற்காகவாவது ஒருமுறை அமெரிக்காவின் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 28,2011 IST
கேள்வி: விண்டோஸ் தீம் என்று சொல்கையில் நாம் எதனைக் குறிப்பிடுகிறோம்?-கா. தனுஷ் குமார், சிதம்பரம்.பதில்: தீம் என்பது மானிட்டர் ஸ்கிரீன் பின்னணி. அத்துடன் சவுண்ட் அரேஞ்ச் மென்ட் மற்றும் ஐகான் அமைப்பு ஆகிய அனைத்தையும் உள்ளடக்கியதாகும். இந்த பிரிவில் உங்களுடைய கம்ப்யூட்டரில் தோன்றும் அனைத்து விண்டோவிற்கான வண்ணங்கள், ஐகான்கள் மற்றும் ஒலி வகை ஆகியவற்றைத் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 28,2011 IST
NTFS சிஸ்டம்: விண்டோஸ் என்.டி.யுடன் அறிமுகப்படுத்தப்பட்ட மேம்படுத்தப்பட்ட பைல் சிஸ்டம். FAT சிஸ்டத்தைக் காட்டிலும் முற்றிலும் புதியதொரு சிஸ்டமாகும். மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பினை பைல்களுக்குத் தருவதில் புதிய சிறந்த சிஸ்டமாக இது இயங்குகிறது. ஒவ்வொரு பைலாக இதில் கம்ப்ரஸ் செய்ய முடியும். என்கிரிப்ஷன் பணியையும் மேற்கொள்ள லாம். விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தைப் புதியதாக ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X