Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 29,2010 IST
அமெரிக்காவில் இயங்கும் டிஜிடைம்ஸ் ரிசர்ச் நிறுவனம், அண்மையில் மேற்கொண்ட டிஜிட்டல் சாதனப் பயன்பாடு குறித்த ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, வரும் ஆண்டு முதல் டேப்ளட் பிசிக்களின் பயன்பாடு தொடர்ந்து அதிகரிக்கும் என்று காட்டியுள்ளது. 2013 ஆம் ஆண்டில், 10 கோடி டேப்ளட் பிசிக்கள், மக்களுக்குத் தேவைப்படும் என அறிவித்துள்ளது.  எதிர்காலம், மொபைல் இன்டர்நெட் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 29,2010 IST
கம்ப்யூட்டரில் பணியாற்றுகையில் ஏற்படும் பிரச்னைகளுக்குப் பல வகைகளில் தீர்வுகள் நமக்குக் கிடைக்கின்றன. ஆனால், அச்சுப் பொறிகளான பிரிண்டர்களின் வேலையில் தடங்கல் ஏற்படுகையில், நாம் சந்திக்கும் இடர்ப்பாடுகள் நம்மை சில வேளைகளில் அழவைக்கின்றன. எப்போது விரைவாக ஆவணங்களை அச்செடுத்து,  அடுத்த வேலைக்குச் செல்லலாம் என்று திட்டமிடுகிறோமோ, அப்போது பார்த்து, பேப்பர் ஜாம், ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 29,2010 IST
சென்ற வாரம் பேஸ்புக் இணையதளம், தன் 50 கோடி நேயர்களுக்காக, இமெயில் சேவையினைத் தொடங்குவதாக அறிவித்தது, இணைய உலகில் பெரிய செய்தியாக வலம் வருகிறது.  இன்னும் இரண்டொரு மாதங்களில் இது கிடைக்கும் என இதன் தலைமை நிர்வாகி ஸக்கர் பெர்க் அறிவித்துள்ளார்.  இதில் இமெயில் என்பது பேஸ்புக் மெசேஜஸ் (Facebook Messages) என்பதின் ஒரு பகுதியாகத் தான் இருக்கும். இந்த சிஸ்டத்தில் இமெயில், பேஸ்புக் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 29,2010 IST
கம்ப்யூட்டருக்கான துணை சாதனங்களை இணைக்க, பேரலல், சீரியல் போர்ட் என இருந்த காலம் போய், இப்போது கம்ப்யூட்டர் ஒன்றில், குறைந்தது நான்கு யு.எஸ்.பி.போர்ட் தரப்பட்டு, அதற்கேற்ப, கீ போர்டு, மவுஸ், வெப்கேமரா, பிரிண்டர் போன்ற சாதனங்கள் அனைத்தும், அதன் வழி இணைப்பவையாய் கிடைக்கின்றன. இவற்றை இணைக்க முயற்சிக்கையில், பயன்படுத்துகையில் பல சந்தேகங்களையும்   பிரச்னைகளையும்  ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 29,2010 IST
வேர்டில் ஆவணம் ஒன்றைத் தயாரிக்கையில், பல எண்களைக் குறிப்பிடும் சூழ்நிலை இருக்கும். எடுத்துக் காட்டாக, பல வகை பொருட்கள் வாங்கியது பற்றி அதில் எழுதலாம். பின்னர் ஓரிடத்தில், இவற்றின் மொத்த கூட்டுத் தொகையைக் குறிப்பிட எண்ணலாம். அப்போது அவற்றை ஒவ்வொன்றாக மீண்டும் அமைத்து கூட்டலாம். அல்லது வேர்டுக்கு வெளியே சென்று கால்குலேட்டரை இயக்கி, கூட்டல் பார்த்து, பின்னர் அந்த ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 29,2010 IST
கருத்தரங்கங்கள் மட்டுமின்றி, சாதாரணமாக வகுப்பறை களிலும் மாணவர்களாலும் ஆசிரியர்களாலும் பவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. நம் கருத்துக்களைத் தெரிவிக்க, இது மிகவும் உதவியாக இருப்பதால், இதன் அனைத்து தொழில் நுட்ப உத்திகளையும் தெரிந்து கொள்வது அவசியம். பவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் ஒன்றில்,கிராபிக்ஸ் பயன்படுத்துவதையும், அதில் ஆப்ஜெக்ட்களை ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 29,2010 IST
மக்களின் அன்றாட வாழ்வில் கலந்துவிட்ட நிகழ்வுகளாக, சின்னத்திரையில் காட்டப்படும் சீரியல் நிகழ்ச்சிகள் ஆகிவிட்டன. தங்களின் அன்றாடச் செயல்பாடுகளை, இந்த தொடர் திரைப்படங்களின் ஒளிபரப்பு நேரத்திற்கேற்ப மாற்றிக் கொள்வது பலரின் வழக்கமாகிவிட்டது. தொலைபேசியில் ஒருவரைத் தொடர்பு கொள்ள எண்ணுபவர்கள் கூட, அவர் இந்நேரம் இந்த சீரியல் பார்த்துக் கொண்டிருப்பார். டிஸ்டர்ப் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 29,2010 IST
ஒரு ஆர்வத்திற்காக, அல்லது யாருக்காவது உங்கள் பிரியத்தைக் காட்டுவதற்காக, ஒரு குறிப்பிட்ட இணைய தளத்தை எத்தனை முறை பார்த்தீர்கள் என்று நீங்களே அறிந்து கொள்ள ஆவலா! பயர்பாக்ஸ் பிரவுசரை நீங்கள் பயன்படுத்தினால், இதனைத் தெரிந்து கொள்ளலாம்.  வெப்சைட் சென்ற ஹிஸ்டரி பட்டியலை அழித்துவிட்டால், எப்படி தெரியும் என்ற வினா எழுகிறதா? ஆம், இறுதியாக இணைய தளம் சென்ற பதிவுத் தகவலை, ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 29,2010 IST
மைக்ரோசாப்ட் நிறுவனம் அண்மையில் 20 நாடுகளில் 38,000  ஆண் மற்றும் பெண்களிடையே எடுத்த ஆய்வு ஒன்றின் முடிவுகளை வெளியிட்டுள்ளது. போலியான, நகலெடுத்த சாப்ட்வேர் தொகுப்புகளைப் பயன்படுத்துவதில் உள்ள ஆபத்துக்களை  மக்களில் பெரும்பகுதியினர் அறிந்து வைத்துள்ளனர் என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறது.   தகவல் களவு போதல் மற்றும்  பெர்சனல் தகவல்கள் மற்றவர்களுக்குச் செல்லுதல் ஆகிய ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 29,2010 IST
வாசகர்கள் மனத்தில் என்ன சந்தேகம் எல்லாம் வரும் என்று எதிர்பார்த்து, எங்கள்  தேவைகளை நிறைவேற்றும் வகையில் வெளியிட்ட லினக்ஸ் எதிர்பார்ப்புகள் என்ற கட்டுரைக்கு என் நன்றி. -ஆ. நல்லசிவம், திருத்தணிலினக்ஸ் டிப்ஸ் கொடுத்த கையோடு, விண்டோஸ் இயக்கத்திற்கும் வேகமாக இயங்கக் கொடுத்த ஆலோசனைகள் பயன்தருபவையாய் உள்ளன. இரண்டு சிஸ்டங்களையும் உங்கள் உதவியுடன் இயக்குகிறேன்.-நா. ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 29,2010 IST
பக்க எண்ணை பார்மட் செய்திட:வேர்ட் டாகுமெண்ட்டில், ஆவணத்தை மட்டுமின்றி, அதன் பக்க எண்களையும் பார்மட் செய்திடலாம். குறிப்பிட்ட பக்க எண்களை, போல்ட், இடாலிக்ஸ் மற்றும் அடிக்கோடு என, சொற்களைப் போலவே அமைக்கலாம். இந்த வசதி, வேர்ட் 2007, மற்றும் 2010ல் கிடைக்கிறது. நீங்கள் பிரிண்ட் லே அவுட் வியூவில் இருந்தால், ஹெடர் அல்லது புட்டரில் கிளிக் செய்திடவும். பின்னர், பேஜ் எண்ணைத் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 29,2010 IST
ட்ராக் அண்ட் ட்ராப் (Drag and Drop):  பைல் அல்லது புரோகிராமிற்கான ஐகானில் கர்சரை வைத்து அழுத்தியவாறே இழுத்து இன்னொரு போல்டர் அல்லது இடத்தில் விடும் செயல்பாட்டினை இவ்வாறு அழைக்கிறோம். லைன் இன் (Line In):  கம்ப்யூட்டர் அல்லது சவுண்ட் கார்டில் வெளியில் இயங்கும் ஆடியோ சாதனத்தை இணைக்கும் வழி.தம்ப் நெயில் (Thumbnail):  பெரிய படத்தின் சிறிய தோற்றம். இதன் மூலம் பட பைலைத் திறக்காமலேயே அது என்ன ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 29,2010 IST
கேள்வி: நீங்கள் எழுதும்போதும், மொபைல் போன் விளம்பரங்களிலும் 3ஜி என்று சொல்கின்றனர். நீங்கள் எழுதிய கட்டுரையிலும் பல தகவல்கள் இருந்தன. இந்த 3ஜி என்பதன் விளக்கம் என்ன? 4ஜி உள்ளதா? அன்பு கூர்ந்து தெளிவாக விளக்கவும்.  -நீ. ஷண்முகப் பிரியா, மதுரைபதில்: நல்ல கேள்வி தான். தொலை தொடர்பு பிரிவில், போன்கள் வடிவமைக்கப்பட்டதில், அவற்றின் செயல்பாட்டின் அடிப்படையில், முதல் (Generation) ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X