பெரும்பாலான மக்களின் வாழ்வோடு ஒன்றிவிட்ட விண்டோஸ் இயக்கம், சென்ற நவம்பர் 20ல் நம்மோடு 29 ஆண்டு வாழ்ந்து 30 ஆவது ஆண்டில் நுழைந்துள்ளது. முதலில் எம்.எஸ். டாஸ் என்ற ஆப்பரேட்டிங் சிஸ்டத்தைத் தந்த மைக்ரோசாப்ட், கிராபிக்ஸ் அடிப்படையிலான விண்டோஸ் இயக்க முறைமையை, 1985 ஆம் ஆண்டு, நவம்பர் 20ல் விண்டோஸ் 1 என அறிமுகப்படுத்தியது. தற்போது விண்டோஸ் 10 பதிப்புடன், கடந்த 29 ஆண்டுகளாக, நம் ..
விண்டோஸ் இயக்கத்தில் நமக்குப் பல இக்கட்டான சூழ்நிலைகளில் பயன்படுவது அதன் டாஸ்க் மானேஜர் பயன்பாடு. இதன் பலமுனைச் செயல்பாடுகளை இங்கு காணலாம்.விண்டோஸ் இயக்கத்தில் டாஸ்க் மானேஜர் பெற, Ctrl+Alt+Delete கீகளை அழுத்தி, டாஸ்க் மானேஜர் விண்டோவினைப் பெறவும். டச் ஸ்கிரீன் விண்டோ கொண்ட டேப்ளட் பயன்படுத்தினால், சர்ச் கட்டத்தில், Task Manager என டைப் செய்து, அதில் Task Manager என்னும் ஐகான் மீது கிளிக் ..
செவ்வக வடிவில் டெக்ஸ்ட் செலக்ஷன்வேர்ட் புரோகிராமில், சிலவகை டேட்டாவினைப் பயன்படுத்துகையில், குறிப்பாக டேபிள்களை அதிகம் பயன்படுத்துகையில், தொடர்ந்து அமையாமல், ஆங்காங்கே உள்ள டேட்டாவினை தனித்தனியே தேர்ந்தெடுக்க வேண்டியதிருக்கும். எடுத்துக் காட்டாக, ஐந்து வரிகளில், பத்தாவது கேரக்டர் முதல் பதின்மூன்றாவது கேரக்டர் வரை தேர்ந்தெடுக்க வேண்டியதிருக்கலாம். மற்றவற்றை ..
சார்ட்டிங் செய்தால் பார்மட் மாறுமா?எக்ஸெல் தொகுப்பில், டேட்டாக்களை வரிசைப்படுத்துகிறீர்கள். டேட்டாக்கள், நீங்கள் அமைத்த செட்டிங்ஸ் ஏற்றபடி, வரிசைப்படுத்தப்படுகின்றன. டேட்டாக்களுக்குத் தரப்பட்ட பார்மட்டிங் வழிகள் என்னவாகின்றன? சில பார்மட்டிங் செட்டிங்ஸ் அப்படியே புதிய இடத்திற்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. சில மாற்றப்படுகின்றன. இப்படி மாற்றங்கள் இல்லாமல், ..
பல நேரங்களில், நாம் கம்ப்யூட்டரில் எந்தப் பணியையும் மேற்கொள்ளாமல், வேறு வேலைகளைப் பார்த்துக் கொண்டிருப்போம். அப்போது ஹார்ட் ட்ரைவ் என்ன செய்திடும்? அதுவும் எந்த வேலையும் மேற்கொள்ளாமல், செயல்படாமல் இருக்குமா? அப்படி என்றால், அதன் செயலாக்கத்தினைக் காட்டும் சிறிய எல்.இ.டி. விளக்கு ஏன் தொடர்ந்து அணைந்து எரிகிறது? இந்த கேள்விகள் மனத்தில் எழுந்தாலும், நாம் பதில் காண ..
சமூக இணைய தளமாக பன்னாடெங்கும் புகழ் பெற்று, பயன்படுத்தப்படுவது பேஸ்புக். அண்மையில் இத்தளத்தில் புதிய வசதி ஒன்று தரப்பட்டுள்ளது. நம்மோடு நம் தகவல்களைப் பகிர்ந்து கொண்டு, விரும்புவதாக ஊக்கம் கொடுத்து, பதில் அளித்து, தட்டிக் கொடுத்து வரும் நண்பர்களுக்கு, நன்றி சொல்லுமாறு பேஸ்புக் கேட்டுக் கொண்டுள்ளது. இதற்கு தனியே செய்தி அனுப்பாமல், இதன் நன்றி பக்கத்திற்குச் செல்ல ..
கம்ப்யூட்டரைப் பயன்படுத்துவதில், உள் சுத்தம் மற்றும் வெளி சுத்தம் என அனைத்தையும் சாட்டையடியாகத் தந்துவிட்டீர்கள். பெரும்பாலான பணிகளை மேற்கொள்ளும் கம்ப்யூட்டரை நாம் கவனிப்பதே இல்லை. என்றைக்காவது அதன் இயக்கம் நின்று போன பின்னர் தான், கவலைப்படுகிறோம். அப்போது காலம் கடந்துவிடுகிறது. நீங்கள் தந்துள்ள குறிப்புகளைப் பின்பற்றினால், நிச்சயம் இது போன்ற பிரச்னைகளைத் ..
கேள்வி: பல பக்கங்கள் அடங்கிய டாகுமெண்ட்களைத் தயாரிக்கையில், தெரிவிக்கப்படும் கருத்துகளின் அடிப்படையில், சில பாராக்களை, அடுத்த டேப் இருக்குமிடத்தில் இண்டெண்ட் செய்திட வேண்டியதுள்ளது. இதனை எப்படி குறைவான முயற்சிகள் மூலம் அமைக்கலாம்? விண்டோஸ் 7 சிஸ்டத்தில், எம்.எஸ். ஆபீஸ் 2007ல் இதனை எப்படி அமைப்பது என விளக்கவும். நன்றி.இரா. இளமாறன், புதுச்சேரி.பதில்: நீங்கள் விரும்புவது, ..
USB - Universal Serial Bus: (யுனிவர்சல் சீரியல் பஸ்) கம்ப்யூட்டருடன் இணைக்கப்படும் பிற சாதனங்களை எளிதாக இணைத்துப் பயன்படுத்த ஒரு வழி. ஸ்கேனர், மவுஸ், பிளாஷ் டிரைவ், பிரிண்டர் எனத் தற்போது அனைத்து சாதனங்களும் இதன் வழியே தான் கம்ப்யூட்டருடன் இணைக்கப்படுகின்றன. கம்ப்யூட்டர் இயங்கிக் கொண்டிருக்கும்போதே இதனைப் பயன்படுத்தி சாதனங்களை இணைக்கலாம், நீக்கலாம்.Control Panel: (கண்ட்ரோல் பேனல்) விண்டோஸ் ..
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.