Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 02,2013 IST
கடந்த 15 ஆண்டுகளாக, கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களின் சிறந்த இசைத் தோழனாக இயங்கி வந்த விண் ஆம்ப் (Windows Advanced Multimedia Products) அப்ளிகேஷன் புரோகிராமினைத் தாங்கியுள்ள இணைய தளம் Winamp.com, டிசம்பர் 20 முதல் மூடப்படுகிறது. இனி இந்த புரோகிராமினை அதன் இணையதளத்திலிருந்து பெற இயலாது. இதன் இறுதி பதிப்பு விண் ஆம்ப் 5.66 தற்போது அதன் இணைய தளத்தில் கிடைக்கிறது. தேவைப்படுபவர்கள் அதன் இணைய தளத்திலிருந்து ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 02,2013 IST
விண் ஆம்ப் 0.92, மே மாதம் 1997ல் இலவச புரோகிராமாக வெளியானது. பிப்ரவரி, 1998ல், பொதுவான நோக்கமுடன் கூடிய ஆடியோ பிளேயராக மாற்றங்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டது. ஒரு ப்ளக் இன் புரோகிராமின் கட்டமைப்புடன் வெளியானது. இதற்கான ஆதரவைப் பார்த்தவுடன், இந்த புரோகிராமில் பல மாற்றங்கள் வேகமாக மேற்கொள்ளப்பட்டன.ஜூன்7, 1977ல், "Winamp” எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு (சிறிய எழுத்து a உடன்) பதிப்பு 1.006 ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 02,2013 IST
டெஸ்க்டாப் கம்ப்யூட்டருக்குப் பதிலாக, லேப் டாப் கம்ப்யூட்டர் பயன்படுத்தப்படுவது இப்போது பழக்கமாகிவிட்டது. பயணங்களின் போது எடுத்துச் செல்வது என்பது நம் வாழ்வின் ஓர் அங்கமாக மாறிவிட்டது. விமான நிலையமாக இருந்தாலும், விமானத்தின் உள்ளாக பயணிக்கும்போதும், இது ஓர் நல்ல துணையாக உள்ளது. அதே போல, ட்ரெயின், பஸ் பிரயாணங்களிலும் பயணிப்போர், தங்கள் பொழுது போக்குத் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 02,2013 IST
IAMAI என அழைக்கப்படும் இந்திய இணைய மொபைல் கழகம், (Internet and Mobile Association of India) அண்மையில், தன் பிராந்திய அலுவலகத்தினை, பெங்களூருவில் தொடங்கியுள்ளது. இது இந்த கழகத்திற்கு மூன்றாவது அலுவலகமாகும். தென் இந்திய மாநிலங்களின் இணைய தள சேவை மற்றும் மொபைல் சேவை நிறுவனங்களை ஒருங்கிணைத்து, அவற்றின் தேவைகளுக்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்து தரும் அமைப்பாக இது இயங்கும். தென் இந்திய மாநிலங்களில், ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 02,2013 IST
மாதத்தின் ஒவ்வொரு இரண்டாம் செவ்வாய்க் கிழமையும், மைக்ரோசாப்ட் நிறுவனம், தன் சாப்ட்வேர் அப்ளிகேஷன் புரோகிராம்களான இன்டர்நெட் எக்ஸ்புளோரர், எம்.எஸ். ஆபீஸ் மற்றும் தன் ஆப்பரேட்டிங் சிஸ்டமான விண்டோஸ் புரோகிரா மில் உள்ள பிழைகள் அடங்கிய குறியீடுகளைச் சரி செய்வதற்கான பைல் தொகுப்புகளை வெளியிடும். இவை பெரும்பாலும், விண்டோஸ் பயன்படுத்துபவர்கள், இணைய இணைப்பில் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 02,2013 IST
ஒருவரின் எண்ணங்கள், திட்டங்கள், கருத்துக் கோவைகள் ஆகியவற்றை மற்றவர்களுக்கு விளக்க பவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் புரோகிராம் ஒரு சிறப்பான சாதனம் ஆகும். மாணவர்கள், ஆசிரியர்கள், நிர்வாகிகள், ஆய்வாளர்கள் அடிக்கடி கருத்தரங்களில், கூட்டங்களில் இதனைப் பயன்படுத்தும் வாய்ப்புகள் அதிகம். இந்த புரோகிராம் மூலம் பிரசன்டேஷன் பைல் தயாரிப்பில் பின்பற்ற வேண்டிய சில அடிப்படை ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 02,2013 IST
சென்ற மாதத்துடன், நம் பயன்பாட்டிற்கு விண்டோஸ் வந்து 30 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்தக் காலத்தில், விண்டோஸ் சிஸ்டத்தினை பல கோடிக் கணக்கானவர்கள் கட்டணம் செலுத்திப் பெற்று பயன்படுத்தி வருகின்றனர். பல நூற்றுக் கணக்கான கோடிக்கணக்கான கம்ப்யூட்டர்களில் விண்டோஸ் இயங்கி வருகிறது.விண்டோஸ், அதனைத் தயாரித்து வழங்கும் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு, பல கோடி டாலர்களை வருமானமாக ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 02,2013 IST
கம்ப்யூட்டர் பயன்பாட்டில், பல சொற்களை நாம் புதிது புதிதாய் சந்திக்கிறோம். ஒவ்வொரு புதிய அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்பு கிடைக்கும்போதும், நமக்கு ஏதாவது தொழில் நுட்ப சொல் கிடைத்துக் கொண்டே இருக்கிறது. அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.1. Pinned: பின் செய்யப்பட்ட அல்லது குத்தி வைக்கப்பட்ட என்ற பொருளைக் கொண்ட இந்த சொல், விண்டோஸ் சிஸ்டத்தில், நாம் அடிக்கடி பயன்படுத்தும் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 02,2013 IST
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் அல்லது ஐபேட் சாதனத்தினை தண்ணீரில் போட்டு, அது செயல் இழந்துவிட்டதா? கவலைப் பட வேண்டாம். அதனை, ஆப்பிள் நிறுவனத்திற்கு அனுப்பினால், அதற்கு இணையாக, உங்களுக்கு பரிசு கூப்பன் அனுப்பப்படும். இதனைப் பயன்படுத்தி, புதிய ஐபோன் அல்லது ஐபேட் ஒன்றை வாங்கிக் கொள்ளலாம். இந்த புதிய ஏற்பாட்டினைச் சென்ற வாரம் தான், ஆப்பிள் நிறுவனம் தொடங்கியுள்ளது. ஆப்பிள் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 02,2013 IST
பேக் அப் வழிமுறைகளில், hot backup என்று ஒரு வழி முறை உள்ளது. மற்ற பேக் அப் வகைகளிலிருந்து இது எப்படி வேறுபட்டது? எனப் பார்க்கலாம். ஹாட் பேக் அப் அல்லது ஆன்லைன் பேக் அப் (online backup) என்பது, எந்த கம்ப்யூட்டரிலிருந்து பேக் அப் வழிமுறையைத் தொடங்கினோமோ, அந்த கம்ப்யூட்டரிலிருந்து, பேக் அப் செய்த பைல்களுடன் தொடர்பு கொள்ள முடியும் என்ற நிலையில் உள்ளதனை ஹாட் பேக் அப் என அழைக்கிறோம். ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 02,2013 IST
சென்ற வாரம், கூகுள் இந்தியா நிறுவனம், புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. வரும் 2014 ஆம் ஆண்டு முடிவிற்குள்ளாக, புதியதாக 5 கோடி பெண்களை, இணையத்தில் இணைக்கப்போவதாக இலக்கு நிர்ணயம் செய்துள்ளது கூகுள். தற்போது இந்தியாவில் இணையத்தைப் பயன்படுத்தும் 20 கோடி பேரில், மூன்றில் ஒரு பங்கு தான் பெண்கள் உள்ளனர். இந்த நிலையை மாற்ற கூகுள் இந்தியா முயற்சிகளை எடுக்கும். எளிதாக ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 02,2013 IST
செல்களை இணைக்கும் வழிகள்: வேர்டில் டேபிள்களை அமைக்கையில், நம் இஷ்டப்படி செல்களை அமைக்க வசதிகள் உள்ளன. எத்தனை நெட்டு வரிசை, படுக்கை வரிசை எனக் கொடுத்து டேபிள்களை முதலில் அமைக்கிறோம். பின்னர், சில செல்களை நம் தேவைக்கென இணைத்து அமைத்து, அவற்றில் டேட்டாக்களை இடுகிறோம். இந்த செல்களை இணைக்க, Table மெனுவில் Merge Cells என்பதனைப் பயன்படுத்துகிறோம். செல்களைத் தேர்ந்தெடுத்து, இந்த Merge Cells ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 02,2013 IST
ஜிமெயிலில் தேவை இன்றி சேர்ந்துள்ள முகவரிகளை நீக்கும் வழி தந்தமைக்கு நன்றி. இதே போல மற்ற வெப் சர்வர் மெயில் தளங்களுக்குமான வழிகளைத் தரவும்.என்.கே. உதயகுமார், விழுப்புரம்.சென்சார்களைக் கொண்டு இப்போது பொம்மைகளும் சிறப்பாக இயங்கும் வகையில் வந்துள்ளன. இனி இந்த சென்சார்களே, டிஜிட்டல் சாதனங்களை இயக்கும் என எதிர்பார்க்கலாம். இது குறித்த உங்கள் விரிவான கட்டுரை, காலத்தே ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 02,2013 IST
கேள்வி: மைக்ரோசாப்ட் அல்லாத வேறு ஒரு நிறுவனம், எக்ஸ்பி சிஸ்டத்தை எடுத்துக் கொண்டு, நம்மை எல்லாம் காப்பாற்றும் சாத்தியக் கூறு உள்ளதா? கட்டாயம் எக்ஸ்பியை விட்டு விட்டு வேறு ஒரு சிஸ்டத்திற்கு மாற்றிக் கொள்ள வேண்டுமா?என். சிவக்கொழுந்து, விருதுநகர்.பதில்: இதற்கு ஒரே ஒரு சொல்லில், உரக்க "இல்லை' என்றுதான் சொல்ல வேண்டும். சற்று விளக்கமாகவே, மீண்டும் இதனைக் கூறுகிறேன். ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 02,2013 IST
Windows: விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம். இன்று உலகின் பெரும்பாலான பெர்சனல் கம்ப்யூட்டர்களில் பயன்படுத்தப்படும் ஆப்பரேட்டிங் சிஸ்டம். டாஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்குப் பின் மைக் ரோசாப்ட் நிறுவனத்தால் வழங்கப்பட்டது. தொடர்ந்து இதில் பல வசதிகள் தரப்படுகின்றன. கிராபிக்ஸ் அடிப்படையில் இதன் யூசர் இன்டர்பேஸ் அமைக்கப்பட்டிருப்பதால் பயன்படுத்த எளிதானது.Bandwidth: இணைக்கப்பட்ட இரு ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 02,2013 IST
இணையத்தைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கையில், மும்பை பெருநகரம் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. ஒரு கோடியே 20 லட்சம் பேர் இணையத்தைப் பயன்படுத்தி வருவதாக, ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. இதனை அடுத்து, இரண்டாம் இடத்தை, டில்லி, 81 லட்சம் பேருடன் கொண்டுள்ளது. ஹைதராபாத் நகரம், அடுத்ததாக 47 லட்சம் பேரையும், சென்னை 45 லட்சம் பேரையும், கொல்கத்தா 44 லட்சம் பேரையும் கொண்டுள்ளன. 2012ல் சென்னையில் 34 ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X