Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 03,2012 IST
இது என்ன தலைப்பு என்கிறீர்களா? ஸ்வீட் சிக்ஸ்டீன் என்று சொல்வது போலத்தான் இதுவும். ஆம், பல்கலைக் கழகம் ஒன்றின் ஆராய்ச்சி மேஜையில் இருந்து உருவாகி, இன்று பல லட்சம் கோடிக்கணக்கான கரங்களில் தவழும் மவுஸ் சாதனத்திற்கு, இந்த டிசம்பர் 9ல், 44 வயதாகிறது. தகவல் தொழில் நுட்ப சாதனங்களை இயக்குவதில், ஒரு மாபெரும் புரட்சியை மவுஸ் கொண்டு வந்தது எனில் அது மிகையாகாது.ஆப்பிள் நிறுவனம் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 03,2012 IST
கம்ப்யூட்டரைப் பற்றிப் படிக்கையில், ராம் மெமரி குறித்து நாம் அறிந்தே ஆக வேண்டும். ஒரு டெஸ்க்டாப் கம்ப்யூட்டரில் எவ்வளவு ராம் மெமரி இருக்க வேண்டும்? லேப்டாப்பில் ராம் மெமரியை அதிகப்படுத்த முடியுமா? என்பது போன்ற கேள்விகளை நாம் சந்திக்கிறோம். அதற்கான பதிலையும் தருகிறோம். ஆனால், ராம் மெமரி குறித்து நாம் எண்ணிக் கொண்டிருப்பவை சரிதானா? என்று எப்போதாவது சரி ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 03,2012 IST
இந்தியாவில் இன்டர்நெட் முகவரிகளை வழங்கும் Indian Registry for Internet Names and Numbers (IRINN) அமைப்பு புதிய வகை முகவரிகளை வழங்கத் தயாராகி உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த வகை முகவரிகள் மூலம், இணையத்தைப் பயன்படுத்தும் ஒவ்வொரு பயனாளரையும் அடையாளம் காண முடியும். தற்போதைய IPv4 (Internet Protocol version 4) அமைப்பு வகையினைப் பின்பற்றி, குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் இணைய முகவரிகளை வழங்க இயலமுடியவில்லை. இதனால், ஒரே இணைய ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 03,2012 IST
வேகமாக இணைய இணைப்பை ஏற்படுத்தி, தகவல் ஒன்றைத் தேட வேண்டும் என்ற வேகத்தில் இருக்கையில், பாஸ்வேர்ட் தவறு என்றும், மீண்டும் முயற்சிக்கவும் என்ற செய்தியும் கிடைக்கும். சரியாகத்தானே கீ பிரஸ் செய்தோம் என்று பார்க்கையில், கேப்ஸ் லாக் அழுத்தியவாறு இருப்பதனைப் பார்த்து, அட! சே! என்று சொல்லியவாறே, கேப்ஸ் லாக் கீயினை அழுத்தி அதனை நீக்கிவிட்டு, பின் மீண்டும் பாஸ்வேர்ட் டைப் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 03,2012 IST
இன்று உங்களின் வயது என்ன? அநேகமாக அனைவரும் சொல்லி விடலாம். உங்கள் வயதினை மாதத்தில் கூறுங்கள் என்றாலும், உடனே வயதை 12 ஆல் பெருக்கி, மிச்ச மாதத்தைக் கூட்டி சரியாகச் சொல்லலாம். நாள் கணக்கில் சொல்லுங்கள் என்றால் என்ன செய்வீர்கள்? கால்குலேட்டர் தான் வேண்டும். கால்குலேட்டரில், இரண்டு நாட்களிடையே உள்ள நாட்களின் எண்ணிக்கையை எப்படிப் பெறுவது? விண்டோஸ் கால்குலேட்டரில் இதனைப் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 03,2012 IST
தான் எடுத்துக் காட்டும் போட்டோக்களுக்கு உலக அளவில் புகழ் பெற்ற மீடியா நிறுவனம் நேஷனல் ஜியாக்ரபிக். இதன் இணைய தளத்தில் ஒவ்வொரு மாதமும், பூமிக் கோளத்தில் கிடைக்கும் அபூர்வ காட்சிகளையும், வாழும் மனிதர்களின் அபூர்வ நிலைகளையும் போட்டோக்களாக எடுத்து காட்டுகிறது. இவை ஒவ்வொன்றும் அற்புதமானவை. http://ngm.nationalgeographic.com/visionsofearth/visionsearth2012 என்ற முகவரியில் உள்ள இந்த தளத்தில் நுழைந்தவுடன், ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 03,2012 IST
இந்தியா ஒரு சுதந்திர ஜனநாயக நாடு. எனவே இங்கு இணையத்தில் கருத்து தெரிவிக்க, விரும்பியதைத் தேடிப்பெற,சீனாவைப் போல் தடை விதிக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. உங்கள் கட்டுரை இதற்கான தெளிவைத் தருகிறது.சி.கண்மணி திருஞானம், சிவகாசி.லேப்டாப் கம்ப்யூட்டர் வாங்குவதில் நாம் பார்க்க வேண்டிய அம்சங்களில், எஸ்.எஸ்.டி. பற்றி நீங்கள் தந்துள்ள நிறை குறை என் சந்தேகத்தை ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 03,2012 IST
விண்டோஸ் இயக்கத்தில் நாம் நாள்தோறும் பல பாக்ஸ்களைப் பயன்படுத்துகிறோம். கம்ப்யூட்டர் பற்றி படிக்கையில், மெனு, லிஸ்ட், டெக்ஸ்ட் பாக்ஸ், ட்ராப் டவுண் மெனு எனப் பலவற்றைக் கேள்விப்படுகிறோம். பயன்பாட்டில் பல வேளைகளில் இவற்றை, ஒன்றுக்கொன்று தவறுதலாகப் புரிந்து கொள்கிறோம். இங்கு அவற்றைத் தெளிவாகக் காணலாம்.1.டெக்ஸ்ட் பாக்ஸ் (Text Box): கம்ப்யூட்டர் மலர் கட்டுரைகளில், பல வேளைகளில், ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 03,2012 IST
கேள்வி: வேர்ட் டூல்பார் மற்றும் ரிப்பனில் கர்சர் செல்கையில் காட்டப்படும் ஸ்கிரீன் டிப்ஸ்கள், காட்டப்படாமல் செட் செய்திட முடியுமா?ஆர். ஜென்ஸி, புதுச்சேரி.பதில்: பல நேரங்களில் நமக்கு உதவியாக இருக்கும் இந்த டூல் பார்களை ஏன் நிறுத்த எண்ணுகிறீர்கள்? அதற்கான வழி இதோ. எம்.எஸ்.ஆபீஸ் 2007க்கு முந்தைய புரோகிராம்களில் Tools மெனுவில் Customize ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர், Options ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 03,2012 IST
ரெசல்யூசன் (Resolution): மானிட்டர் திரை அல்லது அச்சில் படம் ஒன்றில் எந்த அளவிற்கு டீடெய்ல்ஸ் உள்ளன என்பதைக் குறிக்க இந்த அலகு சொல்லைப் பயன்படுத்துகிறோம். ஒரு மானிட்டரில் இது அதன் பிக்ஸெல்களைக் குறிக்கிறது. எடுத்துக்காட்டாக 17 அங்குல மானிட்டரில் இது 1024 x 768 பிக்ஸெல் ஆக இருக்கும். அச்சுப் படிவம் மற்றும் ஸ்கேனரில் ரெசல்யூசன் என்பது ஒரு சதுர அங்குலத்தில் எத்தனை புள்ளிகளில் (Dots per inch) ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X