Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 05,2011 IST
உங்களுடைய கம்ப்யூட்டரை கெடுதல் விளைவிக்கும் மால்வேர் புரோகிராம்கள் பாதித்து விட்டனவா? அதற்கான அறிகுறிகள் தெரிகின்றனவா? வழக்கத்திற்கு மாறாக, கம்ப்யூட்டர் மெதுவாக இயங்குகிறதா? நிறைய பாப் அப் பெட்டிகள் கிடைக்கின்றனவா? புதுப்புது பிரச்னைகள் தலை தூக்குகின்றனவா? அப்படியானால், உங்கள் கம்ப்யூட்டரை வைரஸ், ஸ்பைவேர் அல்லது வேறு ஏதேனும் மால்வேர் புரோகிராம்கள் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 05,2011 IST
கம்ப்யூட்டரில் பைல்களை உருவாக்குகிறோம்; இணையத்திலிருந்து தரவிறக்கம் செய் கிறோம்; மற்றவர்களிடமிருந்து பெறுகிறோம். இவை அனைத்தையும் பயன்படுத்துகையில், பல்வேறு காரணங்களுக்காக அவற்றின் நகல்களை வெவ்வேறு ட்ரைவ்களில், டைரக்டரிகளில், போல்டர்களில் பதிந்து வைக்கிறோம். சில பைல்களை, அவற்றின் பெயர்களை மட்டும் மாற்றி, ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பதிந்து வைக்கிறோம். இதனால், ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 05,2011 IST
பிராட் பேண்ட் இன்டர்நெட் இணைப்பு இப்போது பலரிடம் வெகுவேகமாகப் பரவி வரும் பழக்க இணைப்பாக உள்ளது. இதனை வழங்கும் சேவை நிறுவனங்கள், இறக்கப்படும், ஏற்றப்படும் டேட்டா அடிப்படையில், குறிப்பிட்ட அளவு ஜிபி வரை ஒரு கட்டணம் என்றும் அதன் பின்னர், ஒவ்வொரு எம்பி டேட்டாவிற்கும் தனியாகக் கட்டணம் வாங்குகின்றனர். சில நிறுவனங்களின் திட்டங்களில் நமக்கு எப்படி இந்த அளவினை ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 05,2011 IST
CTRL+B: எழுத்துக்களை போல்டாக அமைக்க CTRL+I : எழுத்துக்களை சாய்வாக அமைக்கCTRL+U எழுத்துக்களை அடிக்கோடிட்டு அமைக்கCTRL+DEL: கர்சரின் வலது புறம் உள்ள சொல்லை அழித்திடCTRL+BACKSPACE: கர்சரின் இடது புறம் உள்ள சொல்லை அழித்திட CTRL+SHIFT+SPACEBAR: இடையே உடையாத இடைவெளியை உருவாக்கCTRL+C: தேர்ந்தெடுத்த டெக்ஸ்ட்டை காப்பி செய்திடCTRL+X: தேர்ந்தெடுத்த டெக்ஸ்ட்டை அழித்திடCTRL+V: தேர்ந்தெடுத்த டெக்ஸ்ட்டை ஒட்டிடCTRL+ALT+V: சிறப்பான ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 05,2011 IST
நாம் தினந்தோறும் கம்ப்யூட்டரைப் பயன்படுத்துகிறோம். ஆனால் பார்ப்பது எல்லாம் மானிட்டர் திரையைத்தான். உங்கள் கம்ப்யூட்டருக்குள் என்ன இருக்கிறது என்றாவது பார்த்திருக்கிறீர்களா? ஒரு சிலர் சிபியூ கேபினை மூடி வைத்த சிறிய பெட்டிக்குள் வைத்து இயக்குவார்கள். இயக்கும்போது மட்டும் அதனைத் திறந்து வைத்துக் கொள்வார்கள். எப்படி இருந்தாலும் அதன் வெளிப் புறத்தைத்தானே ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 05,2011 IST
தமிழில் சிறிய வாக்கியங்களை அமைத் தால், அதனைப் படித்துக் காட்டும் பயன்பாட்டு தளம் ஒன்றை, பெங்களூரு வில் இயங்கும் இந்திய பொறியியல் கழகத்தின் மொழி ஆய்வுத் துறையினர் உருவாக்கியுள்ளனர். இதனைச் சோதனை செய்திட http://mile.ee.iisc.ernet.in/tts என்ற தளம் செல்லவும். அங்கு காட்டப்பட்டுள்ள கட்டத்தில், தமிழ் யூனிகோட் எழுத்துக்களில், சிறிய வரிகளை டைப் செய்து என்டர் தட்டவும். அடுத்து, இன்னொரு ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 05,2011 IST
கம்ப்யூட்டர் சிஸ்டத்தில் ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்ன செய்கிறது? அதன் பணிகள் என்ன என்று நாம் அவ்வளவாகக் கண்டு கொள்வதில்லை. நாம் பயன்படுத்தும் அப்ளிகேஷன் புரோகிராம்களான, எம்.எஸ். ஆபீஸ், பேஜ்மேக்கர், கோரல் டிரா, ஆட்டோகேட் போன்றவற்றின் பணிகளையே மிகவும் உற்சாகமாகப் பேசுகிறோம். ஆனால் இவற்றிற்கு அடிப்படை யாகவும், இயக்கு வதாகவும் செயல்படுவது ஆப்பரேட்டிங் சிஸ்டமே. இது என்ன ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 05,2011 IST
விண்டோஸ் மீடியா பிளேயர், விண்டோஸ் சிஸ்டத்துடன் நமக்குத் தரப்படும் சாதனமாகும். ஆனால் இதுவரை எக்ஸ்பி சிஸ்டத்தில் நமக்குக் கிடைத்து வந்த விண்டோஸ் மீடியா பிளேய ருக்கும், தற்போது விண்டோஸ் 7 சிஸ்டத்துடன் கிடைக்கும் மீடியா பிளேயருக்கும் பல வேறுபாடுகள் உள்ளன. இதனால், எக்ஸ்பி யிலிருந்து விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு மாறும் பலர் புதிய அமைப்பினால் தடுமாறுகிறார்கள். ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 05,2011 IST
ஜிமெயில் தரும் இரட்டை அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு அருமை யான பாதுகாப்பினை வழங்குகிறது. வங்கிகளில் இன்டர்நெட் வழி பணப் பரிமாற்றத்திற்கான பாதுகாப்பு போல் உள்ளது. பணத்தைக் காட்டிலும் நம் டேட்டா உயர்வானது என்பதால், நாம் அனைவரும் இதனை ஏற்றுக் கொள்ள வேண்டும். தினமலரில் தான் இந்த செய்தியினை எங்களுக்குத் தந்துள்ளது. வாசகர் மற்றும் வாடிக்கையாளர்களின் நலன் கருதும் தினமலர் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 05,2011 IST
கேள்வி: தவிர்க்கப்பட வேண்டிய பாஸ்வேர்ட்கள் என எவையேனும் உள்ளனவா? எதனால் அப்படி?-க.கமலேஷ் சந்தன், சென்னை.பதில்: பொதுவாக எண்கள் மற்றும் எழுத்துக்கள் இணைந்த பாஸ்வேர்ட்கள் பாதுகாப்பானவை. தவிர்க்கப்பட வேண்டிய பாஸ்வேர்ட் என எவையும் வரயறை செய்யப்படவில்லை. இருப்பினும் யாரும் எளிதாகக் கண்டறியும் வகையில் இருக்கக் கூடாது என்பதே இதன் அடிப்படை. “monkey” “shadow” “123456” “654321” “qwerty” “password” ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 05,2011 IST
* இன்டர்நெட்டில் அதிகம் பயன் படுத்தப்படும் மொழியாக ஆங்கிலம் உள்ளது. அதற்கு அடுத்தபடியாக ஜெர்மன், ஜப்பானீஸ், பிரெஞ்சு, ஸ்பானிஷ், ஸ்வேதிஷ், இத்தாலியன், போர்த்துகீசியம், டச், நார்வேஜியன், பின்னிஷ், செக், ரஷ்யன் மற்றும் மலாய் ஆகியவை வருகின்றன.* பைட் (‘byte’) என்னும் சொல் ‘by eight’ என்பதன் சுருக்கமாகும். ‘pixel’ என்பது ‘picture cell’ or ‘picture element என்பதன் சுருக்கமாகும். * வை-பி என்னும் தொழில் நுட்பம் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X