Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 05,2016 IST
கம்ப்யூட்டர் பயன்பாட்டில், மவுஸ் சாதனம் நாம் எளிதாக சில செயல்பாடுகளை மேற்கொள்ள உதவியாய் உள்ளது. டெக்ஸ்ட்டைத் தேர்ந்தெடுக்க, காப்பி செய்திட, பேஸ்ட் செய்திட என இதன் உதவிகளைப் பட்டியலிடலாம். இருப்பினும், பலர் இதே செயல்பாடுகளை, கீ போர்டில் உள்ள கீகளை இயக்குவதன் மூலம் மேற்கொள்ளவே விரும்புவார்கள். இவற்றை 'ஷார்ட் கட் கீகள்' என அழைக்கிறோம். கீ போர்டின் மூலம் செயல்பாடுகளை ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 05,2016 IST
பேஸ்புக் இணைய தளம் பயன்பாட்டிற்கு வந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. 2004 ஆம் ஆண்டில் இது இணைய தளத்தில் கிடைக்கத் தொடங்கினாலும், அப்போது அது குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே வழங்கப்பட்டது. 2006 ஆம் ஆண்டு முதல், 13 வயதுக்கு மேல் உள்ள அனைவரும் பயன்படுத்தும் வகையில் வழங்கப்பட்டது. இன்றைக்குப் பத்து ஆண்டுகள் ஆகிவிட்டன. பலர், அதன் தொடக்க காலம் முதலே பயன்படுத்தி வருகின்றனர். அவர்கள், ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 05,2016 IST
“வாட்டர்மார்க்” என்னும் பின் குறியிடல் என்பது நாம் அமைக்கும் டாகுமெண்ட்களின் பக்கங்களில், டெக்ஸ்ட்டுக்குப் பின்புறமாக, டெக்ஸ்ட்டின் தோற்றத்தைப் பாதிக்காத வகையில் அமைக்கப்படும் டெக்ஸ்ட் அல்லது படம் ஆகும். பெரும்பாலும், ரகசிய ஆவணங்களுக்கு “confidential”, முழுமை அடையாத ஆவணத்திற்கு “Draft” எனவும் அமைப்பதுண்டு, சில நிறுவனங்கள், குறிப்பாகக் கல்வி நிறுவனங்கள், தங்கள் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 05,2016 IST
நான் அனைவருமே, ஆங்கிலத்தில் பேச, எழுத விரும்புகிறோம். அயல் மொழியாக இல்லாமல், ஆங்கிலம் இரண்டாவது மொழியாக நம்முடன் கலந்து விட்டது. இருப்பினும் ஆங்கில மொழியைப் பிழை இன்றி எழுத நமக்குக் கல்லூரி படிப்பு முழுமையாகக் கை கொடுப்பதில்லை. மொழியைத் தொடர்ந்து பயன்படுத்தினால் மட்டுமே, தெளிவாக அதனைக் கையாள முடியும். இந்த வகையில், நாம் பயன்படுத்தும் போது, குறிப்பாக எழுதும்போது, ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 05,2016 IST
கம்ப்யூட்டர் தொழில் நுட்பத்தில் தானே முதல் இடத்தில் இவ்வுலகில் இடம் பெற வேண்டும் என்ற உந்துதலோடு, ஜப்பான் கம்ப்யூட்டர் வல்லுநர்கள், மின்னல் வேகத்தில், அல்ல ஒலி பாயும் வேகத்தில் செயலாற்றும் சூப்பர் கம்ப்யூட்டர் ஒன்றை வடிவமைப்பதில் முனைந்துள்ளனர். ஜப்பான் நாட்டில் இயங்கும் ‎National Institute of Advanced Industrial Science and Technology என்ற ஆய்வு மையம் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது. பலவகையான ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 05,2016 IST
வரும் 2017 ஆம் ஆண்டில், ஆப்பிள் நிறுவனம், 10.5 அங்குல அளவிலான திரையுடன் கூடிய ஐபேட் சாதனத்தை வெளியிட உள்ளது. ஆப்பிள் தன் சாதனங்களுக்குச் சில பாகங்களை தைவான் நாட்டின் நிறுவனங்களிடமிருந்து பெறுகிறது. அவற்றில் ஒரு நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. அமெரிக்க நிறுவனங்களும், கல்வி நிலையங்களும் பத்து அங்குல அளவிற்கு மேலான திரை கொண்ட சாதனங்களை வெகு நாட்களாகவே கேட்டு ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 05,2016 IST
கூகுள் தன் வாடிக்கையாளர் ஒவ்வொருவருக்கும் 15 ஜி.பி. டிஸ்க் இடம் இலவசமாகத் தருகிறது. கூகுள் ட்ரைவ், ஜிமெயில் மற்றும் கூகுள் போட்டோஸ் என இந்த தேக்கக இடம் பயன்படுத்தப்படுகிறது. பெரும்பாலான வாடிக்கையாளர்கள், தங்களின் ஜிமெயில் அக்கவுண்ட்டில் தான் அதிக இடத்தைப் பிடித்திருப்பார்கள். இந்த இடம் 99.5% இடமாக வந்தவுடன், கூகுள் ஓர் எச்சரிக்கையினை வழங்கும். “ சிறிதளவே இடமே உள்ளது. ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 05,2016 IST
தவறான சொற்களை அகராதியிலிருந்து நீக்கசில வேளைகளில், வேர்ட் டாகுமெண்ட்களை உருவாக்குகையில், சில சொற்களை custom dictionaryயில் சேர்க்கும்படி அமைத்திடுவோம். அவ்வாறு அமைத்திடும் சொற்களை நாம் பயன்படுத்தும்போது, அவை வழக்கமான அகராதி அடிப்படையில், தவறு எனச் சுட்டிக் காட்டப்படாமல் இருக்கவே இந்த ஏற்பாடு. ஆனால், சில வேளைகளில், அந்த சொல்லினைத் தவறாகப் பிழையுடன் இணைத்துவிடுவோம். இது தவறு ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 05,2016 IST
எக்ஸெல் தேதி உள்ளீடுஎக்ஸெல் புரோகிராமினைப் பொறுத்த வரை, தேதிகளை உள்ளீடு செய்வது என்பது, அதற்கெனத் தனியே சில வரையறைகளைக் கொண்டுள்ளதாக உள்ளது. நாம் தேதிகளாக மாற்றப்படக் கூடிய டேட்டா எதையேனும் உள்ளீடு செய்தால், எக்ஸெல் அதனை தேதியாக எடுத்துக் கொண்டு மாற்றிக் கொள்ளும். நீங்கள் தரும் டேட்டாவினை, எண்கள் அடங்கிய தொகுதியை, ஒரு வரிசை எண்ணாக மாற்றி அமைத்துக் கொள்கிறது. ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 05,2016 IST
டாஸ்க் பாரில் இத்தனை விஷயங்கள் உள்ளன என்று உங்கள் கட்டுரையைப் படித்த பின்னர் புரிந்து கொண்டேன். குறிப்பாக விண்டோஸ் 10 இயக்கத்தில் இதில் தரப்பட்டுள்ள புதுமைகள் வியப்பளிக்கின்றன. போல்டர்களை 'பின்' செய்வது, டாஸ்க் பாரின் வண்ணம், ஒளி அடர்த்தி மாற்றுவது ஆகியவை பயனுள்ள செயல்பாடுகள். இவற்றைப் பயன்படுத்துவது குறித்த விளக்கம் அனைத்தும் படிப்படியான விபரங்களுடன் அழகாகத் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 05,2016 IST
கேள்வி: வேர்டில் டாகுமெண்ட் ஒன்றைத் தயாரிக்கும்போது, சில வரிகளை ஹை லைட் செய்தால், மீண்டும் அதனை நிறுத்த முடியவில்லை. No Color கிளிக் செய்து அல்லது, வேர்ட் பைலை மூடி மீண்டும் திறந்துதான் பயன்படுத்த முடிகிறது. இந்த செயல்பாட்டினை, நாம் பயன்படுத்தியவுடன் மூடுவது எப்படி?ஆர். கீர்த்தி வாசன், தஞ்சாவூர்.பதில்: மிக எளிது, நீங்கள் No color தேர்ந்தெடுக்க, ஹைலைட் செய்திடும் ஐகானில் கிளிக் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 05,2016 IST
Hardware: (ஹார்ட் வேர்) கம்ப்யூட்டர் சார்ந்த அனைத்து சாதனங்களும் இந்த சொல்லால் குறிப்பிடப்படுகின்றன. மதர்போர்ட், சிப், மவுஸ், கீ போர்டு, பிரிண்டர், மோடம், ரௌட்டர் என அனைத்தும் இந்த சொல்லில் அடங்கும்.Software: (சாப்ட்வேர்) ஹார்ட்வேர் எனக் கூறப்படும் சாதனங்களை இயக்கும் கம்ப்யூட்டர் புரோகிராம்கள் அல்லது புரோகிராம்களின் தொகுப்பு என இதனைக் கூறலாம். ஆப்பரேட்டிங் சிஸ்டம் புரோகிராம், ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X